Unnamed: 0
int64
0
167k
en
stringlengths
2
2.49k
ta
stringlengths
2
3.23k
300
The LORD also thundered in the heavens, and the Highest gave his voice; hail stones and coals of fire.
கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல் மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
301
The majority of the commentary in the German and international press predicted that a government led by Merkel and Westerwelle will comply with the demands of big business.
ஜேர்மனிய மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்கள் கொடுத்துள்ள கருத்துக்களில் பெரும்பாலானவை மேர்க்கெல் மற்றும் வெஸ்டர்வெல்ல தலைமையில் இருக்கும் அரசாங்கம் பெருவணிகததின் கோரிக்கைளுக்கு இணங்கி நடக்கும் என்று கணித்துள்ளன.
302
To that above the door, even to the inner house, and without, and by all the wall round about within and without, by measure.
வாசலின் மேலேதுவக்கி ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் எல்லாம் அளவிட்டிருந்தது.
303
From a very young age, I've been in love with music.
"சின்ன வயசிலிருந்து இசை மீது எனக்கு தீவிரமான காதல் உண்டு.
304
Meera and I are good friends and I request people not to put other shades on our friendship," said Suryah.
நானும் மீராஜாஸ்மினும் நல்ல நண்பர்களாகதான் பழகுகிறோம். இதில் தப்பான அர்த்தம் கர்ப்பிக்கவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்று மறுத்துள்ளார்.
305
But faced with the prospect of becoming a target for US hostility, Musharraf made an abrupt about-face and backed the toppling of his former ally in Kabul.
அமெரிக்காவின் பகையை சந்திக்க வேண்டிவரும், தன்னை விரோதி என்று அமெரிக்கா குறிவைத்துவிடும் என்று எதிர்பார்த்து முஷ்ராப் தனது போக்கை தலைகீழாக மாற்றிக்கொண்டு, காபூலில் தனது முன்னாள் கூட்டணியினர் கவிழ்க்கப்படுவதை ஆதரித்தார்.
306
Egyptian authorities responded to the hunger strike initially by throwing him into a poorly ventilated and vermin-infested punishment cell.
உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியதற்குப் பதில் கொடுக்கம் விதமாக எகிப்திய நிர்வாகிகள் அவரை தண்டிக்கும் வகையில், காற்றோட்டம் இல்லாத புழு பூச்சிகள் நிறைந்த அறையில் அடைத்து வைத்தனர்.
307
This would amount to several lakhs.
அப்படி நடந்தால் 'திருப்பதி' பெயருக்காக பல லட்சம் விலைபேச முடியும்.
308
The Spirit of the LORD spoke by me, and his word was in my tongue.
கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என் நாவில் இருந்தது.
309
This shall be your of the most holy things, reserved from the fire: every oblation of theirs, every meat offering of theirs, and every sin offering of theirs, and every trespass offering of theirs which they shall render to me, shall be most holy for you and for your sons.
மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாயிருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லாப் போஜனபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன் குமாரருக்கும் பரிசுத்தமாயிருக்கும்.
310
The 22,000-strong First Infantry Division, for example, which recently returned to Germany after a tour in northern Iraq around the city of Tikrit, suffered 193 dead and 845 wounded.
வடக்கு ஈராக் நகரான டிக்கிரிட்டை சுற்றி பணியாற்றிவிட்டு அண்மையில் ஜேர்மனி திரும்பியுள்ள 22,000 பேரைக்கொண்ட முதலாவது காலாட்படை பிரிவை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும், அவர்களில் 193 பேர் மாண்டுவிட்டனர், 845 பேர் காயமடைந்துள்ளனர்.
311
As silver is melted in the middle of the furnace, so shall you be melted in the middle thereof; and you shall know that I the LORD have poured out my fury on you.
குகைக்குள் வெள்ளி உருகுமாப்போல, நீங்கள் அதற்குள் உருகுவீர்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் என் உக்கிரத்தை உங்கள்மேல் ஊற்றிவிட்டேன் என்று அறிந்துகொள்வீர்கள் என்றார்.
312
But many in the industry have complained in the actor's hearing about his unprofessional handling of his call sheets.
ஆனா கால்ஷீட் விஷயத்தில் மட்டும் மண்டைக்குள் கீழ்ப்பாக்கத்தை வைத்துக்கொண்டு அலைகிறார் என கார்த்திக்கின் காதுபடவே விமர்சித்த சினிமா புள்ளிகள் நிறைய.
313
I didn't even want to have press conferences so we could shoot our film quietly and finish it.
நான் ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டைக் கூட நடாத்த விரும்பவில்லை. ஆர்ப்பாட்டம் இல்லாமல் எடுத்து முடிக்க விரும்பினேன்.
314
In 2006, Collins published a volume entitled The Language of God.
2004ம் ஆண்டில் கோலின்ஸ் கடவுளின் மொழி (The Language of God) என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
315
He called this approach 'right on target,' adding, 'Democrats aren't pro-abortion.
இந்த அணுகுமுறை "இலக்கைச் சரியாகத் தொடுகிறது" என்ற கருத்தை டீன் தெரிவித்து, "ஜனநாயகவாதிகள் ஒன்றும் கருக்கலைப்பிற்கு ஆதரவாளர்கள் அல்லர் என்று மேலும் கூறினார்.
316
Kumaratunga, who first won office in 1994, has been desperate to hold on to the extensive executive powers of the presidency for as long as possible.
1994ல் அதிகாரத்திற்கு வந்த குமாரதுங்க, ஜனாதிபதியின் பரந்த நிறைவேற்று அதிகாரங்களை சாத்தியமான வகையில் நீண்ட காலத்திற்கு பற்றிக்கொள்ள முனைப்புடன் இருந்தார்.
317
And David said to Saul, Your servant kept his father's sheep, and there came a lion, and a bear, and took a lamb out of the flock:
தாவீது சவுலைப் பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது.
318
Thousands of small rice mills have been closed down, unable to compete with the big mills.
பெரிய அரிசி ஆலைகளுடன் போட்டிபோட முடியாத ஆயிரக்கணக்கான சிறு அரிசி ஆலைகளும் மூடப்பட்டுள்ளன.
319
The ruling coalition comprises nine different parties, ranging from the conservative former Christian Democrats to Rifondazione Comunista (Refounded Communism), and retains a majority of only a single seat in the Senate following the defection of one deputy to the opposition.
ஆளும் கூட்டணியில் ஒன்பது வெவ்வேறு கட்சிகள், பழைமைவாத முன்னாள் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சி (Rifondazione Comunista -மறுபடியும் நிறுவப்பட்டுள்ள கம்யூனிஸ்ட்) வரை உள்ளன; செனட் மன்றத்தில் இதற்கு ஒரு உறுப்பினர் எதிர்க்கட்சிக்கு சென்றுவிட்டதால், ஒரு வாக்குப் பெரும்பான்மைதான் உள்ளது.
320
Alarmed by these developments and eager to refurbish their leftist credentials in light of the coming West Bengal state elections, the Indian Stalinists made an issue over last November's exercise.
இந்த வளர்ச்சியினால் கலவரம் அடைந்ததாலும் மேற்கு வங்காள மாநில தேர்தல்களில் தங்களது இடது நம்பகத்தன்மைகளை புதுப்பித்துக்காட்ட வேண்டிய ஆர்வத்தினாலும் இந்திய ஸ்ராலினிஸ்ட்டுக்கள் சென்ற நவம்பரில் நடைபெற்ற பயிற்சிகள் தொடர்பாக ஒரு பிரச்சனையை உருவாக்கினர்.
321
In the last 2 years, entries of Corporates into the Tamil film field has been high.
கடந்த இரண்டு வருடங்களாக தமிழ்த்திரையுலகில் கார்ப்பரேட் கம்பெனிகளின் படையெடுப்பு அதிகரித்துள்ளது.
322
It is working to split Europe, seeking to isolate and humiliate any state that tries to assert its independence from US policy.
அமெரிக்க கொள்கைகளிலிருந்து, விலகி நின்று சுதந்திரமாக செயல்படுவதை வலியுறுத்தும் எந்த நாட்டையும், தனிமைப்படுத்தி, இழிவுபடுத்த அமெரிக்க முயன்றுவருகிறது.
323
And Saul said, Cast lots between me and Jonathan my son. And Jonathan was taken.
எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.
324
I have seen an horrible thing in the house of Israel: there is the prostitution of Ephraim, Israel is defiled.
பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று.
325
They observed how the suspects procured 12 barrels containing 730 kilograms of hydrogen peroxide, which can be used to make bombs.
இந்த சந்தேகத்திற்குரியவர்கள், வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் 730 கிலோ ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்ட 12 பீப்பாய்களை எவ்வாறு வாங்கினார்கள் என்பதை அவர்கள் கண்காணித்தார்கள்.
326
A further round of negotiations is expected at the end of the month.
இந்த மாத கடைசியில் மேலும் ஒரு சுற்று உடன்பாடு பேச்சுவார்த்தைகள் நடக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
327
Finally, a tank is brought in and few final shots are fired.
இறுதியில், ஒரு கொள்கல வண்டி (Tanker) உள்ளே கொண்டு வரப்பட்டது மற்றும் சில இறுதி சூடுகள் சுடப்பட்டன.
328
The appeal lies in Susi Ganesn's fresh approach and Sonia Agarwal's swimsuit scene!
கணேசனின் ப்ரெஷ்ஷான இயக்கமும், சோனியா அகர்வாலின் ஸ்விம் ஷூட் காட்சிகளும், பலம்! விஜய் மில்டனின் 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' காதல் கதை.
329
Moreover, the navy's own account leaves a large number of unanswered questions.
எல்லாவற்றுக்கும் மேலாக கடற்படையின் சொந்தக் கணிப்பீடுகள் பெருந்தொகையான விடையளிக்கப்படாத கேள்விகளை தோற்றுவிக்கின்றன.
330
An offensive of the working class has to be prepared theoretically and politically.
தொழிலாள வர்க்கத்தின் சார்பில் தயாரிக்கப்படும் தாக்குதல் தத்துவார்த்தரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இருக்கவேண்டும்.
331
(See <a href="http://nac.nic.in/communication/FinancialREGA.pdf">http://nac.nic.in/communication/FinancialREGA.pdf) This is the equivalent of $30 per year for each of the 300 million or so Indians deemed by the government to be living on less than a dollar per day.
(பார்க்கவும் http://nac.nic.in/communication/FinancialREGA.pdf) இது, அரசாங்கம் ஒரு டாலருக்கும் குறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கருதும் 300 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட இந்தியர்களுக்கு ஆண்டிற்கு 30 டாலருக்கு சமமான வருவாயாகும்.
332
Notwithstanding its military power, the situation today for America is vastly different.
அமெரிக்காவின் இராணுவ வலிமை எப்படியிருந்தாலும் இன்றைய அமெரிக்காவின் சர்வதேச நிலைமை மிகப்பெரும் அளவில் மாறுப்பட்டதாக உள்ளது.
333
We glimpse a party impatient with its own opportunism, which is caught up in its incoherence - proposing to continue with trade union pseudo-protests while at the same time denouncing the effects of this policy in order to cover the left flank of the party from the workers.
தொழிற்சங்க போலித்தன எதிர்ப்புக்களை தொடர வேண்டும் என்று கூறி அதே நேரத்தில் இக்கொள்கையின் விளைவுகளை கண்டித்தல், அதையொட்டி கட்சியை தொழிலாளர்களிடமிருந்து இடது மறைப்புக் கொடுத்து காத்தல் என்ற விதத்தில், தன்னுடைய சந்தர்ப்பவாதத்துடனேயே பொறுமையிழந்துள்ள ஒரு கட்சியை அது தெளிவற்ற தன்மையில் சிக்கியிருக்கும்போது நாம் காண்கிறோம்.
334
Sharon stepped up attacks on Palestinian communities; his people started a PR campaign to paint Yasser Arafat as another Osama bin Laden; they are roping off neighbourhoods in possible preparation for more attacks; and they are actively discouraging our coalition-building diplomacy with Arab states, especially Iran and Syria.'
ஷெரோன் பாலஸ்தீனிய சமுதாயத்தின் மீதான தாக்குதலை ஊக்குவித்தார்; அவரது ஆட்கள் யாசிர் அரபாத்தை மற்றொரு பின்லேடனாக வண்ணம் தீட்டும் பிரச்சாரத்தை தொடங்கினர்; அவர்கள் மேலும் கூடிய தாக்குதலுக்கான தயாரிப்பை சாத்தியமாக்குவதில் அக்கம் பக்கத்தில் உள்ளோரையும் விலக்கி வருகின்றனர்; மற்றும் அவர்கள் அரபு அரசுகளுடன், சிறப்பாக ஈரான் மற்றும் சிரியாவுடன் எமது கூட்டணி கட்டும் ராஜீய உறவை செயலாக்கத்துடன் தளர்ச்சியுறச் செய்து வருகிறார்கள்."
335
Nor did her presence give any pause to the numerous Bush administration officials who attended and spoke, including National Security Adviser Condoleeza Rice and Secretary of Health and Human Services Tommy Thompson.
புஷ் நிர்வாகத்தின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கொன்டொலீசா ரைஸ் (Condoleeza Rice) மற்றும் மனித சேவைகள் மற்றும் நலத்துறை செயலாளர் டோமி தோம்சன் கொட்லர் (Tommy Thompson Coulter) உட்பட மாநாட்டில் பங்கேற்ற மற்றும் பேசிய புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகளுக்கு மாநாட்டில் அவர் பங்கேற்றிருந்தது எந்த தயக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
336
He reiterated the law-and-order, anti-immigrant populism which he is employing to draw new recruits into the UMP, once again using the word 'scum' to describe the youth on the impoverished housing estates.
சட்டம் ஒழுங்கு, புலம்பெயர்ந்தோர்-எதிர்ப்புப் பேச்சு இவற்றை வலியுறுத்தி அவர் UMP க்கு புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் பயன்படுத்துகிறார்; குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் வறுமையில் வாடும் இளைஞர்களை விவரிக்கையில் மீண்டும் "இழிந்தவர்கள்" என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
337
And the voice spoke to him again the second time, What God has cleansed, that call not you common.
அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
338
State and private media extolled the public to come out and welcome the US president.
அரசு மற்றும் தனியார் ஊடகங்கள் அமெரிக்க ஜனாதிபதிக்கு வரவேற்பு தருவதற்குப் பொதுமக்களை வருமாறு வெளிப்படையாக வலியுறுத்தியுள்ளன.
339
As the Socialist Equality Party election program states:
சோசலிச சமத்துவக்கட்சியின் தேர்தல் முன்னோக்கு குறிப்பிட்டிருப்பதைப்போல்:
340
The global integration of production processes does not lessen the conflict among imperialist powers, but, paradoxically, increases it. As the Friedmans write, for once correctly: 'Economic cooperation breeds economic interdependence.
உற்பத்திநிகழ்வுப் போக்குகளின் பூகோள ஒருங்கிணைப்பானது ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலானமோதலை குறைக்கவில்லை ஆனால்முரண்பாடு உண்மையாக, அதனை அதிகரிக்கிறது.பிரைட்மன் சரியாக ஒரு தடவை எழுதியவாறு:``பொருளாதார ஒத்துழைப்பு பொருளாதார ரீதியான ஒன்றில் ஒன்று சார்ந்திருத்தலைதூண்டுகிறது.
341
The World Socialist Web Site will comment further on these agreements in the coming days.
உலக சோசலிச வலைத்தளம் வரவிருக்கும் நாட்களில் இந்த உடன்பாடுகள் பற்றி மேலும் கருத்துத் தெரிவிக்கும்.
342
A special screening of 'Gilli' has been arranged for entertaining the children.
குழந்தைகளை குஷிப்படுத்த 'கில்லி' திரைப்படம் ஸ்பெஷலாக திரையிடப்படுகிறது.
343
To forestall pogroms against foreigners, a speaker for the Dutch interior ministry made comments Monday evening and Tuesday emphasising that the assassin was not a foreigner, but rather a 32-year-old white Dutchman.
வெளிநாட்டவர்களுக்கு எதிராக தாக்குதலைகளை தடுக்குமுகமாக அக்கொலையை செய்தவர் ஒரு வெளிநாட்டவர் அல்ல மாறாக 32 வயது உள்ள ஓர் வெள்ளை டச்சுகாரன் என திங்கள் மாலையும் செவ்வாய்கிழமை அன்றும் டச்சு உள்ளூர் மந்திரியின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் வலியுறுத்தினார்.
344
Nothing remains of the wished-for common foreign policy.
இப்போது பொதுவான விரும்புகிற வெளியுறவுக் கொள்கை என்பது எதுவும் இல்லை.
345
After a 2 year break, he is to direct a new film.
இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு இப்போது புதிய படமொன்றை இயக்குகிறார்.
346
Now in government for the first time, the JVP will not hesitate to use the most extreme measures to break up opposition by workers and the poor as the UPFA presses ahead with the economic reforms being demanded by big business and foreign investors.
இப்போது முதல் தடவையாக ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி, சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பெரு வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கோரிவருகின்ற பொருளாதார மறுசீரமைப்புடன் முன்செல்கின்ற நிலைமையில், தொழிலாளர்களதும் ஏழைகளதும் எதிர்ப்பை நசுக்க மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயங்கப் போவதில்லை.
347
The roots of the problem, it claims 'are the consequence of an uncontrolled immigration policy.'
இந்த பிரச்சினையின் வேர்களே "கட்டுப்பாடற்ற குடி வரவு கொள்கையின் விளைவாக உள்ளது" என்று இது கூறியுள்ளது.
348
Their warnings about the explosiveness of class relations is thus not aimed at mobilizing the working class, but at warning the government of the risks posed by its policy.
எனவே, வர்க்க உறவுகளின் வெடிப்புதன்மை குறித்த அவர்களின் எச்சரிக்கைகள் தொழிலாள வர்க்கத்தை திரட்டும் பொருட்டு அல்ல, மாறாக அரசாங்கத்திற்கு அதன் கொள்கையால் வரக் கூடிய அபாயங்கள் குறித்து எச்சரிப்பதற்கு தான்.
349
Also last week, economic institutes in France confirmed that the country's economy was entering recession, with anticipated negative growth in the third and fourth quarters of this year.
மேலும் பிரான்சின் பொருளாதார அமைப்புக்கள் கடந்த வாரம் நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் நுழைந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்தின இந்த ஆண்டின் மூன்றாம், நான்காம் காலாண்டுப் பகுதிகள் எதிர்மறை வளர்ச்சியைத்தான் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
350
One of the seats lost previously belonged to the Greens national secretary, Dominique Voynet.
முன்னர் வைத்திருந்து இழந்த இடங்களுள் பசுமைக் கட்சியின் தேசிய செயலாளர், டொமினிக் வுவனே (Dominique Voynet) இன் இடமும் ஒன்று.
351
Underestimating the number of prisoners, Abdullah Jan Tawhidi, a deputy in the Alliance's Ministry of Security and Intelligence, said, 'Up to 300 foreign troops were killed.
கைதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிடுகையில், வடக்குக் கூட்டணி பாதுகாப்பு மற்றும் உளவு அமைச்சக துணைத் தலைவர் அப்துல்லா ஜான் தாவீதி, "300 வெளிநாட்டு துருப்புக்கள் கொல்லப்பட்டனர், அது ஒரு பெரிய விஷயமல்ல" என்றார்.
352
Ramanathan approached Nasser for help to produce this film.
இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் நாசரின் உதவியை நாடியுள்ளார் ராமநாதன்.
353
And his sons Isaac and Ishmael buried him in the cave of Machpelah, in the field of Ephron the son of Zohar the Hittite, which is before Mamre;
அவன் குமாரனாகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
354
Today, Cyril, a SUD-PTT member, is between life and death.'
இன்று SUD-PTT உறுப்பினரான சிறில், வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையே போராடிக் கொண்டிருக்கிறார்."
355
The ultimate aim is to transform the Middle East and Central Asia, with their vast deposits of oil and natural gas, into a virtual colony of US imperialism, with Israel serving as Washington's junior partner and military attack dog.
இறுதி நோக்கம் மத்திய கிழக்கையும் மத்திய ஆசியாவையும், அதன் பரந்த எண்ணெய், எரிவாயு இருப்புக்களுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான காலனியாக ஆக்கி, இஸ்ரேல் அங்கு வாஷிங்டனுடைய இளைய பங்காளியாகவும், தாக்கும் இராணுவ நாயாககவும் இருக்க வேண்டும் என்பதாகும்.
356
After the wedding, Selvaraghavan has decided not to go on a honeymoon.
திருமணமத்திற்குப் பிறகு ஹனிமூன் செல்லவில்லையாம் செல்வராகவன்.
357
This has been happening at the annual International Film festival at Goa too and when Mammootty raised this topic and objected to his being called a south Indian actor, no one paid attention to him.
வருடா வருடம் நடக்கும் கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தென்னிந்திய திரைப்படங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தன.
358
When asked why she did not act more in Tamil films, she cribbed that the stories were not good.
ஏன் தமிழில் அதிகம் நடிக்கலை என்று கேட்டதற்கு ஸ்டோரி சரியில்ல என்று தமிழ் சினிமா மூஞ்சியில் கரி பூசினார்.
359
John Marburger, director of the Office of Science and Technology and Bush's chief science adviser, discussed Nelson's criticisms with NASA officials.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அலுவலக இயக்குநரும், ஜனாதிபதி புஷ்ஷின் தலைமை விஞ்ஞான ஆலோசகருமான ஜோன் மார்பர்கர் (John Marburger), நெல்சன் தெரிவித்துள்ள கண்டனங்கள் குறித்து நாசா அதிகாரிகளுடன் விவாதித்தார்.
360
Ahmed Jibril, head of the Popular Front for the Liberation of Palestine, told Abbas to 'go home,' and the council of Palestinian organisations in Europe called on him to resign.
பாலஸ்தீன சுதந்திர மக்கள் முன்னணியின் தலைவர் அஹ்மத் ஜிப்ரெல், அப்பாஸை "வீட்டு போகும்படி" கூறினார், ஐரோப்பாவில் இருக்கும் பாலஸ்தீன அமைப்புகளின் கவுன்சில் அவரை பதவி விலகு வலியுறுத்தியது.
361
Yet the turn to private finance for public infrastructure was in part at least justified in terms of accessing the finance that the government could not provide.
ஆயினும் கூட பொது உள்கட்டுமானத்திற்கு தனியார் நிதிக்கு இன்னும் திரும்புவது, அரசாங்கம் கொடுக்க முடியவில்லை என்பதால் நாடப்படுகிறது எனக் கூறி, பகுதி அளவில் குறைந்தபட்சம் நியாயப்படுத்தப்படுகிறது.
362
Pabloite leader Livio Maitan (Italy) recently referred to these betrayals euphemistically as 'the backsliding' ('les derives') during his opening speech to the recent 15th Congress of the United Secretariat.
பப்லோவாத தலைவரான லிவியோ மைடன் (இத்தாலி), சமீபத்தில் இந்த காட்டிக் கொடுப்புகளை இடக்கரடக்கலாக "பின்சரிதல்" என்று தன்னுடைய சமீபத்திய 15-வது ஐக்கிய செயல் குழுமத்தின் மாநாட்டில் (Congress of the United Secretariat) துவக்க உரையில் குறிப்பிட்டார்.
363
The organization announced that nine countries have officially reported cases of swine influenza A/H1N1, while numerous others have suspected cases.
ஒன்பது நாடுகள் உத்தியோகபூர்வமாக பன்றிக் காய்ச்சல் பற்றி தகவல் கொடுத்துள்ளதாகவும், பல நாடுகளில் சந்தேகத்திற்குரிய பாதிப்புக்கள் இருப்பதாகவும் அமைப்பு அறிவித்துள்ளது.
364
According to the Associated Press (AP), the government is now circulating a plan to house an expected 200,000 Tamil refugees for up to three years in five huge "welfare villages".
அசோசியேடட் பிரஸ் ஊடகத்தின்படி, 200,000 இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் தமிழ் அகதிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஐந்து பிரமாண்டமான "நலன்புரி கிராமங்களில்" இருத்துவதற்கான திட்டமொன்றை அரசாங்கம் இப்போது விநியோகித்து வருகிறது.
365
However, I believed not the words, until I came, and my eyes had seen it: and, behold, the half was not told me: your wisdom and prosperity exceeds the fame which I heard.
நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.
366
The graphics in the climax fight scenes are also not complete.
மேலும், கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் கிராபிக்ஸ் வேலைகள் முடியவில்லை.
367
Sri Lanka Muslim Congress leader Rauff Hakeem said that there were 1,000 bodies in Saindamarudu alone.
சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரான ரவுப் ஹகீம் சாய்ந்தமருதுவில் மட்டும் 1,000 சடலங்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.
368
A vast chasm separates Establishment opinion and consensus from the thoughts and feelings of the working population.
ஆளும்வர்க்கத்தின் கருத்திற்கும் உழைக்கும் மக்களுடைய சிந்தனை மற்றும் உணர்வுகளின் ஒருமித்த கருத்திற்கும் இடையே ஒரு பெரும் பிளவு உள்ளது.
369
And Nabal answered David's servants, and said, Who is David? and who is the son of Jesse? there be many servants now a days that break away every man from his master.
நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களைவிட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு.
370
And after this it came to pass that David smote the Philistines, and subdued them: and David took Methegammah out of the hand of the Philistines.
இதற்குப்பின் தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.
371
Since 1990, at least 240 people have lost their lives in garment factory fires.
1990-ல் இருந்து குறைந்தது 240 பேராவது ஆடைகள் ஆலை தீவிபத்துக்களில் இறந்துள்ளனர்.
372
Hundreds of millions of people in every part of the world are repulsed by the spectacle of a brutal and unrestrained military power pulverizing a small and defenseless country.
ஒரு சிறிய மற்றும் பாதுகாப்பற்ற நாட்டை கொடூரமான மற்றும் எந்தவிதமான எல்லையற்ற இராணுவ வலிமை மூலம் தூளாக்கிய காட்சியைக் கண்ட உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.
373
And they departed quickly from the sepulcher with fear and great joy; and did run to bring his disciples word.
அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
374
The Spanish newspaper El Mundo reported that three Latin American countries, El Salvador, Honduras and the Dominican Republi,c will provide a further 1,000 troops.
ஸ்பெயின் நாட்டு பத்திரிகையான எல்முன்டோ (El Mundo) தந்திருக்கிற தகவலின்படி லத்தீன் அமெரிக்க நாடுகளை எல் சால்வடார், ஹோண்டுராஸ் மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகள் மேலும் 1,000- துருப்புக்களை அனுப்ப இருக்கின்றன.
375
The Israeli Electric Co. arranged last May to purchase $2.5 billion worth of Egypt's gas over 15 years.
எகிப்தின் 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எரிவாயுவை வரும் 15 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேலின் மின்சார நிறுவனம் வாங்கிக் கொள்வதற்கு சென்ற மே மாதம் ஏற்பாடு செய்யப்பட்டது.
376
In the current case, the absurdity of this all-purpose propaganda gambit is underscored by the fact that Hezbollah is a bitter political opponent of Osama bin Laden and Al Qaeda.
ஓசாமா பின் லேடன் மற்றும் அல் கொய்தாவின் கடுமையான அரசியல் விரோதியாக ஹெஸ்போல்லா உள்ளது என்ற உண்மை கூட மறைக்கப்பட்டுள்ள விதம், தற்போதைய பிரச்சினையில் இந்த அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் பிரச்சார முயற்சியின் அபத்தத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
377
The long-term effect of the domination of these opportunist and nationalist bureaucracies has been to undermine the political consciousness of the working class.
இந்த சந்தர்ப்பவாத, தேசியவாத அதிகாரத்துவத்தினரின் நீண்டகால ஆதிக்கத்தின் விளைவு தொழிலாள வர்க்கத்தின் அரசியல் உணர்வை இல்லாதொழித்துள்ளது.
378
Now the word of the LORD came to Jonah the son of Amittai, saying,
அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
379
Aznar made his statement on his return from Peru.
அஸ்னார் அவரின் அறிக்கையை பெருவிலிருந்து திரும்பிய பின் அறிவித்திருந்தார்.
380
Lacking alternative policies or a viable candidate, the UNP has joined the Sinhala chauvinist Janatha Vimukthi Peramuna (JVP) in backing General Sarath Fonseka, who was until a month ago Sri Lanka's top general, as their 'common candidate' in order to undercut Rajapakse's grandstanding as the man who defeated the LTTE.
மாற்றுக் கொள்கைகளோ அல்லது பொருத்தமான வேட்பாளரோ இல்லாத நிலையில், புலிகளை தோற்கடித்த மனிதராக உயரத்தில் நிற்கும் இராஜபக்ஷவை கீழறுப்பதன் பேரில், சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி.) சேர்ந்து, ஒரு மாதத்துக்கு முன்னர் வரை உயர்மட்ட ஜெனரலாக இருந்த ஜெனலர் சரத் பொன்சேகாவை தமது "பொது வேட்பாளராக" யூ.என்.பி.
381
When implemented, this will make a total increase of 1,700 in troop numbers since last year
இது செயல்படுத்தப்பட்டுவிட்டால், கடந்த ஆண்டில் இருந்து துருப்புக்கள் அதிகரிக்கப்பட்ட எண்ணிக்கை 1,700 ஆகும்.
382
Prabhu has now chosen a bride for Vikram, an MBA student from Salem.
பிரபுவுக்கும் விக்ரமை சினிமாவில் அறிமுகப்படுத்தும் எண்ணம் இருந்தது.
383
She became very angry when someone said she was dropped from 'Vaada'.
இந்த வாய்ப்பும் பறிபோனதாக யாரோ கிளப்பிவிட கோபமாகிவிட்டார் கிரண்.
384
It would inevitably expose too much that is bleak and wretched about American life.
அப்படிப் பேசினால் அது உடனடியாக அமெரிக்க வாழ்வில் உள்ள இருண்ட, இழிந்த தன்மைகளைப் பெரிதும் தவிர்க்கமுடியாமல் வெளிப்படுத்திவிடும்.
385
They made him a rallying point for the bourgeois opposition to Musharraf and now Zardari.
முஷரப்பிற்கு எதிராக முன்பும், ஜர்தாரிக்கு எதிராக இப்பொழுதும் அவரை ஒரு கவனக் குவிப்புப் புள்ளியாக செய்துள்ளன.
386
Stoiber balks at accepting the result
ஸ்ரோய்பர் தேர்தல் முடிவினை ஏற்றுக்கொள்ளவில்லை
387
In order to attract foreign investors, the CPM-led state government in West Bengal pursues policies that are in line with those of the UPA.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு CPM தலைமையிலான மேற்கு வங்க அரசாங்கம் UPA உடன் இயைந்த கொள்கைகளைத்தான் தொடர்ந்திருந்தது.
388
In a tough competition it has acquired the rights of the film 'Sila nerangalil' starring Navya Nair and Vincent Asokan.
வின்சென்ட் அசோகன், நவ்யா நாயர் நடிப்பில் வெளியான 'சில நேரங்களில்' படத்தின் உரிமையை கடும் போட்டிக்கிடையில் ஜீ டி.வி. கைப்பற்றியிருக்கிறது.
389
For the auto industry, however, any government aid is too much, unless it is paid for through merciless concessions imposed upon its workers.
ஆனால் கார்த் தொழிலை பொறுத்தவரையில் அதன் தொழிலாளர்களின் மீது சுமத்தப்படும் இரக்கமற்ற சலுகைகள் மூலம் அவை திருப்பிப் பெற முடியும் என்றால் அரசாங்க உதவி என்பது கொடுக்கப்பட முடியாத தன்மையை அதிகம் கொண்டதாகும்.
390
This can already be seen in the Bush administration's signals to the Christian right, following the collapse of the Harriet Miers nomination for the Supreme Court, that the president's next choice will meet the specifications of the administration's neo-fascist 'base.'
தலைமை நீதிமன்றத்திற்கு ஹாரியற் மியர்சை புஷ் நியமனம் செய்த முயற்சி சரிந்ததை அடுத்து, ஜனாதிபதியின் அடுத்த தேர்வு நிர்வாகத்தின் புதிய பாசிச "அடிதளத்தின்" விருப்பத்திற்கு ஏற்ப இருக்கும் என்பதுதான் கிறிஸ்துவ வலதிற்கு புஷ் நிர்வாகம் கொடுக்கும் சைகையில் இப்பொழுதே காணமுடியும்.
391
Work, according to the corporatist, is subordinated to the public interest, to society as a whole and to private property.
பெருநிறுவனவாதியின் கருத்தின்படி வேலை என்பது, பொதுநலத்திற்கு, சமூகம் முழுமைக்கும் மற்றும் தனியார் சொத்துரிமைக்கும் தாழ்ந்து நிற்க வேண்டும்.
392
In the lead-up to last month's IAEA meeting, he produced a report concluding that 'all nuclear material in Iran had been accounted for, and therefore such material is not diverted to prohibited activities'.
சென்ற மாதம் நடைபெற்ற IAEA கூட்டத்திற்கு முன் அவர் தயாரித்த அறிக்கையில் ``ஈரானிலுள்ள அனைத்து அணு சாதனங்களுக்கும் கணக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்தப் பொருட்கள் தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு திருப்பிவிடப்படவில்லையென்று`` அவர் முடிவு கூறியிருக்கிறார்.
393
In fact, this phrase always served propaganda purposes.
உண்மையிலேயே இந்த சொற்றொடர் எப்போதுமே பிரச்சார தேவைகளுக்குத் தான் சேவை செய்தது.
394
The official acknowledged, however, that around 200 files had been sent to the presidential secretariat but that the HRC had received no answer on any of them.
எவ்வாறெனினும், கிட்டத்தட்ட 200 கோவைகள் வரை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றில் ஒன்றைப் பற்றியேனும் ஆணைக்குழுவுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் ஒரு அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார்.
395
The $2.5 billion appropriated by Congress for that purpose, together with money expropriated from foreign Iraqi bank accounts, has already run out, and the administration appears poised to seek another $3 billion just to maintain operations in Baghdad until another budget is submitted later this year.
அவ்வளவு தொகையும் ஏற்கெனவே ஈராக்கில் செலவாகிவிட்டது. பாக்தாத்தில் அமெரிக்கா தனது நடவடிக்கைகளை இந்த ஆண்டு இறுதிவரை நடத்திச் செல்வதற்கு பட்ஜெட்டில் கூடுதல் செலவுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் வரை மேலும் 3 பில்லியன் டொலர்களை கோருவதற்கு நிர்வாகம் முயன்று வருகின்றது.
396
I will meet them as a bear that is bereaved of her whelps, and will rend the lobe of their heart, and there will I devour them like a lion: the wild beast shall tear them.
குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல் பட்சித்துப்போடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.
397
Slovakia and the Czech Republic
ஸ்லோவேக்கியா மற்றும் செக் குடியரசு
398
As is the case on the question of war and social issues, there is little substantive difference between the climate policies of Obama and that of his predecessor, George W. Bush.
போர் மற்ற சமூகப் பிரச்சினைகளைப் போலவே, ஒபாமாவிற்கும் அவருக்கு முன் பதவியில் இருந்த ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் கொள்கைகளுக்கும் இடையே காலநிலை கொள்கையிலும் கணிசமான வேறுபாடு ஏதும் இல்லை.
399
They proceeded as though the quagmire in the Middle East, which is costing hundreds of American lives and untold thousands of Iraqi lives and consuming tens of billions of dollars, had no bearing on the fiscal crisis of California, not to mention the 37 other state governments that are facing bankruptcy.
நூற்றுக்கணக்கான அமெரிக்க உயிர்களின் இழப்பு, கணக்கிலடங்கா ஆயிரக்கணக்கான ஈராக்கிய உயிர்கள் பறிப்பு, பில்லியன்களின் பதின்மடங்கு டாலர்கள் போரில் விரயம் ஆகியவையும், மத்திய கிழக்குப் புதைகுழியும் கலிஃபோர்னிய நிதி நெருக்கடியோடும் ஏன் 37 மற்ற மாநிலங்கள் திவாலாகியுள்ளதற்கும் தொடர்பில்லை என்பதுபோல விவாதித்ததில் அவற்றைப் பற்றியே பேசாமல் விடப்பட்டது.