en
stringlengths
1
213
ta
stringlengths
1
160
orae oar raajaa
ஒரே ஓர் ராஜா
en kaadhil kaadhal cholluvaanaa?
என் காதில் காதல் சொல்லுவானா?
orae oar aatRil
ஒரே ஓர் ஆற்றில்
orae oar oadam
ஒரே ஓர் ஓடம்
thaLLaadum ennaith thaanguvaanaa?
தள்ளாடும் என்னைத் தாங்குவானா?
vaa enRu kattaLaiyittaanaa?
வா என்று கட்டளையிட்டானா?
muthathil kaivilangittaanaa?
முத்தத்தில் கைவிலங்கிட்டானா?
kaidhaaginaaL thaevasaenaa!
கைதாகினாள் தேவசேனா!
naanaa naanaa naanaa
நானா நானா நானா
naanaa naanaa naanaa
நானா நானா நானா
than poarkkaLamaay
தன் போர்க்களமாய்
en maarbil aeRi poaridum mey veeranaa?
என் மார்பில் ஏறி போரிடும் மெய் வீரனா?
endhan kodiyai
எந்தன் கொடியை
maelaeRi naattavaa moaganaa?
மேலேறி நாட்டவா மோகனா?
vaaLin munaiyil
வாளின் முனையில்
engengoa mutham vaithidum arakkanaa?
எங்கெங்கோ முத்தம் வைத்திடும் அரக்கனா?
vaayin munaiyil
வாயின் முனையில்
maayangaL kaattavaa kaaminaa!
மாயங்கள் காட்டவா காமினா!
aegaandha kaalam maatRinaanaa?
ஏகாந்த காலம் மாற்றினானா?
thee poal en meedhu patRinaanaa?
தீ போல் என் மீது பற்றினானா?
theekkoalamaay thaevasaenaa
தீக்கோலமாய் தேவசேனா
naanaa naanaa naanaa
நானா நானா நானா
naanaa naanaa naanaa
நானா நானா நானா
orae oar ooril
ஒரே ஓர் ஊரில்
orae oar raajaa
ஒரே ஓர் ராஜா
en kaadhil kaadhal cholluvaanaa?
என் காதில் காதல் சொல்லுவானா?
orae oar aatRil
ஒரே ஓர் ஆற்றில்
orae oar oadam
ஒரே ஓர் ஓடம்
thaLLaadum ennaith thaanguvaanaa?
தள்ளாடும் என்னைத் தாங்குவானா?
en nenjil anbu eygiRaanaa?
என் நெஞ்சில் அன்பு எய்கிறானா?
kaN inRi naanum chelgiRaenaa?
கண் இன்றி நானும் செல்கிறேனா?
paechinRiyae thaevasaenaa!
பேச்சின்றியே தேவசேனா!
naanaa naanaa naanaa
நானா நானா நானா
naanaa naanaa naanaa
நானா நானா நானா
kaNNai vittu
கண்ணை விட்டு
kannam pattu... engoa poanaay!
கன்னம் பட்டு... எங்கோ போனாய்!
en kaNNeerae! en kaNNeerae!
என் கண்ணீரே! என் கண்ணீரே!
vaanam vittu
வானம் விட்டு
ennaith thottu neeyae vandhaay!
என்னைத் தொட்டு நீயே வந்தாய்!
en kaNNeerae!... en kaNNeerae!
என் கண்ணீரே!... என் கண்ணீரே!
mazhaiyaay anRu
மழையாய் அன்று
pizhaiyaay inRu
பிழையாய் இன்று
ninRaay ninRaay peNNae!
நின்றாய் நின்றாய் பெண்ணே!
isaiyaay anRu
இசையாய் அன்று
kasaiyaay inRu
கசையாய் இன்று
konRaay konRaay pinnae! (peNNae)
கொன்றாய் கொன்றாய் பின்னே! (பெண்ணே)
thani ulaginil unakkena naanum
தனி உலகினில் உனக்கென நானும்
oru uRavena enakkena neeyum
ஒரு உறவென எனக்கென நீயும்
azhagaay poothidum en vaanamaay
அழகாய் பூத்திடும் என் வானமாய்
needhaan therindhaay!
நீதான் தெரிந்தாய்!
un vizhi ini enadhenak kaNdaen
உன் விழி இனி எனதெனக் கண்டேன்
en uyir ini nee enak koNdaen
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்
naan kaNNimaikkum nodiyinil
நான் கண்ணிமைக்கும் நொடியினில்
pirindhaayae!
பிரிந்தாயே!
piNamaay thoonginaen
பிணமாய் தூங்கினேன்
aen ezhuppi nee
ஏன் எழுப்பி நீ
konRaay anbae!
கொன்றாய் அன்பே!
kanavil initha nee
கனவில் இனித்த நீ
aen nijathilae
ஏன் நிஜத்திலே
kasandhaay pinbae?
கசந்தாய் பின்பே?
yaar yaaroa poalae naamum ingae
யார் யாரோ போலே நாமும் இங்கே
nammuL poothak kaadhal engae?
நம்முள் பூத்தக் காதல் எங்கே?
maeRkai aeRkaadhae
மேற்கை ஏற்காதே
veezhum chooriyanae...!
வீழும் சூரியனே...!
tharmam thoaRkaadhae
தர்மம் தோற்காதே
aaLum kaavalanae...!
ஆளும் காவலனே...!
kasindhidum kaNNeerai
கசிந்திடும் கண்ணீரை
thirumbidach cheyyayyaa
திரும்பிடச் செய்யய்யா
vaRaNdidum nenjathil
வறண்டிடும் நெஞ்சத்தில்
mazhaiyenap peyyayyaa
மழையெனப் பெய்யய்யா
aazh manadhinil choozhum iruLai
ஆழ் மனதினில் சூழும் இருளை
neeLum thuyarai paazhum vidhiyai
நீளும் துயரை பாழும் விதியை
neekkum theeyae nee ayyaa!
நீக்கும் தீயே நீ அய்யா!
vandhaay ayyaa!
வந்தாய் அய்யா!
vandhaay ayyaa!
வந்தாய் அய்யா!
vaazhvai meeNdum thandhaay ayyaa!
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா!
nee veetRidum thoaraNaiyaalae
நீ வீற்றிடும் தோரணையாலே
paaRaigaLum ariyaasanamaay...
பாறைகளும் அரியாசனமாய்...
un paerai thammil thaamae
உன் பேரை தம்மில் தாமே
chedhukkidum kalvettaay!
செதுக்கிடும் கல்வெட்டாய்!
kaatRoadu un kural kaettaal
காற்றோடு உன் குரல் கேட்டால்
pottal kaadum arasavaiyaay
பொட்டல் காடும் அரசவையாய்
un vaervai oru thuLi pattaal
உன் வேர்வை ஒரு துளி பட்டால்
oLirudhu nelbattaay
ஒளிருது நெல்பட்டாய்
un chollae chattam ayyaa
உன் சொல்லே சட்டம் அய்யா
un paarvai chaasanam ayyaa
உன் பார்வை சாசனம் அய்யா
em chindhai neeyae
எம் சிந்தை நீயே
endhai neeyae
எந்தை நீயே
chaeyum neeyae
சேயும் நீயே
engaL aayuL nee koLLayyaa!
எங்கள் ஆயுள் நீ கொள்ளய்யா!
vandhaay ayyaa!
வந்தாய் அய்யா!
vandhaay ayyaa!
வந்தாய் அய்யா!
vaazhvai meeNdum thandhaay ayyaa!
வாழ்வை மீண்டும் தந்தாய் அய்யா!
oru yaagam oru thiyaagam
ஒரு யாகம் ஒரு தியாகம்
kadhai onRoa aarambam!
கதை ஒன்றோ ஆரம்பம்!
irumbenRae manath thiNmam
இரும்பென்றே மனத் திண்மம்
neruppenRae adhil vanmam!
நெருப்பென்றே அதில் வன்மம்!
maraNam onRil
மரணம் ஒன்றில்
piRakkum aruvam
பிறக்கும் அருவம்
maraNam thaan kudikkum
மரணம் தான் குடிக்கும்