text
stringlengths
0
170k
கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படமான உத்தமவில்லன் படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்ததால், அவரை நாங்கள் அழைக்கவில்லை என்று கூறினார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே கூட்டணி கணக்குகள் தமிழகத்தில் மாற ஆரம்பித்துள்ளன.
‘’திரிவிக்கிரமனே குறுமாணியாய்
ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர் அஞ்சலியுடன் பழம்பெரும் நடிகை “ஆச்சி” மனோரமாவின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.
இந்த வாரத்தில் வனிதா விஜயகுமார், சரவணன், மீரா மிதுன், மோகன் வைத்யா, மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் உள்ளனர்.
பௌர்ணமி தினமான அன்று ஏனைய நாட்களை விட நிலவு மிகப் பெரிதாக காட்சியளிக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், சிறுநீரகம் எனும் கழிவுத் தொழிற்சாலை சரியாக இயங்க வேண்டுமானால், தண்ணீர் எனும் மூலப்பொருள் தாராளமாக கிடைக்க வேண்டும்.
1980களில் அரசியல் தஞ்சம் அடைந்த இலங்கையை சார்ந்த சிறுபான்மை இனத்தமிழர்கள் இன்று புலம்பெயர் நாடுகளில் குறுகிய காலத்தில் இணைவாக்கம் அடைந்து, புலம்பெயர் நாட்டு அரசியலில் வராலாறு பதிப்பது என்பது இலகுவான விடயம் அல்ல.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
கைகள் நடுங்கும். . . வாய் குளறும்.
பரசுராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
Home News என்னது அடுத்த படமா மூன்று வருடத்திற்கு பிறகு பார்க்கலாம்.! பிரபல இயக்குனருக்கு விஜய் சொன்ன பளீச்...
இன்னொரு பக்கம் மதுவிற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து கோட்டை நோக்கி பேரணி செல்கிறார்.
ஆனால் காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அவர் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
சென்ற ஆண்டு கேரள மாநிலம் காப்பாடு என்ற ஊரில் இருந்து ஆதாரப்பூர்வமான தகவல் வந்த உடன் பெருநாள் அறிவித்தார்கள்.
இந்த கணக்கு வருட காலம் மாற்றி அமைப்பது குறித்து பிரதமர் மோடி ஏற்கனவே தமக்கு அப்படி ஓர் எண்ணம் உள்ளதாக கூறி உள்ளார்.
முகத்தில் தோல் உறிந்த காயங்களுடன் பயணிகள் கத்தி கூச்சலிட்டவாறு அங்கிருந்து ஓடியுள்ளனர்.
தமிழ் மக்களின் உறுதிப்பத்திரமுள்ள காணிகளுக்குள் அத்துமீறி முஸ்லீம் குடியேற்றங்களை அமைக்கும் முயற்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துணை போவதாக மங்களராமய அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரபன மற்றும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் தென் மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் பிரசன்னத்துடன் இந்த அலுவலகத்தை வைபவரீதியாக திறந்து வைப்பர்.
போதுமான தொழில்நுட்பங்கள் அதற்காக இல்லை என்று மீட்பு பணி நிறுத்தப்பட்டது.
நேரலையாக ஒளிபரப்ப வேண்டும்
விவாகரத்து செய்து பிரிய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூமிகாவும், பரத் தாகூரும் இணைந்து தயாரிப்பு கம்பெனி துவங்கி 'தகிட தகிட' என்ற படத்தை எடுத்து வெளியிட்டனர். இப்படம் படுதோல்வி அடைந்தது. இதில் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கற்றாழை இலையின் ஜெல்லை வழித்து எடுத்து அதனை நன்றாக அதன் மஞ்சள் நிறம் போக கழுவிக் கொள்ளுங்கள். இதனை நன்றாக மசித்து அதனுடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து முகத்தில் தடவுங்கள். குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன் வாரம் நாட்களாவது பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் என்றும் இளமையாகவும் பளபளப்பாகவும் ஜொலிக்கும் சருமம் பெறலாம்.
சென்னை: தமிழக ஆளுநர் யார் என்பதில் ஆந்திரா மற்றும் கர்நாடகா நாளிதழ்கள் தொடர்ந்து மல்லுக் கட்டி வருகின்றன.
கடிந்து, கத்தாமல் அரவணைத்து தவறை உணர்த்துங்கள்
குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள்.
ஜூலை மாதம் முதல், இந்த ஓட்டலின் உச்சியில் உள்ள கடிகாரம் இயங்கத் துவங்கும்.
நில அபகரிப்பு வழக்கில் மு. க. அழகிரி மதுரை நீதிமன்றத்தில் ஆஜா்
திருக்காட்கரை திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்யும் நம்மாழ்வார் பாசுரம் இங்கு பொருத்தமாக உள்ளது. அன்பினால் வஞ்சித்துத் தம்மை ஆட்கொண்டதை ஆழ்வார் இவ்வாறு கூறுகிறார்.
கடை விற்பனையாளர் பின்னர் போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
குமரன் தேவசேனாபதியாக, போர்த் தெய்வமாக பிரதானமாக வணங்கப் பட்டான் (1800களில் வந்த குமார சம்பவத்தின் முதன்முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு “Birth of the War God” என்றே வழங்கப் பட்டது). எனவே பௌத்த, சமண சமயங்களின் எழுச்சி பெருமளவில் நிகழ்கையில், போர், வீரம், சேனைகள் ஆகியற்றுடன் தொடர்புடைய முருக வழிபாடே மற்றெல்லாவற்றையும் விட அதிகமாக தேய்ந்து மறைந்தது.. சங்கரருக்குப் பின் இந்துமத மறுமலர்ச்சி நிகழ்கையில் கௌமாரம் அறுசமயங்களில் ஒன்றாக இருந்தபோதும், வடநாட்டில் அதன் மீட்சி பெரிய அளவில் நிகழவில்லை. மிச்சம் மீதி இருந்த புராதன சிவ, முருக ஆலயங்கள் சில முஸ்லிம் படையெடுப்பில் அழிந்தும் போயிருக்கலாம்..
குற்றவாளிகளை காப்பாற்ற போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் பாஜகவினர் படப் பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து  கூடியதால் பெரும் பரபரப்பு உருவானது.
குடும்பத் தகுதி, வயது, உயரம், உணவு, உடை, இருப்பிடம் தருவாரா என்ற அளவில் மட்டுமே பார்க்கும் நிலை உள்ளது.
பின்னர் ஜன்னல் வழியாக சென்று பிணத்தை இறக்கினேன்'' என்றார்.
இந்த புத்தகத்தை இந்தியாவின் மூத்த மற்றும் பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர். ஆர். வெங்கடசுவாமி வெளியிட்டார்.
இதற்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்கள் இருக்கின்றனர்.
அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 16 அன்று இப்படத்தின் இசை வெளியாகலாம் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
புத்திர புத்திரிகளால் மேன்மையுண்டாகும்.
(சிரிப்புடன்……) ஐயோ, ஆமாங்க. ‘தொப்பி’ இயக்குனர் யுரேகா என்னிடம் இந்த கதையைக் கூறி நீங்கதான் நடிக்கனும்னு கூறினார். எல்லாருக்கும் கண்ணாடிய பார்க்கும்போது நாமும் அழகுதானே என்று தோணும். அந்த மாதிரிதான் ஆரம்பத்துல ஒத்துக்கிட்டேன். ஒரு பயம் எனக்குள்ள தட்டிகுட்டே இருந்தது. அதனாலேதான் நான் நடிக்கவில்லை ஒளிப்பதிவு செய்ய முடிவு செய்தேன்.
ஆகவே, உயர்ந்த அளவுகோல்களை நிர்ணயுங்கள்.
கன்னத்தில் முத்தம் கொடுப்பது பலரும் அறிந்ததுதான்.
இந்த சம்பவங்களை எல்லாம் விவரித்துவிட்டு, ஒரு புகைப்படக் கலைஞராக தன்னுடைய உரிமையை பாதுகாக்க தவறிவிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அடிப்படையில், விலங்குகள் காப்பாற்றப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும், கொஞ்சம் பணமும் சம்பாதித்திருக்கலாம், ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட்டு விட்டதாக தெரிவித்திருந்தார்.,
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மக்கள் கருத்து கூற வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து அரசு தெளிவுப்படுத்த வேண்டும்,’’ என்றார்.
'ஒன்பது பிள்ளைகளை பெத்தவப்பா நான்.
போட்டி முடிந்த பின்னர் ஈழத்துக்காரரை மேடைக்கு பின்னால் சென்று சந்தித்தோம். உடைமாற்றி மிகச் சாதாரணமாகத் தோற்றமளித்தார். அரை மணித்தியாலத்திற்கு முன்னர் திரும்பியும் பாராதவர்கள் இப்பொழுது அவரை சூழ்ந்து வாழ்த்தினார்கள். நான் அவரைக் கட்டிப்பிடித்து என் மகிழ்ச்சியை காட்டினேன். ஓர் இரும்புச் சிலையை கட்டிக்கொண்டதுபோல இருந்தது. ஒருவருக்குச் சொல்லவேண்டிய ஆகச் சிறந்த வாழ்த்து புறநானூறில் வருகிறது. ‘என்னுடைய வாழ்நாளும் சேர்த்து நீ வாழவேண்டும்.’ அதற்கு முற்றிலும் தகுதியானவராக அவர் அப்போது எனக்கு தோன்றினார்.
பாபர் அசாம் தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், கடந்த கால அணியிலிருந்து மொத்தமாக ஏழு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற இளைஞர்கள் ஒரு சோற்றுப்பாசலில் உள்ள சுகாதார சீர்கேட்டை உரிய முறையில் கையாள தெரியாத நீங்கள் ஏன் சுகாதார துறையினர் என இருக்கிறீர்கள், பொதுமக்கள் எங்கு போய் முறையிடுவது ஒவ்வொருவரும் ஏனையவர்களிடம் பொறுப்பை பந்தாடிவிட்டு கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள், என காரசாரமான வார்த்தைகளால் திட்டி விட்டு சென்றுள்ளனர்.
பண்டைக்காலம் தொட்டு, இது பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமாக இருந்து வருகிறது.
பைல்களைச் சுருக்கிப் பதிய இந்த தளம் TLS (SSL 3.3) தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திகிறது.