path
stringlengths 24
28
| sentence
stringlengths 2
605
| audio
audioduration (s) 0.24
68.6
|
---|---|---|
common_voice_ta_25243828.mp3 | அவள் சாபம் இங்கு இப்புகார் நகரில் இதே நாட்டிய அரங்கில் தீர்ந்தது அகத்தியன் அருளால் சாபம் நீங்கியது | |
MILE_0000270_0000187.mp3 | ஏற்றாலும் சட்ட வரம்பு பற்றியதில் நாம் | |
MILE_0000326_0000018.mp3 | இராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த பெரும் ஆர்ப்பாட்டங்களை கொடூரமாக நசுக்கியது | |
common_voice_ta_26173768.mp3 | ஒரு காதில் உள்வாங்கி மற்றொரு காதின் வழியே வெளியே விடு | |
common_voice_ta_25801127.mp3 | ஒருவன் நற்குணம் நற்செயல்களுக்குத் துணை செய்வதும் பொருளே | |
common_voice_ta_27569387.mp3 | பேச்சு பாரதி பாட்டு பிணத்தை உயிரூட்டிப் பேச விடும் | |
common_voice_ta_28395628.mp3 | அவிசாரி பிள்ளை கோத்திரத்துக்குப் பிள்ளை | |
common_voice_ta_28736386.mp3 | அவரிடத்திலே எந்த வகையான ஆயுதமும் இல்லை | |
ISTL_0000401_0000076.mp3 | எல்லாருடைய கண்கள் மட்டும் சக்கரவர்த்தியின் பேரிலும் அவர் மடியில் தலை வைத்து படுத்திருந்த மாதரசியின் பேரிலும் இருந்தன | |
common_voice_ta_25504362.mp3 | கடலில் கடம்பர்களும் ஆந்தைக் கண்ணனும் மரக்கலங்களை நிறுத்தியிருந்த இடமோ ஒன்றரை நாழிகைப் பயணத்துக்குரிய தொலைவு இருக்குமென்று தோன்றியது | |
ISTL_0000421_0000032.mp3 | இவை அனைத்தும் உள்ளூரிலேயே கிடைக்கும் பானங்களாகும் ஷாங் சாமை என்னும் தினையிலிருந்து தயாரித்த உள்ளூர் பீர் வகையாகும் | |
common_voice_ta_20371856.mp3 | பையன்நோய் சிறிது படிந்தி ருந்ததால் | |
common_voice_ta_26866827.mp3 | ஆனால் ஒளியின் வேகத்தை அளந்து கணக்கிடலாம் என்ற கருத்தை முதன் முதலில் உலகுக்கு உணர்த்திய மனிதர் அவர்தான் | |
common_voice_ta_26684349.mp3 | மணவிலக்கு குறும்பர்களிடையே அனுமதிக்கப்படுகிறது | |
MILE_0000011_0000144.mp3 | மத்திய கிழக்கில் நிலைத்திருக்க கூடிய சமாதானம் என்பதை மீண்டும் வலியுறுத்தினார் | |
common_voice_ta_26689639.mp3 | வற்றிப்போய் விடவும் இல்லை | |
common_voice_ta_30565630.mp3 | அன்றன்றைக்கு அது பற்றுவரவு நேர் பண்ணி விடுகிறது | |
common_voice_ta_30360031.mp3 | கமலம் அது சரி அப்படியானால் அதற்காக அவள் எத்தனை நாள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும் | |
common_voice_ta_30778976.mp3 | அவன் புயக்க வந்தேங்கஎன்றான் | |
MILE_0000251_0000067.mp3 | மற்றும் எதிர் புரட்சிகர தன்மையை கொண்டிருந்தது | |
MILE_0000284_0000211.mp3 | இரண்டு நாட்கள் மழையில் தெருக்களில் அவர்கள் இருந்தால் | |
common_voice_ta_28943733.mp3 | ஏன் தொகுதிகளுக்கு மதிப்புயர்கிறது | |
common_voice_ta_25883247.mp3 | துவாரம் வழியாக நீர் பாய ஆரம்பித்தது | |
MILE_0000305_0000021.mp3 | இனிப்பு தடவப்பட்டிருந்தாலும் அமெரிக்கர்களிலிருந்து ஐரோப்பியர்களை பிரிக்க வேறுபாடுகள் இன்னும் தொடர்கின்றன அது ஈராக் ஈரான் மற்றும் | |
common_voice_ta_26174871.mp3 | பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஓட்டைப் பற்றி விவரிக்கும் போது இந்த சொல் பயன்பாட்டுக்கு வரவில்லை | |
common_voice_ta_32276281.mp3 | நாகரீகத்தின் சரியான வழியில செல்வதையே அவர் விரும்புகிறார் | |
MILE_0000203_0000080.mp3 | நான் ராஜதந்திர அணுகுமுறையையே விரும்புகிறேன் மற்றும் பிரச்சனையை தீர்ப்பதற்கு | |
common_voice_ta_25859247.mp3 | நாடக சபையிலும் நாடகப் பாத்திரங்களின் பாகங்களை இவ்வாறு ஆராய்ந்து பார்ப்பது அதிக அனுகூலத்தைத் தரும் என்பது என் கொள்கை | |
MILE_0000277_0000079.mp3 | இடியட் காட்பாதர் பாடிகாட் டிப்டாப் ஆட்டோ வெரிகுட் லெமன் | |
common_voice_ta_25801605.mp3 | பக்கத்து வீட்டுச் சிறுமி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் | |
MILE_0000129_0000105.mp3 | சுந்தர் சி அந்த நம்பிக்கையில் கணவனுக்காக புதிய படமொன்றுக்கு முதல்போட தயாராகிவிட்டார் குஷ்பு | |
common_voice_ta_28795506.mp3 | இதை கடும் கருவிகளுள் மிகுந்த ஆற்றல் உடையனவற்றிற்கெல்லாம் பொதுப் பெயராக பிரதிநிதிப் பெயராகக் கொள்ளல் வேண்டும் | |
common_voice_ta_30178574.mp3 | அதனால மனிதன் என்கிறவன் அநியாயத்துக்கு எதிரா போராடணும் | |
MILE_0000392_0000031.mp3 | எவன் நமக்கு உற்ற நண்பன் என்பதை நீட்டி அளந்து கொள்ளும் அறிவு நம் துன்பத்தில் உண்டு | |
MILE_0000258_0000113.mp3 | அமெரிக்கா தீவிரமாய் செயற்படுத்திவருகிறது | |
MILE_0000308_0000060.mp3 | ஐரோப்பிய அரசியலமைப்பின் மீது நடந்த இரண்டு ஆயிரத்தி ஐந்தாம் ஆண்டு வாக்கெடுப்பின்போது | |
common_voice_ta_25334933.mp3 | இவருக்குத் தமிழ் பாஷை தெரியாதிருந்த போதிலும் நாடகத்தின் கடைசி வரைக்கும் இருந்து மிகவும் நன்றாய் இருக்கிறதெனப் புகழ்ந்ததாகக் கேள்விப்பட்டேன் | |
common_voice_ta_28058757.mp3 | நலம் நாடிய சூழ்ச்சிகள் இருபத்தெட்டு | |
common_voice_ta_32368278.mp3 | ஹாஸானிடம் வேலை செய்தால் அவனுடைய அடிமையாகிவிட வேண்டியதுதான் | |
common_voice_ta_25432073.mp3 | ஆணும் பெண்ணும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள் | |
common_voice_ta_28672108.mp3 | இன்று கல்வி என்றால் ஏட்டுக் கல்வி மட்டும் நினைவுக்கு வருகிறது | |
common_voice_ta_31216316.mp3 | அவனுக்காகத் தன் தமையன் அழைத்த விருந்துக்கு அடுக்களையில் இருந்து அவளே சமைத்து அனுப்பினாள் | |
ISTL_0000213_0000087.mp3 | எஞ்சியுள்ள இரண்டு நோயாளிகள் தங்கள் பெற்றோரிடமிருந்து இந்நோய்க்கான மரபணுவைப் பெறுகின்றனர் | |
MILE_0000380_0000130.mp3 | உண்மையில் உயிரை பறிப்பதை நோக்கமாக கொண்டுள்ள தஞ்சக் கொள்கையை கொண்டுள்ள அரசாங்கங்கள் | |
common_voice_ta_32071207.mp3 | இனிய செல்வ இன்னும் ஒரு வேடிக்கை கேள் | |
MILE_0000186_0000189.mp3 | அறிந்து வேதனை அடைந்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார் | |
common_voice_ta_26739274.mp3 | ஆனால் பரிசு அளிப்பதாகச் சொன்னவர்கள் மெளனமாக இருந்து விட்டனர் | |
MILE_0000285_0000152.mp3 | இந்த பிராந்தியத்து எண்ணெய் வளத்தை | |
common_voice_ta_21307884.mp3 | தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் | |
common_voice_ta_29579585.mp3 | ஆனைக்கும் அசையாதது ஆட்டுக்கு அசையும் | |
common_voice_ta_22018844.mp3 | ஆழ்கஎன்றன் குருதியெலாம் அன்பு நாட்டில் | |
MILE_0000151_0000121.mp3 | தங்களது உறுப்பினர்கள் இடையே நிலவிய பரவலான ஆத்திரத்தை எதிர் நோக்கிய | |
common_voice_ta_25152571.mp3 | மக்களுக்கும் அரசுக்கும் உள்ள இடைவெளி குறைந்தாலே நல்லாட்சி அமையும் | |
common_voice_ta_21708919.mp3 | ஒன்று | |
common_voice_ta_28915989.mp3 | அங்கு கோயில் கொண்டிருக்கிறார் சத்தியவாகீசன் துணைவி சௌந்திர நாயகியுடன் | |
common_voice_ta_28654194.mp3 | அறக்காத்தான் பெண்டு இழந்தான் அறுகாத வழி சுமந்து அழுதான் | |
ISTL_0000618_0000055.mp3 | இது ஆசியாவின் மிக பெரிய குறைந்த கட்டண சேவையாளரான எயர் ஏசியாவின் பன்னாட்டு இயக்க வணிக பெயராகும் | |
common_voice_ta_25820104.mp3 | நாளைக் காலையில் பார்த்துக்கொள்ளலாம் | |
common_voice_ta_30411670.mp3 | அப்போதுதான் அவனுக்குப் புத்தி வரும் என்று கட்டளையிட்டான் | |
common_voice_ta_26678473.mp3 | நிலாச் சாப்பாடு பரமக்குடியில் நாடகம் தொடங்கியது | |
ISTL_0000316_0000085.mp3 | மும்பையில் பிறந்து பிரித்தானியாவில் வசிக்கும் நாப்பத்தி எட்டு வயதாகும் மெத்தா கம்பனியின் விற்பனையகத்தை முதலில் மேபர் பகுதியில் தொடங்கவுள்ளார் | |
MILE_0000030_0000094.mp3 | புனிதமான இடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் அவரை | |
MILE_0000080_0000145.mp3 | இந்த செயல்களை மறுக்க முடியாது ஏனெனில் புகைப்பட அல்லது வீடியோ ஆதாரம் உள்ளது அகதிகள் வர்ணித்த | |
common_voice_ta_21347935.mp3 | உடம்புக் கென்ன குறைபா டில்லையே | |
common_voice_ta_25124476.mp3 | சந்திரன் சூரியன் ஐந்து தலை நாகம் எல்லாம் பூஜித்த தலம் | |
ISTL_0000329_0000011.mp3 | கொஞ்ச தூரம் போனதும் அமுதா நீ கத்தி எடுத்து போர் செய்ய கற்று கொண்டதும் முதலில் இந்த தூர்த்தனாகிய வைத்தியர் மகனின் உயிரை வாங்க வேண்டும் | |
common_voice_ta_21282446.mp3 | மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர்கடுகாம் | |
MILE_0000013_0000090.mp3 | மத்திய கிழக்கில் அதன் ஆக்கிரமிப்பிற்கு உதவுகிறது | |
MILE_0000356_0000093.mp3 | அதிக அளவில் பயன்படுத்திக்கொள்ளும் என்பது இப்போது உத்திரவாதமான ஒரு செயலாக அமர்ந்துவிட்டது | |
common_voice_ta_30940729.mp3 | ஆனால் மற்றபாதை எங்கே செல்கிறதென்று அவனுக்குத் தெரியாது | |
common_voice_ta_28774353.mp3 | மக்களில் ஒரு பகுதியினர் மற்றொரு பகுதியினரைச் சுரண்டுவதும் ஒழிய வேண்டும் | |
common_voice_ta_32263481.mp3 | இவன் கல்லாது கற்றவன் உள்ளங்கையில் வைகுந்தம் காட்டுவான் | |
common_voice_ta_26937870.mp3 | உணவும் உண்ணும் நீரும் பெறாது யானைகள் | |
common_voice_ta_25218227.mp3 | வளர்ச்சி அரசியல் மனை கட்டப்பட்டதும் சுதேச மன்னர்களும் செல்வந்தர்களும் உதகமண்டலத்தில் பெரிய பெரிய மாளிகைகளை எழுப்பத் தொடங்கினர் | |
common_voice_ta_25152222.mp3 | சிலரே அதன் மென்மை கெடாமல் நுகர வல்லவர் | |
common_voice_ta_35278198.mp3 | காக்ராப்ட் வாட்சன் ஓர் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தொன்பது | |
common_voice_ta_26912230.mp3 | அவர்களுடன் சென்று விளங்கிக்கொள்வதையே திருக்குறள் செய்திகள் என்னும் நூல் சொல்லுகிறது | |
common_voice_ta_25772982.mp3 | அவளைக் குருமூர்த்தி ஒரு வார்த்தையும் கடிந்து சொல்லவில்லை | |
MILE_0000052_0000104.mp3 | தம்மை தாம் நொந்து கொள்ளாமல் | |
common_voice_ta_28130733.mp3 | பரவாயில்லை அவளுக்கு எந்த விலையும் கொடுக்கலாம் என்று மன நிறைவு கொண்டான் | |
common_voice_ta_25085085.mp3 | அவள் பெயர் நளினி | |
common_voice_ta_35251969.mp3 | அபகரித்து வந்த குழந்தையை யாரோ வழிமறித்துப் பறித்துச் சென்று விட்டார்களாம் | |
common_voice_ta_28357819.mp3 | அவனுக்கு ஓய்வென்பதே இல்லை | |
common_voice_ta_28015031.mp3 | இதனால் சுவர்க்கத்தைப் பற்றிய விமர்சனம் உலகம் பற்றிய விமர்சனமாக மாறுகிறது | |
common_voice_ta_25437159.mp3 | கல்லூரி மாணவராகத் திகழ்ந்தபோது சென்னைப் பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் போன்றவை நடத்திய ஒடுகளப் போட்டிகளில் வெற்றி வீரராகத் திகழ்ந்திருக்கிறார் | |
MILE_0000027_0000155.mp3 | ஈரானின் அல்லது எந்வொரு நாட்டின் தேசிய அரசாங்கத்திற்கோ | |
MILE_0000150_0000049.mp3 | ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி த்ரிஷா நடித்த முதல் ஷாட் படமாக்க பட்டது | |
common_voice_ta_36914498.mp3 | ஆக ஒழுக்கமுடையராக வாழ்தலே வாழ்க்கை | |
common_voice_ta_25283695.mp3 | அந்த அறிஞன் இன்னும் நேரடியாக அரசியலில் கலந்து கொள்ளவில்லை | |
common_voice_ta_29054003.mp3 | பிரிந்தவர் கூடினோம் என்ற மகிழ்ச்சியுடனே யாவரும் கோசாம்பி நகரத்து அரண்மனையை வந்தடைந்தனர் | |
MILE_0000364_0000098.mp3 | அறங்களைத் தெளியாதவர் இது கள்வாரை அரசர் கொல்வரென்றது | |
ISTL_0000250_0000022.mp3 | தமிழர் பண்பாட்டு வரலாறு கலை வரலாறு தொழில் நுட்ப வரலாறு தொல்பொருள் ஆய்வு வரலாறு ஆகிய துறைகளில் ஆய்வுசெய்வது விரிவாக நூல்கள் எழுதியவர் | |
common_voice_ta_31875571.mp3 | ஒரு பறக்கும் பொருளின் விரைவுக்கும் ஒரே உயரம் வெப்பநிலை ஆகிய நிலைமைகளில் ஒலியின் விரைவுக்குமுள்ள வீதம் | |
common_voice_ta_28537962.mp3 | அவர்கள் நம்மைக் கவனிக்கவில்லை என்று அவன் கூவினான் | |
common_voice_ta_25438924.mp3 | எல்லாமே உயர்ந்தவை ஆகிவிடுகின்றன | |
ISTL_0000254_0000014.mp3 | அதிலும் குறிப்பாக நாயகி ஓட்டும் வாகனமான பதினெட்டு சக்கரங்கள் கொண்ட வார் ரிக் படத்தில் ஒரு கதாப்பாத்திரம் போலவே வருகிறது | |
common_voice_ta_28995931.mp3 | அப்பொழுது டண்டாக் சிறைக்கு மாற்றப்பட்டிருந்த ஸினும் அவன் தோழர்களும் மீண்டும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர் | |
common_voice_ta_25935854.mp3 | ராணுவ உடையணிந்த ஒரு ஆசிய ஆண் விளக்க அதை caucasian பெண்ணொருத்தி கேட்கிறாள் | |
MILE_0000222_0000032.mp3 | ஈராக் ஆகிய இரு முக்கிய விடயங்கள் பற்றிய விவாதங்களை | |
common_voice_ta_21342605.mp3 | படரும் கதிர்க்கை பாய்ச்சிச் சன்னலின் |