Unnamed: 0
int64 0
167k
| en
stringlengths 2
2.49k
| ta
stringlengths 2
3.23k
|
---|---|---|
800 | The other affected person is Arya.
| பாதிப்படையும் இன்னொருவர் ஆர்யா.
|
801 | The conditions faced by Russian workers, after almost 15 years of capitalist 'reforms,' are far worse than those that existed at the end of the 1980s.
| ஏறத்தாழ 15 ஆண்டுகள் முதலாளித்துவ ''சீர்திருத்தங்களுக்குப்'' பின்னர் ரஷ்ய தொழிலாளர்களால் எதிர்கொள்ளப்படும் பிரச்சனைகள் 1980-களின் இறுதியில் நிலவியதைவிட மோசமான சூழ்நிலையாக இருக்கின்றன.
|
802 | Julian Dray, for the Socialist Party, deplored 'a 'worsening' of the situation and stressed 'the urgency of starting real discussions.' The Communist Party denounced the government's 'provocations.' 'Strong arm tactics will only exacerbate the situation and the Raffarin government will be to blame,' it said in a communiqué.
| கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கத்தின் ஆத்திரமூட்டல்களை கண்டித்தது. முரட்டுத்தனமான தந்திரோபாயங்கள் நிலவரத்தை நெருக்கடிக்குத்தான் இட்டுச்செல்லும், ரஃபரன் அரசாங்கம்தான் பழியை ஏற்றகவேண்டி இருக்கும்" என்று கம்யூனிஸ்ட் கட்சி ஒரு செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறது. முன்னாள் "பன்மை இடது" அரசாங்கம் ஜொஸ்பன் தலைமையில் நடைபெற்றபோது அதில் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியில் இடம்பெற்றிருந்தன.
|
803 | And this is the fundamental reason why they cannot and will not mount a defence of basic civil liberties and democratic rights.
| இதனால்தான் அவர்கள் அடிப்படை குடியுரிமை, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்காக செயலாற்றுவதில்லை, செயல்படவும் மாட்டார்கள்.
|
804 | The Bush administration backed Rajapakse's "war on terrorism" as a means of ending a conflict that was a destabilising influence in South Asia, particularly in India, which is becoming Washington's most important strategic and economic partner in the region.
| இந்த மோதல்கள், தெற்காசியாவில் குறிப்பாக பிராந்தியத்தில் வாஷிங்டனின் மிகவும் முக்கியமான மூலோபாய மற்றும் பொருளாதார பங்காளியாகிவரும் இந்தியாவிலும் ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அதை முடிவுக்குக் கொண்டுவரும் வழியாக புஷ் நிர்வாகம் இராஜபக்ஷவின் "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்துக்கு" ஆதரவளித்தது.
|
805 | All the major political parties - the Communist Party of Nepal-Maoist (CPN-M), Nepali Congress (NC) and Nepal Communist Party-Unified Marxist Leninist (NCP-UML) - hailed the decision as a great step forward.
| அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் - நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட் (CPN-M), நேபாளி காங்கிரஸ் (NC) மற்றும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (NCP-UML) - இந்த முடிவினை ஒரு பெரும் முன்நோக்கு நடவடிக்கை என்று பாராட்டியுள்ளன.
|
806 | Concerned that Kumaratunga and her allies would seize on the incident to berate the government, both rejected LTTE claims that the vessel had developed engine trouble while fishing and insisted on a second search.
| குமாரதுங்கவும் அவரது கூட்டணியினரும் அரசாங்கத்தை திட்டுவதற்காக இந்த சம்பவத்தைப் பற்றிக்கொள்ளக் கூடுமென கவலை கொண்ட இருவரும், மீன்பிடிக்கும் போது படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது என்ற விடுலைப் புலிகளின் கூற்றை நிராகரித்ததோடு இரண்டாவது முறை சோதனையிடவும் வலியுறுத்தினர்.
|
807 | Nor does he seek to hide the fact that his organization is basically working on behalf of the PS.
| தன்னுடைய அமைப்பு, அடிப்படையில் சோசலிஸ்ட் கட்சிக்காக உழைக்கிறது என்ற உண்மையையும் அவர் மறைக்க முற்படவில்லை.
|
808 | And he made for the altar a brazen grate of network under the compass thereof beneath to the middle of it.
| வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கத்தக்கதாக வைத்து,
|
809 | One can question the extent to which any of the negotiations following Camp David were conducted in good faith on Barak's part.
| காம்ப் டேவிட்டுக்கு பிறகு நடந்த எந்த பேச்சுவார்த்தைகளையும் உண்மையாகவே பாராக்கைப் பொறுத்தவரை நல்ல நம்பிக்கையுடன் நடத்தினரா என ஒருவர் கேள்வி எழுப்ப முடியும்.
|
810 | Is Shriya thinking that Hindi film is Indian film, Tamil film is south Indian film, so Rajini is Tamil star but Nana is Indian star?
| இந்தி படமே இந்திய படம், தமிழ் படம் தென்னிந்திய படம், ரஜினி தமிழ் சூப்பர் ஸ்டார், நானா இந்திய சூப்பர் ஸ்டார் என்று ஸ்ரேயாவும் தவறாக நினைத்து விட்டாரா?
|
811 | Delaine Eastin, the state Superintendent of Education, said, 'You'll see class sizes move up.
| மாநில கல்வி கண்காணிப்பாளர் டெலைன் ஐன்ஸ்ரைன் செலவு குறைப்பு பற்றி கருத்து தெரிவிக்கும்போது, ''வகுப்பறைகள் மாறுகின்றன.
|
812 | Their wings were joined one to another; they turned not when they went; they went every one straight forward.
| அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.
|
813 | All of these provocations were aimed at widening the US 'war on terror' to include Israel's enemies in the region, but Washington has up to now held back from giving him the green light to proceed further.
| இந்த தூண்டுதல்கள் அனைத்தும் இப்பிராந்தியத்தில் இஸ்ரேலிய விரோதிகள் உட்பட அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டிருந்தன; ஆனால் இதுவரை வாஷிங்டன் இன்னும் கூடுதலான நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை தடுத்து நிறுத்தி வைத்துள்ளது.
|
814 | Italy has faced a sell-off despite its relatively low deficit of 5 percent of output, because its debt is expected to top 120 percent of GDP this year and 128.5 percent in 2011.
| அதன் குறைந்த பற்றாக்குறை உற்பத்திக்கு 5 சதவிகிதம் என்றாலும், இதற்குக் காரணம் அதன் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்த ஆண்டு 120 சதவிகிதமாகவும் 2011ல் 128.5 சதவிகிதமாகவும் இருக்கும் என்பதுதான்.
|
815 | One later died in hospital.
| ஒருவர் பின்னர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.
|
816 | The US Pacific Command has already used the facility to conduct its first training session, which included 64 Sri Lankan soldiers and another 180 from Bangladesh, Mongolia, and Nepal.
| அமெரிக்க பசுபிக் கட்டளை நிலையம் ஏற்கனவே தனது முதலாவது பயிற்சித் தொடரை முன்னெடுத்துவருகின்றது. இதில் 64 இலங்கை சிப்பாய்களும் பங்களாதேஷ், மொங்கோலியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 180 சிப்பாய்களும் அடங்குவர்.
|
817 | This had, in fact, paved the way for the isolation of the railway workers today.
| உண்மையில் அதுதான் இன்று இரயில்வே தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதற்கு வழிவகுத்துள்ளது.
|
818 | "Why carry them if GM or Renault or whoever is going to take over?
| "GM அல்லது ரெனோல்ட் அல்லது எவரோ வாங்க இருக்கையில் இவர்களையும் வைத்திருப்பானேன்? இவர்கள் வாங்குபவர்களுக்காக குறைப்புத்தான் நடத்துகின்றனர்.
|
819 | While the media in north India hunted for Vivek to interview him, he gave everyone the escape, till he was caught by a private TV channel.
| வட இந்திய பத்திரிகைகள் இந்த கேள்விக்கு விடை அறிய விவேக் ஓபராயை வலைவீசி தேடி வருகின்றன.
|
820 | In order to crush this support for the Afghan resistance coming from Pakistani border areas, including South Waziristan, the CIA is increasingly conducting predator drone attacks, killing scores of militants and civilians.
| பாக்கிஸ்தானிய எல்லைப் பகுதிகளில் இருந்து வரும் இந்த ஆப்கானிய எதிர்ப்பிற்கான ஆதரவை நசுக்குவதற்காக, CIA பெருகிய முறையில் பிரிடேட்டர் ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்தி ஏராளமான போராளிகளையும் சாதாரண மக்களையும் கொன்று வருகிறது.
|
821 | And in Germany, the SPD must dismantle the so-called welfare state.' Daun then spoke of a 'dynamic and get-up-and-go mood,' and explained the reason: 'The great majority of the people here have no other option but to get on the move.'
| ஜேர்மனியில் சமூக ஜனநாயக கட்சி நலன்புரி அரசு என்று கூறப்படுவதை இல்லாது செய்துவிட வேண்டும்'' என்று Daun விளக்கிவிட்டு அதற்குபின்னர் ''இந்த பொருளாதாரத்தின் உந்துசக்தியை பற்றி'' பேசினார். அதற்கான காரணத்தையும் விளக்கினார்.
|
822 | Since the middle of July, the small northeastern Indian state of Manipur has been convulsed by popular protests demanding the repeal of the Armed Forces Special Powers Act (AFSPA), an Indian law that grants extraordinary coercive powers to the armed forces.
| ஜூலை மத்தியிலிருந்து இந்தியாவின் சிறிய வடகிழக்கு மாநிலமான மணிப்பூர், ஆயுதப்படைகளுக்கு அசாதாரணமான கட்டாயப்படுத்தும் அதிகாரங்களை தருகின்ற இந்திய சட்டமான ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (AFSPA) இரத்து செய்யக்கோரி, பொதுமக்களது கிளர்ச்சியால் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.
|
823 | Clasping Chirac's shoulder, Bush thanked him for supporting his resolution to the UN giving the US free rein in running Iraq.
| அமெரிக்க பிரெஞ்சு உறவுகள் "நன்றாக" இருப்பதாகவும் ஒரு "சங்கடமான காலத்தை" கடந்து வந்துவிட்டதாகவும் புஷ் குறிப்பிட்டார்.
|
824 | The decision for war had already been made - some 45,000 British troops having been assembled in the Persian Gulf to join larger US forces in what has been admitted will be a ferocious military onslaught.
| போருக்கான முடிவு ஏற்கனவே செய்யப்பட்டிருந்தது -- சுமார் 45,000 பிரிட்டிஷ் துருப்புக்கள், கொடிய இராணுவத் தாக்குதலாக இருக்கும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றதில், பெரிய அளவிலான அமெரிக்கப் படைகளுடன் சேர்வதற்கு பாரசீக வளைகுடாவில் அணிவகுத்திருக்கின்றன.
|
825 | You shall make you no molten gods.
| வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம்.
|
826 | Fully 350,000 workers in Poland, the Czech Republic and Hungary are employed by German companies.
| போலந்து, செக் குடியரசு, ஹங்கரி இவற்றில் முழுமையாக 350,000 தொழிலாளிகள் ஜேர்மனிய நிறுவனங்களால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
|
827 | The Iran-Contra conspiracy
| ஈராக் - கொன்ட்ரா சதித்திட்டம்
|
828 | Dates and ratesare being discussed and it looks like Meena would be alikely choice.
| அநேகமாக மீனா தேர்வாகலாம் என புரொடக்ஷ்ன் உதவிகள் காதில் சங்கதி சொல்கின்றனர்.
|
829 | The shift to monetarism and the rejection of social reformism was not an unforeseen event that hit Labour from outside.
| நிதிய முறைக்கு நகர்ந்ததும் மற்றும் சமூக சீர்திருத்தத்தை கைவிட்டது என்பதும் வெளியில் இருந்து தொழிற்கட்சியை தாக்கிய எதிர்பாராத நிகழ்வு ஒன்றும் அல்ல.
|
830 | Prior to his arrest and trial, he had even been recommended as the next head of the French military security.
| அவரது கைதுக்கும் வழக்குக்கும் முன்னர், DST இன் அடுத்த தலைவராக பரிந்துரை செய்யப்பட்டிருந்தார்.
|
831 | Greek Prime Minister George Papandreou will travel to Berlin to meet with German Chancellor Angela Merkel on March 5.
| கிரேக்க பிரதம மந்திரி ஜோர்ஜ் பாப்பாண்ட்ரூ மார்ச் 5-ம் தேதி ஜேர்மனிய அதிபர் அங்கேலா மேர்க்கெலை சந்திக்க பேர்லினுக்கு செல்கிறார்.
|
832 | For many dancers like me, he was the guru.
| என்னைப் போன்ற நடன கலைஞர்கள் பலருக்கு அவர்தான் குரு.
|
833 | Bustamante, the only candidate in the debate officially calling for a 'no' vote on the recall of Davis, was notably silent on the issue during Wednesday's forum.
| விவாதத்தில் டேவிசை திருப்பியழைத்தல் தேர்தலில் அதிகாரபூர்வமாக "கூடாது'' எனச் சொல்லும் ஒரே வேட்பாளரான பஸ்டமன்டே புதன்கிழமை அரங்கில் அந்தப் பிரச்சனை பற்றி குறிப்பிடத்தக்க வகையில் மெளனம் சாதித்தார்.
|
834 | It is surprising that whether it is Sathya Saibaba or Sathyaraj acting as him, there still seems to be some controversy or other!
| சாமியார் என்றால், அது! சத்யசாய்பாபா சாமியராக இருந்தாலும் சத்யராஜின் சாமியராக இருந்தாலும் வில்லங்கமும் கூடவே வருவது விளங்க முடியாத ஆச்சரியம்!
|
835 | Amnesty International reported that the priest had previously received death threats from the navy.
| அதற்கு முன்னர் அந்த பாதிரியாருக்கு கடற்படை அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருந்தது.
|
836 | I have just the opposite character in 'Arya,' says Bhavana who intends to accept film offers only after completing these two films.
| "இதற்கு நேர் எதிர் கேரக்டர் 'ஆர்யா'வில்!" சொல்லும் பாவனா, இந்த இரண்டு படங்களை முடித்த பிறகே வேறு படங்களுக்கு கால்ஷீட் என்கிறார் உறுதியாக! அதே நேரம் வெயிட்டான கதையுடன் யாராவது வந்தால் பாவனா கடாட்சம் நிச்சயம் அவருக்கு உண்டாம்!
|
837 | What remains of the 'militant' reputation of the CGT is dependent on its ability to hide what it does from workers.
| CGT உடைய "போர்க்குண" புகழில் மிச்சம் இருப்பது, தான் செய்வதைத் தொழிலாளர்களிடம் இருந்து மறைக்கும் திறனை நம்பித்தான் உள்ளது.
|
838 | And you shall eat it in every place, you and your households: for it is your reward for your service in the tabernacle of the congregation.
| அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.
|
839 | The law forbidding girls from wearing the Muslim veil in school and the setting up last year of the Conseil Français du Culte Musulman (the French Council of the Muslim Religion) by former Minister of the Interior Nicolas Sarkozy, as well as the recommendations of the Stasi Commission to the Chirac-Raffarin government on enhancing the involvement of the different religions in France's institutions, are all signs of this.
| முன்னாள் உள்துறை அமைச்சர் Nicolas Sarkozy-ஆல் பிரெஞ் முஸ்லீம் மத சபையை கடந்த வருடம் உருவாக்கிய முஸ்லீம் சிறுமிகள் பள்ளிகளில் தலையணி அணிவதை தடுக்கும் சட்டத்தை அதே அளவுக்கு Stasi கமிசன் பரிந்துரையால் சிராக்-ரப்ஃபரின் அரசாங்கம் எதிர்ப்பு தோன்றிவிடும் கருதி பல்வேறு மதக்குழுக்களையும் சார்ந்த ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒரு வியப்பளிக்கும் வழக்கு பற்றிய செய்தியும் அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
|
840 | Next year the coalition plans to radically transform the German system of health and nursing insurance.
| அடுத்த ஆண்டு ஜேர்மன் சுகாதார மற்றும் செவலியர் காப்புறுதித் தொகை இவற்றை முற்றிலும் மாற்றவேண்டும் என்ற கருத்தை கூட்டணி கொண்டுள்ளது.
|
841 | Other representatives of the ruling elite have made no bones about it and have unequivocally lined up behind Sarrazin.
| ஆளும் உயரடுக்கின் மற்ற பிரதிநிதிகள் இதைப்பற்றி எதிர்ப்பு தெரிவிக்காமல் சந்தேகத்திற்கு இடமின்றி சராஜின்னுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
|
842 | It is difficult to retrace old steps, or to read old letters.'
| மீண்டும் கடந்த காலத்திற்குச் செல்வதோ, அல்லது பழைய கடிதங்களைப் படிப்பதோ கடிமானது'' என அவர் எழுதுகிறார்.
|
843 | But the longer-term result of this daily process of manipulation and deception is the irreparable alienation of the people from official politics.
| தற்காலிகமான, குறுகிய கால வெற்றியை இந்த அடிப்படையில் அடைந்துவிடலாம்; ஆனால் இப்படிப்பட்டதான நீண்டகால நடவடிக்கைகளான உணர்வை மாற்றுதல், ஏமாற்றுதல் ஆகியவை அரசியல் கட்சிகளிடம் இருந்து மக்களை நிரந்தரமாக அந்நியப்படுத்திவிடும்.
|
844 | Those Palestinians who remained after the establishment of the state were subject until 1966 to military law, while inequality between Jewish and Palestinian citizens was enshrined in law.
| அரசு தோற்றுவிக்கப்பட்ட பின் அங்கு இருந்த பாலஸ்தீனியர்கள் 1966 வரை இராணுவச் சட்டத்தின்கீழ் இருந்தனர், அதேவேளை யூதர்கள் மற்றும் பாலஸ்தீனிய குடிமக்களுக்கு இடையே சமத்துவமின்மை புனிதமாய் போற்றிப் பேணப்பட்டது.
|
845 | The Howard government created an Australian Federal Police paramilitary wing, the International Deployment Group, and a series of military-police interventions including in East Timor (1999 and 2006), Solomon Islands (2003 and 2006), and Tonga (2006).
| ஆஸ்திரேலிய கூட்டாட்சி போலீஸ், துணை இராணுவப் பிரிவு, சர்வதேச தலையீட்டு குழு (International Deployment Group) மற்றும் தொடர்ச்சியான இராணுவ-போலீஸ் தலையீடுகளை ஹோவர்ட் அரசாங்கம் தோற்றுவித்தது. இது கிழக்கு திமோரில் (1999, 2006), சாலோமன் தீவுகளில் (2003, 2006), மற்றும் டோங்கா (2006) ஆகியவற்றில் தலையீடு செய்தது.
|
846 | First, with the desperate financial situation facing millions of people, there will inevitably be a large pool of poor or elderly workers who find themselves unable to pay their insurance premiums.
| முதலில் மில்லியன் கணக்கான மக்கள் பெரும் திகைப்புத் தரும் நிதி நிலையை எதிர்கொள்கையில், வறிய, முதிய தொழிலாளர்களின் பெரும் தொகுப்பு தங்கள் காப்பீட்டு கட்டணத் தொகையை கொடுக்க முடியாத நிலையில் இருக்கலாம்.
|
847 | The inaugural function took place today at Chola Sheraton in Chennai.
| படத்தின் தொடக்கவிழா சென்னை சோழா ஷெரட்டன் ஹோட்டலில் இன்று நடநத்து.
|
848 | For this God is our God for ever and ever: he will be our guide even to death.
| இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.
|
849 | The Times report is part of an effort by the US media to portray Yemen as a lawless hotbed of terrorism and a major threat to the United States, in order to justify in advance an American attack, or even a full-scale invasion.
| அமெரிக்க செய்தி ஊடகம் யேமனை பயங்கரவாதம் செழிப்பதற்கு ஏற்ற சட்டமற்ற சூடுபிடிக்கும் இடம், அமெரிக்காவிற்கு ஒரு பெரும் அச்சுறுத்தலை கொடுக்கக்கூடிய இடம் என்று சித்தரிப்பதற்கான முயற்சியில் டைம்ஸ் அறிக்கை ஒரு பகுதியாகும்.
|
850 | Shooting will take place abroad in Canada and China also.
| அடுத்தமாதம் முழுக்க வெளிநாடுகளில்தான் இருக்கப் போகிறது இப்பட யூனிட்.
|
851 | I believe that this cowardly act was aimed at preventing the SEP from expressing their views on the Tamil people's plight and campaigning for the solution that they believe in.
| தமிழ் மக்களின் துன்பங்கள் தொடர்பான தமது கருத்தை வெளிபடுத்துவதிலிருந்தும் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள தீர்வுக்காக பிரச்சாரம் செய்வதிலிருந்தும் சோ.ச.கட்சியை தடுப்பதை இலக்காகக் கொண்டதே இந்த கோழைத்தனமான செயல் என நான் நம்புகிறேன்.
|
852 | The long-term transfer of wealth into the pockets of the richest one percent in American society must be halted and the revolutionary advances of technology and globally integrated production put to use to meet the vast requirements and problems of modern society.
| நீண்ட நெடுங்காலமாக செல்வம் அமெரிக்க சமுதாயத்தில், ஒரு சதவீதமாக உள்ள மிகப்பெரும் பணக்காரர்கள் பைகளில் குவிவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும் மற்றும் நவீன சமுதாயத்தின் பிரச்சனைகளை மற்றும் பரவலான தேவைகளை தீர்த்து வைப்பதற்கு புரட்சிகரமான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பூகோள ஒருங்கிணைப்பு உற்பத்தியை பயன்படுத்தபட வேண்டும்.
|
853 | Elections have been transformed into an industry swallowing billions of dollars aimed at systematically manipulating public opinion and excluding mention of any serious opposition to the dominant elite.
| பொதுக் கருத்துக்களை முறையாகத் திரித்து மாற்றுதல், ஆட்சி உயர் சிறுகுழுவிற்கு எதிரான தீவிர எதிர்ப்பு எதையும் முன்வைக்காத தன்மையை இலக்காகக் கொண்டு, பில்லியன் கணக்கான தொகையை விழுங்கும் ஒரு பெரிய தொழில்முறையாக தேர்தல்கள் மாற்றப்பட்டுவிட்டுள்ளன.
|
854 | Israel has charged that Syria supports Islamist Palestinian movements such as Hamas and Islamic Jihad.
| ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற இஸ்லாமிய பாலஸ்தீனிய இயக்கங்களுக்கு சிரியா ஆதரவு தருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
|
855 | Iman is the in-house music composer for all Arjun films.
| அர்ஜீன் நடிக்கும் படங்களுககு ஆஸ்தான இசையமைப்பாளர் இமான்தான்.
|
856 | And he shall have it, and his seed after him, even the covenant of an everlasting priesthood; because he was zealous for his God, and made an atonement for the children of Israel.
| அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.
|
857 | The growth of authoritarian tendencies in the ruling circles is a symptom of the failure of American capitalism.
| அமெரிக்க முதலாளித்துவத்தின் தோல்விக்கு அடையாள சின்னங்களாக கருதப்படுவது ஆளும் வட்டாரங்களில் வளர்ந்து கொண்டு வரும் சர்வாதிகாரப் போக்குகள் ஆகும்.
|
858 | We understand that the austerity measures are necessary.'
| சிக்கன நடவடிக்கைகள் தேவை என்பதை நாங்கள் அறிவோம்" என்றார் அவர்.
|
859 | Both organisations had served in successive governments for decades.
| இரு அமைப்புகளும் பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களுக்கு சேவை செய்துள்ளன.
|
860 | Many of them are young, frustrated not only with the lack of basic democratic rights but the lack of jobs and educational opportunities.
| அவர்களில் பலர் இளைஞர்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இல்லாததால் விரக்தியடைந்தவர்கள் மட்டுமல்ல, வேலை, கல்வி வாய்ப்புக்களும் கிடைக்காததாலும் விரக்தியடைந்தவர்கள்.
|
861 | The reformist organisations are calling for multi-party presidential elections, the restriction of presidential office to two terms, the end of the 24-year old Emergency Law, and allowing the free registration of opposition parties.
| சீர்திருத்தவாத அமைப்புகள் ஜனாதிபதி தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க கூடாது என்றும், 24 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் அவசரகால சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக பதிவு செய்யப்படுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றன.
|
862 | As a matter of fact, the World Socialist Web Site has on numerous occasions expressed its sympathy for the innocent civilians killed in suicide bombings and made it clear that we do not support terrorist attacks on noncombatants.
| உண்மை என்னவென்றால், உலக சோசலிச வலைதளமானது பல்வேறு வேளைகளில் தற்கொலைக் குண்டு வெடிப்புக்களில் கொல்லப்பட்ட அப்பாவி குடிமக்களுக்கு தன் அனுதாபத்தைத் தெரிவித்திருக்கிறது மற்றும் போரில் ஈடுபடாதோர் மீதான பயங்கரவாதத் தாக்குதலை நாம் ஆதரிப்பதில்லை என்பதைத் தெளிவாக அறிவித்திருக்கிறோம்.
|
863 | But contrariwise, when they saw that the gospel of the uncircumcision was committed to me, as the gospel of the circumcision was to Peter;
| அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால்,
|
864 | In this time gap, V Sekhar could make another film!
| இந்த இடைவெளியை வைத்தே வி. சேகர் ஒரு படம் எடுக்கலாம்!
|
865 | "A few years back, there was a Hindi film 'Lagaan' and a producer wanted me to act in the Tamil remake.
| "சில ஆண்டுகளுக்கு முன் இந்தியில் வெளி வந்த 'லகான்' என்ற படத்தை தமிழில் என்னை வைத்து தயாரிப்பதற்காக ஒரு தயாரிப்பாளர் வந்தார்.
|
866 | That's where the bombing started.
| அங்குதான் குண்டுவீச்சு துவங்கியது.
|
867 | Standard & Poor's credit analyst Ping Chew, complained 'The 2005/2006 budget does not provide for any significant reduction in the fiscal deficit, following a rather modest reduction in the previous year.' For his part, Stephen Roach, chief economist at Morgan Stanley, said that the budget had not done enough to boost infrastructure and FDI.
| "முந்திய ஆண்டில் மிக சுமாரான பட்ஜெட் பற்றாக்குறை வெட்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு 2005/2006 பட்ஜெட்டில் கணிசமான அளவிற்கு எந்த பற்றாக்குறை வெட்டிற்கும் வகை செய்யப்படவில்லை" என Standard & Poor கடன் தர நிர்ணய ஆய்வாளர் Ping Chew புகார் கூறினார்.
|
868 | The hours have been reduced to the period between 4.30am and 6.30am.
| மீன்பிடிப்பதற்கான காலவரையறை அதிகாலை 4.30 முதல்காலை 6.30 வரை குறைக்கப்பட்டது.
|
869 | As the brother-in-law of the heroines, Vadivelu's comedy is expected to have you in splits.
| நாயகிகளின் அக்கா கணவராக வடிவேலு அடிக்கும் காமெடி சூப்பர் பொழுதுபோக்காக இருக்குமாம்.
|
870 | Shortly after the JVP walked out, Kumaratunga appealed to all parties to support the government and its tsunami reconstruction plans, then pointedly warned that 'dictatorships and military dictatorships' often arose in situations like the present one.
| ஜே.வி.பி வெளியேறியவுடன், அரசாங்கத்திற்கும் அதன் சுனாமி மீள் கட்டுமான திட்டங்களுக்கும் ஆதரவளிக்குமாறு எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த குமாரதுங்க, பின்னர், தற்போது நிலவுவதைப் போன்ற நிலைமைகளின் கீழ் "சர்வாதிகாரங்களும் மற்றும் இராணுவ சர்வாதிகாரங்களும்" அடிக்கடி எழும் என குறிப்பாக எச்சரித்தார்.
|
871 | The one prominent political figure who made a connection between the bombings and the wars in Iraq and Afghanistan was George Galloway.
| ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் தாக்குதல்களுக்கும் இடையே தொடர்பை வெளிப்படையாக கூறிய ஒரு முக்கியமான அரசியல் தலைவர் ஜோர்ஜ் காலோவே ஆவார்.
|
872 | We also have reason to believe that there are many more incidents that are not reported even to us.'
| எங்களுக்கு கூட அறிவிக்காத மேலும் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என நம்புவதற்கு எங்களுக்கும் காரணங்கள் உண்டு," என சி.எம்.ஈ.வி.
|
873 | That would threaten the eurozone.'
| அது யூரோப்பகுதிக்கு ஆபத்தைக் கொடுக்கும்." என்றார்.
|
874 | My enemies speak evil of me, When shall he die, and his name perish?
| அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்.
|
875 | You know how through infirmity of the flesh I preached the gospel to you at the first.
| உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன்.
|
876 | That's one song ready for election propaganda!
| தேர்தல் பிரசாரத்துக்கு ஒரு பாடல் தயார்!
|
877 | John Galligan, a lawyer for one of the soldiers charged, told the Times: 'At the time, my client was acting consistently with the standard operating procedure that was in place at the Bagram facility.'
| குற்றம்சாட்டப்பட்ட ஒரு இராணுவ சிப்பாயினது வக்கீலான ஜோன் கலிகான் டைம்ஸிற்கு பேட்டியளித்தபோது, ''அந்த நேரத்தில், பாக்ராம் இராணுவ சிறையில் நடைமுறையில் இருந்த முறையைத் தான் எனது கட்சிக்காரர் பின்பற்றினார்'' என்று குறிப்பிட்டார்.
|
878 | Burkhard and Kleinebrahm make no secret of their support for such a measure.
| Burkhard உம் Kleinebrahm உம் அத்தகைய நடவடிக்கைக்கு தங்கள் ஆதரவை இரகசியமாக ஒன்றும் வைத்திருக்கவில்லை.
|
879 | The nomination of John Bolton as US ambassador to the United Nations has decisively refuted media speculation that in its second term the Bush administration is turning toward multilateralism and reconciliation with erstwhile allies estranged by the illegal US war in Iraq.
| புஷ் நிர்வாகம் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பன்முகப்பங்கேற்பு நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது மற்றும் ஈராக் மீது அமெரிக்கா சட்ட விரோதமாக படையெடுத்ததால் மனவேறுபாடுகொண்டுள்ள முந்தைய கூட்டாளிகளை சமரசம் செய்துகொள்ளும் நோக்கிலும் திரும்புகிறது என்ற ஊடக ஊகச் செய்திகளை தீர்க்கமாக மறுத்துரைக்கின்ற வகையில் ஜோன் போல்டன் ஐக்கிய நாடுகளில் அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
|
880 | That is why a number of CDU-CSU and some FDP politicians have condemned Westerwelle's remarks.
| எனவேதான் பல கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்- கிறிஸ்தவ சமூக ஒன்றியத்தினதும்(CDU-CSU) மற்றும் சில தாராளவாத ஜனநாயக கட்சி அரசியல்வாதிகளும் வெஸ்டர்வெல்லேயின் கருத்துக்களைக் கண்டித்துள்ளனர்.
|
881 | Palestinian Prime Minister Ahmed Qureia warned, 'This is a crazy and very dangerous act.
| ''இது ஒரு பைத்தியக்காரத்தனமான மிகவும் ஆபத்தான செயலாகும்.
|
882 | And Adamah, and Ramah, and Hazor,
| ஆதமா, ராமா, ஆத்சோர்,
|
883 | The sons of Shemaiah; Othni, and Rephael, and Obed, Elzabad, whose brothers were strong men, Elihu, and Semachiah.
| செமாயாவுக்கு இருந்த குமாரர் ஒத்னியும், பலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத் என்னும் அவன் சகோதரரும், எலிகூவும் செமகியாவுமே.
|
884 | Of Jezer, the family of the Jezerites: of Shillem, the family of the Shillemites.
| எத்செரின் சந்ததியான எத்செரியரின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியரின் குடும்பமுமே.
|
885 | The party was launched at a function at Padmaram Mahal in Vadapalani yesterday.
| கட்சியின் தொடக்கவிழா சென்னை வடபழனியில் உள்ள பத்மராம் மண்டபத்தில் நேற்று நடந்தது.
|
886 | The appalling poverty that blights the lives of hundreds of millions is the tragic legacy of the 1947 partition and the failure of the national bourgeoisie, over more than 50 years, to carry forward any of the fundamental democratic tasks bound up with genuine social and economic development.
| 1947 இன் பிரிவினையின் துயரம் தோய்ந்த நிகழ்வால் உருவாகியுள்ள நூறு ஆயிரக்கணக்கானோரின் ஏழ்மையும், தேசிய முதலாளித்துவத்தின் இயலாமையும் 50 வருடங்களுக்கு மேலாக உண்மையான சமூக, பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்த அடிப்படை ஜனநாயகக் கடமைகளை முன்னெடுக்க இயலாதுள்ளது.
|
887 | And David said to him, Can you bring me down to this company? And he said, Swear to me by God, that you will neither kill me, nor deliver me into the hands of my master, and I will bring you down to this company.
| தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டு போவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான்.
|
888 | Clearly, the news conference called by the top Democratic leadership was intended to torpedo the passage of a compromise bailout measure.
| தெளிவாக, மூத்த ஜனநாயக கட்சி தலைவர்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த செய்தியாளர் கூட்டம், உடன்பாடு காணப்பட்ட பிணையெடுப்பில் ஒரு பிரிவினை பயனற்றதாக ஆக்குவதற்கான உள்நோக்கத்தை கொண்டிருந்தது.
|
889 | Tens of thousands of teachers, hospital, postal, electricity and gas workers marched through Paris in defence of the public services, pay and jobs.
| பொதுத்துறை சேவைகள், வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய விகிதங்களை தற்காத்து நிற்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், மருத்துவமனை, அஞ்சல்துறை, மின்சாரம் மற்றும் எரிவாயு தொழிலாளர்கள் பாரிஸ் நகரத்தில் அணிவகுத்துச் சென்றனர்.
|
890 | And, behold, two of them went that same day to a village called Emmaus, which was from Jerusalem about three score furlongs.
| அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள்.
|
891 | The militant teachers union, SUTEP, gave its support and raised the need to fight against the government's economic plan, which has been directed against the interests of Peruvian working people.
| அதன் ஆதரவைத் தெரிவித்திருந்த போராட்ட ஆசிரியர்கள் சங்கமான SUTEP, பெருவின் உழைக்கும் மக்கள் நலன்களுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் பொருளாதார திட்டத்திற்கு எதிராக போராட வேண்டியதன் தேவையை எழுப்பியது.
|
892 | The current Dalai Lama - Tenzin Gyatso - was born in 1935 to peasant parents.
| தற்போதைய தலாய் லாமா --டென்ஜின் கியோட்சோ-- 1935ம் ஆண்டு விவசாய பெற்றோர்களுக்கு பிறந்தார்.
|
893 | On November 15, the government reduced the increase in petrol from 2.2 rupees per litre to 1.16 rupees and on November 24, following a meeting of the UPA-Left Front co-ordinating committee, it announced that it was scrapping plans to increase the price of a cylinder of liquid petroleum gas (LPG) by 5 rupees every month for the next four months.
| நவம்பர் 15ல் அரசாங்கம் அறிவித்த பெட்ரோல் விலை உயர்வை லிட்டருக்கு 2.2 ரூபாயிலிருந்து 1.16 ரூபாயாக குறைத்தது மற்றும் நவம்பர் 24-ல் UPA- இடதுமுன்னணி ஒருங்கிணைப்புக் கூட்டத்தை தொடர்ந்து அடுத்த நான்கு மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் LPG சிலிண்டர் விலையில் ரூபாய் 5- வீதம் உயர்த்தும் திட்டத்தை கைவிடுவதாக அரசாங்கம் அறிவித்தது.
|
894 | Brown responded that the Conservatives would 'wreck the recovery' by their planned budget cuts.
| இதற்கு விடையிறுக்கையில் பழைமைவாதிகள் தங்கள் திட்டமிட்ட வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களால் "மீட்பை நாசப்படுத்திவிடுவர்" என்று பிரெளன் கூறினார்.
|
895 | The study anticipates a dramatic rise in unemployment and a decrease in the number of full-time jobs available in East Germany.
| கிழக்கு ஜேர்மனியில் வேலையின்மையில் அதிக ஏற்றம், கிடைக்கும் முழுநேர வேலைகள் குறைவாக இருக்கும் என்று ஆய்வு எதிர்பார்க்கிறது.
|
896 | Tejasri wants to start a school for Kathak.
| இவரது தந்தை மும்பையின் பிரபல டான்சர்.
|
897 | Her adversaries are the chief, her enemies prosper; for the LORD has afflicted her for the multitude of her transgressions: her children are gone into captivity before the enemy.
| அவள் சத்துருக்கள் தலைமையானார்கள், அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள்; அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.
|
898 | In fact, inequality levels approach China's own level in the late 1940s, when the Communists, with the help of the poor, toppled the Nationalist government.' The new leadership of Hu and Wen is seeking to shore the credibility of the regime with a series of high-profile populist measures aimed at giving the regime a liberal and even democratic face.
| உண்மையிலேயே அது அப்பொழுது கம்யூனிஸ்டுக்கள், ஏழை மக்களது உதவியோடு தேசியவாத அரசாங்கத்தை கவிழ்த்தபொழுது 1940-களின் பிற்பகுதியில் சீனாவில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது.'' Hu மற்றும் Wen புதிய தலைமை ஆட்சியின் நம்பகத்தன்மையை பெருக்குவதற்காக பல்வேறு மக்களைக்கவரும் நடவடிக்கைகளை எடுத்து ஜனநாயக மற்றும் தாராளவாத தோற்றத்தை உருவாக்கி வருகிறது.
|
899 | A glimmering dance stage was erected in Ramoji Rao Film City in Hyderabad at a cost of Rs.8 lakhs, and a fast paced dance number filmed there.
| ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் எட்டுலட்ச ரூபாயில் பளபள அரங்கம் அமைத்து பரபரப்பான போட்டி நடனம் ஒன்றை எடுத்திருக்கிறார்கள்.
|