Unnamed: 0
int64 0
167k
| en
stringlengths 2
2.49k
| ta
stringlengths 2
3.23k
|
---|---|---|
600 | While the US-led Coalition Provisional Authority (CPA) is seeking to put the best possible light on the deal, Iraqis are widely interpreting it as a tactical retreat by the US in the face of the uprising in the Shiite south that has raged since early April, and a victory for Sadr.
| ஆனால், ஈராக்கியர்கள் இது அமெரிக்காவின் தந்திரோபாய பின்வாங்கல் என்று பரந்தளவில் கருதுவதோடு, அல் சதாருக்கு இது ஒரு வெற்றி என்றும் கருதுகின்றனர். ஏப்ரலில் இருந்து ஈராக்கின் தென்பகுதியில் ஷியாட்டுகள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
|
601 | Similarly, veterans of US 'dirty wars' in Latin America - James Steele, who oversaw counterinsurgency operations in El Salvador during the height of the killing there 20 years ago, and Steve Casteels, who worked with US anti-guerilla and anti-drug operations in Colombia, Peru and elsewhere - were brought in to oversee the Iraqi Interior Ministry's operations.
| அதேபோல், லத்தீன் அமெரிக்காவில் "கண்ணியமற்ற போர்"களில் அனுபவம் மிக்கவர்களான - 20 வருடங்களுக்கு முன்பு எல் சால்வடோரில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையின் உச்சகட்ட படுகொலைகளின்போது மேற்பார்வையாளராக இருந்த ஜேம்ஸ் ஸ்டீல், கொலம்பியா, பெரு போன்ற இடங்களில் கொரில்லாக்களுக்கு எதிராகவும் போதை மருந்துகளுக்கு எதிராகவும் நடைபெற்ற அமெரிக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஸ்டீவ் காஸ்டீல்ஸ் - இருவரும் ஈராக்கின் உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிட அமர்த்தப்பட்டனர்.
|
602 | And Jacob went out from Beersheba, and went toward Haran.
| யாக்கோபு பெயர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி,
|
603 | Last week Democratic Party officials staged provocations in both Oregon and Arizona, attempting to disrupt or shut down the Ralph Nader campaign.
| ரால்ஃப் நாடரின் தேர்தல் பிரச்சாரத்தை தொந்தரவுகொடுக்க அல்லது தடுத்து நிறுத்த சென்றவாரம் ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் Oregon மற்றும் Arizona-வில் அரங்குகளில் ஆத்திரமூட்டல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
|
604 | Better is an handful with quietness, than both the hands full with travail and vexation of spirit.
| வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.
|
605 | The series took a compassionate approach both to the Vietnamese victims and to the soldiers who belonged to Tiger Force, many of whom suffered mental and emotional breakdowns as a result of their wartime actions.
| இந்த தொடர் கட்டுரை வியட்நாமில் பாதிக்கப்பட்டவர்கள் மீதும், டைகர் படையை சேர்ந்தவர்கள் மீதும் மிகுந்த கருணை அணுகுமுறை அடிப்படையில் வெளியிடப்பட்டது. இந்தப் படைப்பிரிவைச் சேர்ந்த பலர் தங்களது போர்க்கால நடவடிக்கைகளின் தாக்கங்களால் மன உளைச்சல்களாலும் மன நோயாளிகளாகவும் பாதிக்கப்பட்டனர். இப்பத்திரிகைத் தொடர் இரட்டிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
|
606 | But by Thursday the façade had cracked.
| ஆனால் வியாழக்கிழமை அன்று இந்த முகப்புத் தோற்றம் நொருங்கிவிட்டது.
|
607 | Muhamad took the complaint to the Producers' Union, where it was decided that Farook should be paid Rs.5 lakhs.
| உடனடியாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்திருக்கிறார். அவர்கள் பஞ்சாயத்து பேசி ஐந்து லட்சம் தருவதாக ஒப்பந்தம் போட்டனர்.
|
608 | He called for massive injections of cash by the world's central banks.
| உலகின் மத்திய வங்கிகள் பெருமளவில் பணத்தினை முதலீடு செய்ய அவர் அழைப்பு விடுத்தார்.
|
609 | Around 5,000 supporting actors and actresses featured in these scenes that were shot by 2 camera units.
| 5 ஆயிரம் துணை நடிகர் - நடிகைகள் நடித்த இந்த காட்சி பல காமிராக்களுடன் இரண்டு யூனிட்டாக பிரித்து படமாக்கப்பட்டுள்ளதாம்.
|
610 | Of the tribe of Zebulun, Gaddiel the son of Sodi.
| செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல்.
|
611 | They have deposited 25 lakhs for the purpose.
| இதற்காக அவர்கள் ரூ 2.5 லட்சம் டெபாசிட் செய்துள்ளனர்.
|
612 | Return, O LORD, how long? and let it repent you concerning your servants.
| கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும்.
|
613 | As the British newspaper the Guardian observed, '‘Shot while trying to escape' is, after all, one of the oldest fibs in the book.' Northern Alliance troops may simply have opened fire on the prisoners, provoking a revolt in self-defense.
| பிரித்தானிய பத்திரிகையான Guardian அவதானித்ததன்படி ''தப்பியோடும்போது சுடப்பட்டனர், எல்லாவற்றிற்கும் பின்னர் இது புத்தகத்திலுள்ள பழைய புளுகாகும்'' என குறிப்பிட்டது. வடக்கு கூட்டணி படையினர் கைதிகளை நோக்கி சுட்டிருக்கலாம், இதன் மூலம் தற்பாதுகாப்பிற்கான கலவரத்தை உருவாக்கியிருக்கலாம்.
|
614 | Guttenberg considers it necessary to put an end to the previous excuses and to plainly elaborate Berlin's war aims.
| முந்தைய காரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பேர்லினின் போர் நோக்கங்கள் விரிவுபடுத்தப்படுதலும் தேவை என்று குட்டன்பேர்க் கருதுகிறார்.
|
615 | By fighting with me, I don't know what govt power they are going to grasp.
| யாருக்கும் போட்டியாக நான் கட்சி ஆரம்பிக்கவும் இல்லை.
|
616 | As of now, Chiranjeevi's younger brother Pavan Kalyan is to star in the film.
| தற்போது இந்த 'புலி'யில் நடிக்கயிருப்பவர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண்.
|
617 | The conservative daily Le Figaro of November 9 quotes Antoine Détourné of the MJS (Movement of Young Socialists, the youth wing of the SP): 'The blockades may be a means of enlarging the movement, but today it is not necessarily by blocking a university that one can convince the students.'
| கன்சர்வேடிவ் நாளேடான Le Fegaro, நவம்பர் 9ம் தேதி பதிப்பில் MJS ச் (Mouvement des jeunes socialistes, சோசலிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு) சேர்ந்த Antoine Détourné ஐ மேற்கோளிட்டு, "முற்றுகையிடல், இயக்கத்தை அதிகரிக்கச் செய்யும் ஒருவழிவகையாக இருக்கலாம்; ஆனால் இன்று பல்கலைக்கழகங்களை முற்றுகை இடுவதன் மூலம் மாணவர்களை நம்பவைக்க முடியுமென்பது தேவையற்றது" என்று எழுதியுள்ளது.
|
618 | Dear Mr. Secretary,
| அன்பின் திரு. செயலாளர்,
|
619 | 'All the Muslims of the world will be honoured to join in on the retaliation for this crime.'
| உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம்கள் இந்த குற்றத்திற்கெதிரான பதிலடி நடவடிக்கையில் கலந்து கொள்வதால் கண்ணியப்படுத்தப்படுவார்கள்'' என்று ஹமாஸ் தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.
|
620 | In Bollywood, Sushmita Sen has adopted a baby girl.
| வடக்கே சுஷ்மிதாசென் இப்படி பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
|
621 | Shall a trumpet be blown in the city, and the people not be afraid? shall there be evil in a city, and the LORD has not done it?
| ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?
|
622 | With this bogus letter-writing campaign, these same men and women - who face death on a daily basis as a consequence of Bush's military policy - are being cynically exploited to advance the administration's propaganda.
| இந்த போலிக் கடிதமெழுதும் பிரச்சாரத்தால், புஷ்ஷின் இராணுவ கொள்கையின் விளைவினால் அன்றாடம் இறப்பை எதிர்நோக்கும், ஆடவரும் பெண்டிரும், நிர்வாகத்தின் பிரச்சாரத்தை வலுப்படுத்துவதற்காக இகழ்ச்சியுடன் பயன்படுத்தப்படுகின்றனர்.
|
623 | Tensions sharpened last month when Kumaratunga reiterated that she was prepared to come to an agreement with the LTTE.
| விடுதலைப் புலிகளுடன் ஒரு உடன்படிக்கைக்கு வரத் தயாராகுவதாக குமாரதுங்க கடந்தவாரம் வலியுறுத்தியதை அடுத்து பதட்ட நிலைமைகள் கூர்மையடைந்தன.
|
624 | Benazir Bhutto was twice elected prime minister in the 1990s - and twice removed.
| 1990 களில் இரு முறை பிரதம மந்திரியாகத் தேர்ந்து எடுக்கப்பட்ட பெனாசீர் பூட்டோ, இருமுறையும் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
|
625 | The Left Party's pose as a force opposed to war and militarism is determined by the fact that at the national level the party is limited to an opposition role.
| தேசிய அளவில் தனது பங்கை ஒரு எதிர்க்கட்சியாக காட்டிக்கொள்வதன் மூலம் மட்டுமே, இடது கட்சி போருக்கும் இராணுவவாதத்திற்கும் எதிரான ஒரு சக்தி என்று காட்டிக் கொள்ளுவது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
|
626 | There are serious shortages of medicine, disinfectant and other basic medical supplies.
| நோய் தீர்க்கும் மருந்து, தடுப்பு முறை மருந்துகள் மற்றும் பல அடிப்படை மருத்துவ உதவிகள் கடுமையான தட்டுப்பாட்டில் உள்ளன.
|
627 | In that fundamental sense, there is an organic connection between New Labour and Old Labour.
| அந்த அடிப்படை உணர்வில் புதிய தொழிற் கட்சிக்கும் பழைய தொழிற்கட்சிக்கும் இடையே ஓர் உயிர்த்த தொடர்பு உள்ளது.
|
628 | We'll check out the third reason later.
| மூன்றாவது காரணம் கடைசியில் பார்ப்போம்.
|
629 | But there are people and organisations who peddle such tales.
| ஆனால் பல சிந்தனையாளர்களும் அமைப்புக்களும் இத்தகைய பொய்யுரைகளைத்தான் வளர்த்து வருகின்றனர்.
|
630 | We must do everything for that, then the economic crisis can be managed.'
| அதற்காக நாம் எதையும் செய்ய வேண்டும். அதன்பின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கலாம்."
|
631 | Such attacks, which will not alter the course of the war, highlight the dead-end of the LTTE's perspective - an armed struggle to pressure the imperialist powers to support a separate Tamil state.
| யுத்தத்தின் இலக்கை மாற்றியமைக்காத இத்தகைய தாக்குதல்கள், தனியான தமிழ் அரசுக்கு ஆதரவு தேடி ஏகாதிபத்திய சக்திகளுக்கு அழுத்தம் கொடுக்க ஆயுதப் போராட்டம் நடத்தும் புலிகளின் முன்நோக்கின் முடிவையே சுட்டிக்காட்டுகிறது.
|
632 | Some 31 percent of the population of nearly 30 million lives below the official poverty line.
| நாட்டின் 30 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 31 சதவிகிதத்தினர் உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டின்கீழ் வாழ்கின்றனர்.
|
633 | Continental AG is Europe's second-biggest tire maker and one of the top automotive suppliers worldwide, with â¬24 billion in sales last year, and 140,000 workers at 190 locations in 35 countries.
| கடந்த ஆண்டு இதன் விற்பனை 24 யூரோக்கள் பில்லியன் என்று இருந்தது. நிறுவனத்தின் 35 நாடுகளில் உள்ள 190 ஆலைகளில் 140,000 தொழிலாளர்கள் வேலைபுரிகின்றனர்.
|
634 | The Island editorial pointedly recalled the pre-ceasefire activities of the army's 'long rangers' - assassination squads sent to murder top LTTE leaders.
| ஐலண்ட் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம், குறிப்பாக போர் நிறுத்தத்திற்கு முந்திய, இராணுவத்தின் "ஊடுருவல் துருப்புக்களின்" --விடுதலைப் புலிகளின் உயர்மட்ட தலைவர்களை கொல்வதற்கு அனுப்பப்பட்ட கொலைப் படைகள்-- நடவடிக்கைகளுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கின்றது.
|
635 | The district council system first brought in by President Jayawardene in 1981, prior to the outbreak of war in 1983, was totally rejected by Tamil parties at the time.
| இந்த மாவட்ட சபை திட்டமானது 1983ல் யுத்தம் வெடிப்பதற்கு முன்னதாக, 1981ல் ஜனாதிபதி ஜயவர்தனவால் முன்கொணரப்பட்ட போதிலும் அது அப்போதே தமிழ் கட்சிகளால் முழுமையாக நிராகரிக்கப்பட்டது. ஸ்ரீ.ல.சு.க.
|
636 | Black youth were less supportive of US troops' presence in Iraq, less likely to feel the war was justified, more disapproving of the Bush administration's handling of foreign affairs and more disapproving of its use of US military forces than were whites or Hispanics.'
| ...ஈராக்கில் அமெரிக்கப் படைகள் இருப்பதற்கும், போர் நியாயமானது என்ற உணர்வு கொள்ளுவதிலும் கறுப்பு இளைஞர்கள் குறைந்த ஆதரவைத்தான் கொண்டுள்ளனர்; புஷ் நிர்வாகம் வெளியுறவு விவகாரங்களை நடத்தும் முறையில் கூடுதலான இணக்கம் இன்மையைக் காட்டுவதோடு, நிர்வாகம் அமெரிக்கப் படைவீரர்களை பயன்படுத்தும் முறையில் வெள்ளையர்கள் அல்லது ஹிஸ்பானியர்களை விடக் கூடுதலான ஏற்க முடியாத தன்மையைத்தான் புலப்படுத்துகின்றனர்" என்று தெரிவிப்பதாக மேலே கூறப்பட்டுள்ள அறிக்கை மேற்கோளிட்டுக் காட்டியுள்ளது.
|
637 | Party functionaries in the Union of Communist Students (UEC) tried to revoke the call for factory occupations and seized the public address system at the Sorbonne, which led to physical confrontations.
| Union of Communist Students (UEC) இன் கட்சி செயலர்கள் ஆலை ஆக்கிரமிப்பு அழைப்புக்களை திரும்பப் பெற முயற்சித்து சோர்போனில் உள்ள ஒலிபெருக்கி கருவிகளை கைப்பற்ற முற்பட்டனர்; இது கைகலப்புக்களுக்கு வகை செய்தது.
|
638 | Former Israeli foreign minister Alon Liel also warned against knee-jerk reactions.
| முன்னாள் இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி அலோன் லியலும், பயந்தாங்கொள்ளித்தனமான விளைவுகளைக் காட்டாமல் இருக்குமாறு எச்சரித்துள்ளார்.
|
639 | Nor are the workers represented by the UAW, which has functioned as an appendage of the corporations for decades and is concerned solely with defending the interests of the union bureaucracy.
| தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தாத பல தசாப்தங்களாக பெருநிறுவனங்களின் தொங்குதசைகளாக செயல்பட்டு கொண்டிருக்கும் UAW, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பதிலேயே குறியாய் உள்ளது.
|
640 | Anybody who's researched it knows that Al Qaeda and the Iraqi regime were sworn enemies.
| அல்கொய்தா பற்றியும், ஈராக் பற்றியும் ஆய்வு செய்பவர்களுக்கு அல்கொய்தாவும், ஈராக் ஆட்சியும் ஒன்றுக்கொன்று கடுமையான எதிரிகள் என்று தெளிவாகத் தெரியவரும்.
|
641 | In place of Manikantan, Santosh Sivan will do the cinematography for 'Ravanan.'
| மணிகண்டன் விலகியதையடுத்து 'ராவணன்' படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
|
642 | How did they know who was travelling in Chandra Nehru's van? Under the ceasefire arrangements, the military have to be informed when LTTE members are travelling though government-controlled territory.
| வெலிகந்தை இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள ஒரு பிரதேசத்திற்குள் தாக்குதல்காரர்களால் ஊடுருவ முடிந்தது எப்படி? சந்திர நேருவின் வாகனத்தில் பயணிப்பது யார் என்பதையிட்டு அவர்களுக்கு தெரியவந்தது எப்படி? யுத்த நிறுத்த உடன்படிக்கையின் கீழ், அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பயணிக்கும்போது இராணுவத்திற்கு அறிவிக்க வேண்டும்.
|
643 | But she took her parents and relatives to a star hotel and gave a lovely birthday party.
| ஆனாலும், அப்பா, அம்மா, தங்கை மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று பர்த்டே பார்ட்டி கொடுத்து அசத்தினார்.
|
644 | His new film will feature Nila as heroine and will be directed by Anurag Basu, who had also directed 'Murder.'
| இவர் இந்தியில் தயாரிக்கும் புதிய படத்தில் நிலா ஹீரோயின்.
|
645 | Former CIA director James Woolsey, until recently touted as the information minister in the new regime to be established in Iraq, has made clear that the war on Iraq is just the beginning.
| மிக அண்மைக்காலம் வரை ஈராக்கின் புதிய நிர்வாகத்தில், தகவல்துறை அமைச்சராக பதவி ஏற்கப்போகிறார் என்று கூறப்பட்ட முன்னாள் சி.ஐ.ஏ இயக்குநர் ஜேம்ஸ் வூல்ஸி (James Woolsey), ஈராக் போர், ஆரம்பம்தான் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
|
646 | Economically it allows for the rational development of production in the most efficient manner.
| மிகவும் திறமான முறையில் உற்பத்தியின் பகுத்தறிவுபூர்வமான வளர்ச்சிக்கு பொருளாதார ரீதியாக அது அனுமதிக்கிறது.
|
647 | In the spring of 2009, Sarrazin then took up his current post with the German Central Bank.
| 2009 வசந்த காலத்தில் சராஜின் ஜேர்மனிய மத்திய வங்கியில் இப்பொழுதுள்ள பதவியில் சேர்ந்தார்.
|
648 | The NPD is standing candidates in Saxony; in Brandenburg, the extreme right German Peoples Union (DVU) is standing candidates.
| NPD Saxony யிலும், பிரான்டன் பேர்க்கிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது. தீவிர வலதுசாரி ஜேர்மன் மக்கள் யூனியனும் (DVU) அதன் வேட்பாளர்களை நிறுத்துகிறது.
|
649 | Over the past decade, as the auto industry was downsized, Michigan lost 870,000 jobs.
| கடந்த தசாப்தத்தில் கார்த் தொழில் குறைக்கப்பட்டபோது, மிச்சிகன் 870,000 வேலைகளை இழந்தது.
|
650 | Director Boopathy Pandian has a sense of comedy.
| இயக்குனர் பூபதி பாண்டியன் காமெடி சென்ஸ் உள்ளவர்.
|
651 | People are waiting eagerly to see if Sathyaraj will hold the film on his strength.
| அறிமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் ஹரர் த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார்.
|
652 | A brutish man knows not; neither does a fool understand this.
| மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.
|
653 | 'Do not dishonour this respectable term ‘strike,'' he called out and stressed that what had taken place was an 'unruly, illegal action.' Strikes, according to Judge Richter, could only be called in Germany by the trade unions and only under strictly determined conditions and guidelines.
| மற்றும் நடந்தது ஒரு ''முறைக்கேடான சட்டவிரோத செயல்'' என்று வலியுறுத்திக் கூறினர். நீதிபதி ரிக்ட்டரின் கருத்துப்படி வேலைநிறுத்தங்களுக்கு ஜேர்மனியில் தொழிற்சங்கங்கள் தான் அழைப்பு விடுக்க முடியும் மற்றும் கடுமையாக நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளின் படி மட்டுமே அது நடைபெற வேண்டும்.
|
654 | Please do not let go of your acting with your investigation activities!
| கொலம்பஸ் வேலைக்கு நடுவில் வேலைக்கு நடுவில் நடிப்பை கோட்டை விட்டுடாதீங்க!
|
655 | Bernadotte's assassination was decided upon and planned by three leaders of the Stern Gang, including Shamir, who would become prime minister of Israel in 1983.
| பெர்னடோட்டின் படுகொலை ஸ்டேர்ன் இழிகுழுவில் இருந்த மூன்று தலைவர்களால் திட்டமிடப்பட்டது; இதின் ஷமீரும் ஒருவராவார்; இவர் பின்னர் இஸ்ரேலின் பிரதமராக 1983ல் வந்தவர் ஆவார்.
|
656 | Officials have already begun lobbying local leaders to push for approval of the deal.
| உள்ளூர்த் தலைவர்களை ஒப்பந்தத்திற்கு இசைவு கொடுக்குமாறு ஏற்கனவே அதிகாரிகள் செல்வாக்கை பயன்படுத்துகின்றனர்.
|
657 | The World Socialist Web Site urges all our readers to attend the 50th anniversary meetings in Frankfurt and London, and take an active part in the discussion of these fundamental issues.
| உலக சோசலிச வலைத் தளம் எமது வாசகர்கள் அனைவரையும் பிராங்க்பேர்ட்டிலும் லண்டனிலும் நடக்கும் 50வது ஆண்டு நிறைவு கூட்டங்களில் கலந்துகொள்ளுமாறும் இந்த அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்களில் செயலூக்கத்துடன் பங்கேற்குமாறும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறது.
|
658 | Insurance company liability is estimated at $20 billion to $40 billion, a large sum, but dwarfed by the $200 billion-plus required to restore the losses incurred.
| காப்புறுதி நிறுவனங்கள் தர வேண்டிய இழப்பீடு 20 முதல் 40 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது, இது ஒரு பெரிய தொகை, ஆனால் இந்த சூறாவளியில் ஏற்பட்ட இழப்புகளை சரிகட்டுவதற்கு தேவைப்படுகின்ற 200 பில்லியனுக்கு மேற்பட்ட டாலர்கள் தொகையோடு ஒப்பிடும்போது இது தரும் இழப்பீடு மிகமிகக் குறைவு.
|
659 | Time does not permit a detailed critique of the Nation's position.
| Nation உடைய நிலைப்பாட்டைப்பற்றி விரிவான ஆய்வை நடத்த நேரம் அனுமதிக்கவில்லை.
|
660 | In one way or another, these organisations are all part of the government, Dias said.
| ஏதாவதொரு வழியில், இத்தகைய அமைப்புக்கள் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்றன, என டயஸ் கூறினார்.
|
661 | And they bring to him one that was deaf, and had an impediment in his speech; and they beseech him to put his hand on him.
| அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து. அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள.
|
662 | On April 2 we posted the first two of six resolutions unanimously adopted by the conference delegates [See '<a href="reso-a02.shtml">WSWS international conference: Resolutions condemn war in Iraq, call for international unity of working class'] and today we are posting the third and fourth resolutions.
| [காண்க: <a href="http://www.wsws.org/tamil/articles/2003/april/130403_Res1.shtml"> உலக சோசலிச வலைத் தள சர்வதேச மாநாடு: தீர்மானங்கள் ஈராக் போரை கண்டிப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமைக்கு அழைப்பு</a>] இன்றைய தினம் மூன்றாவது மற்றும் நான்காவது தீர்மானங்ளை பிரசுரிக்கிறோம்.
|
663 | 'I will not allow a tiny minority to block the functioning of the education system a few weeks from the ‘bac' exam.' The minister also declared: 'The law has been passed.
| bac' தேர்வு நடப்பதற்கு சில வாரங்களே இருக்கின்ற நிலையில் ஒரு சொற்ப சிறுபான்மை, கல்விமுறை செயல்படுவதை தடுத்து நிறுத்த நான் அனுமதிக்கமாட்டேன்.
|
664 | If the rightwing UNP can parade as the party of 'peace, democracy and prosperity,' it is the responsibility of the PA, which not only continued the war but the UNP's previous attack on democratic rights and living standards.
| யை சமாதானத்துக்கான ஒரு வாய்ப்பாக கருதியதாலாகும். இப்போது வலதுசாரி யூ.என்.பி. ''சமாதானத்துக்கும், ஜனநாயகத்துக்கும் செழிப்புக்குமான'' கட்சியாக முன்நிற்பதற்கான பொறுப்பு, யுத்தத்தை மட்டுமல்லாமல் ஜனநாயக உரிமைகள் மீதும் வாழ்க்கை நிலைமைகள் மீதும் முன்னர் யூ.என்.பி.
|
665 | Plane accidents are happening everywhere in the world.
| " 'ரங் தே பசந்தி' இந்தியாவுக்கு மட்டுமேயான படமல்ல.
|
666 | It will pave the way for further acts of military aggression by the US in the Middle East, North Africa and elsewhere.
| இப்போது லிபியாவுடன் சமரசம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து மத்தியகிழக்கு, வட ஆபிரிக்கா, மற்றும் இதர பகுதிகளில் அமெரிக்காவால் மேலும் இராணுவ ஆக்கிரமிப்புக்களுக்கு ஊக்குவிக்கப்படலாம். கடாஃபி ஆட்சி
|
667 | The court however said that cases of forced sexual assaults cannot be withdrawn and Vindhya was tense that her proposed marriage would never take place.
| இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்புக் கூறிய நீதிபதி, விந்தியாவின் கோரிக்கையை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். திருமணத்திற்கு இருந்த தடை நீங்கிய மகிழ்ச்சியில் இருக்கிறார் விந்தியா.
|
668 | Malavika is all set to join the actors doing Assistant Commissioner Roles.
| நமது ஆறுச்சாமி கமிஷனர் நெல்லைமாவட்டத்தில் 'சாமி' யாடியது மறக்க முடியாது.
|
669 | It is necessary and correct to protest against the war policies of the Bush administration.
| புஷ் நிர்வாகத்தின் போர்க் கொள்கைகளுக்கு எதிராக எதிர்ப்புக்களைத் தெரிவிப்பது அவசியமனதாகும் மற்றும் சரியானதுமாகும்.
|
670 | Woe is me, my mother, that you have borne me a man of strife and a man of contention to the whole earth! I have neither lent on usury, nor men have lent to me on usury; yet every one of them does curse me.
| என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.
|
671 | There are currently claims totalling â¬5 billion on the health insurance companies lodged by doctors, hospitals, pharmacies and laboratories.
| அவை மருத்துவர்கள், மருத்துவமனைகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் ஆய்வுக் கூடங்களால் பதிவு செய்யப்பட்டவை ஆகும்.
|
672 | The income tax office's eagle nose works up a sweat now and then.
| வருமான வரிதுறையின் கழுகு மூக்கு அடிக்கடி வியர்க்கும்.
|
673 | He drew his strength from the fact that there was no evil in him.
| அவன் தனது வலிமையை அதாவது தன்னிலுள்ள கூடாத செயல்களின் தன்மையில் இருத்து ஒன்று திரட்டவில்லை.
|
674 | So devotes are not allowed from 9pm to 5am.
| இதனால் இரவு 9 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
|
675 | While being provided only with 'sanitized' documents with substantial portions eliminated, these 10 temporary members of the Security Council will be asked to rule on whether Iraq has met the demands of the Security Council resolution requiring it to turn over an 'accurate, full and complete declaration.'
| அந்த அறிக்கைகள் மீது கருத்து தெரிவிக்குமாறு அந்த நாடுகள் கோரப்படுகின்றன. ஐ.நா.-பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி "துல்லியமான முழு விபரங்களையும்" ஈராக் தாக்கல் செய்திருக்கிறதா? என்பது குறித்து பத்து தற்காலிக உறுப்பினர்களும், கருத்து தெரிவிக்கவேண்டும். இந்தப் பிரகடனத்தில் ஈராக் ஈடுபட்டிருப்பதாக, கூறப்படும், ஆயுதங்கள் தயாரிப்பு திட்டங்கள் மட்டும் இடம்பெற்றிருக்கவில்லை.
|
676 | They reckoned with both a plant closure in Antwerp and up to 10,500 job cuts.
| அன்ட்வேர்ப்பில் ஆலை மூடல் மற்றும் 10,500 வேலை இழப்புக்கள் ஆகியவை வரும் என்று அவர்கள் கணக்கிட்டிருந்தனர்.
|
677 | And they removed from Libnah, and pitched at Rissah.
| லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே பாளயமிறங்கினார்கள்.
|
678 | Most of the refugees fled over the past month from the so-called no-fire zone inside Liberation Tigers of Tamil Eelam (LTTE)-held territory that had been repeatedly shelled by the army.
| இங்குள்ள பெரும்பாலான அகதிகள், இராணுவத்தின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்களுக்கு உள்ளான தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு வலயம் என சொல்லப்படுவதில் இருந்து கடந்த மாதத்தில் இடம் பெயர்ந்தவர்களாவர்.
|
679 | His submissive attitude to official bourgeois politics is made clear when he accuses Chirac of behaving in a 'partisan' manner in the elections, despite having been re-elected as the 'representative of Republican principles.' What else did Hue expect from the leader of the Gaullists?
| தேர்தலில் சிராக் ''குடியரசுவாத கொள்கையின் பிரதிநிதி'' ஆக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதும், அவர் தேர்தலின் போது ஒரு ''எதிர்ப்பு போராளியாக'' நடந்துகொண்டதாக அவர் (ஹியூ) குற்றம் சாட்டியபோது உத்தியோகபூர்வ முதலாளித்துவ அரசியலுக்கான அவரது அடிபணிவுத் தன்மை தெளிவாகியுள்ளது.
|
680 | Following the beating, thousands of local farmers stormed the toll station; looting the property and setting it alight with petrol.
| அந்தப்பெண் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான உள்ளூர் விவசாயிகள் திரண்டு சென்று அந்த சுங்கசாவடியில் புகுந்து சொத்துக்களை சூறையாடி, பெட்ரோல் ஊற்றிக்கொளுத்தினர்.
|
681 | We were deeply incensed by Pinochet's military coup and his brutal persecution of workers and intellectuals.
| பினோசேயின் (Pinochet) இராணுவச் சதியும், தொழிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் எதிரான மோசமான துன்புறுத்தல்களையிட்டு நாம் மிகவும் ஆத்திரமடைந்தோம்.
|
682 | The following appeal has been issued by workers at the Balmoral tea estate in <span style="font-style: normal;">Agarapathana to workers throughout Sri Lanka's tea, rubber and coconut plantations to follow their lead in rejecting the current pay agreement and taking matters into their own hands by forming an action committee independent of all the trade unions.
| அக்கரபத்தனை பெல்மோரல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், இலங்கை பூராவும் உள்ள தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோளை இங்கு பிரசுரிக்கின்றோம். தற்போதைய சம்பள உடன்படிக்கையை நிராகரிப்பதோடு சகல தொழிற்சங்கங்களிலும் இருந்து பிரிந்து சுயாதீனமாக ஒரு நடவடிக்கை குழுவை அமைப்பதன் மூலம் விவகாரத்தை தமது சொந்தக் கைக்குள் எடுக்க தாம் எடுத்துள்ள ஆரம்ப நடவடிக்கையை பின்பற்றுமாறு பெல்மோரல் தொழிலாளர்கள் அழைப்பு விடுக்கின்றார்கள்.
|
683 | In reality, things are radically different.
| உண்மையிலேயே அங்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைதான் நிலவுகிறது.
|
684 | A petition was circulated calling for Brown to remove the LTTE from the list of banned terrorist organizations.
| புலிகளை தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் இருந்து அகற்றுமாறு பிரெளனுக்கு கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றும் அங்கு விநியோகிக்கப்பட்டது.
|
685 | The growing concern over the dangers to the world financial system posed by too great a dependence on the US dollar was reflected in a major speech by the Governor of the Bank of Japan, Toshihiko Fukui, last week.
| உலக நிதி முறையில் பெருகும் ஆபத்துக்களைப் பற்றிய வளரும் கவலை, மிகக் கூடுதலான முறையில் டாலர்மீது வைத்துள்ள நம்பிக்கையினால் வந்துள்ளது என்பது ஜப்பான் வங்கியின் கவர்னர் Toshihiko Fukui, கடந்த வாரம் நிகழ்த்திய முக்கிய உரை ஒன்றில் பிரதிபலிக்கிறது.
|
686 | Under pressure from the major powers and the corporate elite in Colombo, Kumaratunga then reversed her decision and sought to restart the 'peace process'.
| பெரும் வல்லரசுகள் மற்றும் கொழும்பில் உள்ள பெருவணிகத் தட்டினரின் அழுத்தத்தின் கீழ், குமாரதுங்க தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு "சமாதான வழிவகைகளை" மீண்டும் ஆரம்பிப்பதற்கு முற்பட்டார்.
|
687 | What was presented as the major social reform of Jospin's entire term in office turned out to be a means to lower wages, to create precarious jobs and to introduce workplace flexibility.
| ஜோஸ்பனுடைய ஆட்சிக் காலத்தில் பிரதான சமூக சீர்திருத்தங்களாக முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டம் குறைந்த சம்பளம், தற்காலிக வேலைகளின் உருவாக்கம், வேலைத்தலங்களில் வேலை நேரத்தை மாற்றியமைக்கக்கூடிய நிலையை அறிமுகப்படுத்தல் போன்றவற்றுக்கு வழியமைத்தது.
|
688 | It is now clear that he is still being detained - three days later - as an act of outright political victimisation.
| அவர் மூன்று நாட்களாகியும் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஒரு வெளிப்படையான அரசியல் துன்புறுத்தலாகும்.
|
689 | While Tewari did not make this demand, he verged on it: "Pakistan is a nuclear weapons state.
| திவாரி இக்கோரிக்கையை வைக்காதிருப்பினும், அதற்கு நெருக்கமாக சென்றார்: "பாக்கிஸ்தான் அணு ஆயுத நாடு.
|
690 | The claim that high productivity and the development of new markets would enable Germany to preserve social conditions that have long been destroyed, or never existed, in most other countries, has proven false.
| உயர்ந்த உற்பத்தித்திறன் மற்றும் புதிய சந்தைகள் உருவாவது ஆகியவற்றின் மூலம் ஜேர்மனி, ஏனைய பெரும்பாலான நாடுகளில் நீண்டகாலமாக அழிக்கப்பட்டு வரும், அல்லது ஒருபோதும் இருந்திராத சமுதாய நிலைமைகளைப் பாதுகாக்க வகைசெய்யும் என்ற கூற்று தவறானது என்று நிரூபிக்கப்பட்டிருகிறது.
|
691 | The report bluntly states that the overwhelming majority of people in Muslim and Arab countries are opposed to the US occupation of Iraq, and that this opposition is not, as Bush and the American media routinely assert, an expression of opposition to democracy, but quite the opposite.
| முஸ்லீம் மற்றும் அரபுநாடுகளை சேர்ந்த மிகப்பெரும்பாலான மக்கள் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதை எதிர்த்து நிற்கின்றனர். மற்றும் இந்த எதிர்ப்பு புஷ்ஷும் மற்றும் அமெரிக்க ஊடகங்களும் வழக்கமாக வலியுறுத்திவருவதைப் போல் ஜனநாயகத்திற்கு எதிர்ப்பின் ஒரு வழிபாடு அல்ல ஆனால் முற்றிலும் எதிரானது என்று அந்த அறிக்கை வெளிப்படையாக தெரிவிக்கிறது.
|
692 | Then sent I for Eliezer, for Ariel, for Shemaiah, and for Elnathan, and for Jarib, and for Elnathan, and for Nathan, and for Zechariah, and for Meshullam, chief men; also for Joiarib, and for Elnathan, men of understanding.
| ஆகையால் நான் எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம் என்னும் தலைவரையும், யோயாரிப், எல்நாத்தான் என்னும் புத்திமான்களையும் அழைப்பித்து,
|
693 | In response to the media campaign, and pressure from Senate Democrats, then-Attorney General John Ashcroft appointed Fitzgerald as special prosecutor to investigate whether the leaking of Plame's name had violated the Intelligence Identities Protection Act, which makes it a crime for a government official to make an unauthorized disclosure of the identities of undercover intelligence personnel.
| ஊடகங்களில் நடத்தப்பட்ட பிரச்சாரத்திற்கு பதிலளிக்கின்ற வகையிலும், செனட் சபையின் ஜனநாயகக் கட்சிக்காரர்கள் கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவும், அன்றைய அட்டர்னி ஜெனரல், ஜோன் ஆஷ்கிராப்ட, பிட்ஸ்ஜெரால்டை ஒரு சிறப்பு பிராசிகியூட்டராக நியமித்து பிளாமின் பெயர் கசியவிடப்பட்டது, புலனாய்வு அடையாளங்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை மீறுவதாக ஆகுமா என்று புலன் விசாரணை செய்ய கட்டளையிட்டார், அந்தச் சட்டப்படி புலனாய்வு இரகசிய அதிகாரிகளின் அடையாளங்களை அங்கீகாரம் இல்லாத வகையில் வெளியிடுவது ஒரு அரசாங்க அதிகாரி செய்கின்ற கிரிமினல் குற்றம் என்று வகை செய்திருக்கிறது.
|
694 | In February 2007 a former Bush administration official, Stephen Rademaker, even publicly boasted that India's votes had 'been coerced' on this matter.
| இந்த விவகாரத்தில் இந்தியாவின் வாக்குகள் "அழுத்தம் பிரயோகித்து பெறப்பட்டன" என பெப்ரவரி 2007ல், புஷ் நிர்வாகத்தின் ஒரு முன்னாள் அதிகாரியான ஸ்டீபன் ராடமாகர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
|
695 | The Sri Lankan military has repeatedly used artillery barrages and aerial bombing to terrorise civilians living in LTTE-held areas.
| இலங்கை இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழும் பொதுமக்களுக்கு கிலியூட்டுவதற்காக சரமாரியான ஆட்லறி மற்றும் விமானத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றது.
|
696 | As Rajapakse increasingly blatantly prepared for war, the LTTE appealed to the 'international community' for renewed peace talks, but the US, the EU and India all backed Rajapakse.
| இராஜபக்ஷ மேலும் மேலும் அப்பட்டமாக போருக்கு தயார் செய்த போது சமாதான வார்த்தைகளை மீண்டும் தொடங்கும்படி ''சர்வதேச சமூகத்திற்கு'' LTTE விண்ணப்பித்தது, ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், மற்றும் இந்தியா அனைத்துமே இராஜபக்ஷவிற்கு ஆதரவளித்தன.
|
697 | And Jacob sod pottage: and Esau came from the field, and he was faint:
| ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.
|
698 | And when they could not come near to him for the press, they uncovered the roof where he was: and when they had broken it up, they let down the bed wherein the sick of the palsy lay.
| ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
|
699 | For that I need frontline heroes," says Hari.
| அதற்காக எனக்கு முன்னணி ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள்" என்கிறார்.
|