Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
500
Human Rights Minister Samarasinghe, however, said that the investigation into the doctors could last for a year or more before charges are finally laid.
எவ்வாறெனினும், மனித உரிமைகள் அமைச்சர் சமரசிங்க, இறுதியாக குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதற்கு முன் வைத்தியர்களுடனான விசாரணை ஒரு வருடத்துக்கோ அல்லது அதற்கும் மேலாகவோ இழுபடலாம் என தெரிவித்தார்.
501
Over the course of the protest, 54-year-old miner Anatoliy Sitkin died, an additional five miners required hospitalization, and on the last day of the hunger strike, another miner experienced chest pains.
இந்த எதிர்ப்பு போராட்டத்தின்போது 54- வயதான சுரங்கத்தொழிலாளி Anatoliy Sitkin உயிர்நீத்தார், 5-பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், மற்றும் உண்ணாவிரத வேலைநிறுத்தத்தக் கடைசிநாளில் மற்றொரு சுரங்கத்தொழிலாளிக்கு மார்புவலி ஏற்பட்டது.
502
The Sri Lankan economy is reeling under the impact of high world oil prices, a severe drought and political uncertainty stemming from fears of a return to civil war.
இலங்கையின் பொருளாதாரம், உயர்ந்த உலக எண்ணெய் விலை, கடுமையான வரட்சி மற்றும் மீண்டும் யுத்தத்திற்கு திரும்பும் பீதியிலிருந்து ஊற்றெடுக்கும் அரசியல் உறுதியின்மையின் தாக்கத்தால் ஊசலாடுகிறது.
503
He delivers and rescues, and he works signs and wonders in heaven and in earth, who has delivered Daniel from the power of the lions.
தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்று எழுதினான்.
504
As with the ancien régime before the French Revolution, the continued sway of the American financial elite stands as an absolute obstacle to any socially progressive and rational economic policy.
பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பு பழைய அரசுமுறை செயல்பட்டது போல், அமெரிக்க நிதிய உயரடுக்கின் தொடர்ந்த செயல்பாடு சமூக முன்னேற்றம், பகுத்தறிவார்ந்த பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றைச் செயல்படுத்துவதில் தடையாக உள்ளது.
505
With so many releases happening this month, the distributors are quite happy.
ஒரே மாதத்தில் இத்தனை முக்கியமான படங்கள் வெளியாவதால் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
506
Knei-Paz noted that Trotsky 'is, even now, and perhaps not unjustly, considered to be the quintessential revolutionary in an age which has not lacked in revolutionary figures.' He described Trotsky's achievements 'in the realm of theory and ideas' as 'prodigious.' Trotsky, he wrote, 'was among the first to analyze the emergence, in the twentieth century, of social change in backward societies, and among the first, as well, to attempt to explain the political consequences which would grow out of such change.'[2] As a Marxist and an adherent of Trotsky's political conceptions, there are many elements of Professor Knei-Paz's analysis and interpretation with which I respectfully disagree.
"இப்பொழுதும் கூட, நியாயமான முறையில், புரட்சியாளர்களுக்கு பற்றாக்குறையில்லாத சகாப்தத்தில் முன்னுதாரணமான புரட்சியாளர் என்றுதான் ட்ரொட்ஸ்கி கருதப்படுகிறார்" என்று கினீ-பாஸ் குறிப்பிட்டுள்ளார். "கோட்பாடு மற்றும் சிந்தனைகளை பொறுத்தவரையில் ட்ரொட்ஸ்கியின் சாதனைகள் மகத்தானவை" என்று அவர் விளக்கினார். "இருபதாம் நூற்றாண்டின் வளர்ச்சியடைந்திராத சமூகங்களில் ஏற்படும் மாறுதலின் வெளிப்பாடு பற்றி பகுப்பாய்ந்தவர்களில் ட்ரொட்ஸ்கி முதல் வரிசையில் இருந்தார் என்பதுடன், அத்தகைய மாற்றத்தில் இருந்து ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகளைப் பற்றி விளக்க முற்பட்டவர்களுள்ளும் முதலாவதாக இருந்தார்.[2] ட்ரொட்ஸ்கியின் அரசியல் கருத்தாய்வுகளை பின்பற்றுகிறவர், ஒரு மார்க்சிசவாதி என்னும் முறையில், பேராசிரியர் கினீ-பாஸ் உடைய பகுப்பாய்வு மற்றும் விளக்கத்தின் பல கூறுபாடுகளை பற்றி உரிய மதிப்புடன் நான் கருத்து வேறுபாடு கொண்டவன் என்பதைக் கூற விரும்புகிறேன்.
507
The Quiet American is not a groundbreaking work, but Noyce's measured approach and his fidelity to the spirit of Greene's extraordinarily prescient story, give the movie an emotional and political power that will resonate with thoughtful audiences.
ஆனால் நொய்சின் கவனமான அணுகுமுறையும் கிரினின் தலைசிறந்த முன்கூட்டியே உணரும் தன்மையும் பெரிதும் அப்படியே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதையொட்டி படத்தைக் காணும் சிந்திக்கும் பார்வையாளர் உள்ளத்தை உருக்கும் நெகிழ்வுடன் அரசியல் சக்தியும் இணைந்து நயத்துடன் வெளிப்படுதலை நன்கு பாராட்டுவர்.
508
Such echoes of the Republican and Democratic platforms were combined with left-sounding calls for raising taxes (although moderately) on the rich and ending deregulation of the energy industry.
இத்தகைய சத்தங்கள் குடியரசு ஜனநாயகக்கட்சி அரங்கங்களில் இணைந்து ஒலித்ததோடு சில இடதுசாரி ஒலியுடைய கருத்துக்களான செல்வந்தர் மீதான வரி உயர்த்துதல் மற்றும் (ஓரளவு) மின்துறைக்கட்டுப்பாட்டுத் தளர்த்தலை நிறுத்துதல் போன்றவற்றின் எதிரொலியும் பிரதிபலித்தது.
509
Derril Bodley lost a 20-year-old daughter, Diora, on Flight 93, which crashed in Pennsylvania on September 11.
தனது 20 வயது மகள் டயோராவை செப்டம்பர்11 அன்று பென்சில்வேனியாவில் மோதிய விமானம் 93 மோதலுற்றதில் டெரில் போட்லி இழந்தார்.
510
10.
10.
511
Of the Izharites; Shelomoth: of the sons of Shelomoth; Jahath.
இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும்,
512
The land base, located in the Emirate of Camp Zayed, in the desert, includes training facilities for urban combat.
தரைத்தளம், பாலைவனப் பகுதியான ஜாயெட் முகாம் எமிரேட்டில் உள்ளது, நகர்ப்புற போர்களுக்கு பயிற்சி கொடுக்கும் வசதிகளைக் கொண்டுள்ளது.
513
The meagre assets of the bottom 25 per cent of the population, however, dropped markedly - from 4,900 to 2,500 euros in the west, and from 2,600 to 2,000 euros in the east.
அடிமட்ட 25% இனரின் சிறிய உடைமைகள் குறிப்பிடத்தக்க வகையில், 4,900 லிருந்து 2,500 யூரோக்களாக மேற்கிலும், 2,600 லிருந்து 2,000 யூராக்களாகக் கிழக்கிலும் சரிந்துள்ளன.
514
Not surprisingly it was the Sinhala extremists - the JVP and Sihala Urumaya (SU) - who made the largest gains.
இச்சந்தர்ப்பத்தை ஜே.வி.பி மற்றும் சிஹல உறுமய போன்ற சிங்களத் தீவிரவாதிகள் தமக்குச் சார்பாக பயன்படுத்திக் கொண்டது ஆச்சரியத்துக்குரியதல்ல.
515
On the same day that thousands lined up for housing assistance, Detroit's Democratic Mayor David Bing, a multi-millionaire businessman, announced a 'turnaround' plan to cut $500 million over the next two years by permanently shrinking city government, selling off public assets, privatizing and cutting services, and laying off more than 1,000 city workers.
ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டு மானியத்திற்கு வரிசையில் நின்ற அன்றே, டெட்ரோயிட்டின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த, பல மில்லியன் வசதி படைத்த வணிகரான, மேயர் டேவிட் பிங் ஒரு "மாற்றும் திட்டம்" என்ற விதத்தில் 500 மில்லியன் டாலர் செலவை அடுத்த இரு ஆண்டுகளில் குறைக்கும் விதத்தில் நகரவைச் செலவுகளை குறைத்தல், பொதுச் சொத்துக்களை விற்றல், தனியார் மயமாக்குதல், பணிகளைக் குறைத்தல், 1000க்கும் மேற்பட்ட நகரவைத் தொழிலாளர்களை பணிநீக்குதல் ஆகியவற்றை செய்யப் போவதாக அறிவித்தார்.
516
Leaders of 58 European Union (EU), Latin American and Caribbean (LAC) countries at the recent summit in Mexico indirectly criticised the United States by condemning nations who 'take action on their own.'
ஐரோப்பிய ஒன்றியம் (EU), இலத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் (LAC) பகுதிகளைச் சேர்ந்த 58 நாடுகளின் தலைவர்கள் சமீபத்தில் மெக்சிகோவில் ஒர் உச்சி மாநாட்டில், "தாங்களாகவே நடவடிக்கை எடுக்கும் நாடுகள்" என்று மறைமுகமாக அமெரிக்காவை விமர்சனம் செய்துள்ளன.
517
And there was war between Asa and Baasha king of Israel all their days.
ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
518
And you shall offer a burnt offering, a sacrifice made by fire, of a sweet smell to the LORD; thirteen young bullocks, two rams, and fourteen lambs of the first year; they shall be without blemish:
நீங்கள் கர்த்தருக்குச் சுகந்தவாசனையுள்ள சர்வாங்கதகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
519
Up until now, however, he has not had to spend a single day in prison.
எவ்வாறிருப்பினும், அதுமுதல் இன்று வரை, அவர் ஒரு நாள் கூட சிறையில் இருந்ததில்லை.
520
Moreover, the fact that 'political activities' have been targetted is an indication that employers are no longer prepared to allow workers to exercise even the most basic democratic rights.
மேலும் "அரசியல் நடவடிக்கைகள்" தாக்குதலுக்கு உள்ளானமை முதலாளிகள் தொழிலாளர்கள் தமது அடிப்படை ஜனநாயக உரிமைகளை பிரயோகிப்பதை தன்னும் சகித்துக் கொள்ள தயார் இல்லை என்பதற்கான ஒரு அறிகுறி ஆகும்.
521
Signalling its reluctance to come to the rescue, the EU has been leaning very heavily on Greece to curb its public spending.
மீட்பிற்கு வருவதற்கு தயங்கும் ஐரோப்பிய ஒன்றியம், பொதுச் செலவுகளை கிரேக்கம் குறைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறது.
522
Why did they hold out?
ஏன் அவர்கள் பிடித்து வைக்கப்பட்டனர்?
523
Asin of course answered in the affirmative.
உடனே சம்மதம் என்று தலையசைத்திருக்கிறார் அசின்.
524
The bombs exploded simultaneously in four cinemas in the town of Mymensingh, 110 km north of the capital Dhaka, killing 19 people and injuring more than 200 others.
தலைநகரம் டாக்காவின் 110 கி.மீ வடக்கே அமைந்துள்ள மைமென்சிங் நகரத்தின் நான்கு திரையரங்குகளில் அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள் 19- பேரைக் கொன்றதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
525
According to the DMK faction, Kamal has gone away to America to escape their torture.
கரன்சிக்காக அரசியல் காண்டாமிருகம் ஏற விருப்பமில்லாத கமல், தொந்தரவுக்கு பயந்து அமெரிக்கா பறந்திருக்கிறார்.
526
School heads have been given extra responsibilities, but fewer funds.
பாடசாலை அதிபர்களுக்கு மேலதிக பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.
527
Staff Sergeant Erika Cheney, a mental health specialist, said, 'They're tired, frustrated, scared.
Staff Sergeant எரிக்கா சேனே, மனநல சுகாதார வல்லுனர் கூறினார்: "அவர்கள் களைத்துள்ளனர், பெரும் திகைப்புற்றுள்ளனர், அச்சத்தில் உள்ளனர்.
528
An article posted on the website Irrawaddy.org explained: 'The normal procedure for the deportation of illegal aliens is to first put them before a court.
Irrawaddy.org என்ற வலைத் தளத்தில் வந்துள்ள கட்டுரை ஒன்றில் விளக்கப்பட்டுள்ளதாவது: "பொதுவாக சட்டவிரோதமான அயல்நாட்டினரை வெளியேற்றுவதற்கு முன் அவர்கள் நீதிமன்றத்தின் முன் விசாரிக்கப்படுவது வழக்கமாகும்.
529
And Moses was an hundred and twenty years old when he died: his eye was not dim, nor his natural force abated.
மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.
530
You daughter that do inhabit Dibon, come down from your glory, and sit in thirst; for the spoiler of Moab shall come on you, and he shall destroy your strong holds.
தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்தோடே உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் அரண்களை அழித்துப்போடுவான்.
531
That government was led by SPD Chancellor Gerhard Schröder.
அந்த அரசாங்கம் சமூக ஜனநாயகக் கட்சி அதிபர் கெஹாட் ஷ்ரோடர் தலைமையில் இருந்தது.
532
Speaking Wednesday before the Council of Ministers, President Nicolas Sarkozy said, "The work of reforms will continue.
மந்திரிசபை கூட்டத்தில் புதனன்று பேசிய ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி, "சீர்திருத்த பணிகள் தொடரும்.
533
The formation of the JVP-SLFP alliance has added another wild card to an already highly unstable political situation.
ஜே.வி.பி-ஸ்ரீ.ல.சு.க கூட்டணி அமைக்கப்பட்டமை ஏற்கனவே மிகவும் ஸ்திரமற்று இருக்கும் அரசியல் நிலைமைக்கு ஒரு வெற்றுச் சீட்டை சேர்த்துள்ளது.
534
This deregulation created the basis for Enron's operations, which consisted principally of buying and selling energy contracts.
சக்தி துறை ஒப்பந்தங்களை வாங்கி விற்கும் என்றோனின் வியாபாரத்திற்கு இந்த ஒழுங்குமுறை தளர்த்தல் அடித்தளமாக அமைந்தது.
535
Song 3 Un paarvayil paithiyam aanen Un vaarthayil vaakiyam aanen Un vetkathai vedikkai parthein – mayanginen… Oru gnabaga alaiyena vandhu En nenjinai nanaithaval neeye En vaaliba thimirinai unaal maatrinen… Vishnu Deva has choreographed different dance steps for this dance by Ravi and Trisha.
பாடல் - 3 'உன் பார்வையில் பைத்தியம் ஆனேன் உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன் உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன் - மயங்கினேன் ஒரு ஞாபக அலையென வந்து என் நெஞ்சினை நனைத்தவள் நீயே என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்' ஜெயம் ரவி, த்ரிஷா குஷியாக ஆடிப்பாடும் இந்தப் பாடலுக்கு விதவிதமான நடனங்களில் நடனம் அமைத்தவர் விஷ்ணு தேவா.
536
A B1 bomber crew then detected the two trucks, which had become bogged down in sand in a river.
ஒரு B1 குண்டுவீச்சுக் குழு இதன் பின் இரு டிரக்குகளையும் கண்டுபிடித்தது; அவை ஓர் ஆற்றின் மணலில் பாதி புதையுண்டிருந்தன.
537
Various proposals were made for a holiday to be sacrificed including May 8 (celebrating the defeat of Nazi Germany), November 11 (commemorating the Armistice of 1918) and Pentecost Monday.
மே 8ந்தேதி (நாஜி ஜேர்மனி தோல்வியுற்றதை நினைவுபடுத்தும்) விடுமுறை, நவம்பர் 11 (1918ம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை) நினைவு தினத்தை, பெந்தகோஸ்ட் திங்கட்கிழமை விடுமுறையை ரத்து செய்வதா? என்பது குறித்து ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்றன.
538
Then Saul said to Jonathan, Tell me what you have done. And Jonathan told him, and said, I did but taste a little honey with the end of the rod that was in my hand, and, see, I must die.
அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன். அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.
539
They made no effort to conceal their whereabouts.
அவ்வாறு இல்லையாயின் எவ்வாறு அமெரிக்க அரசாங்கத்தை அழிப்பதற்கு கங்கணம் கட்டிய ஒரு பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள், கவலையின்றி நடமாடுவார்கள்? அவர்கள் தங்கள் இருப்பிடங்களை மறைக்க முயற்சிக்கவில்லை.
540
The prospect of direct involvement in such a potentially bloody offensive has raised legitimate anxiety amongst millions of Britons.
அத்தகைய இரத்தக்களரிக்கு வித்திடக்கூடிய தாக்குதலில் நேரடியாக சம்மந்தப்படுவதில் மில்லியன் கணக்கான பிரிட்டிஷ் மக்களுக்கு நியாயமான கவலை ஏற்பட்டிருக்கிறது.
541
The arrest warrant has weakened Vijay group's stand.
நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் உத்தரவால் விஜய் தரப்பு 'வீக்'காகி உள்ளது.
542
To hide the truth, the teacher bundles the body in a sack and throws it in the sewers.
ஆசிரியரோ உண்மை வெளியில் தெரியாமல் இருக்க, மாணவனின் உடலை சாக்கில்கட்டி பாதாள சாக்கடையில் போடுகிறார்.
543
Responding to media reports in July, the Attorney General's Department stated that it had no intention of withdrawing all its cases against PTA detainees.
சட்டமா அதிபர் திணைக்களம் ஜூலையில் ஊடகவியல் அறிக்கைகளுக்கு பதிலளிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்ட கைதிகளுக்கு எதிரான எல்லா வழக்குகளையும் வாபஸ்பெற்றுக்கொள்ளும் நோக்கம் தமக்கு இல்லை என தெரிவித்தது.
544
People in the worst hit district of Kazaure blamed the regional authorities for the rapid spread of the disease.
மிக வேகமாக தொற்றுநோய்கள் பரவியதால் Kazaure பகுதி மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
545
I also did heroine roles in some Telugu and Malayalam films.
இடையில் சில தெலுங்கு, மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்தேன்.
546
'I am one of them.
"நானும் அவர்களில் ஒருவர் தான்.
547
It was, in fact, an official request from the CIA for an investigation of Wilson's exposure that forced then-attorney general John Ashcroft to appoint a special counsel to conduct a probe.
உண்மையில் CIA இடம் இருந்து அதிகாரபூர்வமாக வில்சனின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டது பற்றி ஒரு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைதான் அப்பொழுது அரசாங்கத் தலைமை வக்கீலாக இருந்த John Ashcroft ஐ ஒரு சிறப்பு வக்கீல் நியமித்து விசாரணைக்கு ஏற்பாடு செய்யத் தூண்டியது.
548
None of the arguments advanced by the Bush administration and its media apologists - quite aside from their underlying lack of credibility - provide a legal justification for war.
புஷ் நிர்வாகமும் அதன் ஊடக ஆதரவாளர்களும் எடுத்துவைக்கின்ற எந்த வாதமும் போருக்கு சட்டபூர்வமான நியாயம் கற்பிப்பதாக அமையவில்லை. மேலும் அவற்றின் நம்பகத்தன்மையும் இல்லை.
549
She goes on, 'Those who survive undernutrition often suffer poorer physical health throughout their lives, and damaged cognitive abilities that limit their capacity to learn and to earn a decent income.
இவர், "இந்த ஊட்டச்சத்தின்மையையும் மீறி உயிரோடு இருப்பவை எப்பொழுதும் தங்கள் வாழ்க்கை முழுவதும் வலுவற்று உள்ளன. சேதமுற்ற அறியும் திறன்கள் அவற்றின் கற்கும் திறனையும் குறைத்துவிடுவதுடன், ஒரு கெளரவமான வருமானமும் இல்லாமல் போகிறது.
550
Human Rights Watch reports that American and NATO air strikes have killed some 500 Afghan civilians over the past five years, very likely a serious underestimation of the actual toll.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் சுமார் 500 ஆப்கான் பொது மக்களை கொன்றுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள செய்தி, உண்மையான எண்ணிக்கையை கடுமையாக குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கும்.
551
Let the sighing of the prisoner come before you; according to the greatness of your power preserve you those that are appointed to die;
கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது புயபலத்தினால் உயிரோடே காத்தருளும்.
552
Surya has 2 heroines in the film.
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு இரண்டு ஜோடிகள்.
553
Mauritania is an exceptionally poor country of 2.7 million people with an average income of about $1 per day.
2.7 மில்லியன் மக்கள் வாழும் மொரிட்டானியா மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நாடாகும்.
554
I will freely sacrifice to you: I will praise your name, O LORD; for it is good.
உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது.
555
The accolades being heaped on Basu by the Indian establishment are, from their perspective, richly deserved.
பாசு மீது இந்திய அரசியல் ஸ்தாபனம் குவிக்கும் பாராட்டுக்கள், அவற்றின் முன்னோக்கில் இருந்து முற்றிலும் ஏற்கத் தக்கவையே.
556
When it struck Louisiana, Mississippi and Alabama, Hurricane Katrina was a category four storm.
லூயிசியானா, மிசிசிப்பி மற்றும் அலபமாவைத் தாக்கிய கத்திரினா ஒரு நான்காவது வகையைச் சார்ந்த புயலாகும்.
557
Countless thousands of Iraqi civilians have been killed at checkpoints, on the streets and in their homes on the basis of this military code of conduct.
இராணுவத்தின் இந்த நடைமுறை விதிகளால் சோதனைச்சாவடிகளிலும், தெருக்களிலும் மற்றும் தங்களின் வீடுகளிலும் எண்ணிலடங்கா ஈராக்கிய குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
558
The prerequisite for the nationalization of the banks and their subordination to the needs of society is an independent political movement of the working class on the basis of socialist policies.
வங்கிகள் தேசியமயமாக்கப்படுதல் மற்றும் சமூகத்தின் தேவைக்கு அவற்றைத் அடிபணியவைத்தல் என்பதற்கு ஒரு முன்னிபந்தனை சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தை நிறுவதல் ஆகும்.
559
In return, as well as greater access to the expanding Indian economy, Washington is seeking to exploit New Delhi as a strategic counterweight to China.
இதற்கு கைமாறாக, இந்திய பொருளாதாரம் விரிவடைவதற்கு பெரிய வழி திறந்துவிடப்பட்டதுடன் சீனாவிற்கு எதிராக ஒரு மூலோபாய எதிர்-எடையாக புதுடெல்லியை சுரண்டிக்கொள்ளவும் வாஷிங்டன் முயன்று வருகிறது.
560
Spain can provide the most to the US in international policies...especially the added value we can give in Latin America and the Middle East.'
குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவில் மற்றும் மத்திய கிழக்கில் மதிப்பைக் கூட்டுகின்ற பெரும் பங்களிப்பை அமெரிக்காவிற்கு ஸ்பெயின் தரமுடியும்''
561
Schools in Harbin were closed and hospitals were placed on standby.
ஹார்பனில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன மற்றும் மருத்துவ மனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
562
Thus the Italian center-left government of Romano Prodi, which includes in its coalition two parties that arose out of the shambles of the Italian Communist Party - the Democratic Party of the Left and Communist Refoundation - agreed to host the meeting, which was set up at Washington's request to rubberstamp the US-Israeli war policy.
எனவேதான் தன்னுடைய கூட்டணியில் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து சிதைந்த Communist Refoundation மற்றும் இடது ஜனநாயகக் கட்சி என்ற இரண்டையும் கொண்டுள்ள ரோமனோ பிரோடியின் மத்திய - இடது இத்தாலிய அரசாங்கம், இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய ஒத்துக் கொண்டது. இக்கூட்டமே வாஷிங்டனின் வேண்டுகோளின் பேரில் அமெரிக்க-இஸ்ரேலிய போர் கொள்கைக்கு அங்கீகார முத்திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
563
And those that were numbered of the families of the sons of Merari, throughout their families, by the house of their fathers,
மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க,
564
Rise, let us be going: behold, he is at hand that does betray me.
என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார்.
565
Others, however, shifted their position during our discussions and some were forthright in their opposition.
இருப்பினும், ஏனையோர், எமது கலந்துரையாடலின் போது தங்களின் கருத்துக்களை மாற்றிக் கொண்டனர் மற்றும் சிலர் தங்களின் எதிர்ப்பை உறுதியாகத் தெரிவித்தனர்.
566
Sathyaraj released the cassette and Arya received it.
பாடல் கேசட்டை சத்யராஜ் வெளியிட, ஆர்யா பெற்றுக்கொண்டார்.
567
The main loser would be the US, which has maintained a blockade of the country since the ousting of its ally, Shah Reza Pahlavi, in the 1979 revolution.
முக்கிய இழப்பாளராக அமெரிக்கா இருக்கும்; ஏனெனில் இது அந்நாட்டை அதன் நண்பராக ஷா ரேஸா பஹ்லவி 1979 புரட்சில் வெளியேற்றப்பட்டத்தில் இருந்தே பொருளாதாரத் தடைகளுக்கு உட்படுத்தியுள்ளது.
568
Its chief representative in Sri Lanka, Nadeem Ul Haque, has indicated that the JVP-PA agreement must not be allowed to cut across the government's pledges to the Fund.
இலங்கையில் உள்ள இதன் பிரதிநிதியான நடீம் உல் ஹக் ஜே.வி.பி.-பொதுஜன முன்னணி உடன்படிக்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு குறுக்கே நிற்க அனுமதிக்கப்படக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
569
When he turned director, his first film was '12B' followed by 'Ullam Ketkume.'
இதனைத் தொடர்ந்து 'உள்ளம் கேட்குமே' படத்தை இயக்கினார்.
570
Basu was elected to the West Bengal state assembly in India's first post-independence elections in 1951-52.
மேற்கு வங்க மாநில சட்டமன்றத்திற்கு பாசு சுதந்திரத்திற்கு பின்னர் நடந்த 1951-52 தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
571
Kamal refused and this sort of upset the Shah who even gave interviews expressing his disappointment.
கமல் மறுக்கவே, ஷாருக்கானுக்கு சின்னதாக மனமுறிவு. பேட்டியிலும் மறைக்காமல் அதை ஒப்புக்கொண்டார்.
572
One brother and a sister were at a small rented house hoping to bring their family from Jaffna.
யாழ்ப்பாணத்தில் இருந்துதமது குடும்பத்தவரை இவர்கள் அங்குகொணர இருந்தனர்.
573
'The election campaign here is part of our broad and integrated strategy to mobilise workers around the world against global capitalism,' he said.
"இங்கு நடக்கும் தேர்தல் பிரச்சாரம் பூகோள முதலாளித்துவத்திற்கு எதிராக உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களைத் திரட்டுவது என்னும் எமது பரந்த, ஒருங்கிணைந்த மூலோபாயத்தின் ஒரு பகுதிதான்" என்று அவர் கூறினார்.
574
The Macedonia mission is a risky politically motivated adventure by the European bourgeoisie.
ஐரோப்பிய பூர்சுவாசி துணிச்சலான, ஆபத்தான அரசியல் முயற்சியில் ஈடுபட்டிருப்பதுதான் மசடோனியா நடவடிக்கையாகும்.
575
Nevertheless Prime Minister Tony Blair is continuing to defend the dossier, insisting that the war was justified and that his government has exclusive intelligence on Iraq's weapons programme from an independent source.
போர் தொடக்கப்பட்டமை நியாயம்தான் என்றும் ஈராக்கின் ஆயுதத்திட்டம் தொடர்பாக பிரத்தியேகமான புலனாய்வு தகவல், சுதந்திரமான மூல ஆதாரத்திலிருந்து அரசாங்கத்திற்கு கிடைத்திருப்பதாகவும் கூறிவருகிறார்.
576
The protests were put down by force, and sympathising professors were dismissed from their jobs.
இந்த எதிர்ப்புக்கள் சக்தியை கொண்டு அடக்கப்பட்டன; பரிவுணர்வு காட்டிய பேராசிரியர்கள் வேலைகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
577
So he gave a petition to the court.
இதற்காக நீதிமன்றம் சென்றார் ஜானி.
578
One declared: "Vietnam... is a major threat to the safety of Chinese territories, and the biggest obstacle to the peaceful emergence of China...
அதில் ஒன்று பின்வருமாறு குறிப்பிட்டது: "சீன மாகாணங்களின் பாதுகாப்பிற்கு வியட்நாம் ஒரு முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது.
579
And they said, Some say that you are John the Baptist: some, Elias; and others, Jeremias, or one of the prophets.
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
580
Riot police armed with rifles and backed by nine armoured vehicles dispersed a crowd of hundreds of villagers who were protesting outside government offices over the transfer of their farmland.
தங்களது விவசாய நிலம் மாற்றப்படுவதை கண்டித்து அரசாங்க அலுவலகங்களுக்கு வெளியில் கண்டனப் பேரணிகளை நடத்திக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான கிராமங்களை கலவரத்தடுப்பு போலீசார் துப்பாக்கிகள் மற்றும் ஒன்பது கவச வாகனங்கள் கொண்டு சிதறடித்தனர்.
581
The 22-hour standoff ended in the suicide of three LTTE members to prevent the boat being taken into naval custody.
22 மணித்தியால விட்டுக்கொடுப்பற்ற நிலைமையானது, கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக மூன்று விடுதலைப் புலி காரியாளர்கள் தற்கொலை செய்துகொண்டதையடுத்து முடிவுக்கு வந்தது.
582
The article reported that the FDIC has assumed up to 95 percent of the risk on $80 billion in assets of failed banks bought by other banks.
இக்கட்டுரை 80 பில்லியன் <span lang="DE">டாலர் என தோல்வியுற்ற வங்கிகளின் சொத்துக்கள் மற்ற வங்கிகளால் வாங்கப்பட்டதில் 95 சதவிகிதத்திற்கு FDIC பொறுப்பு கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது.
583
Philadelphia prosecutors have appealed the appeals court ruling to the US Supreme Court, seeking to restore the original sentence of death.
பிலடெல்பியாவின் அரசாங்க வக்கீல்கள் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தலைமை நீதிமன்றத்தில் முறையிட்டு முதலில் இருந்த மரண தண்டனை புதிப்பிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
584
In the end, both the SP and BSP spurned its overtures.
இரண்டு கட்சிகளுமே காங்கிரசை ஏற்றுக்கொள்ளவில்லை.
585
Then Joab came to the king, and said, What have you done? behold, Abner came to you; why is it that you have sent him away, and he is quite gone?
அப்பொழுது யோவாப் ராஜாவண்டையில் பிரவேசித்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?
586
The Bild columnist Graf Nayhauss plays down Krapf's membership in the Reiter-SS, cynically claiming he had joined this particular branch only because of his love of horse riding.
Bild ல் கட்டுரைகள் எழுதும் ஹிராப் நேஹவுஸ் Reiter-SS இல் கிராப்பின் பங்கை, பெரிதும் குறைத்த வகையில் அவர் இந்தக் குறிப்பிட்ட கிளைக்கு மாற்றப்பட்டதற்கு காரணம் அவர் குதிரையேற்றத்தை பெரிதும் விரும்பியதால்தான் என்று கூறுகிறார்.
587
Barry Grey
&nbsp;
588
<img src="/images/2010feb/f11-sri1-480.jpg" border="0" alt="Police" title="Police" width="480" height="226" />Riot police with pro-governmnent mob behind them Police had applied to a magistrate in the morning to issue an order banning the protest, but the magistrate refused - another sign of deep divisions in ruling circles.
ஆர்ப்பாட்டத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொலிசார் நீதவான் ஒருவருக்கு விண்ணப்பித்திருந்த போதிலும் நீதவான அதை மறுத்துவிட்டார் --இது ஆளும் வட்டாரத்துக்குள் ஆழமான பிளவுகள் இருப்பதற்கான இன்னுமொரு அறிகுறியாகும்.
589
When you get near Trincomalee town, they are at every 200 metres.
திருகோணமலை நகரை நெருங்கும் போது 200 மீட்டர்களுக்கு ஒரு சோதனை சாவடியைக் காணலாம்.
590
His speech was made just one day before he was to be interviewed via closed circuit television by the Iraq Study Group, led by James Baker, the former secretary of state to George Bush senior.
மூத்த ஜோர்ஜ் புஷ் தலைமையில் பணியாற்றி வந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் தலைமையில் செயல்பட்டு வரும் ஈராக் ஆய்வுக்குழு, உள்ளரங்கு தொலைக்காட்சி வழியாக அவரை பேட்டி காண்பதற்கு ஒரு நாளைக்கு முன்னராக அவர் உரையாற்றினார்.
591
Like the Malayalam film field, if a film is made for fund raising purposes, not only will there be no controversies, fans can also expect to see something unusual.
மலையாள நடிகர்கள்போல் படம் தயாரித்தால், விமர்சனமும் எழாது, ரசிகர்களுக்கு வித்தியாசமான படமும் கிடைக்கும்.
592
Cinesouth offers the pallavi portions for our readers.
அறுசுவை பாடல்களின் பல்லவிகளை சினிசௌத் வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகிறோம்.....
593
I have now decided that I will not do any film that has 2 heroes. We ask him about his marriage plans but he talks about love.
இனி இரண்டு ஹீரோ கதைகளில் நடிக்கும் எண்ணத்தை மூட்டைகட்டி விட்டேன்' என்ற பரத்திடம் கல்யாணம் பற்றி கேட்டால் காதல் பற்றி பேசுகிறார்.
594
Mitra claims to be 'an ordinary citizen.' But he is reportedly a local leader of the Bahujan Samaj Party or BSP, the ruling party in Uttar Pradesh, India's most populous state.
ஆனால், அவர் இந்தியாவின் அதிக ஜனத்தொகையைக் கொண்ட ஆந்திர பிரதேசத்தின் ஆளும் கட்சியான பகுஜன் சமாமஜ் கட்சி அல்லது பி.எஸ்.பீ. யின் ஒரு உள்ளூர் தலைவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
595
Manasseh was twelve years old when he began to reign, and he reigned fifty and five years in Jerusalem:
மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்.
596
The US war crimes in Iraq, beginning with last year's invasion, are being carried out arbitrarily and for profit.
சென்ற ஆண்டு படையெடுப்பில் தொடங்கி ஈராக்கில் அமெரிக்கா புரிந்துவருகின்ற போர்குற்றங்கள் கொடுங்கோன்மையானதாகவும், இலாப நோக்கோடும் நடத்தப்பட்டு வருகின்றன.
597
Words of contemporary poets as well as Bharathi have been set to music by Vidyasagar.
சமகால கவிஞர்களுடன் பாரதியின் கவிதையையும் வித்யாசாகரின் ஆர்மோனிய பெட்டிக்கு முன் அமரவைத்தோம்.
598
Produced by R Ravindran for Dream Valley Corporation, the film is directed by Ahmed.
ட்ரீம் வேலி கார்பபரேஷன் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்துவரும் இப்படத்தை இயக்குவது அஹமத்.
599
The report that inquiry produced in September of last year cleared the government of having distorted intelligence material to justify its plans to invade Iraq.
அந்த விசாரணை அடிப்படையில் வெளியிடப்பட்ட செப்டம்பர் அறிக்கைதான் அரசு வேண்டுமென்றே புலனாய்வுத் தகவல்களைத் திரித்துக்கூறி ஈராக் யுத்ததிற்கு வழி கோலியது என்பதை எடுத்துக்காட்டியது.