NewsInTamil
stringlengths
15
110
coded_labels
int64
0
5
20-வது மாடியில் இருந்து விழுந்து பிரபல மாடல் பலி!
0
யுடியூப் வீடியோ பார்த்து பிரசவம் - திருப்பூர் பெண் உயிரிழந்த சோகம்
2
உலகின் சிறிய செயற்கைக் கோளைத் தயாரித்த மாணவனுக்கு ஸ்டாலின் வாழ்த்து
2
“நேருவின் புகைப்படம் எங்கே” - கோபப்பட்ட வாஜ்பாய்
4
மத்தியக்குழு விரைந்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்
2
“பிரதமர் பதவிக்காக ராகுல் தன்னை பரிந்துரை செய்யவில்லை”- கமல் நாத் 
4
புயலால் விழுந்த மரங்களை நல்ல விலைக்கு விற்க வேண்டுமா? - வேளாண்துறை ஏற்பாடு
2
கன்னியாஸ்திரிகள் பற்றிய கேள்வி: மன்னிப்புக் கேட்டார் மோகன்லால்!
1
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைக்கப்படுகிறது !
3
தமிழகத்தில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி
2
அமைதியாக நடந்தது ம.பி., மிசோரம் சட்டசபை தேர்தல்
4
“அலோக் வர்மாவை மோடி அனுப்பியது சட்டவிரோதம்” - மல்லிகார்ஜுன கார்கே
3
எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் - முதல்வர் பழனிசாமி
4
கிரிக்கெட் வீரர் கைஃபை, கலாய்த்த இங்கிலாந்தின் ஹூசைன்!
5
இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள்: உத்தவ் தாக்கரே!
3
30 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: முன்னாள் அமைச்சர் சரண்
3
பாக்.ராணுவம் அத்துமீறல்: 2 இந்திய வீரர்கள் பலி
3
பாண்ட்யாவுக்கு பின்னால் கோலி: இர்ஃபான் தகவல்
5
மகளிரைப் போற்றும் துணிச்சல் சிறுமி சிலை
0
'வழக்கு ஆவணங்களை அருங்காட்சியகத்தில் வைக்கலாமே' 8 வழிச்சலை வழக்கில் நீதிமன்றம் காட்டம்
2
மாணவிகளை அலங்கோலப்படுத்தியதை சகிக்க முடியாது: வைகோ காட்டம்
2
திருநங்கைகளுக்காக மீண்டும் முக்கிய முடிவெடுத்த கேரள அரசு
3
நக்சல் பாதித்த பகுதியில் செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் - வெங்கய்யா நாயுடு
3
தேசத்திற்காக போராடுங்கள், மாட்டிற்காக போராடாதீர்கள்
3
ஐந்து குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் - முதலமைச்சர் நிவாரண நிதி
4
நக்கீரன் கோபாலை சந்திக்கச் சென்று தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது!
2
விவசாயிகள் தற்கொலைக் குறித்து நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்
3
கருணாநிதி நினைவிடத்துக்கு முதல்வர் கையெழுத்திடவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
2
இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள் - ரோகித் 
5
விஜயின் மெர்சல் படத்தின் சிங்கிள் ட்ராக் ரெடி!
1
“விஜய் என் நடிப்பை பார்த்து பாராட்டினார்” - ‘சர்கார்’ பற்றி வைஷாலி 
1
மதுரையில் நாடோடிகள் 2 படப்பிடிப்பு !
1
‌இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை...!
2
ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி: கமல்ஹாசன்
2
“முதலீட்டாளர்கள் தமிழகம் வர ஆர்வம் செலுத்தவில்லை” - ஸ்டாலின் குற்றச்சாட்டு
4
கஜா புயல் தாக்கம் - வேதாரண்யம் பகுதியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு
2
கின்னஸ் வழிகாட்டுதலுக்கு ஏங்கி நிற்கும் மாணவன் 
2
“நான் ஒரு உயர் அதிகாரி பொய் சொல்ல மாட்டேன்”- ரஃபேல் சர்ச்சை குறித்து விளக்கம்
3
ஒரு வீடு ! 100 பாம்பு குட்டிகள் - திகைத்துப்போன வனத்துறை
3
பொய் பாலியல் புகார் கொடுப்பதா? நடிகை ராணி மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகர் சங்கம் முடிவு
1
அமைச்சர்களுடன் மாஃபா பாண்டியராஜன் முக்கிய ஆலோசனை: அதிமுக அணிகள் இணைகிறதா?
4
திரைப்படங்களுக்கான வரிவிலக்கால் என்ன பயன்?.. நீதிமன்றம் கேள்வி
2
மத்தியப்பிரதேச முதல்வராக கமல்நாத் தேர்வு
3
“பெத்த புள்ளையா வளர்த்த மரங்களெல்லாம்...?” கண்ணீர் விடும் டெல்டா மக்கள்
2
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகள்... 16 மணி நேர விசாரணைக்குள்ளான சசிகலா!
2
சசிகலா ஆதரவாளர்கள் பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மை எரித்து போராட்டம்
2
குல்பூஷன் ஜாதவ் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வாதம்
0
ஆசிரியர் நியமனம் - இனி 2 தேர்வுகள்
2
நிலைக்குமா குஜராத் பாஜக அரசு?: 3-வது நாளிலே வெடிக்கும் குழப்பம்
4
‘நாளை முத்தலாக் மசோதா விவாதம்’ - எம்.பிக்கள் ஆஜராக பாஜக அறிவுறுத்தல்
3
பூட்டு உடைப்பு விவகாரம் : நடிகர் விஷால் கைது
1
அதிமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
4
பள்ளிகளில் விளையாட்டு மைதானம் கட்டாயம்.. மத்திய அரசு திட்டவட்டம்
3
உலக நாகரிகத்திற்கு வித்திட்டதே தமிழ்தான்: ஹர்பஜன்சிங் வாழ்த்து
5
தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து
2
அமெரிக்காவின் ஐ.நா.தூதர் நிக்கி ஹாலே திடீர் ராஜினாமா
0
தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
2
அயோத்தி அருகே ராமாயண அருங்காட்சியகம்: நிலம் ஒதுக்கினார் உபி முதல்வர்
3
நீட் தேர்வுக்கு படித்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை: வீடியோ காலில் பார்த்த தந்தை
3
டோக்கியோவில் திரையிடப்படும் ‘சர்வம் தாள மயம்’ 
1
வரலாற்றுப் படத்தில் மீண்டும் ராணா!
1
டெல்லியில் அடித்து நொறுக்கப்பட்ட ஹோட்டல் - வீடியோ
3
வட்டி பணத்திற்காக குழந்தையும் பாட்டியும் கடத்தியவர் கைது
2
பிருத்வி ஷா அடுத்த சச்சினா? கபில்தேவ் கோபம்
5
ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டது !
2
குடியரசு தினத்தன்று கேரளாவில் தேசிய கொடியேற்ற மோகன் பகவத் திட்டம்?
3
பாலியல் சர்ச்சைக் கதை: ஷகிலாவின் 250-வது படத்துக்கு தடை!
1
“சங்கர் பெயரை வைத்து கவுசல்யா எதுவும் செய்யக்கூடாது” - கிராம தீர்மானம்..!
2
“திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை” - ஓ.பி.ராவத்
2
போபையா-வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு: காங்கிரஸ்
3
“பாலியல் ஆதாரங்களை வெளியிடுவோம் என அஞ்சுகிறார்கள்” - சொர்ணமால்யா
2
அப்போலோவில் ஜெயலலிதாவை நேரில் பார்த்தவர்கள் யார்?: ஆணையத்தில் தகவல்
4
'கொலைக் பண்ணாம இருக்க 30 லட்சம் தருவியா' ? டாக்டரை மிரட்டிய மர்ம நபர்கள்
2
பருவநிலை மாறுபாட்டிற்காக 14 லட்சம் கோடி முதலீடு
0
“கடன் வாங்கியாவது மனைவியையும் குழந்தையையும் கணவன் பராமரிக்க வேண்டும் - நீதிமன்றம்
3
“இரும்புத்திரை” பட பாணியில் மோசடி : 3 பேர் கைது
2
அவசரப்படாதீர்கள்..டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது - உச்சநீதிமன்றம் 
3
முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் விபத்தில் பலி - திருவாரூரில் சோகம்
2
“டொமெஸ்டிக் இந்திய அணிக்கு தோனியை கேப்டன் ஆக்கலாமே?” - கவாஸ்கர் கேள்வி
5
தோனியுடன் எந்த பிரச்னையும் இல்லை: ஸ்மித் விளக்கம்
5
களைகட்டிய பொங்கல் ரேஸ்! ‘தல’யுடன் மோதும் தலைவர்!
1
“சிறிசேனாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்”  - ரணில் விக்ரமசிங்கே புதுவியூகம்
4
புதுச்சேரியில் கிரண்பேடி நள்ளிரவு ரோந்து
3
டென்னிசில் செரினா எட்டிய மைல்கல்கள்
5
கால்பந்து இறுதிப்போட்டிக்காக, தேதி மாறிய இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி!
5
தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் கேப்டன்!
5
முதலமைச்சர் பன்னீர்செல்வம், சசிகலா பிரதமருக்கு தனித் தனியே கடிதம்
2
மலை உச்சியிலும் டெலிவரி செய்வோம் ! அமேசானின் அமோகம்
3
“25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன்”- ஏ.ஆர்.ரஹ்மான்
1
யார் அந்த அதிகாரி? திருமாவளவன் கேள்வி
2
சசிகலா விவகாரம்: தேர்தல் கமிஷனரை சந்தித்தார் தம்பிதுரை
3
பெண் குழந்தை ரூ.1 லட்சத்திற்கு விற்கப்பட்ட அவலம் : 3 பேர் கைது
2
கெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு
1
டிரக்கியோஸ்டமி சிகிச்சை என்றால் என்ன?
2
'ஹீரோயின்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டும் இனிக்குதா ?' தயாரிப்பாளர்களை கலாய்த்த மீம்
1
‘இஸ்ரேலின் விவசாயப் புரட்சி’: இந்தியாவை விட 10 மடங்கு விளைச்சல் எப்படி?
0
’பார்க்கணும்போல இருக்கு...’ மீண்டு வந்த சுறா இயக்குநர்!
1
மகன்கள் கடனை அடைக்க மறுத்ததால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை
2
'96 வெற்றியை என்னால் கொண்டாட முடியவில்லை' கதை திருட்டு குறித்து இயக்குநர்
1
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுகிறதா ஜெம் நிறுவனம்?
2