NewsInTamil
stringlengths
15
110
coded_labels
int64
0
5
சுருளும் ஆப்கான் : சதமடித்து தாங்கிப்பிடிக்கும் ‘பாகுபலி’ முகமத்
5
'எல்லாம் பழசு இரண்டே பேர் புதுசு' சாதிக்குமா சிஎஸ்கே ?
5
நடிகைக்கு பாலியல் தொல்லை: தொழிலதிபர் கைது!
1
காரின் கூரை மீது பெண்ணை கட்டியெடுத்து சென்ற போலீஸ் - வைரலாகும் வீடியோ
3
கார் நெம்பர் பிளேட்டில் தோனி பெயர் - அசத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் ரசிகர்  
5
தனித்தனி நுழைவு வாயிலால் சர்ச்சை... மன்னிப்பு கேட்டது ஐஐடி விடுதி நிர்வாகம்..!
2
ஆசியக் கோப்பை ஹாக்கி : இறுதிப்போட்டியில் இந்தியா
5
நிரூபித்தார் ஜடேஜா, இந்திய அணி அபார வெற்றி!
5
காசநோய்க்கு பதில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்! உயிருக்கு போராடும் இளைஞர்
2
“ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட படுகொலை” - கனிமொழி
2
இன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு
3
பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி முதல்வர்.. ஆட்சியர் அதிரடி நடவடிக்கை
2
7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு ஒத்திவைப்பு
2
பரோல் வழங்கினால் வெளிநாடு தப்பிச்சென்றுவிடுவார் நளினி: தமிழக அரசு
4
ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு நோட்டீஸ்
3
மயில்களை குறிவைத்து வேட்டையாடிய கும்பல் கைது
2
சிறப்பு வகுப்பு எடுத்த பிரின்சிபல், மாணவர்கள் கண்முன் வெட்டிக்கொலை!
3
கடத்தல் வழக்கில் உதவி ஆய்வாளர் கைது
2
ஆஸ்திரேலிய வீரர்கள் இனி நண்பர்கள் இல்லை: விராத் கோலி
5
யாருங்க இதைக் கிளப்பிவிட்டது? நடிகை பாய்ச்சல்
1
கெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு
1
பாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 128 பேர் உயிரிழப்பு
0
மகிழ்ச்சி தரும் பட்ஜெட்: தமிழிசை
2
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் தளபதிக்கு பிறந்தநாள் !
1
சிறுமி பாலியல் வன்கொடுமை: திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை..!
2
வெங்கையா நாயுடுவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு
4
டிவி. தொடருக்கு வந்தார் ஜெயப்பிரதா!
1
பெட்ரோல் பங்க்குகளில் கார்டுகளுக்கான சேவைக்கட்டணம் வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்படாது: அமைச்சர்
3
கலிபோர்னியா தீ விபத்து: வீடுகளை இழந்த ஹாலிவுட் பிரபலங்கள்!
1
ஜனவரியில் இருந்து வீடு தேடி மணல் : பொதுப்பணித்துறை
2
நடிகர் ஆமிர்கான் நிகழ்ச்சியை ரத்து செய்த சீன பல்கலைக்கழகம்!
1
மத்திய பிரதேசத்தில் அடுத்த முதல்வர் யார் ?
3
டோல் கேட்டில் 15 நிமிடம் நீதிபதிகள் காத்திருப்பதா ? - சென்னை உயர்நீதிமன்றம்
2
டாக்டர்கள் எண்ணிக்கையில் தமிழகம் டாப்..! - முழு விவரம்
3
பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு எம்எல்ஏ ஆதரவு
2
உலகக்கோப்பை ஹாக்கி: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா
5
சுரேஷ் ரெய்னா 2 போட்டியில் விளையாட மாட்டார்: சிஎஸ்கே அறிவிப்பு!
5
டிவில்லியர்ஸ், மொயின் அலி விளாசல் - ஐதராபாத் அணிக்கு 219 ரன் இலக்கு
5
17 வயது சிறுவனுடன் திருமணம்: இளம் ’அம்மா’ போக்சோவில் கைது!
3
’அந்த வருத்தத்தில் இருந்து மீண்டு விட்டேன்’: தவான்
5
கால அவகாசம் தமிழகத்திற்கு பின்னடைவு அல்ல: அமைச்சர் சி.வி.சண்முகம்
2
மீராகுமாரை அறிவித்தது நாட்டு மக்களுக்கு ஏமாற்றமான முடிவு
4
திருப்பத்தூரில் ஒன்றரை வயது குழந்தைக்கு பன்றிக் காய்ச்சல்
2
பசு பாதுகாப்பு கொலைகள்: குடியரசுத் தலைவர் கவலை!
3
“நகரங்களில் 52% இளைஞர்கள் இருமொழி பேசுகின்றனர்”- ஆய்வில் தகவல்
0
நூலிழையில் உயிர்தப்பிய குழந்தை (வீடியோ)
0
தொடங்கிய மறுநாளே ’நோட்டா’ ஷூட்டிங் நிறுத்தம்!
1
விநாயகர் சதுர்த்தி திருநாள் : தலைவர்கள் வாழ்த்து
2
“இஸ்லாமிய மதத்தில் மட்டும் ஏன் தலையிட வேண்டும்?” - முத்தலாக் விவாதம் 
3
18 எம்எல்ஏ.க்கள் வழக்கு கடந்து வந்த பாதை..
2
“மேற்குவங்க அரசின் தகவல்களை மத்திய அரசிடம் பகிர வேண்டாம்”- மம்தா பானர்ஜி
3
கீழடியில் 7,150 பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
2
பிரபாஸ் திருமணம் தள்ளிப்போவது ஏன்? ரகசியம் உடைத்தார் ராஜமவுலி !
1
ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கிறார் சு.சுவாமி
2
அரசியல்ல இதெல்லாம்...16 வருடத்தில் 30 டிரான்ஸ்பர்! இது ரூபாவின் பயணம்
3
23வயது பெண்ணை மணமுடித்த 13 வயது சிறுவன்
3
அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி 20 பேர் காயம்
2
காலிஸ்தான் ஆதரவாளருடன் புகைப்படம்: சர்ச்சையில் மீண்டும் சித்து!
3
தங்க காலணி விருது: ரொனால்டோ சாதனையை சமன் செய்தார் மெஸ்சி
5
ஆட்டோவை திருடிய கும்பல்: பைக்கில் விரட்டிப்பிடித்த தம்பதி!
2
1வருடத்தில் 3 முதல்வர்கள்: சாதனை தமிழகம்!
2
மிக விரைவில் தேர்தல் நடக்கும்: ஓபிஎஸ்
2
குத்துச்சண்டை போட்டியால் மதுபான விடுதியில் தகராறு
0
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்..!
2
தீ விபத்து எதிரொலி: ஆக்கிரமிப்புக்களை இடித்துத் தள்ளியது மும்பை மாநகராட்சி
3
அழிவின் விளிம்பில் தோடர், கோடா மொழிகள்
3
சுதந்திரமாக இயங்கும் பயங்கரவாத அமைப்புகள்
0
புதிய 500, 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியீடு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு
3
சென்னையில் பல பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு
2
விநாயகர் ஊர்வல மோதல் : நெல்லையில் 144 தடை உத்தரவு
2
காபூலில் தொடர் குண்டுவெடிப்பு: 40க்கும் மேற்பட்டோர் பலி
0
அசைவ உணவு கொடுத்ததால் ஆத்திரம்: துப்பாக்கியால் சுட்ட வழக்கறிஞர்
2
தனி நபர் ஆணையம் அதிகாரமற்றது : நீதியரசர் அரிபரந்தாமன்
2
டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
3
மரியாதை செய்யாத மடாதிபதியை மன்னிக்கலாமா? கொதித்தெழுந்த பாரதிராஜா!
2
மாணவர்கள் காப்பியடித்தால் கல்லூரிகளுக்கு ரூ.50,000 அபராதம் - சென்னை பல்கலை. அதிரடி
2
கால்ஷீட் தரலை: தனுஷ் மீது தயாரிப்பாளர் புகார்
1
மகளிர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா : கைகலப்பால் பரபரப்பு
2
விற்பனைக்கு வருகிறது ஏ.ஆர்.ரஹ்மானின் சுயசரிதை புத்தகம்
1
தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்தி
2
பாடகராகும் சச்சின் டெண்டுல்கர்?
1
வந்தாச்சு இன்னொரு கட்சி: மாதவனின் எம்ஜெடிஎம்கே
2
பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த கான்ஸ்டபிள் கைது
3
வர்த்தகத்திற்காக மீண்டும் திமிங்கல வேட்டை - ஜப்பான் திட்டம்
0
5 மாநிலங்களில் ஆட்சியமைக்கப் போவது யார்..? இன்று வாக்கு எண்ணிக்கை
3
தனி ஒருவனாய் துணிச்சலாக செயல்பட்ட போலீஸ்: ‘ஹனிமூன் பேக்கேஜ்’கொடுத்து பாராட்டு..!
3
கஜா புயலால் சிதைந்துபோன சிறுதலைக்காடு கிராமம் !
2
மெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடிவிபத்து...27 பேர் உயிரிழப்பு
0
1ஆம் வகுப்பு சேர்க்கைக்கு 1லட்சம் லஞ்சம்: பள்ளி முதல்வர் கைது
2
உயிரைப் பணயம் வைத்து ஆற்றைக்கடக்கும் மலைவாழ் மக்கள்
2
மாலத்தீவு சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக நவாஸ் ஷெரீப் 
0
டிராவிட்டையும் ஜாகிரையும் அவமதித்துவிட்டார்கள்: குஹா
5
கெத்து காட்டிய ஹெட்மேயர் ! இந்திய வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு
5
உலக சாதனைப் படைத்த அஜித்தின் ஆளில்லா விமானம் 
1
தமிழகத்தில் அரசுப்பணிக்காக காத்திருக்கும் 80 லட்சம் பேர்
2
விவசாயிகள் உயிரிழப்பு: உண்மை என்ன?
2
மருத்துவமனையில் கணவர் நடராஜனிடம் நலம் விசாரித்தார் சசிகலா
2
கருணாஸ் உடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்திப்பு 
4
“லோக் ஆயுக்தா விசாரணையில் முதல்வர் வருவாரா?” -  ஸ்டாலின் கேள்வி
2
இலங்கை தமிழர்கள் படுகொலை : திமுக-காங்கிரஸை தண்டிக்க அதிமுக தீர்மானம்
2