NewsInTamil
stringlengths 15
110
| coded_labels
int64 0
5
|
---|---|
ஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் பட்ஜெட்: பிரதமர் மோடி | 3 |
“ஆணவப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - ஸ்டாலின் கடிதம் | 4 |
அமெரிக்க வரலாற்றிலேயே அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய லாஸ்வேகாஸ் சம்பவம் | 0 |
சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டியது தானே?” - நீதிபதிகள் கேள்வி | 2 |
“முருகதாஸ் மீது நடவடிக்கை கூடாது” - நீதிமன்றம் அறிவுறுத்தல் | 1 |
வைரலாகும் விராட் கோலியின் ‘அபார்ட்மெண்ட்’ புகைப்படங்கள் | 1 |
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்-காக 76 முறை ஒலிக்கப்பட்ட மணிகள்! | 0 |
டார்ஜிலிங்கில் தங்கும் விடுதிக்கு சூப்பர் ஸ்டார் பெயர் ! | 1 |
மதுவால் மரணமடைந்த ஸ்ரீதேவி: துபாய் போலீஸ் தகவல் | 1 |
நடிகை தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் திரை உலகம்! | 1 |
“ரூ.700 கோடியா நாங்க எப்ப சொன்னோம்” - ஐக்கிய அரபு அமீரகம் | 3 |
மருத்துவமனையில் திருப்பூர் எம்எல்ஏ: முதல்வர் சந்திப்பு | 2 |
பிளாஸ்டிக் பாட்டிலில் கோட்டை கட்டிய கனடாகாரர் | 0 |
கிறிஸ்டோபர் நோலனை கலாய்த்த‘நெருப்புடா’பாடகர் | 1 |
விஜயகாந்த் வீட்டில் 2 பசுமாடுகள் திருட்டு - காவல்துறை விசாரணை | 2 |
விராத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓட்டல் ஊழியர்கள்! | 5 |
‘தோனிக்கு கங்குலி கொடுத்த ஷாக்’ - தாதா பகிர்ந்த சிலிர்க்கும் அனுபவம் | 5 |
ஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் | 2 |
உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் துபாயில் நாளை தொடக்கம் | 5 |
வெளியானது ‘சர்கார்’ விஜய்யின் புதிய போஸ்டர் | 1 |
விராத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓட்டல் ஊழியர்கள்! | 5 |
நடிகை மாயா கிருஷ்ணன் மீது நாடக நடிகை பாலியல் புகார் | 1 |
டாஸ் வென்றது இந்தியா : பந்துவீச தீர்மானம் | 5 |
சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் மோகன்லாலின் சீக்ரெட் மாஸ்டர் பிளான் | 1 |
முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார்: சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு | 2 |
“ஒரு ஆண் துணைகூட இல்லாமல் ஈழப் பெண்கள் தவிக்கிறார்கள்”- நேரடி ஆய்வு | 2 |
மெல்போர்ன் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி! | 5 |
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: பாஜக குற்றச்சாட்டில் முரண்படும் சிபிஐ அறிக்கை | 3 |
“நேர்மையான கிரிக்கெட்டை விளையாட தென் இந்தியா என்னை தயார்ப்படுத்தியது” - தோனி | 5 |
ஆஸிக்கு எதிரான 3-வது டெஸ்ட்... நிதான ஆட்டத்தில் இந்தியா..! | 5 |
மாநிலங்களவையில் சவாலை சந்திக்கவுள்ள முத்தலாக் மசோதா..! | 3 |
'புதுசு புதுசா கண்டுபிடிச்சு அவுட் ஆகிறாரே...' கே.எல்.ராகுலுக்கு பயிற்சியாளர் எச்சரிக்கை! | 5 |
பிரான்ஸை ஸ்தம்பிக்க வைத்த ‘மஞ்சள் சட்டை போராட்டம்’ - எமெர்ஜென்ஸி அறிவிக்க திட்டம் | 0 |
அலைமோதிய கூட்டத்தால் மூடப்பட்டது ஈபிள் டவர் | 0 |
அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் சுட்டுக்கொலை | 0 |
உயர் அழுத்த மின்கோபுரம் - விவசாயிகள் போராட்டம் வாபஸ் | 2 |
இணையும்..... ஆனா இணையாது - அதிமுக அணிகளில் குழப்பம் | 4 |
“ரஜினி நலமாக உள்ளார்” - செய்தி தொடர்பாளர் விளக்கம் | 1 |
காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை... பிரதமருக்கு சசிகலா கடிதம் | 2 |
திருவனந்தபுரம் - கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை | 3 |
யார் இந்த டொனால்ட் ட்ரம்ப் ? | 0 |
“நான் கழிவறைக்குள் சென்றால் ஆண் என கத்துவார்” - சாந்தியின் கண்ணீர் கதை | 5 |
’பர்தா’ அணிந்து மருத்துவமனைக்குள் நுழைந்த போலீஸ் அதிகாரி கைது! | 3 |
கரையை கடந்த ‘கஜா’ புயலின் கண் - இனி எதிர் திசையில் வீசும் காற்று | 2 |
ரஷீத் மேஜிக், வார்னர் சாதனை: ஹைதராபாத்துக்கு அசத்தல் வெற்றி | 2 |
உயிரை காப்பாற்றிய ஹெல்மெட்டிற்கு கோயில் கட்டிய இளைஞர்! | 3 |
ஸ்ருதிஹாசனுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் | 1 |
தனி நாடா?: சசி தரூர் கோபம் | 3 |
அஜித் படத்தில் நடிக்கும் அக்ஷய் குமார் | 1 |
'கதை திருட்டில் உண்மையும் பொய்யும் இருக்கிறது' சர்கார் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் | 1 |
முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | 2 |
தமிழக பட்ஜெட் மார்ச் 16-ல் தாக்கல் | 2 |
தற்போதைய அரசியல் சூழல் தமிழகத்திற்கு தலைகுனிவு: நாசர் வேதனை | 4 |
முல்லைப்பெரியாறில் புதிய அணை - தகவல் திரட்ட மத்திய அரசு அனுமதி | 3 |
கஜா புயல் : முதல்வர் தலைமையில் கூட்டம் | 2 |
காஞ்சி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார் | 2 |
சசிகலாவுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை | 2 |
ஐஎஸ்எல் கால்பந்து: சென்னைக்கு 2ஆவது தோல்வி | 5 |
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை: தூய்மை இந்தியா திட்டத்தை நிராகரித்த ஐநா | 3 |
வெனிசுலாவில் உணவுக்காக திருடப்படும் விலங்குகள் | 0 |
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ் | 3 |
ஸ்டெர்லைட் விவகாரம் - முதலமைச்சரே காரணம் என ஸ்டாலின் குற்றச்சாட்டு | 4 |
ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி: மகள் எச்சரிக்கை! | 3 |
வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு | 2 |
வீடு கட்ட குழி தோண்டினா...கிடைச்சது இது! | 3 |
விராத் கோலியை ட்ரம்ப்புடன் ஒப்பிட்ட ஆஸி. ஊடகம் | 5 |
பயிற்சியாளர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை: பிசிசிஐ | 5 |
கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு | 2 |
நொறுங்கிய விமானத்தில் இருந்து 6 பேர் உயிருடன் மீட்பு.. கால்பந்து வீரர்களா..?! | 0 |
நிறைவேறியது இந்தியா-ரஷ்யா இடையேயான 70 ஆயிரம் கோடி ஒப்பந்தம் | 3 |
ரூ.600 கோடி வசூல்... கபாலியை முந்திய பாகுபலி-2 | 1 |
“எங்கள் ஆசான் முத்துசாமி காலமானார்” - விஜய்சேதுபதி உருக்கம் | 1 |
தெர்மாகோல் ஐடியா, அப்பவே ஏன் தோணலை? ராதாரவி குபுக் | 1 |
அழகிரியின் அதிரடி போக்கு - சமாளிப்பாரா ஸ்டாலின்..? | 4 |
சர்க்கார் படத்தின் டப்பிங் ஓவர் ! ட்விட்டரில் யோகி பாபு | 1 |
லார்ட்ஸில் அவுட் ஆனாலும் விராத் கோலிதான் டாப்! | 5 |
6 மாதத்தில் 6,000 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி : ரயில்வே அமைச்சர் | 3 |
ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... விடுமுறை அளிக்காததால் விரக்தி? | 2 |
விடுமுறை கொடுக்காததால் கைகலப்பில் குதித்த காவலர்கள் | 3 |
சேப்பாக்கம் மைதானத்திற்குள் பாம்புகள் விடப்படலாம்: வேல்முருகன் எச்சரிக்கை | 4 |
சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம்... போலீஸ் குவிப்பு | 2 |
மகேஷ்பாபுவுக்கு பிடித்த விஜய் பஞ்ச் இதுதான்! | 1 |
3,300 போன் அழைப்பு, 1500 மெசேஜ், போலி பேஸ்புக் கணக்கு...டெல்லி கொலையில் மேலும் திடுக்! | 3 |
சிலி நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு தினப் பேரணியில் வன்முறை | 0 |
சட்டப்பேரவை தொடர்பான 7 வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை | 2 |
“மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது”- முடிவுக்கு வந்த ஆதார் சிக்கல் | 3 |
அதிகாரப்பூர்வமற்ற மோடியின் ரஷ்ய அதிபர் சந்திப்பு ஏன்? எதற்கு? | 0 |
ஜெயலலிதாவுக்கு இனிப்பு காரம் படைத்து அஞ்சலி | 2 |
கூடுகிறது நாடாளுமன்றம் : முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா ? | 3 |
மும்பை தாக்குதல்: பாக். அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம் | 3 |
ஜூன் 5ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது இஸ்ரோ! | 3 |
மெட்ரோ பணிகளுக்கான நில ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு | 2 |
காஷ்மீரில் கூட்டணி ஆட்சி - பிடிபி கட்சியுடன் காங். பேச்சுவார்த்தை | 4 |
தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகளுக்கு அனுமதி | 2 |
அர்ஜூன் ரெட்டி ரீமேக்: விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம் | 1 |
‘ஐபிஎல்-ஐ வேகத்தால் மிரட்டிய’ டாப் 5 பந்து வீச்சாளர்கள்! | 5 |
நடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை முயற்சி | 1 |
காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய இலங்கை வீரர் | 5 |
கிகி சேலஞ்ச் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை | 3 |
ஆர்.கே.நகர் தேர்தல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியில்லை | 4 |