text
stringlengths 0
170k
|
---|
இதைவிட்டு விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவதை ஹன்சிகா குடும்பத்தினர் விரும்பவில்லை. |
மனிதர்கள் போல் இரு கால்களில் நடக்கும் கரடிகள்-வீடியோ இணைப்பு |
இந்திய துணைக்கண்டத்தின் தெற்கு மூலையில் மக்கள் பணத்தை கணக்கிடும் முன்நாள் புலி ஆதரவாளர்கள் அல்ல. கே. பியின் அடியாட்கள் அல்ல. |
இந்த ஸ்டிரைக்கை எப்படியாவது உடைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்களா ரஜினியும் சன்னும்? |
வீட்டுப்பெரியவர்களுக்கெல்லாம் பாசக்காரபிள்ளை லியோ. நாள் ஒன்றிற்கு ஆறு டீயாவது குடிக்கும் தாத்தா, அளந்துபார்த்தால் அவற்றில் மூன்றையாவது லியோவுக்குத்தான் ஊற்றியிருப்பார். அடுப்படியில் இருந்த ஆட்டுக்கறியை ஆட்டையைப்போட்டு தின்றாலும் கூட கோபப்படவேமாட்டார் அய்யம்மா. எங்கள் தலையணைகளில் பாதியை உரிமையோடு பரித்துக்கொள்ளும். எங்களைப்போலவே எங்கள் தாயோடு பாசமொழி பேசும். நாங்கள் அம்மாவோடு அதிக நெருக்கம் காட்டினால் கூட அதன் முகத்தில் பொறாமை அப்பட்டமாக தெரியும். சில சமயங்களில் அம்மா மடியில் படுத்துக்கொண்டு எங்களையும் பொறாமை படவைக்கும். |
பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் புதிய தொழிலாளர் சீர்திருத்தங்களை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் அதிபருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. |
மும்பையிலிருந்து, முதல் நாள் இரவே, டில்லி வந்திருந்த ஹசாரே, கடைசி வரை பொதுக் கூட்ட மேடைக்கு வரவில்லை. |
தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். |
மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் நேற்று அபாரமாக உயர்ந்தன. |
மு 476) முடிவில், ச்சு எனும் அரசை சேர்ந்தவர். |
இதையடுத்து ஒரு மாதத்துக்கு முன்னர் ஏற்பட்ட சண்டையில், ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், பார்வதியை அவர் பெற்றோர் வீட்டில் விட்டார். |
உலக நாடுகளுக்கு இடையில் போர் பதற்றத்தை உண்டாக்கியது. |
கிருஷ்ணகிரியில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிருஷ்ணகிரி வந்தடைந்தார். |
Tagsuk. eu. brexit உரிய பதில் கேள்விகளிற்கு ஜீன் குளோட் ஜங்கர் பிரித்தானியா பிரெக்சிற் வழங்கவில்லை விமர்சனம் |
அகில இந்திய அளவில், காந்திதான் இந்து – முஸ்லிம் – ஹரிஜன் முக்கூட்டு ஒற்றுமையை வலியுறுத்தி அதற்கான வழியமைத்தவர். இந்தத் தளத்தில்தான் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாகத் தேர்தலைச் சந்தித்து இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தது. ஆக, காந்தியின் இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஐக்கியம், தலித் தலைவியான மாயாவதியால் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். |
//ஆனால் இந்த முறை ஒருவருக்கு ஒருவர் என்ற முறையில்தான் புஷ் - மன்மோகன், புஷ் - சோனியா என சந்தித்து பேசியுள்ளனர். கதை வேண்டுமானால் இவ்வாறு தனித்தனியாக பேசலாம். இரு நாட்டின் விஷயத்தை பேசும்போது தனியாக எதற்காக பேச வேண்டும் என்பதுதான் எனது கேள்வி! அல்லது புஷ்ஷின் பேச்சு என்ன அவ்வளவு சகிக்க முடியாததாகவாக இருக்கும்? |
அவற்றை இங்கே நினைவுகூர்ந்துகொள்ளலாம். |
‘ஊழல் எதிர்ப்பு டைனமிக் கட்சி’ என்பதுதான் அவருடைய கட்சியின் பெயர் . |
யூரோ VI கிரேடு பெட்ரோல், டீசலில் சல்பேட்டின் அளவு 10 பார்ட்ஸ் பெர் மில்லியன்தான் (Parts Per Million-PPM) இருக்கும். ஆனால் யூரோ IV கிரேடு பெட்ரோல், டீசலில் சல்பேட்டின் அளவு 50 பார்ட்ஸ் பெர் மில்லியனாக இருக்கும். |
இக்கோயிலில் சுடலைமாடன், பைரவர், சின்னதம்பி, முண்டன், காத்தவராயன், ஈனமுத்து, நாகக்கன்னி, விநாயகர் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. |
பாஜகவிற்கு ஆட்சி அமைக்க இன்னும் 42 இடங்கள் தேவை. |
அவர் என்னுடன் அப்படித் தான் பேசுகிறார். |
அவர்கள் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்? என்பது போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி போலீசார் இரண்டு பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஓய்வதற்குள் பெண் ஒருவர் தனது மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஆணையர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. |
ஒவ்வொரு அரசும் தமக்குத் தகுந்த சமூக, பொருளாதார, அரசியல் கலாசார முறைமைகளைத் தேர்ந்தெடுத்து அபிவிருத்தியடைய உரிமை பெற்றுள்ளன. |
மாணவர்கள் வருகை மற்றும் வீட்டுக்கு செல்லும் நேரங்களை, பயோமெட்ரிக் முறையில் குறுஞ்செய்தியாக பெற்றோருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு கொண்டு வரும் புதிய பாடத்திட்டத்தின்படி பிளஸ் 2 முடித்த உடனே மாணவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கும். |
துவக்கமாக, நோய்களைப் பரப்பும் கொசுக்கள், பூச்சிகள் வளர்தல், பரவுதல் மற்றும் அவற்றை அழிக்கும் முறைமைகள் குறித்து மண்டல பூச்சியியல் துறை அதிகாரி மந்திரம் விளக்கிப் பேசினார். |
வீசிய கடும் காற்றினால் ஸ்தம்பித்த வவுனியா : 6 வீடுகள் சேதம்! |
ஐந்து நிமிடத்திற்கு பிறகு ஈக்கோ பொலிதீன் பையிலுள்ள திருநெல்வேலி அல்வா வை எடுத்து மேலிருக்கும் பாத்திரத்தின் மீது வைக்கவும். |
ஆனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட மெக்கல்லமிற்கு வயதும் அதிகமாகிவிட்டதால், அவர் முன்புபோல் அதிரடியாக ஆடுவதில்லை. |
அதன்பின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு இடத்திலும் சிங்கள தேசத்தை அங்கீகரித்ததும் இல்லை. அவர்களின் சிங்கக் கொடியை கையில் தூக்கிப் பிடித்து கொண்டாடிதும் இல்லலை என்றார். |
வாக்குரிமை மூலம் மக்கள் வழங்கிய பேரம் பேசும் சக்தியாலேயே எம்மால் இவற்றை செய்யக்கூடியதாக இருந்தது. |
காரணம், நகைச்சுவை மன்னனான கவுண்டமணிக்கு முன்பு ஒருவர் நடிப்பது என்பது மிகவும் சிரமமானது. |
மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. |
அழும்போதும், சிரிக்கும்போதும் அவர் மூக்கு சுளிக்கும்போதும், அத்தனை அழகு. |
இறுதியில் என்ன ஆகிறது..? டாக்டர் சத்தியமூர்த்திக்கும், அதிதிக்கும் என்ன உறவு..? ரோஹித் யார்..? அவன் என்னவானான்..? அர்ஜூன் டாக்டர் சொன்னதை செய்தாரா..? என்பதெல்லாம் இந்தப் படத்தின் சுவையான இரண்டாம் பகுதியின் திரைக்கதை. |
இந்த முறை பா. ஜ. க. தான் சார் ஆட்சிக்கு வரணும்'' என்றனர். |
வெளிநாட்டில் இருந்து கொண்டும், இங்கும் வந்தும் இதுவரை எங்கட காதில பூ சுத்தினது போதும். |
குழுமத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறும் பச்சமுத்து, எஸ். ஆர். எம். குழுமத்தின் பணம் ரூ. |
ரிலையஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 39 மில்லியன் பயனர்களுடன் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. |
இங்கிலாந்து இளவரசி டயானா 1997-ம் ஆண்டு பாரீஸ் நகரில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். |
பெரிய போராட்டங்கள் தொடங்கியது. |
ஆயுதங்களுடன் வடகொரியாவில் இருந்து சிறீலங்கா நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று தாய்லாந்தில் வைத்து பறிமுதல் [. |
முதலில் பரளிக்காடு சூழல் சுற்றுலா பற்றி பார்க்கலாம். பில்லூர் அணைக்கு பின்பகுதியில் உள்ள பரளிக்காடு கிராமத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிக்கு அருகில் ஆலமரத்தடியில் இருக்கைகள் போடப்பட்டிருக்க, சுக்கு காபியுடன் வரவேற்கின்றனர் அங்குள்ள பழங்குடியின மக்களும், வனத்துறையினரும். சுக்கு காபி குடித்து விட்டு பயணத்தின் களைப்பு தீர சிறிது நேரம் அமர்ந்து இருந்தால், பரிசல் பயணம் துவங்குகிறது. |
(வான்கோவை நினைவு கூர்க). |
// என்ற வரிகளைத்தாண்டிச்செல்ல எனக்கு வெகுநேரம் பிடித்தது. |
LDL மற்றும் HDL என்பது கொலெஸ்டெரால் கிடையாது. அவை கொலெஸ்டெராலை சுமந்து செல்லும் புரதம் (புரோடீன்கள்). LDL என்பது கொலெஸ்டெராலை கல்லீரலிருந்து தசைகளுக்கு எடுத்து செல்லும் வாகனம். HDL என்பது தசைகளிருக்கும் பழைய கொலெஸ்டெராலை மறுசுழற்சிக்காக கல்லீரலுக்கு எடுத்து செல்லும். |
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் முப்படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். |
இது தான் இதய நோய்க்கான ஆபத்து |
அதனால் அவருடைய கட்சியைச் சேர்ந்த ஒருவர் பெயரைக் குறிப்பிட்டு அறிக்கையைத் தயாரித்து அவரிடம் காட்டும்படியும், அவர் சம்மதித்தால் வெளியிட்டு விடும்படியும் சொன்னார். |
இப்படி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து கமர்ஷியல் ஹீரோவாக உருவெடுத்து இருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக கருதப்படுவது, விரைவில் வெளியாக இருக்கும் சைத்தான் திரைப்படம். வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படும் திரைப்படமாகவும் இந்த சைத்தான் இருக்கும் என தெளிவாக சொல்லலாம். |