text
stringlengths
0
170k
அவற்றைக் காய வைத்து தீ மூட்டினால் அந்த வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.
அவர்கள் இன்று காலை தமிழகம் வந்து சேர்ந்தனர்.
அவர் முதலில் சென்று தன் கண்ணாடியை பார்க்க வேண்டும்" என சி என் என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தூதர் நிக்கி கூறினார்.
பழம்பொரி மட்டும் சாப்பிடக்கூடாது, டீயும் சாப்பிடவேண்டும், டீ சாப்பிட்டால் ரயிலில் தூக்கம் வராது, ஆகவே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டேன்.
இந்த விசாரணை முடிவுகள் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்.
நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுவது, எழுத்தாளனும், கலைஞனும், படைப்பாளியும்தான்.
47. 1959 நேந்த ஓடாவியார்ர குடும்பம் ஆதம்பாவா முஸ்தபா லெப்பை (கம்புக்காரர் ரம்ழார் குடும்பம்)
எம்.எம்.கீரவாணிக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைக் கொடுத்தது "அன்னமய்யா" என்ற தெலுங்குப்படம். நாகர்ஜீனா நடிப்பில் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இருந்து "அந்தர் யாமி" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா பாடுகின்றனர்.
உலகில் அதுவரை வழக்கத்தில் இல்லாத புதிய கொலைக்கருவி உருவாக்கப்பட்டது. நீச்சல் மற்றும் பாராசூட் வீரர்கள் அணிவதைப் போன்ற ஜாக்கெட் டெனிம் துணியில் தயாரிக்கப்பட்டு, அதற்குள் வெடிபொருள்கள் நிரப்பப்பட்டன. முதுகுவலிக்காரர்கள் இடுப்பில் கட்டிக்கொள்ளும் பெல்ட் வடிவத்தில் டெனிம் துணி பெல்ட் ஒன்றும் தயாரிக்கப்பட்டு அது ஜாக்கெட்டுடன் இணைக்கப்பட்டது. பெல்டில் பேட்டரி ஸவிட்ச் சர்க்கியூட் வகையறாக்கள் அமைக்கப்பட்டன.
அதற்கும் அப்பால், அவர் தனது முடிவுக்கு பங்காளிக் கட்சிகளைத் தலையாட்டும் பொம்மையாக இருக்க வைக்க முயன்றதன் விளைவுதான் இது.
அங்கு வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்த அவா், சவூதி அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வந்தாா்.
*பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்…. . !
ஃபேஸ்புக் குரூப்பில் டயட் கவுன்சிலிங், உணவு, வீட்டிலேயே குழந்தைப் பிரசவம் என நீண்ட கனவை பிரசவ வாழ்க்கை,  ஒரே நாளில் கலைத்துப்போட்டது.
*இச்செய்யுள், "வானா டரசாளப் போன மதப்புலி தான் தானா பதிதனையுந் தானழைத்துப் போகாதோ, சேனா பதிராசன் சின்னணைஞ்சான் போனவழி, போனா லொழிய மனப் புண்பாடு தீராதே" என்றும் வழங்கும்.
புணர்ந்தோர் பாங்கில் புணர்ந்த நெஞ்சமொடு அழிந்து எதிர் கூறி விடுப்பினும்- புணர்ந்து உடன்போய இருவர் கண்ணுந் தணவா நெஞ்சினராகி ஆற்றாமை மீதூர ஏற்றுக்கொண்டு நின்று இனி இதின் ஊங்குப் *போதற்கரிது நும் பதிவயிற் பெயர்தல் வேண்டுமென்று உரைத்து மீட்டலும்; ஆங்கு அத் தாய்நிலைகண்டு தடுப்பினும் விடுப்பினும்- அவ்விடத்துத் தேடிச் சென்ற அச்செவிலியது நிலைகண்டு அவளைத் தடுத்து மீட்பினும் அவர் இன்னுழிச் செல்வரென விடுத்துப் போக்கினும்; சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும் சேய்த்தாகிய நிலைமைக் கண்ணே நீங்கின அவ்விருவருடைய போக்கிடத்தும்; வரவினும் - செலவிலியது வரவிடத்தும்; கண்டோர் மொழிதல் கண்டது என்ப- இடைச்சுரத்துக் கண்டோர் கூறுதல் உலகியல் வழக்கினுட் காணப்பட்டதென்று கூறுவர் புலவர் என்றவாறு.
இலங்கையில் சுமார் மூன்று மில்லியன் முச்சக்கர வண்டிகள் காணப்படுவதாகவும் இதனால்  அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் பல இடங்களில் தேடியும் உசேன் கிடைக்கவில்லை.
மக்களுக்கு இனிப்பு வழங்கிய பாமகவினர்:
குறித்த சம்பவத்தில் மேலும் 10 பேர் வரை படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சரவணனன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அது போல அவர் உதற அதிக காலம் ஆகாது.
அழுகிப் போனால் காய்கறிகூட சமையலுக்காகாது
எனவே வெளியில் வந்து படையப்பா ரேஞ்சுக்கு தனது இன்னொரு முகத்தைக் காட்டுவர்.
அதன்பின் திடீரென அவர் மயங்கி தரையில் வீழ்ந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'ஐ' படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்தில் ஹிட்டடித்து வரும் நிலையில் , படத்தின் இந்தி இசை வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்த முயற்சி செய்து வருகின்றனர்.
எனவே, உற்சாக பான பிரியர்களுக்கு, வீட்டில் விருந்து அளிப்பதை தவிருங்கள்.
வருபவர்கள் பெரும்பாலும் அனைவருமே அத்தகைய இலக்கிய விழைவுடன் இருப்பவர்களே.
ஆனால், அறிவிக்கப்பட்டு 6 ஆண்டு ஆகியும் இந்த நதிகள் இணைப்புத் திட்டங்கள் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கின்றன.
கடந்த வாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து செயல்படும் Human Rights Watch அமைப்பு சிறீலங்கா அரசாங்கத்தை கடுமையாக சாடி இருக்கிறது. சிறீலங்கா அரசு தமிழர்களுக்கு எதிரான போரினை முன்னெடுக்க மனித உரிமை மீறல்களை அங்கீகரித்து இருப்பதாக அந்த அமைப்பு சாடி உள்ளது.
வரலாற்றில் தமிழ் மக்களின் பங்களிப்புக்கள் இருட்டடிப்புச் செய்யப்படுள்ளன.
எனது வருமானம் மிகவும் சிறிய தொகையே.
மலைகள் அப்படியே கருக்கட்டுமே.
சிகண்டி: (ஆறுதல் கூறும்விதமாக) பாஞ்சாலத்திற்கு தாங்கள் வருகிறீர்களல்லவா ?
ரிங்ஸ் என்ற வீடியோவை பார்த்தவர்கள் அடுத்த 7 நாட்களுக்குள் இறந்துவிடுகிறார்கள்.
அப்போது தோழி, எருமைகளை மேய்ப்பது, குளிப்பாட்டுவது என, அனைத்து வேலைகளையும் பார்த்தவள்.
காலணியில் பலவகை உண்டு. சில காலணிகளை மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டுக்குள் போட்டு நடப்பதும் உண்டு. எனவே காலணி வருந்தத் தேவையில்லை. அதிர்ஷ்டம் இருப்பின் வீட்டுக்குள்ளும் வரலாம்! அடுத்த ‘பிறவி’யிலாவது வீட்டுக்குள் நுழையும் வாய்ப்பு கிடைக்காமலா போய்விடும்?
விவசாயத்தையும் மண்ணையும் உடல் நலத்தையும் காப்போம் என்றார் அவர்.
அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது
இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் கைதாகி, சிறைச்சாலையில் அரைக்கால் சட்டையும் கட்டம் போட்ட சட்டையும் அணிவிக்கப்பட்டு, தட்டும் குவளையும் கொடுத்து முன்னாள் முதல்வரான அவரை இழிவுபடுத்தியபோதும், தாய்மொழிக்காக அதை புன்முறுவலுடன் ஏற்று, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என முழங்கியவர் அவர்.
தற்போது பரிசுத்தொகை அதிகரித்துச் சென்று ஒரு மில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது. .
இதேவேளை, காணாமல் போயுள்ள இருவர்களை பற்றிய தகவல்களை அறிந்திருப்பவர்கள் 0775415912, 0775261259 ஆகிய தொலைபேசி இலகத்திற்கு அறியத்தருமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
"13 வகையான புற்றுநோய் ஏற்பட உடல் பருமனே காரணமாக உள்ளது என்று நமக்கு தெரிந்தாலும், உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் இடையிலான நுட்பம் குறித்து இதுவரை தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை," என்று பிரிட்டனின் கேன்சர் ரிசர்ச் அமைப்பை சேர்ந்த மருத்துவர் லியோ கார்லின் கூறுகிறார்.
அதுமட்டுமல்ல, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சில நாட் களுக்கு முன்பாக, நீட் தேர்வுக்கு விலக் களிக்க வேண்டுமென்று தமிழக சட்டமன் றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர் மானங்கள் கொண்ட மசோதா எங்கே இருக்கிறது, யாரிடம் இருக்கிறது என்று எங்களுக்குத் தெரியாது, என்று தெரிவித்தார். அதன்பிறகு, இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக, இப்போது, நீட் தேர்வுக்கு நிச்சயமாக ஒரு ஆண்டுக்காவது விலக்கு கிடைத்து விடும், என்ற நம்பிக் கையை வெளிப்படையாக எடுத்துச் சொன் னார். இதையெல்லாம் நம்பி, எதிர்பார்ப் பில் காத்திருந்த மாணவி அனிதா இறு தியில் ஒரு பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்த காரணத்தால், இப்படிப்பட்ட முடிவுக்கு வந்திருக்கிறாரே என்று நாம் வேதனைப் படுகிறோம்.
மேலும் தலப்பாகட்டி பிரியாணி கடையின் விளம்பரத்தால் கவரப்படும் பொதுமக்கள் இப்படி தொடர்ந்து அவமானப் படுகிறார்கள்.
"தலித்துகள் இனிமேல் தங்களது பரம்பரைத் தொழிலான தோல் தொழில் செய்வதற்காக சந்தையில் இருந்து வாங்கி வந்தால் கூட, அவர்கள் மீது பசுவை கொன்ற குற்றம் சுமத்தி, சிறையில் முடக்கிவிடலாம்" என்று பி. பி. சியிடம் அவர் தெரிவித்தார்.
கிழமை என்ற சொல்லுக்கு உரிமை என்று பொருள்.
பா்கூா் மேற்கு மலைப் பகுதியான கொங்காடை பகுதியில் அரசுப் பேருந்து உரிய நேரத்தில் வந்து செல்லாததால் பள்ளி செல்லும் மாணவா்கள் 8 கி. மீ. தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதுவும் முன்பு செல்வம் இருந்து கொடுத்துக்கொடுத்து மகிழ்ந்த உயர்ந்த பண்புகள் உள்ளோருக்கு அது மிகக்கடினம்.
ஆனால் எனக்கு ஒரு பிரச்சனை என்றால் சொடக்கு போடும் நேரத்தில் வந்து நிற்பாள் என்று கூறினார்.
அதனால் களத்தில் யுத்த வெறியோடு உலாவிய ரத்தவின் அழிப்பையும் இனவெறி வார்த்தைகளையும் சாதாரண மக்களும் அறிந்தார்கள்.