sentence
stringlengths
1
79k
சந்ததி இல்லாதவர் கலாலா எனப்படுவர்.
68 33333.3 077 துள்ளி விளையாடும் சின்னப் பிள்ளைமுகம் மறந்து .
நாற்பத்தியிரண்டு என்றது ஆழ்ந்த சிந்தை முடிவில்லா கம்பீரத்துடனும் பேரமைதியுடனும்.
தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி பட அதிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது குறை சொல்லி வரும் நிலையில் தன்னுடைய வாழ்க்கை படத்தில் நடிக்க இருக்கிறார்.
தன்னுடைய இறுதிச்சடங்கிற்கு நிதி திரட்டிய நடிகை எவ்வளவு கிடைத்தது தெரியுமா?
வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு.
முன்னொரு நாள் பெரிய ஊரினர் மேற்கொண்ட மிக்க ஆரவாரத்தை உடைய விழாவிற்கு போவோம் போவோமென்று கூறினாய் அன்று நாம் புறப்படுகையில் இங்கு நல்லோரால் கூறப்பட்ட நல்ல வாய்ச் சொற்களாகிய நிமித்தங்கள் பலவாக இருந்தன கிளிகடி கருவிகளாகிய தழலையும் தட்டையையும்தழையையும்எனக்குக் கொடுத்து இப் பொருள்கள் உனக்கு ஏற்புடையன என்று சொல்லி பின்பு புனைந்துரைகளைக் கூறி நம்முடைய தாய் பாதுகாத்த அழகிய எம் பெண்மை நலத்தை என்னுடைய தலைவன் கொள்ளை கொண்டான் யாம் இப்பொழுது அந்நலன் இழந்த இத்தகையே மாயினோம்.
ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார்.
சாகும் வரை மது பழக்கத்திற்கும் சிகரெட் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டேன் என சத்தியம் செய்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நடிகர் சிவகுமார் கூறினார்.
ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
நம்ம வூடுதான் உள்ள வாங்க படியுங்க படியுங்க படிச்சுகிட்டே...இருங்க வலை உலகிலே எங்கள் புதிய பாணி 1 தினந்தோறும் 300 ஆதரவற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்கு உணவளித்து அவர்களின் பசியாற்றி வருகிறார் கோவை ரமேஷ்.
மோதகம் கொழுக்கட்டை அதிரா ஸ்டைல் எப்ப அவிச்சு முடிச்சு எப்ப சாப்பிடத் தரப்போகினமோ?..
குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது நவீன அறிவியலாளர்களின் கூற்று.
குழந்தையை பெற்றெடுத்த பின்பு தான் எல்லா பெண்களும் தாங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக உணர்கின்றனர்.
குறிச்சொற்கள் அன்னமிட்டவன் அம்மணம் அரசாங்கம் அவ்வண்ணம் உண்ணாவிரதம் எட்டிப்பார் எலிக்கறி காது சங்கு சடலம் சந்திப்பு தாடி பேச மண்சட்டி மண்டை ஓடு மனசு மனு மழி மீசை முதுகெலும்பு குறிச்சொற்கள் உரு கரு கர்ப்பிணி காலம் கேள்வி திண்டாட்டம் மகிழ்ச்சி மணம் மனம் மன்னவன் மன்றாடல் மயக்கம் மரணவலி மரத்தடி மருத்துவம் மாதம் மாதவிடாய் மாற்றம் மிகை முகமற்றோர் முகம் முகவரி முடி முதல் அடி வரை முழுமதி மூடநம்பிக்கை மூத்தோர் மொழி மௌனம் வசை விடை குறிச்சொற்கள் இனிமை இலக்கணம் இல்லறம் உணர்வு உண்மை உயிர் உரிமை கவலை கைகோர்த்து மணநாள் வஞ்சகம் வளம் வாழ்த்து வாழ்வு அடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை
ராம தூதனான அனுமனின் இதயத்தில் என்றும் ஸ்ரீ ராமன் வாழ்கிறார் என்பது நாம் அறிந்ததே.
தூர்ந்துபோன ஏரியை மீட்டெடுக்கும் பணிக்காக அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திராமல் உள்ளூர் இளைஞர்களே களமிறங்கி அரசிடம் முறையாக அனுமதி பெற்று தூர் வாரி வருகின்றனர்.
இப்பயிற்சி வகுப்பில் மாடு இனங்கள் மாடு கொட்டகை அமைப்பு தீவன மேலாண்மை மாடுகளுக்கு வரும் நோய் அதை தடுக்கும் மூலிகை சிகிச்சை முறைகள் விற்பனை உத்திகள் வங்கிக்கடன் உதவி போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படுகின்றார் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதரா நகரின் பரன்போரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் கழிவறையில் தேவ் தாட்வி14 என்னும் 9ம் வகுப்பு மாணவன் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்து கிடந்தான்.
பிரான்சில் குழந்தையை கடத்திச் சென்ற தந்தை இறந்த கிடந்த பரிதாபம் விசாரணையில் வெளியான தகவல்.. பிரான்சில் குழந்தையை கடத்திச் சென்ற தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டி .
.
எவ்வுயிரையும் தம் உயிராகக் கருதும் அருள் உணர்வு எல்லாச் சமயத்தினரிடமும் உண்டு.
சென்னைபார்லிமென்ட் கூட்டத் தொடர் வரும் 18ல் துவங்குகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு நாளைக்கு ஐந்து கேள்விகளுக்கு மேல் கேட்கக்கூடாது என்று மக்களவைத் தலைவர் உத் நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு நாளைக்கு ஐந்து கேள்விகளுக்கு மேல் கேட்கக்கூடாது என்று மக்களவைத் தலைவர் உத்தரவிட்டிருப்பது சரியா?
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை.
வாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா?
வாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா?
அண்ணா பல்கலைகழகம் நடத்தவுள்ள மாபெரும் தொழில்முனைவோர் விழா வரும் 19ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைப்பெற உள்ளது.
திரைப்பட விழாக்களுக்கு வரும் நடிகைகள் கண்ணியமாக சேலை கட்டி வந்து தமிழில் பேச வேண்டும் என்று அபிராமி ராமநாதன் கட்டளை இட்டார் .
வீட்டு சாப்பாடு இல்லாவிட்டால் என்ன ஸ்விக்கி இருக்குதா?
டெல்லி ஸ்விக்கி அல்லது ஜோமாடோ மூலம் உணவு ஆர்டர் செய்து தரும்படி கார்த்தி சிதம்பரம் சிபிஐயிடம் கோரிக்கைவிடுத்தார்.
கனிஷ்க் பூபேஷ்குமார் மீது அமலாக்கத்துறை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு
சென்னை சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சுப்பிரமணிய சாமிக்கு என் மகனே அழகாக பதில் சொல்லியுள்ளார்.. துரை தயாவை மெச்சிய அழகிரி
வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் தனது வெயிட்டை காட்ட பேரணி நடத்தவுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான அழகிரி.
ஒவ்வொன்றாக ஒன்றின் மேல் ஒன்றாக பிணங்களை அடுக்கி அடுக்கி அதன் மேல் நின்று அனிதாவின் ரத்தம் தெறிக்க தெறிக்க ஆகாயத்தில் ஒரு ஆயுள் போதாது இந்தத் துக்கத்தை செரிக்க.
வேண்டும் வரம் ஜன்னலோர படுக்கை தினம் தினம் பெளர்ணமி நினைத்தவுடன் மழை சாலையோர பூக்கள் அதிகாலை பனித்துளி இரவு நேர மெல்லிசை கள்ளமில்லாச் சிரிப்பு பொய்யில்லா நட்பு மீண்டுமொரு பாரதி தினம் நூறு கவிதைகள் தோள் சாய தோழன் தலைகோத காதலி தாய் மடித்தூக்கம் தூக்கத்தில் மரணம் இவையாவும் எதிர்பாரா மனசு என்னுடைய சிறுகதை நூலிற்கு வாசகி ஒருவர் நீண்ட விமர்சன மடல் எழுதியிருக்கிறார்.அவரது அனுமதியுடன் அதனை இங்கே பதிவிடுகிறேன்.விமர்சனத்திற்கு நன்றிகள் பல உங்கள் யாரோ ஒருத்தியின் டைரி குறிப்புகள் நூல் வெளியாகி நீண்ட நாட்களுக்கு பிறகுதான் எனக்கு கிடைத்தது.
தெலுங்கானா பிரிவினை தெலுங்குத் திரையுலகை பாதிக்குமா?
ஹைதராபாத் தெலுங்கானா மாநிலப் பிரிவினையால் தெலுங்குத் திரையுலகம் பாதிக்காது என்று அத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பல மக்கள் இதில் சர்க்கரை தன்மை ஜாஸ்தி இருப்பதாக சொன்னாலும் வெல்லம்தான் வெள்ளை சர்க்கரைக்கு உண்மையான மாற்று.
இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் விகிதம் 71 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
சரிதாவை விவாகரத்து செய்த நடிகர் முகேஷுக்கு 2வது திருமணம்
கொச்சி நடிகை சரிதாவை மணந்து பின்னர் விவாகரத்து செய்துவிட்ட நடிகர் முகேஷ் இப்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் அன்னசத்திர ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட மாசிலாமணி ஜெகதீஸ்வரன் அவர்கள் 27082013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
13ஆவது திருத்தத்தினூடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை தமிழினம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை.
திருப்பூர் மார்ச் 21 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்வதில் ஆளும் கட்சியினரின் தலையீட்டை தடுக்க மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் பரிகாரம் செய்வதாக இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஜோதிடர் கைது கடும் தண்டனை வழங்கக்கோரி மாதர் சங்கத்தினர் ஆவேசம் ஓமலூர் மார்ச் 21 சேலம் அருகே பரிகாரம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஜோதிடர் மீது கடுமையான திருப்பூர் மார்ச் 21 திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை நேர்மையாகவும் ஜனநாயகப்பூர்வமாகவும் நடத்த உரிய முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு நாமக்கல் மார்ச் 21 கிராமப்புற வேலை திட்டத்தில் ரூ.400 சம்பளம் வழங்கிட வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்க சேந்தமங்கலம் சட்டப்படி நடப்போருக்கு பாதகம் மீறுவோருக்கு வெகுமதியா?
அமிர்த தாரா மந்திர தீட்சை பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 வருகிற 18ந் தேதி தொடங்கும் ஆசிய விளையாட்டில் கால்பந்து ஹேண்ட்பால் போட்டிகள் மட்டும் முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டன.
அஜீத் பட வாய்ப்பு.... எல்லாம் என் பேர் ராசி குஷியில் நடிகை
என் பெயரை மாற்றிக் கொண்ட ராசி காரணமாகவே அஜீத்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக நடிகை மனோசித்ரா கூறியுள்ளார்.
ஒரே குத்து... பேஸ்புக்கில் வந்து பயமுறுத்தும் நான் கடவுள் ராஜேந்திரன்
சென்னை நான் கடவுள் ராஜேந்திரனைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது.
சினிமா 100 விழாவைப் புறக்கணிக்காதீர்கள் தெலுங்கு நடிகர்களுக்கு ஆந்திர சினிமா வேண்டுகோள் 100
ஹைதராபாத் தெலுங்கானா பிரச்சினை காரணமாக சென்னையில் நடக்கும் சினிமா நூற்றாண்டு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக தெலுங்கு நடிகர்கள் அறிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அம்மாநில விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பஞ்சாப் மாகாணம் பாகிஸ்தான் நாட்டின் மக்கள் தொகை மிகுந்த மாகாணம் ஆகும்.
தங்கம் விலை கிராமுக்கு 250 ரூபாய் சரிந்தது.. வெள்ளி விலையும் 41000 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது 250 41000 சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலையாக உள்ள நிலையில் இந்தியாவில் உள்ளூர் தங்க நகை வியாபாரிகள் குறைவான அளவிலேயே வாங்கியதால் கிராமுக்கு 250 ரூபாய் எனச் சரிந்து 10 கிராம் 24 கார்ட் தங்கள் 31200 ரூபாயாக உள்ளது.
தேர்தல் நடத்த பாதுகாப்பு இல்லை.. இனி காஷ்மீரில் என்ன குடியரசு தலைவர் ஆட்சியா?
ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடத்துவதற்கு ஏற்று பாதுகாப்பு தற்போது இல்லை என்பதால் இன்னும் சில மாதங்களுக்கு அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
செவ்வாய் கிரகத்தில் 20 கிமீ பரப்பளவில் மிகப்பெரிய ஏரி கண்டுபிடிப்பு... விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
வாஷிங்டன் ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி அனுப்பிய மார்சிஸ் ராடார் கருவி மூலம் செவ்வாய்கிரகத்தில் 20 கிலோ மீட்டர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி போன்ற அமைப்பில் திரவ வடிவில் நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் தேர்தலுக்கே முன்பே பாஜக கூடாரம் காலி தோல்வி பயத்தால் அமைச்சர் எம்.பி.
அதிர்ச்சி டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25 ஆக குறைப்பு
புற்றுநோயை எதிர்த்துப் போராடத் தேவையான அனைத்து பலத்தையும் கடவுளிடமிருந்து பெற்று தற்போது புற்றுநோய் தொடர்பான பயத்தையும் தவறான நம்பிக்கைகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார் புஷ்பா.
தேசி புனித ஹஜ் சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நேற்று 19 இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லிம் விவகாரத்திற்கு பொறுப்பான அமைச்சர் எம்.எச்.ஏ.
அங்கன்வாடி மழலைகளுக்கு குட்டி நாற்காலிகள்.. குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அமெரிக்கத் தமிழர்கள் உதவி ரஜினிகாந்த் நடிப்பிலஸ் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரமாண்டமான படத்தின் முதல் டீசர் நாளை காலை 9.30 மணிக்கு தியேட்டர்களில் வெளியாகிறது.
ஒடியா மொழி பழைய பெயர் ஒரியா மொழி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பேசப்படும் ஒரு மொழியாகும்.
பைரவா பாடல்கள் டிச.
சென்னை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து பைரவா படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் எளிமையாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம்.
அழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம் நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா?
தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் ரணில் பரபரப்பு தகவல் கூட்டு எதிரணியினர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் விவாதிக்கின்றனர்.
ஓடி விளையாட நேரம் இருந்தும் ஓட முடியவில்லை இந்த ஏழைக் குழந்தையின் மனக்குமுறலை மாற்ற உடன் இணைகிறார் வெள்ளித்திரை நாயகி வரும் ஞாயிறு இரவு 930 மணிக்கு உங்கள் யில்.
தற்போது ஆர்யாவுடன் கஜினிகாந்த் விஜய்சேதுபதியுடன் ஜுங்கா கார்த்தி உடன் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
3 பாடல்கள் வீடியோ மென்பொருள்கள் இன்னும் எண்ணற்றவற்றை தரவிறக்கம் செய்கிறோம்.
சிச்செவா சுண்டா சுவாஹிலி செசோதோ செபுவானோ செக் சேர்பிய சோமாலி சீன பாரம்பரியமான சீனம் இலகு நடை டச்சு டேனிஷ் ஐரிஷ் ஐஸ்லாந்தியம் தமிழ் தமிழ் தமிழ் தாய் தாஜிக் துருக்கிய தெலுங்கு நம்பியாரின் நேபாள நோர்வே பஞ்சாபி பர்மிய பல்கேரிய பாரசீக பாஸ்க் பிரஞ்சு பெலாரஷ்யன் பொஸ்னிய பெங்காலி போர்த்துகீசியம் போலந்து மராத்தி மலையாள மலேசிய மால்டிஸ் மாஸிடோனியன் மாவோரி மங்கோலியன் ரஷியன் ருமேனிய லத்தீன் லாத்வியன் லாவோஸ் லிதுவேனியன் ஸ்பானிஷ் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்வீடிஷ் ஹிந்தி ஹங்கேரிய ஹ்மொங் ஹைட்டிய கிரியோல் ஹீப்ரு ஜப்பனீஸ் ஜாவானீஸ் ஜேர்மன் ஜோர்ஜிய ஃபின்னிஷ் வியட்நாம் வெல்ஷ் ஆனால் ஆர்மீனிய ஆஃப்ரிகான்ஸ் ஆங்கிலம் இத்தாலிய இந்தோனேசிய இக்போ கசாக் கன்னட காலிஸியன் கிரேக்கம் குரோஷியன் குஜராத்தி கெமர் கொரிய அசாரி அரபு அல்பேனிய உருது உஸ்பெக் உக்ரைன் சிச்செவா சுண்டா சுவாஹிலி செசோதோ செபுவானோ செக் சேர்பிய சோமாலி சீன பாரம்பரியமான சீனம் இலகு நடை டச்சு டேனிஷ் ஐரிஷ் ஐஸ்லாந்தியம் தமிழ் தமிழ் தமிழ் தாய் தாஜிக் துருக்கிய தெலுங்கு நம்பியாரின் நேபாள நோர்வே பஞ்சாபி பர்மிய பல்கேரிய பாரசீக பாஸ்க் பிரஞ்சு பெலாரஷ்யன் பொஸ்னிய பெங்காலி போர்த்துகீசியம் போலந்து மராத்தி மலையாள மலேசிய மால்டிஸ் மாஸிடோனியன் மாவோரி மங்கோலியன் ரஷியன் ருமேனிய லத்தீன் லாத்வியன் லாவோஸ் லிதுவேனியன் ஸ்பானிஷ் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்வீடிஷ் ஹிந்தி ஹங்கேரிய ஹ்மொங் ஹைட்டிய கிரியோல் ஹீப்ரு ஜப்பனீஸ் ஜாவானீஸ் ஜேர்மன் ஜோர்ஜிய ஃபின்னிஷ் வியட்நாம் வெல்ஷ் ஆனால் ஆர்மீனிய ஆஃப்ரிகான்ஸ் ஆங்கிலம் இத்தாலிய இந்தோனேசிய இக்போ கசாக் கன்னட காலிஸியன் கிரேக்கம் குரோஷியன் குஜராத்தி கெமர் கொரிய அசாரி அரபு அல்பேனிய உருது உஸ்பெக் உக்ரைன்
தேவை தகுந்த முனைப்பும் வெறுப்பு கலவாது அனைவரும் விரும்புமாறு வழங்கிடும் முறையும் எடுத்துக் கொண்ட பொருளின் நிறையும் மட்டுமே நீட்டி முழக்கும் இசையாக மட்டுமே அந்தத் திருப்புகழ் முன்பு ஓதப்பட்டு வந்தது அதைக் கம்பீர இசையாக மாற்றிக் காட்டியது இந்தத் திரைப்படம் ஒரு கட்டத்தில் முருகன் படங்கள் போல் வேறெந்த திரைப்படங்களும் திரைப்படப் பாடல்களும் அப்படி உருவாகவில்லை 70 80 தமிழ்ச் சினிமாவின் பொற்காலம் அந்தப் பொற்காலத்தில் வெள்ளித்திரைக்கு முருகக் காய்ச்சல் பிடித்துக் கொண்டது இருவருமே தமிழர்களின் அகபுற வாழ்வில் ஊறி இருந்ததைக் காட்டும் சங்க இலக்கியம் மொத்த தொகுப்பும் இங்கே தமிழ்க் கடவுள்ன்னா அது முருகன் மட்டுமே என்ற தோற்றத்தையும் தெரிந்தோ தெரியாமலோ உருவாக்கியது சினிமாவின் சக்தி இறையனாரும் எம்பெருமான் முருகவேளும் கட்டிக் காத்த தமிழ்ச் சங்கத்திலே...என்று ஏபி நாகராஜனின் வெறும் வசனமே தரவு ஆகியது இவர்கள் அனைவரும் ஒரு தலைமுறைக்கே முருக அலை கொண்டு சேர்த்தவர்கள் சினிமா எ மந்திர மயக்கத்தில் நாமும் கட்டுண்டோம் தமிழ்க் கடவுளாம் முருகனின்தமிழ்த் தன்மையை உணர்த்தாது சம்ஸ்கிருத புராணங்களின் அடிப்படையில் அமைந்த கதைகளே திருவிளையாடல் கதையும் இப்படியே கொங்கு தேர் வாழ்க்கை எனும் எழிலார் சங்கத் தமிழின் மேல் ஏற்றப்பட்ட பொய்ப் புராணம் அவங்களோட சிவபெருமானே 49வதா சங்கத்தில் உட்கார்ந்தாராம் சொல்லுறது அதே தருமிதிருவிளையாடல் தான் நாம இயக்குநர்களைக் குறை சொல்ல முடியாது தமிழ் இலக்கியத்தில் உள்ளதைத் தானே படமாக எடுக்கிறார்கள்?
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு தடையில்லை உச்சநீதிமன்றம் 13 2018
சிங்கப்பூர் ஜுராங் பறவை பூங்காவில் சின்னஞ்சிறு ஃபிளமிங்கோ பறவையின் பாதத்தை பாதுகாக்க அதற்கேற்ற காலுறை ஒன்றை வடிவமைத்துள்ளனர் பூங்கா காப்பாளர்கள்.
கோவில்பட்டியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கோவில்பட்டியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888
சமீபத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ.
உலகில் உள்ள எந்த பாலூட்டி வகை உயிரினமும் பல் முளைக்கும் வரை தானாக மற்ற உணவுகளை உண்ணும் வரை மட்டுமே தாய்ப்பால் அருந்துகிறது கன்றுக்குட்டி உட்பட.
செல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம்.
பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் தினமும் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.
அசுஸ் நிறுவனத்தின் புதிய கேமிங் கணினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் 9962278888 நடிகர் கிருஷ்ணா கருணாஸ் நடிகை ஆனந்தி டைரக்ஷன் பெரோஸ் இசை ஆர்.எச்.விக்ரம் ஒளிப்பதிவு அரவிந்த் கதையின் கரு சூதாட்டமும் அதன் பாதிப்பும்... பண்டிகை என்ற பெயரில் மதுசூதனன் ரகசியமாக குத்துச்சண்டை சூதாட்டம் நடத்தி வருகிறார்.
... 30க்கும் மேட்பட்ட ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழிமாற்றம் செய்து அதனை பேச்சு நடையில் பேசக்கூடியவர் தேவை... முதல் 30 கட்டுரைகளுக்கு 1 வீதம் வழங்கப்படும்.
காண்க மேம்படுத்தப்பட்டது வு டெலிவிசின்ஸ் விலை உள்ள 14 2018 போன்று.
பதிப்புரிமை 20082018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நயன்தாரா சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார்.
சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோடிகளில் புரளும் கஞ்சா கடத்தல் ஆந்திராவில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் 2 842.72 ஆந்திர மாநிலம் எனிகேபடு என்ற இடத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இது ஆண்மையா?பிரபு தேவா பிரகாஷ் ராஜை வெளுத்த மன்சூர் இது ஆண்மையா?பிரபு தேவா பிரகாஷ் ராஜை வெளுத்த மன்சூர்
மனைவியை ஒதுக்குவது ஆண்மையாகாது.
யூடியூப் வீடியோவை பார்த்து தன் குழந்தையை கொலை செய்த தாய் வாட்ஸ் ஆப் சேட்டிங் விபரீதம்
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே தோட்டத்தில் பெற்ற மகளை யூடியூப் வீடியோவை பார்த்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த சிறுவனுக்கு சமீபத்தில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மன்னார்குடி மாஃபியா.
நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார்.