sentence
stringlengths 1
79k
|
---|
. |
இந்திய நாணயம் உயரும் பொழுதெல்லாம் இந்திய நாணயம் உயருவது இந்திய ஏற்றுமதிக்கும் பொருளாதாரத்திற்கும் உகந்தது அல்ல என்ற வாதம் இந்தியாவின் வணிக ஊடகங்களில் முன்வைக்கப்படுவது உண்டு. |
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. |
இன்று தான் இந்த வலைப்பூவை படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. |
பாட்னா 2014ம் ஆண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் நான் பிரதமர் வேட்பாளர் அல்ல என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார். |
பேனர் வைக்க அனுமதி மறுத்ததைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் மீது ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . |
மாவடு ஊறுகாய் செய்முறை. |
நடிகையை பிரிந்த இயக்குனருக்கு 2வது திருமணமாம் பெண் தேடும் பெற்றோர் |
சென்னை பெயரில் வெற்றியை வைத்திருக்கும் இயக்குனர் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். |
சென்னை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தில் நடிக்க காஜல் அகர்வாலை யாரும் அணுகவில்லை எனக் கூறப்படுகிறது. |
உலகின் மிகப் பெரிய குளிர்பான நிறுவனமான பெப்ஸிகோவின் தலைமை நிர்வாகப் பதவியினைக் கடந்த 12 ஆண்டுகளாக வகித்த வந்த இந்தியரான இந்திரா நூயி தற்போது அதில் இருந்து தற்போது வி... |
எஸ்.ஆர்.எம் குழுமக் கல்வி நிறுவனங்களிலும் அவர்களுடைய பிற நிறுவனங்களிலும் புதிய தலைமுறை தொலைக்காட்சி சேர்த்து இன்று வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. |
நான் இதை மறுக்கிறேன். |
எத்தனை பணம் கேட்டாலும் கொடுப்பதற்கு மாணவர்களும் பெற்றோரும் என் தயாராக இருக்கிறார்கள்? |
நம் நாட்டில் இன்னும் பல கல்வி நிறுவணங்கள் தன்னாற்வற்ற தொண்டு நிறுவணங்களாக செயல் பற்று வருகின்றன. |
பிரபு நானும் இதனைக் கேள்விப்பட்டிருக்கிறேன். |
நீங்கள் எழுப்பியுள்ள அனைத்து கேள்விகளிலும் பொறியியல் கல்லூரிகள் என்பதற்குப் பதிலாக நர்சரி பள்ளிகள் என்று மாற்றினால் அதுவும் நூற்றுக்கு நூறு பொருந்தி வரும். |
நேற்றைய நீயா நானா நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரிகளில் ஆராய்ச்சிகள் செய்யும் அளவிற்கு கட்டமைப்பு இல்லை மாணவர்கள் பி.இ. |
தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......? |
மத இன நிற சாதி வேறுபாடு பார்க்காமல் அனைவரிடத்திலும் பக்கசார்பு பாகுபாடில்லாத சமநீதியுடன் உண்மையாக நேர்மையாக இருப்பது சமூகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்க வேண்டிய அவசியமான மனிதப் பண்பு. |
கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. |
இந்தியா தனிப்பட்ட அடையாளஅட்டை ஆணையம் என்று சுருக்கமாகக் குறிப்பிடப்பட்ட தில்லி இந்தியாவில் கொண்டு அரசாங்கத்தை நடத்தும் அமைப்பு ஆகும். |
அது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தடுக்க பெற சரி இல்லை அது பகிரங்கமாக ஒரு பாதிப்பு வெளிப்படுத்துவதன் எடுத்து |
ஆதார் தோல்வி ஒரு தன்னார்வ ரன் தளம். |
நட ப ஸ ஓட ஸம என பத வ ள ப பட த த ம ட ய தத ல வர ம ச க கல அல ல.அத பலதன ம கள க க ண ட ஒர அச த ரண இயல ப .வ ள ப பட த த ததன ம ம ழ ச ச க கல மற றவர கள ட ச ர ம ட ய ம உடல ம ழ ய ல க ட வ ள ப பட த த த தன ம கண ண ப ப ர த த ப சம ட ட ர கள க ற க ய ஆர வம ச ல ச ற கள ப ப ச தலச ல ச யல கள ம ண ட ம ம ண ட ம ச ய தல பலர அற வ வளர ச ச ய ம க ற ந த வர கள .ம ழ பற ற ய க ற ப ட இந தத தன ம ய ன ஒர இயல ப க ரண ய கச ச ல லப பட வத ல ல .அத வத அவர கள ம ழ வத ல ல .ம ழ வதற க இன ன ர மன தர த வ .அவர கள இன ன ர மன தர இர ப பத கவன ப பத ல ல அவர கள க க வ ள ப பட த த ப ச மற றவர கள ட பக ர ந த க ள ள த ன ற வத ல ல .ஏத வத ஒன ற ற க ள ச க க க க ண ட ம ண ட ம ம ண ட ம ச ய த க ண ட ய ர ப ப ர கள .அஸ ப ஜர என க ற இன ன ர தன ம ய ல அவர கள அற வ ச தரணம ய இர க க ம பழக ம தன ம இர க க த . |
யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள ஹாட்வெயர் கடை மீது ஆவா குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இத்தாக்குதல் தாரிகளில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். |
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ... |
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... கமாடிட்டி டிரேடிங் நீங்களும் கலக்கலாம் 9190940470409841986753 இப்பொழுதே இங்கே பதிவு செ... |
இந்தியாவின் சட்டங்கள் நீதிமன்றங்கள் எப்பொழுதுமே சாமனிய மக்களை தான் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும். |
ரொம்ப கஷ்டம்ங்க..நீதிபதிகளால் இவர் பக்க வாதத்தை புரிந்துகொள்ளாமல் போனது மிகவும் கொடுமை..எவ்வளவு மன உளைச்சல்களுக்கு ஆட்பட்டிருப்பார். |
தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி. |
தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் சார்பில் மாவட்டத் தலைவர் திரு செ. |
சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . |
360 . |
தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......? |
கடந்த பதிவில் தரகர்களிடையே வங்கிகளின் கோடிக்கணக்கான பணம் எவ்வாறு கைமாறுகிறது என பார்த்தோம். |
தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......? |
கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. |
30 2013 0315 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் ஆந்திர மாநிலம் தடாவில் மெட்ரோ ரயில் பெட்டித் தொழிற்சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. |
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . |
7 மீள்பிரசுரம் ஹருகி முரகாமியின் பூனைகளின் நகரம் டி.செ. |
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள் நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. |
சுதந்தர வர்த்தகம் நடக்காதிருக்க அரசு பல வழிகளில் கட்டுப்பாடுகளை தடைகளை விதிக்கிறது என்பதைப் பார்த்தோம். |
வ.ந.கிரிதரன் பக்கம்என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். |
பதிவுகள் இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். |
எதுவும் சாத்தியம் எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். |
தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......? |
சுனாமி இரட்டை கோபுர தாக்குதல் 44 வதுஅமெரிக்க ஜனாதிபதி என பாபா வங்கா அவர்கள் எதிர்வு கூறிய பல விடயங்கள் நடந்தேறிய நிலையில் உலக அழிவை பற்றி அவர் கூறியிருப்பது என்ன தெரியுமா ? |
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . |
அந்த விடிகாலை வேளையில் அந்த வீட்டின் வாசலில் குடும்பமே வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தது. |
இன்று ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு. |
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த... |
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . |
புதியதமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில் கமலஹாசன் தேவர் மகன்2 படம் எடுக்கப்போவதாகவும் அப்படி எடுத்தால் அப்படம் முடங்கும்... இந்தோனேஷியா ஜகர்த்தா நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆனந்த் குமரேசன்... ஒரு ஸ்டாரை உசுப்பேற்றி முதல்வராக்க எத்தனையோ கதைகளை இதுவரை சினிமா இயக்குநர்கள் யோசித்திருக்கிறார்கள் இது அதில் ஒரு வகை.... இங்கே வீடியோவில் இடம் பெற்றிருக்கும் இருவரும் தங்களை விஜய் ரசிகர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். |
டோன் ஸ்டுர்கெஸ் மற்றும் சார்லி ரவுலி என்ற தம்பதி மீது மர்ம நபர்கள் இரசாயன தாக்குதல் நடத்தியதில் சிகிச்சை பலனின்றி பரிதமாக டோன் ஸ்டுர்கெஸ் உயிரிழந்தார். |
ஆனி மாதம் 28ஆம் திகதியில் உங்கள் ராசியை விட்டு ராகு பகவான் கேது பகவான் இடப்பெயர்ச்சி அடைகிறார்கள். |
ஐம்பூதங்களில் ஒன்றாக ஆகாயத்தையும் நினைத்து வந்தேன். |
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . |
இம்மின்அஞ்சல் முகவரி இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. |
. |
நான் நடிக்க ஆரம்பித்தால் படம் சொதப்பிவிடும் என்றும் நல்ல சினிமாவுக்கு பாடல்கள் அவசியம் இல்லை என்றும் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நிருபர்களிடம் கூறினார். |
டி.டி.வி தினகரனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. |
முற்றுப் பெறாத உரையாடல்கள் ௦3 இசை உலகம் இரகசியங்களும் இருட்டடிப்புக்களும் கௌசல்யா சுப்ரமணியனின் இரு நூல்களின் அறிமுக விழா தொடர்பாக .. முற்றுப் பெறாத உரையாடல்கள் ௦3 இசை உலகம் இரகசியங்களும் இருட்டடிப்புக்களும் கௌசல்யா சுப்ரமணியனின் இரு நூல்களின் அறிமுக விழா தொடர்பாக .. மீண்டும் ஒரு நூல் அறிமுக விழா கடந்த வாரம் சனிக்கிழமையன்று 23.06.2018 ஈஸ்ட்ஹாம் இல் உள்ள இல் நடைபெற்றது. |
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள் நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. |
வ.ந.கிரிதரன் பக்கம்என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். |
பதிவுகள் இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். |
எதுவும் சாத்தியம் எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். |
வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தால் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றதோ அதே அளவு தீமைகளும் நிறைந்திருக்கிறது. |
இம்மின்அஞ்சல் முகவரி இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. |
சென்னை 28 ஆக 2018 பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மஹத் வெளியேற்றப் பட்டுள்ள நிலையில் அவரை நடிகர் சிம்பு கன்னத்தில் அடிப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. |
ரேயான் ஸ்டுடியோஸ் மற்றும் டொரோண்டோ ரீல்ஸ் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் என்னோடு விளையாடு. |
ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 5 குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. |
நீட் தேர்வில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டில் கடும் முயற்சிகளைச் செய்தோம். |
உண்மையிலேயே மிகுந்த வருத்தமாக இருக்கிறது. |
நேற்று அழைத்து சார் இன்னொரு வருஷம் படிக்கறேன் என்று கேட்ட போது என்ன பதிலைச் சொல்வது எனத் தெரியவில்லை. |
மணி மிகவும் வருத்தமாக உள்ளது. |
உங்கள் வேதனையும் ஆதங்கமும் புரிகிறது.நீட் தேர்வில் நமது மாநிலத்திற்கு கிடைத்த இடம் கடும் ஏமாற்றத்தை தருகிறது.இப்போதும்கூட ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தங்கள் ஊதிய உயர்விற்காக போராடினார்கள். |
என்னைப் போல இல் மட்டுமே நல்லது செய்து கொண்டிருக்கும் அல்லது அவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் களத்தில் இருக்கும் நீங்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும்.. எல்லா முயற்சிகளுக்கும் உடனே பலன் கிடைத்துவிடுவதில்லை. |
அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். |
சென்னை வழக்குகள் ஏதும் இல்லாத நிலையில் முதல்வராக இருந்து மரணமடைவோருக்கு தான் மெரினாவில் நினைவிடம் அமைக்க அனுமதி அளிக்கப்படும் எனக்கூறி காமராஜருக்கு இடம் தர மறுத்தவர் தான் கருணாநிதி என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். |
யாங்கூன் மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீதான அந்நாட்டு ராணுவத்தினரின் வன்முறைத் தாக்குதல்களை வெளி உலகுக்குக் கொண்டு வந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு சிறை தண்டனை விதித்த விவகாரத்தில் அந்நாட்டுத் தலைவர் ஆங் சான் சூச்சி தொடர்ந்து மவுனம் காத்து வருவது சர்வதேச அளவில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். |
இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம் |
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த... |
இந்தியாவில் ஒரு கிகாபிட்ஸ் வேகத்தில் இணைய இணைப்பு கம்ப்யூட்டர் மலர் கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் முதலில் கான்சஸ் நகரில் கூகுள் பைபர் என்ற திட்டத்தின் கீழ் ஆப்டிகல் பைபர் அடிப்படையில் மிக வேகமாக இணைய இணைப்பு தரும் வசதியை அளித்தது. |
நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடை பயிற்சி நல்ல தீர்வை கொடுக்கும். |
கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு எப்போது கர்நாடகாவில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள அணைகள் திறக்கப்பட்டு மேட்டூருக்கு நீர்வரத்து உயர்ந்து வருகிறது. |
யாரோடும் பேசக் கூடாதுஆகட்டும் கேட்டாலும் சொல்லக் கூடாதுஆகட்டும் நீ மட்டும் மாறக் கூடாதுஆகட்டும் வேறொன்றை நாடக் கூடாதுஆகட்டும் ... நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே தந்தை நீயே தோழன் நீயே தாலாட்டிடும் என் தோழி நீயே 935 சொல்லடி எந்தன் இதயம் எனதா உனதா நில்லடி நீ செய்வது சரியா சரியா உன் தோட்டத்துப் பூவா என் இதயம் என் இதயம் 935 என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா 935 இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட 935 காத்திருந்தேன் காத்திருந்தேன் காலமெல்லாம் பார்த்திருந்தேன் பார்த்திருந்த காலமெல்லாம் பழம் போல் கனிந்ததம்மா 935 ... காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே ஆசை என்னும் வெள்ளமே பொங்கி பெருகும் உள்ளமே 935 யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான் கீதையிலே கண்ணன் பார்ப்பவர் கண்ணுக்குத் தெரிவேன் என்றான் பாரதத்தில் கண்ணன் நீராடும் கண்கள் எங்கே போராடும் நெஞ்சம் எங்கே நீ வாராதிருந்தால் உன்னை பாராதிருந்தால் எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ முதல் மழை எனை நனைத்ததே முதன் முறை ஜன்னல் திறந்ததே பெயரே தெரியாத பறவை அழைத்ததே மனமும் பறந்ததே இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே பாடாத பாடெல்லம் பாட வந்தாள் காணாத கண்களை காண வந்தாள் பெசாத மொழியெல்லம் பெச வந்தாள் பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள் புதிய உலகை புதிய உலகை தேடி போகிறேன் என்னை விடு விழியின் துளியில் நினைவை கரைத்து ஓடி போகிறேன் என்னை விடு 935 கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே |
தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில் கா...தல் கீ...தம் பாடும் ... வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை புது... ... வா வா வசந்தமே சுகம் தரம் சுகந்தமே தெருவெங்கும் ஒளி விழா.. தீபங்களின் திரு விழா.. என்னோடு ஆனந்தம் பாட.. ... பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க வசந்தம் வரும் காலம் விழியில் வண்ண கோலம் கூ கூ குக்கூ கூ கூ கூ... தங்க தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள் அந்த ராஜாத்தி பார்வையிலே இந்த ராஜாவும் தவமிருந்தான் 935 மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே 935 வந்தேண்டா பால்காரன் அடடா பசு மாட்டைப்பத்தி பாடப் போறேன் புது பாட்டு கட்டு ஆடப்போறேன் 935 |
செந்தாமரையே செந்தேன் இதழே பெண்னோவியமே கண்ணே வருக முல்லைக்கு தேர்க் கொடுத்த மன்னவன் நீயோ மல்லிகையில் நல்ல மது வண்டோ 935 ... பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான் பார்வையிலே படம் புடிச்சு பாவை நெஞ்சில் இடம் புடிச்சான் நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன் வரும் வழிதோறும் உந்தன் முகம் பார்த்தேன் காலம் கடந்தால் என்ன ராஜா காதல் கவிதை சொல்லு ராஜா கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ இங்கு வந்ததாரோ கன்னிப் பூவோ பிஞ்சுப் பூவோ ஏழைக் குயில் கீதம் தரும் நாதம் அது காற்றானதோ தூதானதோ ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா என் தேகம் உன் தேசம் எந்நாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே 935 |
ஆஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக தப்பி செல்ல இலங்கை அகதிகள் பயன்படுத்திய விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டு குமரி மாவட்டம் சின்ன முட்டம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. |
ஹாலாஸ்யன் 24 2018 1137 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் லேசர்கள் என்றவுடனே அறிவியல் புனைவுப் படங்களில் உலோகத்தில் துளையிடக்கூடிய அளவு திறனுடைய பொருள்களைத் துளைக்கும் சிவப்பு நிறத்தில் கற்றையாகப் பாயக்கூடிய ஒளிதான் நினைவுக்கு வரும். |
உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் மாவை சேனாதிராஜா எடுத்த தன்னிச்சையான சில முடிவுகளால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பநிலையினை ஏற்படுத்தியுள்ளது. |
விரைசேர் சடையாய் திரு அருட்பா திருவருட்பா வள்ளலார் தயவு திருஅருட்பிரகாச வள்ளலார் சிதம்பரம் இராமலிங்கம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை |
திண்டுக்கல் மலேசியா சுங்கைபீசியில் கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஒரு முடிதிருத்தும் நிலையத்தில் போலீசார் நடத்திய போதைப்பொருள் சோதனையின் போது கைது செய்யப்பட்ட ஒரு முடிதிருத்தும் தொழிலாளியான தன் கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று அவரின் மனைவி இங்குள்ள ஆட்சியரிடம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். |
41. |
202013 தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பினாயக் சென் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். |
உங்களுக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் இருக்கிறதா? |
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொடும் சந்திரபாபு நாயுடு அ.தி.மு.க. |
சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. |