inputs
stringlengths
50
669
targets
stringlengths
19
623
template_lang
stringclasses
1 value
template_id
int64
1
4
Translate this sentence to Tamil: "The dog bed is very thin. The bottom is a cheap wipeable material and the top faux fur was thin and sparse."
"நாய் படுக்கை மிகவும் மெல்லியதாக இருக்கிறது. கீழ்ப்பகுதி ஒரு மலிவான துடைக்கக்கூடிய பொருளால் செய்யப்பட்டிருக்கிறது மற்றும் மேல்புற போலி ஃபர் மெல்லியதாகவும், அடர்த்தியாகவும் இருக்கிறது."
['eng']
2
Translate from English to Tamil: "There no concept of you being a valued. You are only allowed allowed to follow the socially recognised people but not allowed to be followed."
"உங்களுக்கான மதிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. நீங்கள் சமூக ரீதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களைப் பின்பற்ற மட்டுமே அனுமதிக்கிறீர்கள் ஆனால் பின்பற்றப்பட அனுமதிக்கப்படுவதில்லை."
['eng']
1
What's the Tamil translation of this sentence: "With many rooms available, facing the river Ganges, it's a fantastic weekend or week-long getaway for family and friends with the swimming pool adding to the beauty of the overall serene and calm place, perfect for refreshing and rejuvenating yourself, slightly removed from the hustle-bustle of the city-life. The thalis that Sonar Tori provides are delicious and sumptuous with the quantity provided standing out as proper value for money; wifi is good and bar is also nice and cosy."
"கங்கை நதியை பார்த்தபடி பல அறைகள் உள்ளன, இது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கான அருமையான வார இறுதி அல்லது ஒரு வாரநாள் விடுமுறைக்கான இடமாக இருக்கும், நீச்சல் குளம் ஒட்டுமொத்தமாக இந்த இடத்தின் அழகைக் கூட்டுகிறது, நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து சற்று விலகி உங்களைப் புத்துணர்ச்சியடையச் செய்வதற்கும் புத்துயிர் பெறுவதற்கும் ஏற்றது. சோனார் டோரி வழங்கும் தாலிகள் ருசியாகவும், ஆடம்பரமாகவும் இருக்கிறது, கொடுத்த பணத்திற்கு சிறந்த மதிப்பை கொடுக்கிறது; வைஃபை நன்றாக இருக்கிறது, பார் நன்றாகவும் வசதியாகவும் இருக்கிறது."
['eng']
3
Can you translate this text to Tamil: "My kid left the book just after few pages. There are no special illustrations added for fun. Even I felt sleepy while reading due to lack of stories with colourful pictures and illustrations."
"என் குழந்தை சில பக்கங்கள் படித்த பிறகு மூடி வைத்துவிட்டது. வேடிக்கை தரும் விதத்தில் ஓவியங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. வண்ணமயமான படங்களும் சித்திரங்களும் கொண்ட கதைகள் இல்லாததால் படிக்கும்போது எனக்கும் தூக்கம் வந்தது."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "The pet started shaking vigorously after using this spray."
"இந்த ஸ்ப்ரேயைப் பயன்படுத்திய பிறகு எனது செல்லப்பிராணி அதிகமாக நடுங்கத் தொடங்கியது."
['eng']
3
Can you translate this text to Tamil: "The AC is equipped with copper coils which are much more efficient than Aluminium."
"ஏசியில் அலுமினியத்தை விட அதிக திறன் கொண்ட காப்பர் காயில்கள் பொருத்தப்பட்டுள்ளன."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "It treats skin infection and gives instant relief from ticks and itchiness."
"இது ஸ்கின் இன்ஃபெக்சனை குணப்படுத்துகிறது,உண்ணி மற்றும் அரிப்பிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது."
['eng']
3
Translate from English to Tamil: "49mm thread size and also comes with new UX UV filter."
"49mm த்ரெட் அளவு, புதிய UX UV ஃபில்டருடன் வருகிறது."
['eng']
1
Translate this sentence to Tamil: "To use video calling, they will ask you to install thier messenger. So basically for one social media, you need 2 different apps, Isn't that just disgusting?"
"வீடியோ காலிங் பயன்படுத்த, அவர்களின் மெசஞ்சரை இன்ஸ்டால் செய்யச் சொல்வார்கள். எனவே அடிப்படையில் ஒரு சமூக ஊடகத்தை பயன்படுத்த, உங்களுக்கு 2 வெவ்வேறு ஆப்-கள் தேவை, அது வெறுக்கத்தக்கது அல்லவா?"
['eng']
2
Can you translate this text to Tamil: "has high-quality plastic coating to its exhaust fans. It protects the blades from dust and rust."
"இதன் எக்ஸாஸ்ட் ஃபேன்களுக்கு உயர்தர பிளாஸ்டிக் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இது தூசு மற்றும் துருவில் இருந்து பிளேடுகளைப் பாதுகாக்கிறது."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "It is not easy to carry."
"எளிதாக எடுத்து செல்ல முடியவில்லை."
['eng']
3
What's the Tamil translation of this sentence: "They provide all the facilities needed for a beginner like key stickers, easy to play."
"கீ ஸ்டிக்கர்கள் போல ஒரு பிகினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவை வழங்குகின்றன, இசைப்பதற்கும் எளிதானது."
['eng']
3
Can you translate this text to Tamil: "Aluminium alloy stand with camera rotator heads, compatible with all types of cameras and cell phones. It also features with a pan-tilt-swivel head."
"கேமரா ரோட்டேட்டர் ஹெட்களுடன் அலுமினியம் அலாய் ஸ்டாண்ட் , அனைத்து வகையான கேமராக்கள் மற்றும் செல்போன்களுக்கும் பொருந்துகிறது. இதில் பேன் டில்ட் ஸ்விவல் ஹெட் வசதியும் உள்ளது."
['eng']
4
Can you translate this text to Tamil: "As a new user of this Roll-on, I am amazed at its quality and freshness. Among the many other available options, this one is not only alcohol free but also paraben and sulfate free. Thoroughly enjoying this product."
"இந்த ரோல்-ஆனின் புதிய யூசர் என்ற முறையில் இதன் தரம் மற்றும் புத்துணர்ச்சியை கண்டு வியக்கிறேன். இப்போது மார்க்கெட்டில் இருக்கும் தயாரிப்புகளில் இதில் ஆல்கஹால் மட்டுமல்ல, பாராபென் மற்றும் சல்பேட் கூட இல்லை. இந்த புராடக்டை முழுமையாக எஞ்ஜாய் செய்கிறேன்."
['eng']
4
Can you translate this text to Tamil: "The swimming pool is well designed to suit all age groups and very well maintained for a perfect day or weekend outing with family and friends, with games like table tennis, billiard, carrom and other outside activities being enough to keep you busy throughout the day. The food was very tasty and delicious along with the perfectly cooked various cuisines reminding one of 5 or 7 star hotels' food experience."
"இந்த நீச்சல் குளம் அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு சிறந்த நாள் அல்லது வார இறுதி விடுமுறையில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்காக மிகவும் நன்றாக பராமரிக்கப்படுகிறது, டேபிள் டென்னிஸ் , பில்லியர்ட், கேரம் போன்ற விளையாட்டுகள் மற்றும் பிற வெளிப்புற ஆக்டிவிட்டிகள் மூலம் நாள் முழுவதும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கலாம். 5 அல்லது 7 நட்சத்திர ஹோட்டல்களின் உணவு அனுபவத்தை நினைவூட்டும் வகையில், மிகச்சரியாக சமைத்த பல்வேறு உணவு வகைகளுடன் உணவு மிகவும் சுவையாகவும், அருமையாகவும் இருந்தது."
['eng']
4
Translate from English to Tamil: "providing only 160-degree oscillation in its pedestal fans. Pedestal fans are used for large areas and this feature limits their performance drastically."
"அதன் பெடஸ்டல் ஃபேன்களில் 160 டிகிரி நகர்வு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. பெரிய பகுதிகளுக்கு பொதுவாக பெடஸ்டல் விசிறிகள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் இந்த அம்சத்தால் அவற்றின் செயல்திறன் குறைகிறது."
['eng']
1
Can you translate this text to Tamil: "Worst sound quality ever. A lot of background noise leads to loss of interest."
"மோசமான ஒலி தரம். நிறைய பின்னணி இரைச்சலால் ஆர்வம் குறைகிறது."
['eng']
4
Can you translate this text to Tamil: "Extreamly plain Animation. No visual treats or scenaries, just a plain childish movie."
"மிக சாதாரணமான அனிமேசன். விஷுவல் ட்ரீட்களும் இல்லை அல்லது இயற்கைக் காட்சிகளும் இல்லை, சாதாரணமான ஒரு குழந்தைத்தனமான திரைப்படம்."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "Godrej Inverter AC comes with convertible 6 in 1 cooling which is AI-controlled. Though the cooling capacity is pretty good, the AI interface lags and makes the performance bad."
"கோத்ரேஜ் இன்வெர்ட்டர் ஏ. சி. கன்வெர்ட்டிபிள் 6 இன் 1 கூலிங் உடன் வருகிறது. இது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்குகிறதுகுளிரூட்டும் திறன் நன்றாக இருந்தாலும், AI இன்டர்ஃபேஸ் பின்தங்குவதால், செயல்திறனை மோசமடைகிறது."
['eng']
3
What's the Tamil translation of this sentence: "Children are exposed to our culture due to such mythological books. Best book for your kids to learn about hard work, respect and dedication, especially for teachers and instructors."
"இதுபோன்ற புராண புத்தகங்களால் குழந்தைகளுக்கு நம் கலாச்சாரம் தெரியவருகிறது. உங்கள் குழந்தைகள் கடின உழைப்பு, மரியாதை மற்றும் அர்ப்பணிப்பு போன்றவற்றை கற்றுக்கொள்ள சிறந்த புத்தகம். குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான சிறந்த புத்தகம்."
['eng']
3
Translate from English to Tamil: "The book was ok(too hard for small kids) and the VCD did not work at all. It does not have adorble designs, thus do not attract kids."
"புத்தகம் சுமாராக இருந்தது (குழந்தைகளுக்கு மிகவும் கடினமாக இருந்தது) மற்றும் VCD வேலை செய்யவில்லை. டிசைன்கள் அழகாக இல்லை, அதனால் குழந்தைகளை ஈர்க்கவில்லை."
['eng']
1
What's the Tamil translation of this sentence: "The dust filter is of such low quality, that it looks like a wire mesh. It's a Negative factor in the times of such a pandemic."
"டஸ்ட் ஃபில்டர் மிகவும் குறைந்த தரத்தில் உள்ளது, அது ஒரு வயர் மெஷ் போல் தெரிகிறது. இதுபோன்ற தொற்றுநோயின் காலங்களில் இது ஒரு எதிர்மறை காரணியாக இருக்கிறது."
['eng']
3
Translate from English to Tamil: "Tumblr allows to find/post for any doamins using tags, but When I type tags, letters stick and this is frustrating me like nothing else."
"டேக்-களைப் பயன்படுத்தி எந்த டொமைன்களையும் கண்டறிய/போஸ்ட் செய்ய Tumblr அனுமதிக்கிறது, ஆனால் நான் டேகை டைப் செய்யும் போது, எழுத்துக்கள் ஒட்டிக்கொள்கின்றன, எனக்கு இது ஏமாற்றத்தை அளிக்கிறது."
['eng']
1
Translate this sentence to Tamil: "Account has been glitchy since new update. Certain chats not loading while others are, certain fonts not supported giving gibberish outputs."
"புதிய அப்டேட்டுக்கு பிறகு அக்கவுண்ட்டில் ஏகப்பட்ட சிக்கல்கள் வருகின்றன. சில சாட்டுகள் லோடாகின்றன, சில சாட்டுகள் லோடாவதிலை, குறிப்பிட்ட ஃபான்ட்-கள் சப்போர்ட் ஆகாமல் சம்பந்தமில்லாத அவுட்புட் வருகிறது."
['eng']
2
What's the Tamil translation of this sentence: "most AFFORDABLE!!! in the market. First of all modified square wave inverters are cheap compared to others, and with that Su-Kam has lessened the burden more."
"மிகவும் மலிவானது!!! மார்க்கெட்டிலேயே. மாடிஃபைடு ஸ்கொயர் வேவ் இன்வெர்ட்டர்களை மற்றவற்றுடன் ஒப்பிடும்போது விலை குறைவானவை, அதன் மூலம் Su-Kam விலையை குறைத்துள்ளது."
['eng']
3
What's the Tamil translation of this sentence: "The design of the outer body in this air cooler is weird. Though the tank is just 10 Ltr. capacity the box takes up almost 3 feet of space, which is unnecessary for a personal cooler."
"இந்த ஏர் கூலரில் வெளிப்புற பாடியின் வடிவமைப்பு விசித்திரமானது. தொட்டி வெறும் 10 லி ஆக இருந்தபோதும். பாக்சின் கொள்ளளவு கிட்டத்தட்ட 3 அடி இடத்தை எடுத்துக்கொள்கிறது, இது பர்சனல் கூலர்களுக்கு தேவையற்றது."
['eng']
3
Translate this sentence to Tamil: "For the model TVS Sport model, the engine lacked power and refinement and lacked features like tubeless tyres and front disc brake as per some buyers."
"டி. வி. எஸ். ஸ்போர்ட் மாடலின் என்ஜினில் பவர் இல்லை மற்றும் ரீஃபைன்மெண்ட், டியூப்லெஸ் டயர்கள், முன்பக்க டிஸ்க் பிரேக் போன்ற வசதிகள் இல்லை என்று வாங்கியவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்."
['eng']
2
Translate from English to Tamil: "As expected from Bollywood, extremaly disappointing visuals. VFX work is a bit more dull than I expected."
"பாலிவுட்டிலிருந்து எதிர்பார்த்தது போலவே, மிகவும் ஏமாற்றமளிக்கும் காட்சிகள். VFX வேலை நான் எதிர்பார்த்ததை விட சற்று மந்தமாக இருக்கிறது."
['eng']
1
What's the Tamil translation of this sentence: "It is a circular polarizer and multi coated with 55mm diameter."
"இது 55mm டயாமீட்டர் கொண்ட மல்டி கோட் செய்யப்பட்ட வட்ட வடிவ போலரைசர்."
['eng']
3
Translate from English to Tamil: "The suits are made of high-quality polycotton fabric, which is breathable, comfortable, lightweight, and smooth to wear."
"இந்த சூட்கள் உயர்தரமான பாலிகாட்டன் துணியால் தயாரிக்கப்படுகின்றன. இவை சுவாசிக்கக் கூடியவை, வசதியானவை, இலகுவானவை, அணிவதற்கு மிருதுவானவை."
['eng']
1
What's the Tamil translation of this sentence: "It is a unique blend of omega 3 and 6 essential fatty acids. It is a dual benefit product, it drastically improves the digestion of your dog and provides it a healthy and lustrous coat."
"இது ஒமேகா 3 மற்றும் 6 அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் தனித்துவமான கலவை. இது ஒரு டூயல் பெனிஃபிட் புராடக்ட் ,இது உங்கள் நாயின் செரிமானத்தை குறிப்பிடத்தக்க அலவு மேம்படுத்தி ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான கோட்டை வழங்குகிறது."
['eng']
3
Translate from English to Tamil: "Usually, Fab India has runny colors but this collection has accurate sizes and the fabric is very soft cotton."
"பொதுவாகவே ஃபேப் இந்தியாவில் அட்டகாசமான நிறங்களில் துணி கிடைக்கும், இந்த கலெக்சனில் துல்லியமான அளவுகளும், மிக மென்மையான காட்டன் துணிகளும் கிடைக்கின்றன."
['eng']
1
Translate from English to Tamil: "I think it had a lot of classic intriuging aspects to it. I liked it alot like with the jump scares, the eerie music."
"இதில் பல உன்னதமான புதிரான காட்சிகள் இருந்தன என்று நினைக்கிறேன். ஜம்ப் ஸ்கேர்ஸ், வினோதமான இசை போன்றவற்றை நான் மிகவும் விரும்பினேன்."
['eng']
1
Translate from English to Tamil: "The sizes are pretty odd. I ordered 3-6 months and it doesn't even fit my 2 months old baby. It's not comfortable at all."
"அளவுகள் சுத்தமாக பொருந்தவில்லை. நான் 3-6 மாத குழந்தைகளுக்கு என குறிப்பிடப்பட்டிருந்ததை ஆர்டர் செய்தேன், ஆனால் அது என் 2 மாத குழந்தைக்கு கூட பொருந்தாது. அது சுத்தமாக வசதியாக இல்லை."
['eng']
1
What's the Tamil translation of this sentence: "I don't know what algorithms they use, but many times your shared images, videos gets removed stating bot activities."
"அவர்கள் பயன்படுத்தும் அல்காரிதம் என்ன என்று தெரியவில்லை, ஆனால் பல முறை உங்களால் பகிரப்பட்ட படங்கள், வீடியோக்கள் Bot செயல்பாடுகள் என்று கூறி நீக்கப்படுகின்றன."
['eng']
3
Can you translate this text to Tamil: "The story has a good pace throughout the film and you will fall in love with the chemistry between Malhar Thakkar and Aarohi Patel as the movie progresses. Unlike most Bollywood movies with a dramatic plot or a terrible ending, Love Ni Bhavai has a great climax and in a way that forms a unique picture to watch and root for."
"படம் முழுவதும் நல்ல வேகத்துடன் கதை நகர்கிறது. படம் போகப் போக மல்ஹார் தாக்கர் மற்றும் ஆரோகி பட்டேல் இடையேயான கெமிஸ்ட்ரி உங்களுக்கு பிடித்துவிடும். நாடகத்தனமான கதை அல்லது மோசமான கிளைமாக்ஸ் கோண்ட வழக்கமான பாலிவுட் படம் போலல்லாமல், லவ் நி பவாய் ஒரு அற்புதமான கிளைமாக்ஸ் கொண்ட தனித்துவமான படம்."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "Just a Plain story of mother and son with failed efforts to make it LOOK melodramatic."
"தாய் மற்றும் மகனைப் பற்றிய ஒரு எளிய கதை, அதை மெலோடிராமாவாக மாற்ற முயன்று தோல்வியடைந்திருக்கிறார்கள்."
['eng']
3
Translate from English to Tamil: "The location of the homestay is a critical one at the curve approach of a very steep road. Also you have to climb down a 30steps stair to reach the homestay which makes it next to impossible for elder people (especially senior citizens) to achieve."
"மிகவும் செங்குத்தான சாலையின் வளைவில் இந்த ஹோம்ஸ்டே அமைந்திருக்கும் இடம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மேலும், நீங்கள் 30 படிகள் படிக்கட்டுகளில் ஏறி ஹோம்ஸ்டேக்கு செல்ல வேண்டும், இது வயதானவர்களுக்கு (குறிப்பாக மூத்த குடிமக்கள்) சிரமமாக இருக்கும்."
['eng']
1
Translate from English to Tamil: "Renovation is going on but at a VERY VERY slow speed. Jogging track needs some patch-work."
"சீரமைப்பு நடந்து கொண்டிருக்கிறது ஆனால் "மிக மிக" மெதுவான வேகத்தில். ஜாகிங் பாதையில் சில பேட்ச்-வேலை செய்யப்பட வேண்டும்."
['eng']
1
What's the Tamil translation of this sentence: "I expect the exhaust fans of Anchor cool air should be made rust-proof. Because of its normal coating, the blades get damaged again and again."
"ஆங்கர் கூல் ஏர், எக்ஸாஸ்ட் ஃபேன்களை துருப்பிடிக்காததாக மாற்ற வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இதன் சாதாரண கோட்டிங் காரணமாக, பிளேடுகள் மீண்டும் மீண்டும் சேதமடைகின்றன."
['eng']
3
What's the Tamil translation of this sentence: "It doesn't even last for more than an hour. Since the very purpose is not served, I WOULD SUGGEST AGAINST BUYING IT!!"
"இது ஒரு மணி நேரத்திற்கு கூட நீடிப்பதில்லை. அதன் நோக்கம் நிறைவேறாததால், "இதை வாங்க நான் பரிந்துரைக்க மாட்டேன்"!!"
['eng']
3
Can you translate this text to Tamil: "It seems that there have been a plethora of duplicates available in the market for this deodorant. I bought one recently which came in a half empty bottle with the seal half broken."
"இந்த டியோடரண்டுக்கு சந்தையில் ஏகப்பட்ட டூப்ளிகேட்கள் வந்திருப்பதாகத் தெரிகிறது. நான் சமீபத்தில் வாங்கிய பாட்டில் சீல் பாதி உடைந்த நிலையில் பாதி காலியாக இருந்தது."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "Pouch comes with hook and also the size is great for all the lens sizing from 10 cm to 22 cm height, also water resistant."
"பவுச் ஹூக்குடன் வருகிறது, மேலும் 10 செ. மீ முதல் 22 செ. மீ உயரம் வரையிலான அனைத்து லென்ஸுக்கும் பொருந்தும், மேலும் வாட்டர் ரெசிஸ்டண்டாக இருக்கிறது."
['eng']
3
What's the Tamil translation of this sentence: "Bass levels are not satisfactory"
"பேஸ் அளவுகள் திருப்திகரமாக இல்லை."
['eng']
3
What's the Tamil translation of this sentence: "Material used is thick and pouch comes with neoprene lining from outside to protect the lens from bumps and also hook is present."
"பயன்படுத்தப்படும் மெட்டீரியல் தடிமனாக இருக்கிறது மற்றும் பவுச் மேல் படும் அடியிலிருந்து லென்ஸைப் பாதுகாக்க வெளியில் நியோபிரீன் லைனிங் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் கொக்கியும் கொடுக்கப்பட்டுள்ளது."
['eng']
3
What's the Tamil translation of this sentence: "tuning this guitar is not easy at alllllllll and also wiring not so good."
"இந்த கிடாரை ட்யூனிங் செய்வது எளிதாக இல்லை, மேலும் வயரிங் அவ்வளவு நன்றாக இல்லை."
['eng']
3
What's the Tamil translation of this sentence: "I have received a damaged product with a broken cap. Seems like CK's brand has duplicate copies in the market now."
"உடைந்த மூடியுடன் சேதமடைந்த புராடக்ட் எனக்கு வந்திருக்கிறது. மார்க்கெட்டில் CK பிராண்டின் டூப்ளிகேட் காப்பிகள் கிடைப்பது போலிருக்கிறது."
['eng']
3
Translate this sentence to Tamil: "There is often no clear direction. Things are not always in control. Online forums lack quality."
"பெரும்பாலும் தெளிவான வழிகாட்டுதல் இல்லை. விஷயங்கள் எப்போதும் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஆன்லைன் ஃபோரம்கள் தரம் குறைந்தவை."
['eng']
2
Translate this sentence to Tamil: "I recently bought Eveready's exhaust fan for the bathroom which is very effective in removing moisture and odour. This is an inevitable feature of hostel rooms with small windows."
"அண்மையில் குளியலறைக்கு ஈவ்ரெடியின் எக்ஸாஸ்ட் ஃபேன் வாங்கினேன். இது ஈரப்பதம் மற்றும் துர்நாற்றத்தை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது சிறிய ஜன்னல்களுடன் கூடிய விடுதி அறைகளின் தவிர்க்க முடியாத அம்சமாகும்."
['eng']
2
Translate this sentence to Tamil: "Fortune Chakki Fresh atta should be the last option when it comes to fiber rich atta options."
"பார்ச்சூன் சக்கி ஃப்ரெஷ் ஆட்டா, ஃபைபர் ரிச் ஆட்டா ஆப்ஷன்களைப் பொறுத்தவரை கடைசி தேர்வாக இருக்க வேண்டும்."
['eng']
2
What's the Tamil translation of this sentence: "It completely masks the animal odour and is long lasting."
"இது விலங்குகளின் துர்நாற்றத்தை முற்றிலும் மறைக்கிறது மற்றும் நீண்ட காலத்திற்கு நீடிக்கிறது."
['eng']
3
What's the Tamil translation of this sentence: "Provides, which is a rare feature in native brands. The sound output and bass are awesome with the surround effect of Dolby."
"இது உள்ளூர் பிராண்டுகளில் ஒரு அரிய அம்சமாக,வழங்கப்படுகிறது. டால்பியின் சத்தம் மற்றும் பேஸ் ஆகியவை அட்டகாசமாக உள்ளது."
['eng']
3
Translate this sentence to Tamil: "I would not recommend this movie as it has nothing extraordinary things. zero on visual aweness, No Scenes, very average backdrop."
"இந்தப் படத்தில் அருமையான விஷயங்கள் எதுவும் இல்லாததால் நான் இதை பரிந்துரைக்க மாட்டேன். விஷுவல் அவேர்னஸ் பூஜ்ஜியம், சீன்கள் இல்லை, மிக சராசரியான பேக்டிராப்."
['eng']
2
Translate this sentence to Tamil: "Baltra's table fan is a lightweight fan for home-usage. You can literally carry it anywhere you want without much effort."
"பால்ட்ராவின் டேபிள் விசிறி வீட்டு உபயோகத்துக்கான லைட் வெயிட் விசிறி ஆகும். பெரிய சிரமமில்லாமல் இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்."
['eng']
2
Translate this sentence to Tamil: "Steel rigid fork, No quick release on the rear"
"ஸ்டீலாலான கடினமான ஃபோர்க், பின்னால் குயிக் ரிலீஸ் இல்லை."
['eng']
2
Translate this sentence to Tamil: "This book with fully voiced reading creates a unique listening experience. I think it helps the listener keep track of everyone, since there are several characters."
"முழுக் குரல் வாசிப்புடன் கூடிய இந்தப் புத்தகம் ஒரு தனித்துவமான கேட்கும் அனுபவத்தை கொடுக்கிறது. பல கதாபாத்திரங்கள் இருப்பதால், கேட்பவர் அனைத்து கதாப்பாத்திரங்களையும் கண்காணிக்க இது உதவுகிறது என்று நான் நினைக்கிறேன்."
['eng']
2
Translate from English to Tamil: "Evaporator is so small that it fails to transfer heat in the room efficiently. And it doesn't match the condenser size."
"எவாபரேட்டர் மிகவும் சிறியதாக இருப்பதால் அறையின் வெப்பத்தை திறம்பட வெளியேற்றத் தவறுகிறது. மேலும் இது கன்டென்சர் அளவுடன் பொருந்தவில்லை."
['eng']
1
Translate from English to Tamil: "A compilation of all you need! it has Indian radio shows, Indian Stories or Indian Kahaniya, Indian audio books covering categories like romance & love, horror, thriller, mystery, self-help, motivational books, business & investment, spirituality, religious, health, audio summaries, biography and a lot more."
"உங்களுக்குத் தேவையான அனைத்தும் தொகுத்து தரப்பட்டிருக்கிறது! இதில் இந்திய வானொலி நிகழ்ச்சிகள் உள்ளன, இந்திய கதைகள் அல்லது இந்திய கஹானியா, ரொமான்ஸ் மற்றும் காதல் போன்ற இந்திய ஆடியோ புத்தகங்கள், திகில், விறுவிறுப்பு, மர்மம்,சுய உதவி, ஊக்கப் புத்தகங்கள், தொழில் மற்றும் முதலீடு, ஆன்மீகம், சமய நம்பிக்கை, உடல்நலம், ஆடியோ சுருக்கங்கள், வாழ்க்கை வரலாறும் இன்னும் பலவும் இருக்கின்றன."
['eng']
1
What's the Tamil translation of this sentence: "No weight relief whatsoever, the factory setup is not good."
"வெயிட் ரிலீஃப் எதுவும் இல்லை, ஃபேக்டரி செட்டப் நன்றாக இல்லை."
['eng']
3
Can you translate this text to Tamil: "Very well connected in Vidarbh and Marathwada regions of the state. Caters to almost all major towns."
"மாநிலத்தின் விதர்ப் மற்றும் மராத்வாடா பகுதிகளில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சேவை கிடைக்கிறது."
['eng']
4
Translate from English to Tamil: "The color of the shirt fades away."
"சட்டையின் நிறம் மங்கிவிடுகிறது."
['eng']
1
Translate from English to Tamil: "Double walled alloy wheels, Sturdy and versatile frame"
"இரட்டை சுவர் கொண்ட அலாய் வீல்கள், உறுதியான மற்றும் வெர்சாடில் பிரேம்."
['eng']
1
Translate from English to Tamil: "the inverter is compact and cost-efficient for small households. It supports all basic equipment and costs less."
"சிறிய வீடுகளுக்கு இந்த இன்வெர்ட்டர் கச்சிதமானது மற்றும் செலவு குறைவானது. இது அனைத்து அடிப்படை உபகரணங்களையும் சப்போர்ட் செய்கிறது, மேலும் விலையும் குறைவாக உள்ளது."
['eng']
1
Translate this sentence to Tamil: "These people use poor quality materials to reduce the price of the product, so it results in poor quality of the product."
"இவர்கள் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி பொருளின் விலையைக் குறைப்பதால், பொருளின் தரம் குறைந்துள்ளது."
['eng']
2
Translate this sentence to Tamil: "I was watching movie on screen 1 & the loud song playing on other screen was so audible that it was disturbing my movie experience!!! Can you imagine you spend so much money on ticket & you experience this. Completely ruined my movie."
"நான் ஸ்க்ரீன் 1 இல் படம்பார்த்துக் கொண்டிருந்தேன்,மற்ற திரையில் ஓடும் பாடல் இந்த திரையில் கேட்டது, அது எனது திரைப்பட அனுபவத்தைத் தொந்தரவு செய்தது!!! டிக்கெட்டுக்காக இவ்வளவு செலவு செய்தும் இந்த மாதிரி அனுபவம் கிடைப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா. படம் பார்க்கும் அனுபவத்தை முற்றிலுமாக கெடுத்துவிட்டது."
['eng']
2
Translate from English to Tamil: "Awesome book for kids to lean lines, figure drawing, sketches. Well, this book has been especially developed for those who want to learn and master the art in a fun way."
"கோடுகள், உருவம் வரைதல், ஓவியங்கள் வரைவதற்கு குழந்தைகளுக்கான அற்புதமான புத்தகம். இந்த புத்தகம் குறிப்பாக வேடிக்கையான முறையில் கலையை கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது."
['eng']
1
Can you translate this text to Tamil: "It is a pretty decent leash with a good cushion at the holding end. It is not too long or short. It's reflector feature helps you during walk in late evening where lights will be less."
"இது ஹோல்டிங் முனையில் ஒரு நல்ல குஷனுடன் மிகவும் டீசன்டான லீஷ். இது மிக நீளமாகவோ அல்லது மிக குட்டையாகவோ இல்லை. இந்த ரிஃப்ளக்டர் வசதி மாலையில் நடைப்பயிற்சியில் விளக்குகள் குறைவாக இருக்கும் போது உங்களுக்கு உதவும்."
['eng']
4
Translate from English to Tamil: "I loved the book because in the beginning of every story there was a part where Sudha Murty was spending time with the grandchildren and why she was telling the stories to her grandchildren. At the end of each story there was a hidden moral not written but mixed in the paragraph, also it is written in a very simple language."
"எனக்கு இந்த புத்தகம் மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் ஒவ்வொரு கதையின் ஆரம்பத்திலும் சுதா மூர்த்தி பேரன் பேத்திகளுடன் நேரம் செலவழித்து அவரது பேரன் பேத்திகளுக்கு அந்தக் கதைகளை சொல்லிக் கொண்டிருந்தார் என்பதை குறிப்பிடும் பகுதி இருக்கிறது. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் நீதிபோதனை நேரடியாக எழுதப்படாமல் பத்தியிலேயே கலந்து மிகவும் எளிமையான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது."
['eng']
1
Can you translate this text to Tamil: "The record of punctuality is very very poor."
"நேரத்தை கடைப்பிடிப்பதில் மிக மோசம்."
['eng']
4
Can you translate this text to Tamil: "some noise in the speakers always, low quality"
"பேச்சாளர்களில் சில இரைச்சல் எப்போதும், குறைந்த தரம்."
['eng']
4
Translate this sentence to Tamil: "Pros: Nothing, Cons: for personal usage. Hence the sweep size is too small and air delivery seems like a hair dryer."
"நன்மைகள்: எதுவும் இல்லை, தீமைகள்: தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே ஸ்வீப் அளவு மிகவும் சிறியது மற்றும் காற்று டெலிவரி ஒரு ஹேர் டிரையர் அளவுக்குத் தான் இருக்கிறது."
['eng']
2
Translate from English to Tamil: "The tank capacity of Orient's tower air cooler is 12 Ltrs. It runs for 2-3 days without refilling, which is not expected for small-size coolers like this."
"ஓரியண்டின் டவர் ஏர் கூலரின் டேங்க் கொள்ளளவு 12 லிட்டர். இது 2-3 நாட்கள் ரீஃபில் செய்யாமல் ஓடுகிறது. இது போன்ற சிறிய அளவிலான கூலர்களில் வழக்கமாக அதை எதிர்பார்க்க முடியாது."
['eng']
1
Translate from English to Tamil: "The drivers are not well scrutinized by the company. Their behaviour sometimes makes you feel very unsafe."
"ஓட்டுனர்கள் நிறுவனத்தால் நன்கு ஆய்வு செய்யப்படவில்லை. அவர்களின் நடத்தை சில நேரங்களில் உங்களை மிகவும் பாதுகாப்பற்றதாக உணர வைக்கிறது."
['eng']
1
Translate this sentence to Tamil: "It's by far the most immpressive bookmarking platform I found which allows you to share photos, small videos, you thoughts, opinions, ideas freely. On top of that simply posting links, images, and content with your account means you’ll have technically bookmarked them, all at once."
"புகைப்படங்கள், சிறிய வீடியோக்கள், உங்கள் எண்ணங்கள், கருத்துகள், யோசனைகள் ஆகியவற்றை சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ள உங்களை அனுமதிக்கும் மிகவும் ஈர்க்கக்கூடிய புக்மார்க்கிங் தளம் இது. அதற்கு மேல் உங்கள் அக்கவுன்ட்டில் லிங்க்குகள், படங்கள் மற்றும் கன்டெண்ட்டை போஸ்ட் செய்வதன் மூலம், நீங்கள் அவற்றை ஒரே இடத்தில் புக்மார்க் செய்கிறீர்கள் என்று அர்த்தம்."
['eng']
2
Can you translate this text to Tamil: "The biscuits are completely made of atta. They ease digestion and are great source of energy when added to the breakfast."
"பிஸ்கட்கள் முழுக்க முழுக்க ஆட்டாவால் செய்யப்பட்டவை. அவை செரிமானத்தை எளிதாக்குகின்றன மேலும் காலை உணவுடன் சேர்க்கப்படும் போது சிறந்த ஆற்றல் மூலமாக இருக்கின்றன."
['eng']
4
Can you translate this text to Tamil: "Honda is known for making reliable, log-lasting and fuel efficient motorcycles.Their Japanese technology is considered very friendly and suitable for Indian roads. Another great bike from Honda"
"ஹோண்டா நம்பகமான, நீடித்து நிலைத்து நிற்கும் மற்றும் எரிபொருள் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை தயாரிப்பதில் பெயர் பெற்றுள்ளது. அவர்களின் ஜப்பானிய தொழில்நுட்பம் இந்திய சாலைகளுக்கு மிகவும் உகந்ததாக பொருத்தமானதாக கருதப்படுகிறது. ஹோண்டாவின் மற்றொரு சிறந்த பைக்"
['eng']
4
What's the Tamil translation of this sentence: "It is very creative, simple and fun especially if you are a fan of pictures and photography."
"இது மிகவும் ஆக்கப்பூர்வமானது, எளிமையானது மற்றும் வேடிக்கையானது, குறிப்பாக நீங்கள் படங்கள் மற்றும் புகைப்படம் எடுப்பதில் ரசிகராக இருந்தால்."
['eng']
3
Can you translate this text to Tamil: "Food quality is good, also on flights to India."
"உணவின் தரம் நன்றாக இருக்கிறது, இந்தியாவிற்கு செல்லும் விமானங்களிலும்."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "My Story' by Kamla Das is a great book, but the flat pitch of the narrator makes it slow and monotonus."
"கம்லா தாஸின் மை ஸ்டோரி ஒரு சிறந்த புத்தகம், ஆனால் வாசிப்பவரின் தட்டையான பிட்ச் அதை மெதுவாகவும் ஒரே மாதிரியாகவும் ஆக்குகிறது."
['eng']
3
Translate from English to Tamil: "My dog got pancreatitis from this food. Caused severe diarrhea, and eventually bloody stool. All my dog does is throw up after eating this food."
"இந்த உணவின் மூலம் என் நாய்க்கு கணைய அழற்சி ஏற்பட்டது. கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் இறுதியில் இரத்தத்துடன் மலத்தை ஏற்படுத்தியது. இந்த உணவை சாப்பிட்டவுடன் என் நாய்க்கு வாந்தி வருகிறது."
['eng']
1
What's the Tamil translation of this sentence: "Fights germ in the mouth itself and stop germs from entering the body. Prevents tooth decay, gum disease & bad breath."
"வாயில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடி, உடலில் கிருமிகள் நுழைவதைத் தடுக்கிறது. பல் சொத்தை, ஈறு நோய் மற்றும் வாய் துர்நாற்றம் வராமல் தடுக்கிறது."
['eng']
3
Translate this sentence to Tamil: "No food outlets nearby. You will have to come down to ,ain street which is almost 5km away and find one."
"அருகில் உணவு விற்பனை கடைகள் இல்லை. உணவுக்காக நீங்கள் கிட்டத்தட்ட 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஐன் தெருவுக்கு வர வேண்டும்."
['eng']
2
Translate from English to Tamil: "Very clean and maintained"
"மிகவும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது"
['eng']
1
Translate from English to Tamil: "The dog started having to poo A LOT (leaving splatters on the rug), and it started having more and more mucus in it. She stopped eating it, and I assume it's because it's giving her bubble guts. The dog has only been on it only for a couple of days and has had diarrhea and throwing up."
"நாய் நிறைய மலம் கழிக்க ஆரம்பித்தது (விரிப்பின் மீது மலம் தெறித்தது), மேலும் அதில் அதிகமாக சளி இருந்தது. அதன் வயிற்றில் பபிள் கட்ஸ் பிரச்சினை ஏற்பட்டதால் அதை சாப்பிடுவதை நிறுத்திவிட்டது என நான் நினைக்கிறேன். நாய் ஓரிரு நாட்கள் மட்டுமே அதன் மீது இருந்துள்ளது, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டது."
['eng']
1
Translate from English to Tamil: "61 key is mentioned it have only 36 keys that too of low quality sound."
"61 கீ என குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் 36 கீ மட்டுமே உள்ளன, அதுவும் ஒலியின் தரம் மோசம்."
['eng']
1
Translate from English to Tamil: "Has onlt 2 ton capacity. It is less for commercial usages like hotel rooms and suites but more for smaller spaces like middle-class homes."
"2 டன் திறன் கொண்டது. இது ஹோட்டல் அறைகள் மற்றும் சூட்கள் போன்ற வணிக பயன்பாடுகளுக்கு குறைவானது, ஆனால் நடுத்தர வீடுகள் போன்ற சிறிய இடங்களுக்கு இது அதிகம்."
['eng']
1
Translate this sentence to Tamil: "Amazing and inspiring movie, must watch for all new generation, what FOCUS means and how you can achive pinnacle of life, if this little girl could do it, why cant you to become their own best in life."
"புதிய தலைமுறையினர் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய அற்புதமான மற்றும் ஊக்கமளிக்கும் திரைப்படம், ஃபோகஸ் என்றால் என்ன, எப்படி வாழ்க்கையின் உச்சத்தை அடைய முடியும், இந்த சிறுமியால் அதைச் செய்ய முடிந்தால், நீங்கள் ஏன் வாழ்க்கையில் சிறந்தவர்களாக மாற முடியாது."
['eng']
2
Translate from English to Tamil: "Shakti Bhog atta does not have the consistency or quality of a good chakki atta."
"சக்தி போக் ஆட்டாவுக்கு நல்ல சக்கி ஆட்டாவுக்கு உண்டான கன்சிஸ்டன்சியோ தரமோ இல்லை."
['eng']
1
Translate this sentence to Tamil: "I bought it for 90rs and it was worth the price. It can keep your child engaged and there are a lot of pages to colour."
"90rs-க்கு வாங்கினேன், கொடுத்த விலைக்கு வொர்த் தான். இது உங்கள் குழந்தையை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் மற்றும் வண்ணம் தீட்டுவதற்கு நிறைய பக்கங்கள் உள்ளன."
['eng']
2
Can you translate this text to Tamil: "Aluminium made tripod with adjustable height, multi level locking and quick release helps ensure fast transitions between shots."
"அலுமினியத்தால் செய்யப்பட்ட ட்ரைபாட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய உயரம், மல்டி லெவல் லாக்கிங் மற்றும் குயிக் ரிலீஸ் ஆகியவை ஷாட்களுக்கு இடையே வேகமாக டிரான்சிசன் செய்வதை உறுதிசெய்ய உதவுகிறது."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "Not suitable for professionals whereas the led lights are not of that much intensity and prefer to use your personal lights."
"புரொஃபெசனல்களுக்கு ஏற்றதல்ல, LED லைட்டுகளில் அவ்வளவு இன்டன்சிட்டி இல்லை, மேலும் உங்கள் பர்சனல் லைட்டுகளை பயன்படுத்த வேண்டியிருக்கும்."
['eng']
3
Can you translate this text to Tamil: "Just a Lame it is! No action, No excitement, No adventure, an average, casual, Saturday night movie"
"இந்த படம் வீண்! ஆக்ஷன் இல்லை, உற்சாகம் இல்லை, சாகசம் இல்லை, ஒரு சராசரியான, சாதாரணமான, சனிக்கிழமை இரவு திரைப்படம்"
['eng']
4
Translate this sentence to Tamil: "This inverter is quite efficient when it comes to smaller devices like mixers, TV, fans, etc. It is rare and good as an Indian brand."
"மிக்சர்கள், டிவி, ஃபேன்கள் போன்ற சிறிய சாதனங்களுக்கு இந்த இன்வெர்ட்டர் மிகவும் திறமையானது. ஒரு இந்திய பிராண்டாக இது அரிதான,நல்ல விசயம்."
['eng']
2
Translate this sentence to Tamil: "In the time of covid, to watch a movie llike this is just intriguing. Having said that, it is amazing to watch the journey of our science people."
"கோவிட் காலத்தில், இதுபோன்ற ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமானது. நமது விஞ்ஞானிகளின் வாழ்க்கைப் பயணத்தைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது."
['eng']
2
Translate this sentence to Tamil: "It has a pleasant and sober smell which controls body odour. I use it everyday because of it's freshness."
"இது ஒரு இனிமையான மற்றும் உறுத்தாத வாசனையைக் கொண்டுள்ளது, இது உடல் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. புத்துணர்ச்சியாக உணர்வதால் நான் இதை தினமும் பயன்படுத்துகிறேன்."
['eng']
2
What's the Tamil translation of this sentence: "The game needs more variety of pieces, I keep getting the same shapes. Waaay to many ads, an ad plays before you start a new round, and an ad even plays before it'll let you exit the game."
"கேமில் இன்னும் பல வகை பீஸ்கள் தேவை, எனக்கு ஒரே மாதிரியான ஷேப்புகள் திரும்பத் திரும்ப வருகின்றன. மிக அதிகமான விளம்பரங்கள், ஒவ்வொரு ரவுண்டு தொடங்குவதற்கு முன்பும் ஒரு விளம்பரம் வருகிறது, கேமை விட்டு வெளியேறுவதற்கு முன்பு கூட ஒரு விளம்பரம் வருகிறது."
['eng']
3
Can you translate this text to Tamil: "Anchor's pedestal fan Ventus is 3 ft. in height. Hence air delivery is optimum for slightly big areas like hall, lounge, etc."
"ஆங்கரின் பீடஸ்டல் விசிறி வெண்டஸ் மூன்று அடி. உயரம் கொண்டது. எனவே ஹால், ஓய்வறை போன்ற சற்றே பெரிய பகுதிகளுக்கு ஏர் டெலிவரி போதுமானதாக இருக்கிறது."
['eng']
4
Translate this sentence to Tamil: "The Auto-cleaning capacity of this AC is a new feature added recently. It automatically does frosting, defrosting, dirt-cleaning, and bacterial cleaning also."
"இந்த ஏ. சி. யின் ஆட்டோ கிளீனிங் திறன் சமீபத்தில் சேர்க்கப்பட்ட புதிய வசதி. இது ஆட்டோமேட்டிக்காக ஃபிராஸ்ட், டீஃபிராஸ்ட், அழுக்கு நீக்குதல் மற்றும் பாக்டீரியாவை நீக்குதல் போன்றவற்றை செய்கிறது."
['eng']
2
Translate from English to Tamil: "Teeth & gums look and feel fresh, clean, and healthy and freshens breath."
"பற்கள் மற்றும் ஈறுகள் புதியதாகவும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் தோற்றமளிக்கிறது மற்றும் சுவாசத்தை புத்துணர்ச்சியூட்டுகிறது."
['eng']
1
What's the Tamil translation of this sentence: "The table service is not very quick often leading to loss of appetite. The ambience is somewhat too dark due to the dim-lighting along with imposing quite a bit of a heavy toll on the pockets of especially the middle class people"
"டேபிள் சேவை மிக விரைவாக இல்லை - பெரும்பாலும் பசியின்மைக்கு வழிவகுக்கும்மங்கிய வெளிச்சத்துடன், குறிப்பாக மத்தியதர வர்க்க மக்களின் பைகளில் சற்று அதிக சுமையை சுமத்துவதன் காரணமாக இந்த சூழல் சற்று இருண்டதாக உள்ளது"
['eng']
3