path
stringlengths 24
28
| sentence
stringlengths 2
605
| audio
audioduration (s) 0.24
68.6
|
---|---|---|
common_voice_ta_26400518.mp3 | நெடுந்துாரத்திலே இருந்து பார்த்தாலும் இங்கே ஆலயம் இருக்கிறதென்று காட்டுவது கோபுரம் | |
common_voice_ta_26539454.mp3 | என்னைப் புரிந்து கொள் என்று புரியவைக்க முயலுகிறாள் தேவகி | |
MILE_0000246_0000054.mp3 | வெற்றிபெற்ற சக்சியான அமெரிக்காவின் தலைமையில் இரண்டாம் உலக போரின் அழிவுகளின் மீது ஒரு புதிய ஒப்பிட்ட அளவில் உறுதியான உலக ஒழுங்கு பின்னர் தோன்றியது | |
MILE_0000125_0000024.mp3 | இடமறிந்து நட்டோரானவர் மனம் பொருந்தி செய்வாராயின் இஃது | |
ISTL_0000409_0000039.mp3 | இதன் ஆசிரியர் மணி வெள்ளையன் ஆவார் இது தமிழ் பண்பாட்டு இயக்கச் சிறப்பு வெளியீடாக இரு மொழிகளில் தகவல்களை வெளியிட்டது | |
common_voice_ta_30224855.mp3 | மறுநாள் அரசன் குடிமக்கள் அனைவரையும் அழைத்து தாங்கள் கோரிக்கைகளைப் பற்றிச் சிந்தித்தேன் | |
common_voice_ta_29324837.mp3 | ஒரு நகரம் நெருக்கடியும் சுருசுருப்பும் வேகமும் உடையது என்றால் அதற்கு மெருகு ஊட்டுவது பிக்பாக்கட்டுகள்தாம் | |
MILE_0000033_0000173.mp3 | அந்நாட்டுடன் நெருக்கமான இராணுவ மாற்று அரசியல் உறவுகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது | |
MILE_0000269_0000216.mp3 | இவ்வாறு குறிப்பாக காட்டுவதாக கூறி இருக்க வேண்டும் | |
common_voice_ta_26848188.mp3 | இவ் வருஷத்திய நிகழ்ச்சிகளில் இன்னும் ஒன்றைத் தான் குறிக்க வேண்டியிருக்கிறது | |
MILE_0000204_0000105.mp3 | தவறான முகாமைத்துவத்திலேயே வேரூன்றியுள்ளது | |
MILE_0000018_0000194.mp3 | சீன ஆட்சியால் ஓர் ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொன்னூறுகளில் அமலாக்கப்பட்ட | |
common_voice_ta_32460564.mp3 | உள்ள மயிருக்கு எண்ணெய் இல்லை சுற்றுக் குடுமிக்கு எண்ணெய் ஏது | |
common_voice_ta_19171893.mp3 | ஆட்டும்சுட் டுவிரல் கண்டே | |
common_voice_ta_26670894.mp3 | இக் கோவிலில் பதினைந்து ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன | |
common_voice_ta_31359569.mp3 | ஐயோ நம்மை நசுக்கிக் கொன்று விடுவார்களோ என்று கூடைக்குள் இருந்த ராகி நினைத்தது | |
common_voice_ta_26547507.mp3 | அம்மா அப்பா தம்பி பகவதி தங்கை சுப்பு எல்லோருமே காய்ச்சலில் படுத்துவிட்டார்கள் | |
common_voice_ta_27540979.mp3 | இந்த நிலையில் இறைவன் ஒரு முனிவர் உருவில் வந்து கயிலையை மானிடர் இந்த ஊனக்கண்ணால் காணுதல் இயலாது அப்பனே | |
common_voice_ta_32367879.mp3 | உண்மையில் இக்கூற்றை உங்களில் நம்புபவர் யாரேனும் இருந்தாலும் வாருங்கள் என்னோடு போருக்கு என்று சவால் விட்டார் | |
common_voice_ta_25489739.mp3 | பருவக் காற்றினால் அசைந்தாடும் நீலப் பிசின்மரங்கள் ஆஸ்திரேலியருக்கு அவர்கள் அன்பு நாட்டை நினைவூட்டுகின்றன | |
common_voice_ta_27226093.mp3 | துரைசாமி ஐயங்காரால் எழுதப்பட்ட ஜ்வலிதா ரமணன் என்னும் தமிழ் நாடகம் ஆடப்பட்டது | |
common_voice_ta_25291009.mp3 | செல்லாக் காசை யாரும் விரும்புவதில்லை | |
common_voice_ta_25072949.mp3 | அத்தகைய பெருந்தவத்தை அவன் செய்தாலும் கங்கையின் மனம் இரங்கவில்லை | |
ISTL_0000404_0000041.mp3 | அதனால்தான் ஜனங்களுக்கு அவ்வளவு கொண்டாட்டம் எந்த சிவகாமி அம்மை என்று சந்நியாசி கேட்டார் | |
MILE_0000042_0000010.mp3 | தனக்கு நன்மையினை உண்டாக்காத தொழில்களை மனத்தால் விரும்பாதிருப்பாயாக | |
common_voice_ta_28271929.mp3 | சில பொருள்களின் விலகல் எண் யாது | |
common_voice_ta_28672215.mp3 | ஐயோ நான் வரமாட்டேன் | |
common_voice_ta_25381089.mp3 | பூமி சம்மந்தப்பட்ட வரையிலும் மேற் கூறியவாறு பங்கு ஏற்பட்டிருந்தாலும் பொதுவாக மனக்குறையும் பொறாமையுமில்லாமல் புளியந்தோப்பார் வாழ்ந்து வந்தனர் | |
common_voice_ta_32263607.mp3 | மீதி பயன்பாட்டுக்கு இன்னமும் வரவில்லை தண்ணீரில் கணிசமான பகுதி வீணாகிப் போகிறது | |
common_voice_ta_32263122.mp3 | இன்றைய இந்தியாவின் போக்கு எப்படி இருக்கிறது | |
MILE_0000283_0000025.mp3 | வழிநடத்துகிறார் என மாவிகும்புரவை குற்றஞ்சாட்டியிருந்தது | |
common_voice_ta_22019591.mp3 | நான் தேர்வில் வெற்றிபெற்றால் உனக்கு இனிப்பு வாங்கித் தருவேன் | |
common_voice_ta_28860250.mp3 | பிழைக்க வழி தெரிந்தவனாகக் காணப்பட்டான் | |
MILE_0000252_0000099.mp3 | குடியரசுக் கட்சியினரின் தேர்தல் முலோபாயம் தங்கள் தளத்தை | |
MILE_0000156_0000087.mp3 | வெளிச்சமும் வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து கசப்பைத் தித்தப்பும் | |
common_voice_ta_25785050.mp3 | காவியத்தில் கண்ணகி பெரும் இடம் சிறப்பு மிக்கது அவளைச் சுற்றி மூன்று நாடுகளின் சிறப்புகள் பின்னப்பட்டு இருக்கின்றன | |
common_voice_ta_25119735.mp3 | அதனால் தான் ஒளரேலியன் சமூக நலனுக்கும் அறிவுக்கும் தக்கவாறு நடப்பதே என்னுடைய இயல்பு | |
common_voice_ta_25483360.mp3 | வாசுதேவனையும் ராஜகோபாலனையும் தரிசித்தபின் வெளியே வந்து தென்பக்கம் போய் அங்கு தனிக்கோயிலில் இருக்கும் செங்கமலத் தாயாரையும் தரிசிக்கலாம் | |
common_voice_ta_32509172.mp3 | இந்த தாழ்த்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோரில் கடைகோடி மனிதனுக்குச் சென்றடையாது | |
common_voice_ta_25227954.mp3 | சரியென்று எல்லாருமாக கிளம்பினோம் சரி சரி | |
common_voice_ta_26158288.mp3 | இந்த மைதானம் எண்ணிறைந்த சிறு லீக் அணிகளுக்கு புகலிடமாக இருந்துள்ளது | |
MILE_0000165_0000086.mp3 | பிறகு அவரை பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும் | |
common_voice_ta_30715780.mp3 | நீரின் தோற்றம் பண்புகள் முதலியவற்றை ஆராயும் துறை | |
MILE_0000066_0000195.mp3 | வெறுமனே முன்னூற்று இருபத்தி ஐந்து மரங்களை கீறுவதோடு வேலை முடிந்து விடாது | |
common_voice_ta_37342037.mp3 | இங்கிலாந்திலும் யோக்கியமானவர்கள் அதில் சேர விரும்பவில்லை | |
MILE_0000189_0000205.mp3 | ஒரு மாடிக்குடியிருப்பில் ஏற்பட்ட மற்றொரு தீ விபத்தில் | |
common_voice_ta_25175187.mp3 | முன் ஒரு நாள் மெய்ப்பொருள் நாயனாரின் வரலாற்றைச் சொன்னேன் | |
MILE_0000218_0000158.mp3 | ஐரோப்பிய வல்லரசுகளுடனும் ஐநாவுடனும் கூடுதலாக இணைந்து செயலாற்றி அமெரிக்காவின் | |
MILE_0000380_0000140.mp3 | அவதிப்படுகிறார் ஆனால் சிறு சிறு அசைவுகளை அவரால் நிறைவேற்ற முடிகிறது | |
common_voice_ta_25308352.mp3 | உலகு குலுங்கிட அரிய துணங்கையினைச் சாதிப்பன | |
MILE_0000046_0000142.mp3 | அறிதற்கரிய பொருளாவாகிய சொற்களை தெளியப் பொருளாம்படி | |
common_voice_ta_26902065.mp3 | இவ்விரண்டுக்கும் பயன் தருவதுதான் எனக்கும் பயன் தருவதாகும்உலகில் பேர் பெற்றவர்களும் பேர் பிறர்க்குத் தெரியாதவர்களும் முடிவில் மண்ணாகிவிட்டனர் | |
MILE_0000116_0000023.mp3 | மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் இரண்டாம் ஆழமாக | |
MILE_0000279_0000058.mp3 | என்பது தெரிந்த நிலையில் இத்தொகுப்புத் தாக்குதல்களில் | |
common_voice_ta_33930347.mp3 | தே வாரம் எனப் பிரித்துத் தெய்வ அன்பு அதாவது தெய்வத்தின்பால் செலுத்தும் அன்பு எனச் சிலர் கூறுவர் | |
common_voice_ta_24890259.mp3 | அதனால் அவளைப் பொற்பாவை என்கிறார் | |
common_voice_ta_28911865.mp3 | நல்ல அனுபவமும் பயிற்சியும் இந்த பிடி முறைக்கு நிச்சயம் தேவைப் படுகிறது | |
common_voice_ta_29950258.mp3 | அதைக் கண்டுபிடிப்பது எப்படி | |
ISTL_0000614_0000024.mp3 | முதன் மந்திரி அநிருத்தர் திணறிப்போனார் இடையில் குறுக்கிட்டு பேச அவர் இரண்டு தடவை முயன்றும் பயன்படவில்லை | |
MILE_0000211_0000028.mp3 | அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை சோசக கண்டனம் செய்வதோடு பாதுகாப்பற்ற நிலையில் | |
common_voice_ta_28746245.mp3 | மின்முலாம் பூசுதல் என்றால் என்ன | |
common_voice_ta_27972201.mp3 | எல்லாரும் பாக்கு இவன் ஒரு தோப்பு | |
common_voice_ta_25407912.mp3 | தொந்தி ஏன் என சிந்தியுங்கள் தொப்பை வந்தது எப்படி | |
ISTL_0000222_0000082.mp3 | பொன்னன் பொழுது சாய்வதற்குள் திரும்பி வந்துவிடுவேன் வள்ளி கவலை படாதே என்று சொல்லிவிட்டு படகைச் செலுத்தினான் | |
MILE_0000139_0000136.mp3 | நாஜிக்கள் தோல்வியடைந்த பின்னர் சோவியத் யூனியன் இந்த நாடுகளில் சோவியத் எதிர்ப்பு | |
common_voice_ta_21428851.mp3 | என் பக்கத்தில் வா | |
common_voice_ta_37154955.mp3 | ஒவ்வொரு கோயிலும் ஒரு அற்புதக் கலைக் கூடம் | |
ISTL_0000416_0000091.mp3 | நந்த பேரரசு உச்ச நிலையில் இருந்த காலத்தில் அதன் ஆட்சிப்பகுதி பீகாரில் இருந்து மேற்கே வங்காளம் வரை பரந்திருந்தது | |
MILE_0000310_0000037.mp3 | போலிசார் அவர் மீது குற்றஞ்சாட்டுவதற்காக வெடிபொருட்கள் மற்றும் ஏனைய ஆதாரங்களையும் தேடினர் | |
common_voice_ta_25586336.mp3 | சந்திரமதி வேடம் டிசிவடிவேலு நாயகர் பூணுகின்றனர் | |
ISTL_0000638_0000051.mp3 | ஒரு கிராமத்தில் ஒருவர் இறந்தால் ஐந்து நாட்களுக்கு அந்த சடங்கு நடைபெறும் | |
common_voice_ta_32431602.mp3 | இதைக் கேட்டனர் யமதருமராஜர் | |
common_voice_ta_25773198.mp3 | ஒவ்வொன்றுமே பெரிய பிரகாரங்கள்தான் | |
MILE_0000099_0000046.mp3 | வலியுடன் உணர்ந்துள்ள பெரும் ஆயுதங்கள் ஏந்திய வலிமை கொண்டுள்ள | |
common_voice_ta_27248782.mp3 | என் குழந்தை வியாதியாயிருக்கிறதை காண்கிறேன்ஆனால் அதற்கு அபாயமா யிருக்கிறது என்று என் பொறிகள் எங்கே எனக்கு அறிவிக்கின்றன | |
MILE_0000256_0000170.mp3 | தான் எதிர் கொண்டுள்ள பாரிய ஆபத்தை நன்கு அறிந்திருந்த | |
common_voice_ta_29082265.mp3 | பல வேஷங்கள் தரித்துப் பிறர் அறியமுடியாமல் செல்வார் | |
MILE_0000360_0000093.mp3 | ஓர் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபத்தி நான்கில் சலாசர்கேடனோ சர்வாதிகாரம் | |
common_voice_ta_28299663.mp3 | இது சரியான குறிச்சொல்லாகும் நாம் நிச்சயம் வெற்றியடைவோம் என்று கூவினான் ரஹீம் | |
MILE_0000286_0000160.mp3 | சன் டிவி என்பது இன்னொரு குற்றச்சாட்டு | |
common_voice_ta_25243751.mp3 | ஒத்தியில் நாங்கள் ஆடிய நாடகத்தைப்பற்றி இன்னொரு விஷயம் எழுத விரும்புகிறேன் | |
MILE_0000015_0000033.mp3 | மற்றும் உலகிற்கு அதை எடுத்துக்காட்டவும் இது பயன் பட்டிருக்கிறது | |
common_voice_ta_19970357.mp3 | காணிக்கை நீவைத்தால் காப்பரசர் வாராரோ | |
common_voice_ta_21328484.mp3 | மன்னிக்கவும் | |
MILE_0000173_0000059.mp3 | உண்மையில் இஸ்ரேலியர்கள் இராணுவ தயாரிப்பை கொண்டிருந்து அதன் | |
common_voice_ta_20859622.mp3 | வேகும் உளம்துடிக்கும் | |
common_voice_ta_25966822.mp3 | ரோஜர்கள் அவர்களை வழியனுப்பினார்கள் பின்னர் சாலையில் சென்று சூரியன் அஸ்தமனத்தில் கரைந்தார்கள் | |
common_voice_ta_25540945.mp3 | சாத்திரங்கள் பல கற்றவனாக இருப்பான் அவன் நேத்திரங்கள் மட்டும் திறப்பது இல்லை | |
common_voice_ta_27544810.mp3 | ஆயினும் அவன் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறான் அது ஏன் ஏற்படுகிறது என்று கேட்கிறான் | |
common_voice_ta_21326932.mp3 | பருந்தும் கண்மூடாத நரியும் நாயும் | |
common_voice_ta_26268744.mp3 | அவள் நிச்சயமாக மிகவும் இளமையாக இருந்தாள் | |
common_voice_ta_28503442.mp3 | கொண்டு வந்த சோற்றை நீயே சுவை பார்க்கிறாயே | |
common_voice_ta_29598636.mp3 | ஆள் நெட்டை என்று சுந்தரம் சொன்னான் | |
common_voice_ta_28159703.mp3 | ஏதோ நினைவு வந்தவள்போலத் தன் முன் கைகளையும் கழுத்தையும் பார்த்தாள் | |
common_voice_ta_26551476.mp3 | அதற்குப் பிறகும் கூட யாரும் கப்பல் பயணம் செய்ய முன் வரவில்லை | |
common_voice_ta_25556180.mp3 | இந்தியாவில் தவறுகளைப் பொறுத்தல்ல எதிர்ப்பு இயக்கங்கள் | |
MILE_0000295_0000236.mp3 | அறிகுறியாக இருந்தது நூற்று கணக்கான | |
MILE_0000137_0000117.mp3 | மறந்தும் தீய சொற்களை தம் வாயால் கூறுவது ஒழுக்கம் உடையவர்க்கு முடியாது | |
common_voice_ta_25003584.mp3 | அவர்கள் கரகோஷம் செய்வதைவிட இவ்வாறு அவர்களது மனத்தை யெல்லாம் வசீகரணம் செய்வதே ஒரு ஆக்டருக்குப் பெருமையென்பது என் அபிப்பிராயம் | |
common_voice_ta_25474198.mp3 | கழுத்தையும் வளைக்கவும் கூடாது |