sentence
stringlengths 1
79k
|
---|
தமிழர்களின் எண்ணற்ற பண்டிகைகளுள் படுவிமர்சையாகக் கொண்டாடப்படும் திருவிழா தைப்பொங்கல். |
சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. |
தினமணி இணைய தளத்தில் கவிதை மணி என்றொரு பக்கம் உண்டு. |
பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி சென்னை 600028 மற்றும் அஞ்சாதே படங்களில் நடிகையாக முத்திரை பதித்தவர். |
அடை 2 அல்வா 3 இடியாப்பம் 2 இட்லி 2 உருண்டை 7 கலவை சாதம் 8 கிச்சடி 1 கீர் 1 கேக் 2 கொழுக்கட்டை 6 சாம்பார் 1 சூப் 1 தின்பண்டங்கள் 14 தோசை 4 பணியாரம் 1 பாயாசம் 1 பிசிபேளே பாத் 1 பிரியாணி 1 புட்டு 1 பொங்கல் 2 ரொட்டி 2 வெஞ்சனம் 3 |
மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று மாலையில் 40 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. |
மகா தமிழ்ப் பிரபாகரன் என்ற இளைஞன் இலங்கை சென்று அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டதும் சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. |
பாலிவுட் பாடலுக்கு இணைந்து நடனமாடிய இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ரஷியாவில் நடந்து வரும் பயங்கரவாத தடுப்பு போர் பயிற்சி முகாமில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இணைந்து பாலிவுட் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். |
சுசுகி நிறுவனம் புதிய சிட்டி கார் கான்செப்ட்ஐ ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. |
உங்களின் கனவு வீட்டை சொந்தமாக்குவது ரொம்ப ஈசி சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது நம்மில் பலரது கனவாகும் சிறு வயதிலிருந்தே சொந்த வீட்டின் அவசியமும் அதன் முக்கியத்துவங்களும் நமக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. |
நாளை சந்திர கிரகணம்... திருப்பதியில் 5 மணி நேரம் மட்டுமே அனுமதி 31 அன்றைய தினம் சுமார் 4 முதல் 5 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். |
ஒரு அகலமான பாத்திரத்தில் இரு மணிக்கட்டுகள் மூழ்குமளவு வெந்நீர் ஊற்றவும். |
அடை 2 அல்வா 3 இடியாப்பம் 2 இட்லி 2 உருண்டை 7 கலவை சாதம் 8 கிச்சடி 1 கீர் 1 கேக் 2 கொழுக்கட்டை 6 சாம்பார் 1 சூப் 1 தின்பண்டங்கள் 14 தோசை 4 பணியாரம் 1 பாயாசம் 1 பிசிபேளே பாத் 1 பிரியாணி 1 புட்டு 1 பொங்கல் 2 ரொட்டி 2 வெஞ்சனம் 3 |
காணாமல்போன ஏரி யானைக்கு மருத்துவம் பார்த்த முன்னோர்... மரபு நடைப்பயணத்தில் கிடைத்த அரிய தகவல்கள் . |
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம் பண்பாடு குடும்பம் வாழ்வியல் சீர்திருத்தங்கள் பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம். |
2018 2018 20172009 தமிழ் தினசரி காலண்டர் |
சிந்திக்கவும் தமிழர்கள் தலையை வைத்து சூதாட்டம் நடத்தும் ஹிந்தி இந்தியா ஐ.நா. |
பொருளாதாரம் பங்குச்சந்தை முதலீடுகள் பங்குச்சந்தையில் நடக்கும் ஊழல்கள் என பொருளாதாரம் பங்குச்சந்தை சார்ந்து நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன். |
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியிலுள்ள ஆலயமொன்றிலிருந்து தெய்வ வாகனம் ஒன்று திருடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. |
பாம்பன் சுவாமிகள் அருளிய இத்துதியை சஷ்டி தினங்களில் தினமும் பாராயணம் செய்து வந்தால் கந்தன் கை வேல் நம்மை எப்பொழுதும் காக்கும். |
நீங்கள் எழுத்தாளனாய் வாழ்வைத் தொடங்கி இத்தனை காலம் எழுத்து வாழ்வில் பயணம் செய்து நிறைய அனுபவங்களைப் பெற்ற பின்பும் இன்று உங்கள் எழுத்து வாழ்வை எப்படிப் பார்க்கிறீர்கள்? |
தென் கொரியாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஜூனியர் பிரிவில் இந்திய வீரர் ஹசாரிக்கா தங்கம் வென்றார். |
சென்னை மெரீனா கடற்கரை மணலில் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. |
இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் |
காஞ்சிபுரம் 09 2014 1227 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் காஞ்சிபுரத்தில் வீடு புகுந்து தம்பதியைத் தாக்கி காரைத் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
வீடு கட்டுவதற்கான அனுமதியை வாங்கி விட்டு பிரமாண்டமான ஜவுளிக் கடையை கட்டியதாகக் கூறி சென்னை கலந்தர் மதீனா ஜவுளிக் கடைக்கு இன்று சென்னை பெருநகரவளர்ச்சிக் குழும அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். |
சென்னையில் விமான நிலையம் முதல் சாந்தோம் வரை விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி விளக்கம் கேட்டுள்ளார். |
94 இதற்கு மேல் என்னால் உதவிட முடியவில்லை ரூ.94 சில்லறைக் காசை கேரளாவுக்கு நிவாரண நிதியாக அளித்த முதியவர் இதற்கு மேல் என்னால் உதவிட முடியவில்லை ரூ.94 சில்லறைக் காசை கேரளாவுக்கு நிவாரண நிதியாக அளித்த முதியவர் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் கோடிக்கணக்கில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. |
குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஆட்சியாளர்களுக்கு சாதகமாக இருக்குமா? |
இவர் நடிகர் அஜய் தேவ்கானை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். |
தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும். |
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அண்ணா தொழிற்சங்க முன்னாள் செயலாளர் சின்னசாமியை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. |
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த... |
கலவரத்தை தொடர்ந்து நடைமுறைக்குவந்த அவசரகாலச் சட்டம் நீக்கம் ஆதவன் தமிழ் செய்திகள் கண்டி மாவட்டத்தின் திகண தெல்தெனிய அக்குரண உட்பட நாட்டின் பலபகுதிகளிலும் ஏற்பட்ட கலவர நிலையை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது. |
அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். |
அவுஸ்திரேலிய வீரர்களின் ஆட்ட நிர்ணயசதி புதிய வீடியோ வெளியாகின்றது கருத்துக்களம் அவுஸ்திரேலிய வீரர்களின் ஆட்ட நிர்ணயசதி புதிய வீடியோ வெளியாகின்றது. |
சென்னை 07 அக் 2018 தான் பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
தர நிறுவனங்கள் ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் டிரேட் பார... |
ஒரே வகுப்பில் படித்த தந்தை மகன் பாரத ரத்னா வாஜ்பாய் குறித்த சுவாரஸ்யத் தகவல் முன்னாள் பிரதமர் பாரத் ரத்னா வாஜ்பாய் நேற்று காலமானார். |
கொஞ்சம் உங்கள் உடம்பையும் கவனியுங்கள் சகோதரிகளே ... ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது அங்கு பெண்களும் குழந்தைகள் எவ்வளவு ஆரோக்யமாக சுதந்திரமாக சுகாதாரமாக வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று ஒரு வரையறை உண்டு. |
நீங்கள் அலுவலகத்தில் ராக்ஸ்டார் ஆக 5 டிப்ஸ் நம்மில் பெரும்பாலானோர் அனுதின இயந்திர வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு அன்பு நட்பு உத்வேகம் போன்ற நம் வாழ்க்கையின் அடிப்படை காரணிகளை இழந்து ஓர் இயந்திரம் போல் செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம். |
மதுரை மீனாட்சிக்கு பட்டாபிஷேக வைபவம் நடப்பது ஏன்? |
ஒரு மாணவரிடம் வசூலிக்கப்படும் கட்டணம் அன்புமணி அதிர்ச்சித் தகவல் இந்தியாவின் புகழ்பெற்ற தனிப் பயிற்சி நிறுவனங்களாக விளம்பரப்படுத்தப்படும் நிறுவனங்கள் தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுடனும் சி.பி.எஸ்.இ பள்ளிகளுடன் கூட்டணி அமைத்து ஐ.ஐ.டி மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளதாக பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். |
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போர்டுகளுக்கு தார் பூசிய வழக்கறிஞர்கள் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் செய்யப்பட்ட சமூகப் பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள போர்டுகளில் வழக்கறிஞர்கள் தார் பூசி மறைத்தனர். |
தொழில்நுட்பம் இல் எத்தனை நாளாய் உள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ள ஒரு தளம் ட்விட்டர் என்பது இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் அறிந்த ஒன்று. |
முகப்பு செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம் இறுதிச்சுற்று படத்தின் மூலம் பவர் பஞ்ச் ரீ என்ட்ரி கொடுத்த மாதவன் அதன் பிறகு வேறெந்த தமிழ்ப்படங்களையும் கமிட் செய்யாமல் இருந்து வந்தார். |
அமிர்த தாரா மந்திர தீட்சை பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். |
சமூக வலைத்தளங்களை ஆக்கபூர்வமான விடயங்களுக்கு பயன்படுத்த வேண்டும் பிரதமர் ஆதவன் தமிழ் செய்திகள் சமூக வலைத்தளங்களை நாடுவதற்கான வசதிகளை முடக்கும் எந்தவொரு தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹம்மட் பின் சல்மான் எகிப்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபட்டா அல் சிசியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். |
ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான்....அப்போ பொண்ணப் பெத்தவருக்கு ? |
விதிமுறைகள் தமிழ் எழுதி எழுத்துரு மாற்றி ஈகரை ஓடை ஈகரை தேடுபொறி ஈகரை முகநூல் ஈகரை ட்விட்டர் |
வணக்கம் சார் என் பெயர் சேகர் நான் சீரியல் படம் போன்றவற்றில் நடிக்க வேண்டும் என்று முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறேன் உங்களுடைய விளம்பரம் பார்த்தேன் உங்களால் எனக்கு உதவி செய்ய முடியும் உங்களுடைய நம்பிகை வீனாகமல் கண்டிப்ப காப்பத்துவேன் எனக்கு உதவி செய்யுங்கள் இது என் நம்பர்7200105774 |
சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம் அரபிக்கடலில் பின்னோக்கி நீந்திக்கொண்டிருந்த இறால்மீன் கூட்டங்களின் சிவப்பு நிறத்தால் இடைப்பாடு கிராமத்தின் கிழக்கு மூலையிலிருந்து மேலெழும்பி வந்த சூரியன் பொன்னிறம் கொண்டது இப்படித் துவங்கும் தமிழ் நாவல் ஒன்றை வாசிப்பது ஒரு கனவைப்போலத்தான். |
எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் 500 க்கும் மேற்பட்ட முதலாண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள் புதிய தேர்வு நடைமுறைக்கு எதிர்ப்பு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
சென்னை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.70 டீசல் விலை லிட்டருக்கு ரூ.61.67 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. |
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜம்முகாஷ்மீர் எல்லைப் பகுதியில் தீபாவளி கொண்டாடினார். |
சிறிய வயதில் உள்ளம் கள்ளம் கபடம் ஏதும் இல்லாமல் அழுக்கேறாமல் பளிங்கு போல தெளிவாக இருக்கும். |
பொதுவாக லாபத்தில் இயங்கும் நிறுவங்களை டிவிடென்ட் வழங்க முன் வரும். |
பங்குச்சந்தை ம்யூச்சல் பண்ட் முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு . |
இந்த தளத்தின் கட்டுரைகள் . |
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த... |
சென்ற 8 ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்தது. |
தர நிறுவனங்கள் ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் டிரேட் பார... |
முகநூல் என்பது வெறுமனே அரட்டைகள் அடிக்கும் இடம் என்பதினை தகர்த்தெரிந்து நண்பர்கள் மூலம் சுமார் லட்சத்துக்கு மேலதிகமான நிதிகளை திரட்டி ஆதரவற்ற குழந்தைகளின் கல்வித்தேவைக்காக நவீன போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்று கடந்த 29042018 அன்று அந்த இல்லத்தில் வழங்கப்பட்டது. |
சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து போசியுள்ளதாக தகவல்க... மூத்த அரசியல்வாதி பௌசி தனக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் பட்டியல்படுத்தியுள்ளார். |
சோழப்பேரரசரான இராஜராஜ சோழனின் மகனான மதுராந்தகன் என்ற பெயர் கொண்ட இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது 1000 ஆண்டுகளாக காலத்தை வென்று நிற்கும் கலை நயமிக்க கோயிலாக திகழும் கங்கை கொண்ட சோழபுரம். |
65வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சிறந்த தமிழ்ப்படம் ருலெட் சிறந்த நடிகை ஸ்ரீதேவி சிறந்த நடிகர் நகர்கிர்தன் அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது. |
திருவள்ளூரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில் 6 கோடி ருபாய் மதிப்பிலான அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள் நேற்று கொல்லையடிக்கப்பட்டது. |
தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும். |
மும்தாஜ் சென்ட்ராயன் ஆகிய இருவரில் ஒருவரே இந்த முறை பிக்பாஸ் டைட்டிலை வெல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக பிக்பாஸ் முதல் சீசனில் பங்குபற்றிய நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். |
தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும். |
பாலிவுட் நடிகை அந்தஸ்திலிருந்து விலகி தற்போது ஹாலிவுட் நடிகையாகி இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. |
உடல் ஒரு தடையில்லை... இது ப்ளஸ் சைஸ் நடிகர்களின் அரங்கம் அவுட்லுக் பிசினஸ் இதழ் கடந்த மாதம் பல்வேறு துறைகளைச் சார்ந்த இந்தியப் பெண்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தது. |
தர நிறுவனங்கள் ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் டிரேட் பார... |
அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது. |
சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம் இந்தக் குருடன் இருக்கானே என் மனைவியுடைய நெடுங்கால நண்பன் இண்ணைக்கு ராத்திரி எங்களோட தங்க வந்துகிட்டிருக்கான். |
கோடை காலம் கண்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. |
இவ்வருடம் வெளியிட இருந்த சூப்பர்ஸ்டார் நடித்துள்ள 2.0 படத்தை அடுத்த வருடம் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும். |
தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும். |
பாம்பு முட்டையிடும் அதிசய வீடியோ காட்சி தவறாமல் பாருங்கள் வீடியோ மிஸ் பண்ணாம பாருங்கள் இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். |
கூட்டமைப்பின் முடிவுகளுக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். |
தமிழ் தமிழ் சங்கேதக் குறுக்கெழுத்துப் புதிர்தமிழ் சொல் வழிப் புதிர்கள் ஒரு கவி நயம் சொல் நயம் மிக்க திரைப்படப் பாடல் இந்தக் கட்டங்களில் நெடுக்காக மட்டும் கலைக்கப் பட்டிருக்கிறது. |
இந்தப் புதிர் கல்கி அவர்களின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் புதினத்தில் அறிமுகப்படுத்திய சரித்திர புனைக் கதா பாத்திரங்கள் பற்றியது. |
2 தமிழ் சொல் வழிப் புதிர்கள் சிலேடை இருசொல் அலங்காரம் திருக்குறள் தனிப் பாடல்கள் நகைச்சுவை நகைச்சுவைநையாண்டி சொல்கலை கலைமொழி பாரதியார் பாடல்கள் விடுகதைகள் புதிர் மொத்தம் வார்த்தை விளையாட்டு விடைகள் விளையாட்டு விளையாட்டுபுதிர் பொழுதுபோக்கு இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே சென்று திரு. |
உயிர்மெய் மாதிரி க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ க் இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள ..? |
கடற்படையினரால் மூடப்பட்ட முள்ளிக்குளம் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதி மக்களின் எதிர்ப்பினால் திறப்பு சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு மேல் கொத்மலை நீர்தேகத்தின் வான்கதவு திறப்பு அலரி மாளிகைக்கும் பாராளுமன்றத்திற்கும் செல்லாது பதவி விலகுபவராக மஹிந்த இருப்பார்.. 14 2018 வெடிச்சத்தம் கேட்டது. |
சொல்வனம் நடப்பு இதழில் வெளியான எனது கட்டுரைஎப்போது எழுத்தாளர்களைப் பற்றிய பேச்சு வந்தாலும் கிரா நாஞ்சிலோட ஒரு வயதான முதிய பெண்மணி அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்துஎனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும் என்றார். |
ஏரும் போரும் எம் குலத்தொழில்... அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.திவாகர நிகண்டு செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்பபிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம். |
கவிதை என எழுதாதே வரலாற்றை என ஒரு கவிதை எழுதினான் பாலஸ்தீனக் கவிஞனான மஹ்முத் தர்வீஷ். |
தர நிறுவனங்கள் ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் டிரேட் பார... |
சட்டம் சதாம் சந்திப்பு சமூகம் சற்றுமுன் சினிமா சிறுகதை சிகாகோ செய்தி செய்தி விமர்சனம் டி.வி தன்னம்பிக்கை தமிழ் தமிழோவியம் திண்ணை திரை விமர்சனம் தகவல் தொழில் நுட்பம் தேன் தேன்200 தேன்கூடு நடனம் நட்சத்திரம் நல்லவர் நிகழ்வு நகைச்சுவை நையாண்டி பதிவர்வட்டம் பனிக்காலம் பயணம் பாடல் பொது புதுமை புஷ் புகைப்படம் பூங்கா போட்டி மதம் மொழிபெயர்ப்பு முட்டம் மீன் ஜப்பான் வலைப்பதிவுகள் வியாபாரம் விளையாட்டு வகைப்படுத்தாதவை ஆன்மீகம் ஆளுமை இசை இணையம் இந்தியா இந்துமதம் இயற்கை இயேசு இலக்கியம் க.த.வி கடவுள் கட்டுரை கதை கன்னியாகுமரி கலாய்த்தல் காதல் கிறீத்துவம் கவிதை குரல் பதிவு குறள் குறும்படம் கேலிசித்திரம் கேள்வி பதில் அஞ்சலி அனுபவம் அமெரிக்கா அறிவிப்பு அறிவியல் அறிவுப்பு அலசல் உணவு உதவி உலகம் சில வாரங்களுக்குமுன் அடிபட்டு மிதிபட்டு நைந்துபோன கருத்து சுதந்திரம் என்ற தலைப்புதான் ஞாபகம் வந்தது. |
நீங்க இனி வரும் இதுபோன்ற பின்னூட்டங்களுக்கு பதில் போடப் போறதில்லைன்னாலும் நான் சொல்ல வந்ததை சொல்கிறேன்.. நான் ஒவ்வொரு முறையும் டோண்டுவின் பதிவுகளில் பின்னூட்டம் இடும் பொழுதும் என்னுடைய பதிவுகளில் வரும் அருவறுப்பான பின்னூட்டங்களை முதலில் படிப்பது என் இளைய மகளாக அல்லது என் மனைவியாக இருக்கும். |
2007 .. ஆல் இயக்கப்படுகிறது வார்ப்புரு வடிவமைப்பு வார்ப்புரு மீள் வடிவமைப்பு சிறில் அலெக்ஸ் |
நடிகர் விஜயகுமாரின் குடும்ப பிரச்சனை தொடர்ந்து கோடம்பாக்கத்தை கலக்கி வருகிறது. |
நம் மூதாதையர்கள் தாம் வாழ்ந்த நிலம் சார்ந்து தொழிலும் அது சார்ந்த ஒரு முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையும் கொண்டிருந்தனர். |
17 2018 சின்மயி வைரமுத்து விவகாரம் உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை ? |
உலகம் முழுவதும் பிரபலமான வீடியோ சேவை வலைதளமான யூடியூப் முடங்கியது. |
உண்மைக்கும் நேர்மைக்கும் போராடுவதாக பத்திரிகைகள் பல நேரங்களில் சொல்லிக் கொண்டாலும் பத்திரிகையில் இருப்பவர்களே பல நேரங்களில் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். |
பாட்டி தன் வேலைக்கு நடுவிலேயும் வந்து எனக்குச் சாப்பாடு கொடுக்கறாங்க. |