en
stringlengths
1
213
ta
stringlengths
1
160
avaL kaattum kanivaip poalae
அவள் காட்டும் கனிவைப் போலே
kadalil valaigaL illai
கடலில் வலைகள் இல்லை
avaL kaattum paNivaip poalae
அவள் காட்டும் பணிவைப் போலே
pudhaiguzhi maNNil illai
புதைகுழி மண்ணில் இல்லை
muyal poalae vaedam choodiya
முயல் போலே வேடம் சூடிய
puyal onRaip paaru...
புயல் ஒன்றைப் பாரு...
kiLi enRae ninaithaal idhayam
கிளி என்றே நினைத்தால் இதயம்
kizhitheRivaaL paaru....
கிழித்தெறிவாள் பாரு....
azhagenbadhu aadai thaanena
அழகென்பது ஆடை தானென
aendhizhai aRindhiduvaaLae
ஏந்திழை அறிந்திடுவாளே
udalukkuL mirugam uLLadhai
உடலுக்குள் மிருகம் உள்ளதை
moodiyae maRaithiduvaaLae
மூடியே மறைத்திடுவாளே
avaL vizhigaL poalae viNNil
அவள் விழிகள் போலே விண்ணில்
karunguzhi aedhum illai
கருங்குழி ஏதும் இல்லை
avaL idhayam poalae maNNil
அவள் இதயம் போலே மண்ணில்
erimalai engum illai
எரிமலை எங்கும் இல்லை
ivaL poalae kadavuL yaarum
இவள் போலே கடவுள் யாரும்
avadharithadhu illai
அவதரித்தது இல்லை
ivaL poalae paeygaL kooda
இவள் போலே பேய்கள் கூட
uyir pasithadhu illai
உயிர் பசித்தது இல்லை
uff maela en mael thatti kaaliyaannu kaetta
uff மேல என் மேல் தட்டி காலியான்னு கேட்ட
uff nooRae nooRu mutham vaadagainnu chonna
uff நூறே நூறு முத்தம் வாடகைன்னு சொன்ன
uL nenjil nuzhainja
உள் நெஞ்சில் நுழைஞ்ச
Hae aakkiramichitta
ஹே ஆக்கிரமிச்சிட்ட
en chammadhathak kaekkum munna
என் சம்மதத்தக் கேக்கும் முன்ன
paalak kaaychitta
பாலக் காய்ச்சிட்ட
aiyoa! en uLLukkuLLa oonjal kattitta
ஐயோ! என் உள்ளுக்குள்ள ஊஞ்சல் கட்டிட்ட
oa Hoa Hoa Hoa oa!
ஓ ஹோ ஹோ ஹோ ஓ!
koorai mael natchathiram pichu ottitta
கூரை மேல் நட்சத்திரம் பிச்சு ஒட்டிட்ட
aedhaedhoa kaekkuRa un veettil irukka
ஏதேதோ கேக்குற உன் வீட்டில் இருக்க
mugatha maathunnu ennak kaekkuRa
முகத்த மாத்துன்னு என்னக் கேக்குற
uda udanae maaRach chonna
உட உடனே மாறச் சொன்ன
manasa muttaaLaa chenja
மனச முட்டாளா செஞ்ச
chella chella chella naayap poala
செல்ல செல்ல செல்ல நாயப் போல
naan un pin vaalaatti ninnaen
நான் உன் பின் வாலாட்டி நின்னேன்
chuva chuvarula aaNi poatta
சுவ சுவருல ஆணி போட்ட
vidha vidhamaa oaviyam maatta
வித விதமா ஓவியம் மாட்ட
idhayathula vaNNam theetta
இதயத்துல வண்ணம் தீட்ட
nee ennai maatha
நீ என்னை மாத்த
iravil ellaam nee chelloa vaasicha
இரவில் எல்லாம் நீ செல்லோ வாசிச்ச
naan thoongathaan enga nee yoasicha?
நான் தூங்கத்தான் எங்க நீ யோசிச்ச?
iravil ellaam... naan unna yoasichaen
இரவில் எல்லாம்... நான் உன்ன யோசிச்சேன்
nee thoongathaan... naan chelloa vaasichaen
நீ தூங்கத்தான்... நான் செல்லோ வாசிச்சேன்
kaNmoodi naan thoongum poadhum un moocha chuvaasichaen
கண்மூடி நான் தூங்கும் போதும் உன் மூச்ச சுவாசிச்சேன்
theeppetti thumbi poal unnuLLa vasichaen!
தீப்பெட்டி தும்பி போல் உன்னுள்ள வசிச்சேன்!
oaHoa thumbiya nee kaiyil pidicha
ஓஹோ தும்பிய நீ கையில் பிடிச்ச
vaalil nool kattivittu neeyum rasicha
வாலில் நூல் கட்டிவிட்டு நீயும் ரசிச்ச
maelirundhae... nammaik kaNdaan
மேலிருந்தே... நம்மைக் கண்டான்
kaetkum munnae... yaavum thandhaan
கேட்கும் முன்னே... யாவும் தந்தான்
undhan kaN poalae oar aagaayam
உந்தன் கண் போலே ஓர் ஆகாயம்
koavil vaasam poal maelae un naeyam
கோவில் வாசம் போல் மேலே உன் நேயம்
migaamal theeraamal avan maayam
மிகாமல் தீராமல் அவன் மாயம்
pavanamaay idhoa idhoa
பவனமாய் இதோ இதோ
pavanamaay idhoa idhoa
பவனமாய் இதோ இதோ
pavanamaay idhoa pavanamaay iv vaiyam!
பவனமாய் இதோ பவனமாய் இவ் வையம்!
thoovaanilae endhan thooy manadhu kaaviyai aNindhu
தூவானிலே எந்தன் தூய் மனது காவியை அணிந்து
thoorathil paRakkum pattamaaga adhan nooloa neeyadi!
pavanamaay iv vaiyam!
தூரத்தில் பறக்கும் பட்டமாக அதன் நூலோ நீயடி!
பவனமாய் இவ் வையம்!
Hoa chiRagaay neeyae aanadhaal
ஹோ சிறகாய் நீயே ஆனதால்
pavanamaay iv vaiyam!
பவனமாய் இவ் வையம்!
vaan pootti vaitha oLiyai
வான் பூட்டி வைத்த ஒளியை
kai neetti aenoa thiRandhaan?
கை நீட்டி ஏனோ திறந்தான்?
aen adhai aLLi namakkaay kaadhal padaithaan
ஏன் அதை அள்ளி நமக்காய் காதல் படைத்தான்
aaNdaay maN kaatha neruppai
ஆண்டாய் மண் காத்த நெருப்பை
kai neetti aenoa eduthaan?
கை நீட்டி ஏனோ எடுத்தான்?
manadhin uLLae adhai thoovi aen chirithaan?
மனதின் உள்ளே அதை தூவி ஏன் சிரித்தான்?
imai imaigaL, imaikkaiyilae
இமை இமைகள், இமைக்கையிலே
pudhu ulagai avan chamaithaan
புது உலகை அவன் சமைத்தான்
namai iNaithae veRumaiyenum
நமை இணைத்தே வெறுமையெனும்
iruL oattinaan....
இருள் ஓட்டினான்....
mutha oasai, ingu maunam
முத்த ஓசை, இங்கு மௌனம்
kaadhal thaanae, uNmai thiyaanam
காதல் தானே, உண்மை தியானம்
inbam adhu thaanae ingu oangaaram
இன்பம் அது தானே இங்கு ஓங்காரம்
thooramaa arugaa, uL chelum payaNam?
தூரமா அருகா, உள் செலும் பயணம்?
maelavan chollich chenRadhiv vayanam
மேலவன் சொல்லிச் சென்றதிவ் வயனம்
chumaigaL maRandhae chumandhae,
malaiyaeRum maadu adhu poal
சுமைகள் மறந்தே சுமந்தே,
மலையேறும் மாடு அது போல்
maRandhae un pin kaNmoodi vandhaenae!
மறந்தே உன் பின் கண்மூடி வந்தேனே!
vizhi moodi ennai noakki,
kai neetti theertham kaettaay
விழி மூடி என்னை நோக்கி,
கை நீட்டி தீர்த்தம் கேட்டாய்
inbak kaNNeer un kaiyil thandhaenae!
இன்பக் கண்ணீர் உன் கையில் தந்தேனே!
idhayangaLai arugarugae
இதயங்களை அருகருகே
adukkivaithu avan irasithaan!
அடுக்கிவைத்து அவன் இரசித்தான்!
adukki vaitha idhayangaLil avan vasithaan!
அடுக்கி வைத்த இதயங்களில் அவன் வசித்தான்!
kaatRil engum thaeva keedham
காற்றில் எங்கும் தேவ கீதம்
poomi ellaam... avanin paadham
kaadhalaip poalae thaan avan roobam
பூமி எல்லாம்... அவனின் பாதம்
காதலைப் போலே தான் அவன் ரூபம்
uruvamae illai adhu thaan marumam
உருவமே இல்லை அது தான் மருமம்
naanum neeyum thaan maNNil aadhaaram!
நானும் நீயும் தான் மண்ணில் ஆதாரம்!
neeyum naanum
நீயும் நானும்
chaerathaanae thittam onRaith theetti
சேரத்தானே திட்டம் ஒன்றைத் தீட்டி
poagathaanae chaalai onRaik kaatti
போகத்தானே சாலை ஒன்றைக் காட்டி
kaalam cheyyum koalandhaanaa?
காலம் செய்யும் கோலந்தானா?
neeyum naanum
நீயும் நானும்
paesathaanae kaNNil minnal vaithu
பேசத்தானே கண்ணில் மின்னல் வைத்து
nenjam reNdai vaasam koNdu thaithu
நெஞ்சம் ரெண்டை வாசம் கொண்டு தைத்து
kaalam cheyyum koalandhaanaa?
காலம் செய்யும் கோலந்தானா?
oadaadhae!
ஓடாதே!
kaNmunnae munnae oadum kaalamae!
கண்முன்னே முன்னே ஓடும் காலமே!
oadaadhae!
ஓடாதே!
nee pinnae oada vaeNdaam!
நீ பின்னே ஓட வேண்டாம்!
oadaadhae!
ஓடாதே!
oru kaadhal ennai piythuth thinnudhae!
ஒரு காதல் என்னை பிய்த்துத் தின்னுதே!
Are you feeling it tonight?
Are you feeling it tonight?