path
stringlengths
24
28
sentence
stringlengths
2
605
audio
audioduration (s)
0.24
68.6
common_voice_ta_34508733.mp3
அந்த ஆற்றில் தண்ணீர் தெளிவாக ஓடிற்று
common_voice_ta_20577174.mp3
தவறை சரி செய்ய முயற்சிக்கிறேன்
common_voice_ta_29775393.mp3
சாமர்கண்டிற்கு ஒரு புறாவின் மூலம் இந்தச் செய்தியை அனுப்புவோம் ஆபத்து ஒன்றுமில்லையே
common_voice_ta_24906334.mp3
அதனால் பயன் இல்லை
common_voice_ta_25476694.mp3
ஆற்றின் குறுக்கே நடை பாதையாக ஒரு பாலம் அமைந்துள்ளது
common_voice_ta_31023725.mp3
பொய் மெய் என்ற அடிப்படையில் வலிந்து செயற்கையான காரணமே கூற முடியும்
common_voice_ta_25371813.mp3
இந்த உடலில் உணர்ச்சியோ உயிரோ இருக்கும் வரை அது நடைபெறாது
common_voice_ta_30414393.mp3
அந்த இளைஞன்தான் தன் சுண்ணத்தைப் பாராட்டியவன் என்பதைப் பின்னால் கேட்டு அறிந்து கொண்டாள்
common_voice_ta_25966976.mp3
சில பேட்ஜ்கள் மறுதலிப்புகள் ஆகும் இது உரிமையாளரின் பெயரைச் சொல்லி விளையாடுவது அல்லது பகடி செய்வது அகியவற்றைச் செய்கின்றன
common_voice_ta_28537024.mp3
ஆசிரியர் முதலியோர் குமரியாடச் சென்றுவிட்டனர்
common_voice_ta_26897379.mp3
தேர்தலில் பணம் விளையாடுவதைத் தவிர்த்தாலே நாடு வாழும்
MILE_0000037_0000207.mp3
மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்னை குறைபடுவர்
MILE_0000260_0000082.mp3
ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது
common_voice_ta_25409737.mp3
கணைக்கால் இரும்பொறை பேராண்மை மிக்கவன்
common_voice_ta_25409254.mp3
அத்துடன் வேகம் வேலை ஆற்றல் விவேகம் மதியூகம் இவற்றையும் தசைத்திறன் வளர்த்து விடுகிறது
ISTL_0000565_0000050.mp3
பரசுராமரால் பிரதிஷ்டை செய்ய பட நூத்தி எட்டு தேவி கோவில்களில் இது ஒன்றாகும்
common_voice_ta_26652947.mp3
வேதனை அதிகரிப்பதற்கு ஓர் எல்லையுண்டு
common_voice_ta_28299589.mp3
அவனுடைய துயரம் சமாதானப் படுத்த இயலாத மிகப்பெரிய துயரமாயிருந்தது
common_voice_ta_30226842.mp3
மற்றபடி இந்தியினால் ஏற்படப் போவதாகப் பேசப்பட்டு வருகின்ற தேசிய ஒருமைப்பாடுபற்றிக் காமராசரைவிட இராசாசியே மிக நன்றாக அறிவார்
MILE_0000356_0000139.mp3
லண்டன் சுரங்க பாதை இரயில்கள் மற்றும் ஒரு பேருந்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள்
common_voice_ta_25592129.mp3
நாளைக்குக் கல்யாணம் இவ்வளவும் லீலாவின் சம்மதமில்லாமலா நடந்திருக்கும்
common_voice_ta_25380571.mp3
இதை மலைநாடு என்றே ஒளவையார் குறிப்பிடுவார்
MILE_0000184_0000029.mp3
என்பதை பற்றி தங்களுக்கு கவலையில்லையென்றும் அறிவித்துள்ளன
common_voice_ta_25304613.mp3
கோட்டையம் மன்னருக்கும் ஆங்கிலேயருக்கும் போர் ஏற்பட்ட போது கோட்டைய மன்னரின் சார்பிலிருந்து குறும்பர்கள் வீரப்போர் புரிந்தனர்
common_voice_ta_20474939.mp3
என்ன பண்றதுன்னே புரியல
common_voice_ta_28915748.mp3
அவர்கள் உன்னைப் பார்க்காமல் எச்சரிக்கையாக இரு என்றான்
common_voice_ta_25785963.mp3
பாட்டிக் கிழவிதான் அவனைக் காப்பாற்றி வளர்த்து வந்தாள்
MILE_0000071_0000023.mp3
ஐநா பாதுகாப்பு சபை சர்வதேச கிரிமினல் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு
common_voice_ta_25232687.mp3
கல்யாணி காந்திமதி பாபு கனகசபை எல்லாரும் பதறியபடி ஓடி வந்தார்கள்
common_voice_ta_31432102.mp3
வழியில் ஏற்பட்ட துர்நிமித்தங்களும் புகைக் காட்சியுமாகச் சேர்ந்து ஆருயிர்க் காதலி வாசவதத்தைக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்திருக்குமோ
common_voice_ta_28911697.mp3
அதுபோல உலக நாடுகள் பேரவை இன்று செய்யாதது ஏன்
common_voice_ta_28233596.mp3
மலைச் சாரலின் அழகைக் கண்டு மகிழ்வதற்கு வாய்த்த அந்த இனிய சூழ்நிலையில் அங்கே தனியாக உதயணன் அமர்ந்திருந்தான்
MILE_0000094_0000082.mp3
ஆதலால் பொருளாதார வளங்கள் மற்றும் முலோபாய நிலைப்பாடுகளுக்கான போட்டிகள் கடுமையாகும்போது
common_voice_ta_25373248.mp3
ஏன் அவன் வரவில்லையா என்று ஒரு வார்த்தை மரியாதைக்குக் கேட்பது போலக் கேட்டார்
common_voice_ta_30373966.mp3
எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்
common_voice_ta_28544556.mp3
உமார் புரண்டு படுத்தான்
ISTL_0000625_0000011.mp3
ஏறி ஒக்காந்தா ஒரு மணி நேரத்தில தைப்பிங் அப்படியே களைப்பா இருந்தா இடையில இளைப்பாற எத்தனையோ இடம் இருக்கு
common_voice_ta_28746507.mp3
விலை எட்டணா போட்டிருந்தது
common_voice_ta_30515973.mp3
அதிலும் இப்புதிய டில்லி கருவேலங்காட்டிலேயே அமைந்திருக்கிறது
MILE_0000032_0000050.mp3
வாஜ்பாயியால் தலைமை தாங்கப்பட்ட பாதுகாப்பு தொடர்பான
common_voice_ta_25717848.mp3
ஆனால் வயதாக ஆகக் கிழவியால் மூங்கிலைத் தப்பையாகக் கிழித்துக் கூடை முறம் கட்ட முடியவில்லை
ISTL_0000409_0000042.mp3
தாவீத் பேட்டையில் வீட்டின் சுவர் இடிந்ததில் ஜான் ஜோசப் என்பவர் உயிரிழந்தார்
common_voice_ta_29051777.mp3
உருமண்ணுவாவும் யூகியும் அவ்வளவு காலம் சந்திக்காமல் இருந்த பரிவுதீர ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு மகிழ்ந்தனர்
common_voice_ta_26670728.mp3
மற் றொன்று கல்ப் நீரோட்டமாகும்
common_voice_ta_25555541.mp3
பெண்ணிடம் ஆசை கொள்ளுதலும் காதலும் ஒன்றன்று
MILE_0000060_0000037.mp3
எவ்வாறிருப்பினும் அரசாங்கம் அதன் இனவாத மற்றும் குடிவரவு எதிர்ப்பு கொள்கைகளை
common_voice_ta_25489075.mp3
அந்தச் சூழ்நிலையில் இதைப் பேசலாமா என்பது எல்லாம் ஆராய்ந்து பேச வேண்டும்
common_voice_ta_25626875.mp3
ஈடில்லாக் கேடே போற்றி
common_voice_ta_25303772.mp3
ரிவர் டேலின் மண் வளமும் சூழ்நிலையும் ஆப்பிள் விளைவதற்கு ஏற்றனவாக இருந்தன போலும் இப்போது இது எங்கும் பயிரிடப்படுவதில்லை
MILE_0000266_0000036.mp3
பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களது உயிர்களை காப்பாற்றுவதற்கு
ISTL_0000619_0000084.mp3
எங்களுக்கு பயமாகவே இல்லை என்றாள் ஸரோஜா
ISTL_0000553_0000116.mp3
பெரியவர் சக்கரவர்த்தி உயிரோடிருக்கிறாரா என்பதை பற்றி சந்தேகப்பட்டுக் கூறிய வார்த்தைகள் இளவரசரின் உள்ளத்தில் ஒரு பெரும் திகிலை உண்டாக்கின
MILE_0000386_0000085.mp3
குடிகளை அன்போடு அணைத்து கொண்டு செங்கோல் செலுத்துகின்ற
common_voice_ta_27738611.mp3
கடைசியாக அவனது சராசரி விலையும் சந்தை விலையும் ஒன்றாக வந்தது
common_voice_ta_21385663.mp3
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
common_voice_ta_26850252.mp3
அநியாயமாகச் சேர்த்த பணம் நிலைக்காது
common_voice_ta_28536912.mp3
கற்பனை மிக்க அவ்வோவியம் ஒப்பனை மிக்கதாக இருந்தது நூலுக்கே முகப்பு ஓவியம்தான் அழகு தருவது என்று பாராட்டினான்
common_voice_ta_37153902.mp3
வைசிராய் வருகிற பாதையும் நேரமும் அவர்களுக்கு வெகு நன்றாய்த் தெரியும்
MILE_0000112_0000025.mp3
இருந்து வந்துள்ளன என்பதை தெளிவுபடுத்தியுள்ளது
common_voice_ta_25289881.mp3
இதற்காகத்தான் கர்ப்பூர தீபம் காட்டுகிறார்கள்
ISTL_0000215_0000051.mp3
பாக்ஸ் ஆபிஸில் ஒரு மிதமான வரவேற்பை பெற்றதனால் இந்த படத்திற்கான வரவு செலவு திட்டத்தை ஐயத்திற்கு இடமான வகையில் நிறைவுசெய்தது
common_voice_ta_26751010.mp3
அவ்வப்போது செலவு குறித்துக்கொண்டால் தானே
common_voice_ta_26931975.mp3
இந்தத் தெளிவான ஞானம் வந்ததும் நண்பனுக்குக் கடிதம் எழுதினேன்
MILE_0000111_0000016.mp3
இருந்தும் சுயாதீனமாக கட்டியமைப்பதுதான்
MILE_0000199_0000062.mp3
சில தனி நபர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்ட போதிலும் கூட அவர்கள் தமது பதவியில்
common_voice_ta_26160570.mp3
கிளர்ச்சி அவரின் மரணத்தோடு நிறுத்தப்பட்டது
common_voice_ta_25612475.mp3
நகரைச் சுற்றி அமைந்துள்ள மூன்று நீர் வீழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை கண்கவரும் வனப்புடையவை
common_voice_ta_27056283.mp3
முக்காடிட்டுக் கொள்கிற பாக்யமாவது இவர்களுக்கு இருக்கிறது
MILE_0000211_0000103.mp3
வேறு வகையில் சொன்னால் தொழிலாளர்கள் கட்டாயம் வேலை செய்தாக வேண்டிய
common_voice_ta_21386807.mp3
சிறுபடி அளவில் திடுக்கென உமிழ்ந்தார்
common_voice_ta_26547954.mp3
வெளிநாட்டுப் பண்பாடுகளின் முன்னால் வெட்கி நிற்கவேண்டிய நிலையையுண்டாக்கி விட்டது என்பதுதான் கன்பூஷியஸின் ஒரு முகமான முடிவு
MILE_0000026_0000088.mp3
ஆப்கானிய மக்களை தூக்கிலட தயாராக இருப்பவர்களிடம்
common_voice_ta_26356846.mp3
ஆரிய ஆசிரியர் ஒருவரே எடுத்துக் கூறியிருக்கும் உண்மை
common_voice_ta_25434017.mp3
இந்தப் பஞ்சகாலத்திலே இரண்டாயிரம் மூவாயிரம் போகிறதென்றால் சாமானியமா என்ன
common_voice_ta_26322134.mp3
இந்தக் குழந்தைக்கு அவர்கள் பால் கொடுத்து வளர்த்தார்கள்
common_voice_ta_28944112.mp3
எச்சிலைத் தின்று பசி தீருமா
common_voice_ta_31306365.mp3
சேவப்ப நாயக்கர் விஜயராகவ நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும்
ISTL_0000540_0000084.mp3
ஒன்று தெற்கு இறுதியில் இணைக்க பட்ட ஒரு பிரகாசமான நட்சத்திரம் நோக்கி வளைகிறது
MICI_0000003_0000190.mp3
கூட்டத்தில் எடுக்க பட்ட முடிவு தொடர்பாக உரிமை குழுவின் தலைவர் ஸ்ரீதரன் கூறியதாவது
common_voice_ta_21327045.mp3
வண்கிளை மரங்கள்என்ன வீறு நல்ல
common_voice_ta_21711167.mp3
மயிலாடிக் கொண்டிருக்கும் வாசம் உடையநற்
common_voice_ta_28086248.mp3
என் மகள் வாரத்தோட வாரம் முழுகுவாள்
common_voice_ta_21355657.mp3
புனலுக்கும் அனலுக்கும் சேற்றி னுக்கும்
common_voice_ta_25968190.mp3
தரை அலைகள் பூமியின் விளிம்பைப் பின்பற்றி நகருகின்றன
MILE_0000002_0000079.mp3
யார் சபையில் தங்களது அனுதாபங்களை எழுதுவதற்கு வரிசையில் பல பேட்டிகளை ஒளிபரப்பினர்
common_voice_ta_25575442.mp3
படியிறங்கியதும் முதற் கூடத்தில் பூதம் படுத்து உறங்குவது போல் பெருங்குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தான் ஆந்தைக்கண்ணன்
MILE_0000181_0000148.mp3
பிளேயர் அரசும் குறிப்பிட தக்கவை
ISTL_0000410_0000066.mp3
அநிருத்தர் ஊமைப் பெண்ணை அழைத்து வர கூறியமையால் இளவரசரை பின்தொடராமல் ஊமைப் பெண்ணை தஞ்சைக்கு அழைத்து செல்ல முயல்கிறார்
common_voice_ta_25163395.mp3
அங்கே முருகன்தான் எழுந்தருளியிருக்கிறான் என்று சிலர் சொல்வார்கள்
MILE_0000206_0000148.mp3
தலையீட்டிற்காக தயாரிக்க பின்னர் உதவியது
MILE_0000373_0000117.mp3
கொண்டு செல்லும் வகையில் பிரம்மாண்டமாக ஜனரஞ்சகமாக அனைத்து
common_voice_ta_29074425.mp3
மாணவர் இங்கு வருவது தங்கள் விருப்பப்படியல்ல
MILE_0000019_0000067.mp3
நாங்கள் ஒரு தாயகம் மற்றும்
common_voice_ta_26676700.mp3
தினைப்புனம் காக்கும் வேட்டுவக் குமரியை மணக்க வேடுவனாகவே அல்லவா வந்திருக்கிறான்
ISTL_0000202_0000080.mp3
வியாபாரி என்பது இரண்டு ஆயிரத்தி ஏழாவது ஆண்டில் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய தமிழ் திரைப்படமாகும்
common_voice_ta_29425603.mp3
நானும் உனக்கு ஒரு பரிசு தரவேண்டாமா
common_voice_ta_25620714.mp3
அதுபோல வாழ்க்கையில் எந்த இடத்திலாவது இயக்கமின்றி நின்றுவிட்டால் தனிமனிதனும் கெட்டுப்போவான்
common_voice_ta_28558566.mp3
இன்றைய தேர்தலில் நிற்கும் கட்சிகள் அளித்துள்ள தேர்தல் அறிக்கைகளைக் கவனமாகப் படிக்க வேண்டும்
common_voice_ta_30151766.mp3
இப்பொழுதுள்ள பஞ்சாங்கத்தின்படி நாம் பலமணி நேரங்களை இழந்து வருகிறோம்
common_voice_ta_28646673.mp3
காசாலி பெரிய ஆசிரியராகத் திகழ முடியும் என்னால் அப்படியிருக்க முடியாது