inputs
stringlengths
50
669
targets
stringlengths
19
623
template_lang
stringclasses
1 value
template_id
int64
1
4
Translate this sentence to Tamil: "Undesirable sound quality with average picture quality."
"மொசமான சவுண்ட் குவாலிட்டி மற்றும் சராசரியான பிக்சர் குவாலிட்டி"
['eng']
2
Can you translate this text to Tamil: "Keeps the skin moisturized for the whole day."
"நாள் முழுவதும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்."
['eng']
4
Can you translate this text to Tamil: "An example of a terrible fantacy book. It should be renamed as Mr. Sad. Not at all funny."
"கொடூரமான ஃபேன்டசி புத்தகத்திற்கு இது ஒரு உதாரணம். இதற்கு Mr. Sad என்று பெயரை மாற்ற வேண்டும். வேடிக்கையாக இல்லை."
['eng']
4
Can you translate this text to Tamil: "Downloading the shows, podcasts or any loved available would take ages irrespective of internet speed.frustrating and disappointing app to use."
"இணைய வேகம் எப்படி இருந்தாலும் ஷோக்கள், பாட்காஸ்ட்கள் அல்லது உங்களுக்கு பிடித்தமானவற்றை டவுன்லோடு செய்ய நீண்ட நேரம் ஆகிறது. வெறுப்பையும், ஏமாற்றத்தையும் தரும் ஆப்."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "Stand comes with level indicators that is built-in bubble view levels and 3-way head that can be rotated at 360 degrees."
"ஸ்டேண்ட் 360 டிகிரியில் சுழற்றக்கூடிய 3-வே ஹெட் மற்றும் பில்ட் இன் செய்யப்பட்ட பபிள் வியூ லெவல்களைக் கொண்ட லெவல் இண்டிகேட்டர்களுடன் ஸ்டாண்ட் வருகிறது."
['eng']
3
Can you translate this text to Tamil: "The efficiency is not up to the mark. Because of its inbuilt technology, the electricity consumption is sky-high."
"செயல்திறன் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. இதன் இன்பில்ட் டெக்னாலஜி காரணமாக, மின்சார பயன்பாடு மிக மிக அதிகம்."
['eng']
4
Can you translate this text to Tamil: "Terrible acting skills of the reader. Absolutely no emotion in the reading and horribly monotonous and really ruined the story."
"வாசிப்பவரின் நடிப்புத் திறன் மோசம். வாசிப்பில் எந்த உணர்ச்சியும் இல்லை, ஒரே மாதிரியாக குரல் இருப்பதால் கதையே கெட்டுவிட்டது."
['eng']
4
Can you translate this text to Tamil: "The variety in cocktail needs a little improvement. The price is a bit on the higher side."
"காக்டெயிலில் இருக்கும் ரகம் கொஞ்சம் முன்னேற்றம் தேவை. விலை சற்று அதிகம்."
['eng']
4
Translate from English to Tamil: "Cleans out the dirt and adds shine to the fur. Good leak-proof packing, easy to use design, mint fragrance, soft to coat"
"அழுக்குகளை நீக்கி, ரோமங்களுக்கு கூடுதல் பளபளப்பைத் தருகிறது. நல்ல லீக் ப்ரூஃப் பேக்கிங், எளிதில் பயன்படுத்தக் கூடிய டிசைன், புதினா வாசனை, கோட்டின் மீது சாஃப்டாக இருக்கிறது"
['eng']
1
Translate this sentence to Tamil: "It's handy, the size is good, works fine, pulls out all excess loose hair without causing abrasions."
"இது கைக்கு அடக்கமாக இருக்கிறது, சரியான அளவு கொண்டது, நன்றாக வேலை செய்கிறது, சிராய்ப்புகளை ஏற்படுத்தாமல் அதிகப்படியான தளர்வான முடிகளை வெளியே எடுக்கிறது."
['eng']
2
What's the Tamil translation of this sentence: "This filter does not have coation on either side of the glass."
"இந்த ஃபில்டரில் கண்ணாடியின் இருபுறமும் கோட்டிங் இல்லை."
['eng']
3
Can you translate this text to Tamil: "The bed is soft and durable. The cover can be removed and is machine washable."
"படுக்கை மென்மையாகவும், நீடித்ததாகவும் இருக்கிறது. கவரை அகற்றலாம், மெஷினை கழுவ முடியும்."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "Poor comedy, poor direction. Poor chemistry, No story. Watch first 15 mins and then come back for the end 15 mins, you haven’t missed anything, such a thin plot!"
"மோசமான காமெடி, மோசமான இயக்கம். மோசமான கெமிஸ்ட்ரி, கதை இல்லை. முதல் 15 நிமிடங்கள் பாருங்கள், பிறகு எங்காவது போய்விட்டு படம் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் திரும்பி வாருங்கள், நீங்கள் எதையும் தவறவிடமாட்டீர்கள், அந்தளவுக்கு சாதாரண கதை! ."
['eng']
3
Translate this sentence to Tamil: "It has low strength compared to OPC and can't be used as construction material in concreting."
"OPC உடன் ஒப்பிடும்போது இது குறைந்த வலிமையைக் கொண்டுள்ளது மற்றும் கான்கிரீட்டில் கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்த முடியாது."
['eng']
2
Translate this sentence to Tamil: "Only one compartment is available."
"ஒரு கம்பார்ட்மெண்ட் மட்டுமே இருக்கிறது."
['eng']
2
Translate this sentence to Tamil: "This book is compilation of short stories, comic strips and jokes. The pictures are very attractive!!."
"இந்த புத்தகம் சிறுகதைகள், காமிக் ஸ்ட்ரிப்புகள் மற்றும் ஜோக்குகளின் தொகுப்பாக இருக்கிறது. படங்கள் ஆர்வமூட்டும் வகையில் இருக்கின்றன!! ."
['eng']
2
Can you translate this text to Tamil: "Less ayurvedic, more chemicals.Filed with toxic chemicals."
"குறைந்த ஆயுர்வேதம், அதிக ரசாயனம். நச்சு வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கிறது."
['eng']
4
Can you translate this text to Tamil: "No defense against ticks. This shampoo has caused a lot of shedding"
"உண்ணிக்கு எதிராக பாதுகாப்பு தருவதில்லை. இந்த ஷாம்பூவால் அதிக முடி கொட்டியுள்ளது."
['eng']
4
Translate from English to Tamil: "Has a very big cooling tank. It is efficient for large spaces like hostels or hotel rooms."
"ஒரு பெரிய குளிர் டேங்க் உள்ளது. இது விடுதிகள் அல்லது ஹோட்டல் அறைகள் போன்ற பெரிய இடங்களுக்கான திறனைக் கொண்டது."
['eng']
1
What's the Tamil translation of this sentence: "Unlike their catchphrase, these colour pencils are extra light and give an unpleasant and dull look to your work. the lead is so fragile it breaks at the slightest pressure."
"அவற்றின் கேட்ச்ஃப்ரேஸ் போலல்லாமல், இந்த கலர் பென்சில்கள் எக்ஸ்ட்ரா லைட்டாக இருக்கின்றன மற்றும் உங்கள் வேலைக்கு மோசமான மற்றும் டல்லான லுக்கை கொடுக்கின்றன. அந்த லெட் மிக பலவீனமாக இருக்கிறது - சிறிய அழுத்தம் கொடுத்தாலே அது உடைந்துவிடுகிறது."
['eng']
3
What's the Tamil translation of this sentence: "Comes with 2 soft light, 4 color patches and magnetic ABS"
"2 சாஃப்ட் லைட், 4 கலர் பேட்ச் மற்றும் மேக்னடிக் ABS வசதியுடன் வருகிறது."
['eng']
3
Translate from English to Tamil: "Too Classical Natya sangeet type! Everyone may not feel connected."
"மிகவும் கிளாசிக்கல் நாட்டிய சங்கீத வகை! எல்லோராலும் படத்தோடு ஒன்ற முடியாது."
['eng']
1
Can you translate this text to Tamil: "The thermostatic controls in AC chair cars and 3 tier AC sleeper need to be checked frequently as many times the temperature is either very low or very high.."
"ஏசி சேர் கார்கள் மற்றும் 3 டயர் ஏசி ஸ்லீப்பர்களில் உள்ள தெர்மோஸ்டாடிக் கன்ட்ரோல்களை அடிக்கடி சரிபார்ப்பது அவசியம். . . ஏனென்றால் பல நேரங்களில் வெப்பநிலை மிகவும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். . ."
['eng']
4
Can you translate this text to Tamil: "Though the size of the fan looks big, it has small blades. the air delivery speed is very less."
"ஃபேனின் அளவு பெரிதாகத் தெரிந்தாலும், அதில் சிறிய பிளேடுகளே இருக்கின்றன. ஏர் டெலிவரி வேகம் மிகவும் குறைவு."
['eng']
4
Translate this sentence to Tamil: "Active noise cancellation is promoted as the best. but on my what a surprise. exactly opposite"
"ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேசன் சிறந்ததாக புரொமோட் செய்யப்படுகிறது. ஆனால் ஒரு ஆச்சரியம். அப்படியே ஆப்போசிட்டாக இருந்தது."
['eng']
2
Translate this sentence to Tamil: "Pouch is robust padded and water repellent nylon material which protects the lens from moisture, dust, sand and bumps."
"பவுச் வலுவான பேட் மற்றும் நீர் விலக்கக்கூடிய நைலான் பொருளால் செய்யப்பட்டிருக்கிறது, இது ஈரப்பதம், தூசி, மணல் மற்றும் பம்ப்களிலிருந்து லென்ஸை பாதுகாக்கிறது."
['eng']
2
Translate this sentence to Tamil: "This roll-on does what it says. It has already made my skin tone even and fresh."
"இந்த ரோல்-ஆன் அது சொல்வதை செய்கிறது. இது ஏற்கனவே என் சருமத்தை பளபளப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் மாற்றியுள்ளது."
['eng']
2
Can you translate this text to Tamil: "Like its name, Nature Fresh's chakki atta is of a fresh quality and harmful additive free."
"அதன் பெயரைப் போலவே, நேச்சர் ஃப்ரெஷின் சக்கி ஆட்டா ஃப்ரெஷ்ஷான தரத்தில் இருக்கிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் அடிடிவ் இல்லாதது."
['eng']
4
Can you translate this text to Tamil: "The quality of the wood is very good. Stock Strings sounds nice!"
"மரத்தின் தரம் மிகவும் நன்றாக உள்ளது. ஸ்டாக் ஸ்டிரிங்ஸ் சத்தம் நன்றாக இருக்கிறது!"
['eng']
4
What's the Tamil translation of this sentence: "Cleanliness has improved immensely during the last 5 years as feedback is regularly sought from passengers actually traveling in the train."
"ரயிலில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து தொடர்ந்து கருத்து கேட்கப்படுவதால், கடந்த 5 ஆண்டுகளில் தூய்மை மிகவும் மேம்பட்டுள்ளது."
['eng']
3
Translate this sentence to Tamil: "This has a truly advanced film SLR with great shutter priority modes."
"இது சிறந்த ஷட்டர் பிரையாரிட்டி மோடுகளுடன் உண்மையிலேயே மேம்பட்ட SLR ஃபிலிமைக் கொண்டுள்ளது."
['eng']
2
What's the Tamil translation of this sentence: "Made with cheap plastic. The blades stutter while the fan is running and eventually is a waste of money."
"மலிவு விலை பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படுகிறது. ஃபேன் இயங்கும் போது பிளேடுகள் தடுமாறுகின்றன இதற்கு செலவு செய்த பணம் வீண்."
['eng']
3
Can you translate this text to Tamil: "Google play books are never dull and monotonus. The perfect voice modulation makes it interesting and live."
"கூகுள் பிளே புக்ஸ் எப்போதும் மந்தமாகவும், ஒரே மாதிரியாகவும் இருக்காது. சரியான வாய்ஸ் மாடுலேஷன் அதை சுவாரஸ்யமாகவும், உயிர்ப்பாகவும் மாற்றுகிறது."
['eng']
4
Translate this sentence to Tamil: "Bold, projected sound,Easy to tune."
"போல்டான, புரொஜெக்ட் செய்யப்பட்ட ஒலி, எளிதாக ட்யூன் செய்யலாம்."
['eng']
2
Translate this sentence to Tamil: "The Binge watch hell it is. So much of dark content at one place that finding soothing content is a task here."
"தொடர்ச்சியாக பார்க்க ஒரு சிறப்பான தளம். நிறைய டார்க் கன்டென்ட் ஒரே இடத்தில் இருப்பதால் நல்ல இதமான கன்டென்ட்டை கண்டுபிடிப்பது ஒரு வேலையாக இருக்கிறது."
['eng']
2
Can you translate this text to Tamil: "Narration hss been cut short into small pieces that it may feel like whole story is bing compromised."
"கதை சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு எழுதப்பட்டிருப்பதால் மொத்த கதையுமே சமரசம் செய்யப்பட்டது போல தெரிகிறது."
['eng']
4
Can you translate this text to Tamil: "This is the best powder formula I have come across. Very mild on the skin."
"நான் கண்டதிலேயே மிகச்சிறந்த பவுடர் ஃபார்முலா இதுதான். சருமத்தின் மீது மிகவும் மென்மையாக இருக்கிறது."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "Some dogs face stomach problems, vomiting, and allergies."
"சில நாய்களுக்கு வயிற்றில் பிரச்சனை, வாந்தி, அலர்ஜி போன்றவை ஏற்படும்."
['eng']
3
Translate from English to Tamil: "This concealer doesn't work for my skin type. It creases after some time and skin tone becomes uneven. Wont recommend at all!!"
"என் தோல் வகைக்கு இந்த கன்சீலர் வேலை செய்யாது. இது சிறிது நேரத்திற்கு பிறகு கிரீஸாகிறது மற்றும் ஸ்கின் டோன் சீரற்றதாக மாறுகிறது. பரிந்துரை செய்ய மாட்டேன்!!"
['eng']
1
Translate this sentence to Tamil: "This app allowes you to use high-resolution posts and wallpapers for your ads just with few clicks."
"இந்த ஆப் மூலம் நீங்கள் ஒரு சில கிளிக்குகளில் உங்களுடைய விளம்பரத்துக்குத் தேவையான ஹை-ரெசொலுயூசன் போஸ்ட்டுகள் மற்றும் வால்பேப்பர்களை உருவாக்கலாம்."
['eng']
2
What's the Tamil translation of this sentence: "Loved the plot, all the cast and performances were brilliant. It was funny yet at the same time had emotional depths."
"கதைக்களம் பிடித்திருந்தது, அனைத்து நடிகர்களும் அவர்களுடைய நடிப்பும் சிறப்பாக இருந்தன. ஜாலியாக இருந்தது அதே நேரத்தில் உணர்ச்சிகளின் கலவையாக இருந்தது."
['eng']
3
Translate this sentence to Tamil: "Modi is famous for big pedestal fans for large areas. The main feature of this brand is lengthy blades and bigger sweep size and hence far-reaching air delivery."
"பெரிய பகுதிகளுக்குத் தேவையான பெரிய ஃபேன்களுக்கு மோடி ஃபேன்கள் பிரபலமானவை. இந்த பிராண்டின் முக்கிய அம்சம் நீளமான பிளேடுகள் மற்றும் பெரிய ஸ்வீப் அளவு மற்றும் அதனால் நீண்ட தூரத்திற்கு கிடைக்கும் காற்று டெலிவரி போன்றவை."
['eng']
2
Translate from English to Tamil: "The perfume is not long lasting. I would not recommend spending money on this."
"இந்த பெர்ஃபியூம் நீண்ட நாட்களுக்கு வராது. இதற்காக பணம் செலவழிக்க நான் பரிந்துரைக்க மாட்டேன்."
['eng']
1
Can you translate this text to Tamil: "Low sound cancellation is a major problem"
"லோ சவுண்ட் கேன்சல் என்பது பெரிய பிரச்சனை."
['eng']
4
What's the Tamil translation of this sentence: "This is an anti-microbial, anti-fungal moisturizing shampoo, that reduces skin irritation and inflammation while repelling parasites and other insects from your furry friends. It nourishes and hydrates their coat as well."
"இது ஒரு ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-ஃபங்கல் மாய்ஸ்சரைசிங் ஷாம்பூ, முடி அதிகம் கொண்ட உங்களுடைய செல்லப்பிராணிகளிடமிருந்து ஒட்டுண்ணிகள் மற்றும் பிற பூச்சிகளை நீக்கும் போது தோல் அரிப்பு மற்றும் அழற்சியை குறைக்கிறது. இது அவற்றின் கோட்டுக்கு ஊட்டமளித்து ஹைட்ரேட் செய்கிறது."
['eng']
3
What's the Tamil translation of this sentence: "Wildcraft products are good quality, light weight, made with the finest materials and water resistant. The quality is good and can accommodate plenty of things for a single person. Their products are mostly water resistant with rain cover."
"வைல்டுகிராஃப்ட் தயாரிப்புகள் நல்ல தரமானவை, எடை குறைவானவை, சிறந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை, வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டவை. தரம் நன்றாக இருக்கிறது, ஒரு நபருடைய பல பொருட்களை இதில் வைத்துக்கொள்ள முடியும். அவர்களில் தயாரிப்புகள் பெரும்பாலும் ரெயின் கவருடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் தன்மை கொண்டவை."
['eng']
3
What's the Tamil translation of this sentence: "There is no LCD display and the clipper and scissor are useless."
"எல்சிடி டிஸ்ப்ளே இல்லை, கிளிப்பர் மற்றும் கத்தரிக்கோல் பயனற்றவை."
['eng']
3
Can you translate this text to Tamil: "Not recommended for short hair type."
"குட்டியான முடி கொண்ட நாய்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை."
['eng']
4
Translate from English to Tamil: "Its definitely one of the best massage oils for your baby! My baby has actually started sleeping better after using this oil."
"உங்கள் குழந்தைக்கு சிறந்த மசாஜ் எண்ணெய்களில் இதுவும் ஒன்று! இந்த எண்ணெயை பயன்படுத்திய பிறகு என் குழந்தை உண்மையிலேயே நன்றாக தூங்க ஆரம்பித்துள்ளது."
['eng']
1
Translate this sentence to Tamil: "Punctuality is much better as compared to the past"
"கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது punctuality மேம்பட்டுள்ளது"
['eng']
2
Translate from English to Tamil: "Bluestar has introduced a humidity controller with its new models of tower air coolers. It's a fancy feature compared to any brand in the market."
"புளூஸ்டார் நிறுவனம் தனது புதிய மாடல்களான டவர் ஏர் கூலர்களுடன் கூடிய ஈரப்பத கட்டுப்பாட்டு கருவியை அறிமுகம் செய்துள்ளது. சந்தையில் உள்ள மற்ற எந்த பிராண்டுடனும் ஒப்பிடும்போது இது ஒரு ஆடம்பரமான வசதி."
['eng']
1
What's the Tamil translation of this sentence: "V-guard's table fans lack both sweep size and length. Hence in spite of a powerful motor, the air delivery speed is not so efficient."
"வி-கார்டு டேபிள் ஃபேனில் ஸ்வீப் அளவு மற்றும் நீளம் இரண்டும் குறைவாக இருக்கிறது. எனவே ஒரு சக்திவாய்ந்த மோட்டார் இருந்தபோதிலும், காற்று டெலிவரி வேகம் அவ்வளவு நன்றாக இல்லை."
['eng']
3
Translate from English to Tamil: "Very short 1-5 year warranty on frames, limited colour choices."
"ஃபிரேம்களுக்கு மிகவும் குறுகிய 1-5 ஆண்டு உத்தரவாதம் , குறைவான வண்ணத் தேர்வுகள்."
['eng']
1
Translate from English to Tamil: "Single book does not have even 50 pages. I was expecting atleast 200 pages per book. Could not justify the price."
"ஒரு புத்தகத்தில் 50 பக்கங்கள் கூட இல்லை. ஒரு புத்தகத்தில் 200 பக்கங்களாவது இருக்கும் என்று எதிர்பார்த்தேன். விலையை நியாயப்படுத்த முடியவில்லை."
['eng']
1
Translate from English to Tamil: "The dog suffered loose motions whenever had this."
"இதைப் சாப்பிட்ட போதெல்லாம் நாய்க்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது."
['eng']
1
Translate this sentence to Tamil: "A collection of horrifying tales rather than fairy tales. My kids do not like the stories at all. Waste of money :("
"தேவதைக் கதைகளுக்கு பதிலாக பயங்கரமான கதைகளின் தொகுப்பு. என் குழந்தைகளுக்கு இந்த கதைகள் பிடிக்கவே இல்லை. வீண் செலவு : ("
['eng']
2
Translate this sentence to Tamil: "It totally removes the smell, leaving behind a sweet fragrance. It is not harmful for pets."
"இது துர்நாற்றத்தை முற்றிலுமாக நீக்கி, ஒரு இனிமையான நறுமணத்தை விட்டுச்செல்கிறது. இது செல்லப்பிராணிகளுக்கு தீங்கு விளைவிப்பதில்லை."
['eng']
2
Translate from English to Tamil: "The book is short in number of pages and it is not that creative. It seems like a regular math workbook. Not worth the price."
"புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கை குறைவு, அது அவ்வளவு கிரியேட்டிவாகவும் இல்லை. வழக்கமான கணக்கு ஒர்க்புக் போல இருக்கிறது. கொடுத்த பணத்துக்கு வொர்த் இல்லை."
['eng']
1
What's the Tamil translation of this sentence: "The online order of the Blueberry Cheese Cake (ordered through Swiggy) was very small in size in comparison to the price. The quantity is not at all satisfactory thaus not value for money."
"ப்ளூபெர்ரி சீஸ் கேக்கின் ஆன்லைன் ஆர்டர் (சுவிக்கி மூலம் ஆர்டர் செய்யப்பட்டது) விலையுடன் ஒப்பிடுகையில் அளவில் மிகவும் சிறியதாக இருந்தது. அளவு திருப்திகரமாக இல்லை, பணத்திற்கு மதிப்பு இல்லை."
['eng']
3
Translate this sentence to Tamil: "Book is good but the reader should stop making those fake talking sound of characters. It's terrible!!"
"புத்தகம் நன்றாக இருக்கிறது, ஆனால் வாசிப்பவர் கதாப்பாத்திரங்களைப் போல போலி சத்தம் எழுப்புவதை நிறுத்த வேண்டும். மோசமாக இருக்கிறது!!"
['eng']
2
Translate this sentence to Tamil: "I really enjoy listening to the duet narraion stories on walks or on my daily commute as the change in the voices keeps me engaged to the story. We can feel the story more in the Audible's duet narration section."
"டூயட் கதைகளை நடைப்பயிற்சியின் போதோ அல்லது எனது தினசரி பயணத்திலோ கேட்டு மகிழ்கிறேன், ஏனெனில் குரல்களின் மாடுலேசன் என்னை கதையில் ஈடுபாட்டுடன் வைக்கிறது. . Audible-இன் டூயட் விவரிப்பு பகுதியில் கதையை கூடுதலாக கேட்டு உணரலாம்."
['eng']
2
What's the Tamil translation of this sentence: "Not well maintained. Well what else to expect for free#only for society people"
"சரியாக பராமரிக்கப்படுவதில்லை. . இலவசமாக இருக்கும் இடத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்#இது சொசைட்டி உறுப்பினர்களுக்கு மட்டுமே"
['eng']
3
Can you translate this text to Tamil: "This site does't provide you any pre designed themes or templetes. You will have to use your cretivity and create everything from a scrach."
"இந்த தளம் உங்களுக்கு முன் வடிவமைக்கப்பட்ட தீம்கள் அல்லது டெம்ப்ளேட்டுகளை வழங்காது. நீங்கள் உங்கள் படைப்பாற்றலைப் பயன்படுத்தி பூஜ்ஜியத்திலிருந்து அனைத்தையும் உருவாக்க வேண்டும்."
['eng']
4
Translate from English to Tamil: "Videocon AC comes with the Artificial Intelligence convertible mode and inbuilt sensors. With these features, the air conditioner will give perfect cooling by automatically analyzing current conditions and inputs given by the sensors."
"வீடியோகான் ஏசியில் செயற்கை நுண்ணறிவு கன்வெர்டிபிள் மோட் மற்றும் இன்பில்ட் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளுடன், சென்சார்கள் கரன்டின் நிலை மற்றும் இன்புட்டுகளை ஆட்டோமேட்டிக்காகவே ஆய்வு செய்வதன் மூலம் ஏர் கண்டிஷனர் சரியான கூலிங்கை கொடுக்கும்."
['eng']
1
Translate this sentence to Tamil: "Godrej AC's new feature of the voice command is not so efficient because of its very high bandwidth wi-fi support system."
"கோத்ரேஜ் ஏ. சி. யின் புதிய அம்சமான வாய்ஸ் கமாண்ட், அதன் மிக உயர்ந்த பேண்ட்வித் வைஃபை சப்போர்ட் சிஸ்டத்தின் காரணமாக அவ்வளவு திறன் வாய்ந்ததாக இல்லை."
['eng']
2
Translate this sentence to Tamil: "The cement has better resisitance to chlorides, soils and water containing excessive amount of sulphates or alkali metals and ions."
"அதிகப்படியான சல்பேட்டுகள் அல்லது கார உலோகங்கள் மற்றும் அயனிகள் கொண்ட குளோரைடுகள், மண் மற்றும் நீர் ஆகியவற்றிற்கு சிமென்ட் சிறந்த எதிர்ப்பைக் கொண்டுள்ளது."
['eng']
2
Can you translate this text to Tamil: "The granules are too big for a puppy to swallow and too hard to chew"
"துகள்கள் ஒரு நாய்க்குட்டிக்கு விழுங்க முடியாத அளவுக்கு பெரியதாகவும், மெல்லுவதற்கு கடினமாகவும் இருக்கும்"
['eng']
4
Can you translate this text to Tamil: "It's the best place I have ever came across, to listen in on fascinating conversations, talk with the world’s most amazing people, and make new friends from all walks of life."
"கவர்ச்சிகரமான உரையாடல்களைக் கேட்பதற்கும், உலகின் மிக அற்புதமான மனிதர்களுடன் பேசுவதற்கும், எல்லாத் தரப்பிலிருந்தும் புதிய நண்பர்களை உருவாக்குவதற்கும் நான் இதுவரை பார்த்தவற்றிலேயே இது சிறந்த இடம்."
['eng']
4
Translate from English to Tamil: "Doesn’t lather much, minimal scent, hard to spread all over the dog’s body."
"அதிக நுரை வராது, குறைந்த வாசனை, நாயின் உடல் முழுவதும் பரப்ப கடினமாக இருக்கிறது."
['eng']
1
Can you translate this text to Tamil: "The plot wasn't very clear, the acting was mediocre and the story ultimately doesn't have any point or meaning it was trying to pass across."
"கதை தெளிவாக இல்லை, நடிப்பு சாதாரணமாக இருந்தது , கதையில் எந்த அர்த்தமும் இல்லை, எப்போது படம் முடியும் என்று இருந்தது."
['eng']
4
Translate this sentence to Tamil: "Croma is still producing ACs with traditional Alluminium coils. These are more prone to corrosion and less energy efficient."
"க்ரோமா நிறுவனம் இன்னும் பாரம்பரிய அலுமினிய காயில்களைக் கொண்ட ஏசிகளை தயாரித்து வருகிறது. இவை கரோசன் ஏற்பட அதிக வாய்ப்புள்ளவை மற்றும் குறைந்த ஆற்றல் திறன் கொண்டவை."
['eng']
2
What's the Tamil translation of this sentence: "It says unisex but has bows printed all over it. Even the fabric is a bit scratchy."
"யுனிசெக்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது, ஆனால் துணி முழுவதும் வில் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கிறது. துணி கொஞ்சம் சொரசொரப்பாக இருக்கிறது."
['eng']
3
Can you translate this text to Tamil: "Tiger is flowless doing the stunts, and that to on his own is a treat to watch. The best action duo in bollywood giving every inch of their enery into thr perfomace."
"சண்டைக்காட்சிகளில் டைகர் சிறப்பாக நடித்துள்ளார், அதுவும் சண்டைக்காட்சிகளில் அவரே நடித்திருப்பது கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. பாலிவுட்டின் சிறந்த ஆக்ஷன் ஜோடியான இவர்கள் தங்களுடைய ஒட்டுமொத்த எனர்ஜியையும் இறக்கியிருக்கிறார்கள்."
['eng']
4
Can you translate this text to Tamil: "The editing tools provided are so creepy that you will find the default android editing tools perform much better."
"இதில் தரப்பட்டுள்ள எடிட்டிங் டூல்கள் மிகவும் மோசமாக இருக்கின்றன, ஆன்டிராய்டில் டீஃபால்டாக கொடுக்கப்பட்டிருக்கும் எடிட்டிங் டூல்கள் கூட இதை விட சிறப்பாக இருக்கின்றன."
['eng']
4
Translate from English to Tamil: "It contains Salmon which provides high-quality protein and omega fatty acids to support healthy skin and coat. This omega-3 fatty acid provided bt salmon oil, helps support brain and vision development in puppies. It is made without eggs or egg products, which is suitable for dogs who have sensitivity to eggs."
"இதில் சால்மன் மீன் உள்ளது, இது ஆரோக்கியமான சருமம் மற்றும் முடிக்காக உயர்தர புரதம் மற்றும் ஒமேகா கொழுப்பு அமிலங்களை வழங்குகிறது. இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலம் சால்மன் எண்ணெய் மூலம் கிடைக்கிறது, இது நாய்க்குட்டிகளின் மூளை மற்றும் பார்வை வளர்ச்சிக்கு உதவுகிறது. இது முட்டை அல்லது முட்டை சார்ந்த பொருட்கள் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது, எனவே இது முட்டை சென்சிடிவிட்டி கொண்ட நாய்களுக்கு ஏற்றது."
['eng']
1
Translate from English to Tamil: "A little bit congested. A bit on the pricey side."
"கொஞ்சம் சிடுசிடுப்பு. விலை பக்கத்தில்."
['eng']
1
Can you translate this text to Tamil: "There's a huge range to choose from colorful and good-quality cotton shorts for kids. I am super happy with my purchase."
"குழந்தைகளுக்கு வண்ணமயமான நல்ல தரமான காட்டன் ஷார்ட்ஸ்களை தேர்வு செய்ய பலவிதமான கலெக்ஷன் இருக்கிறது. இந்த பர்ச்சேஸால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி."
['eng']
4
Translate from English to Tamil: "Unbelievably terrible movie and with such a low work on giving visual chills and treats."
"நம்பமுடியாத அளவுக்கு மோசமான திரைப்படம், காட்சிகள் மோசமாக எடுக்கப்பட்டிருக்கின்றன."
['eng']
1
Translate from English to Tamil: "It has a nice deodorant-like smell. The moisturizing ingredients such as aloe vera deeply hydrate your pet's skin and coat giving it a gorgeous look."
"நல்ல டியோடரண்ட் போன்ற மணம் கொண்டது. அலோவேரா போன்ற மாய்ச்சரைசிங் பொருட்கள் உங்கள் செல்லப்பிராணியின் தோல் மற்றும் கோட்டை ஆழமாக ஹைட்ரேட் செய்து அழகான தோற்றத்தை அளிக்கிறது."
['eng']
1
Translate from English to Tamil: "The integrated control of this Hammer's soundbar is not so efficient. It fails to switch between different modes and ends up producing bad sound output rather than optimizing it."
"இந்த ஹம்மரின் சவுண்ட் பாரின் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு அவ்வளவு திறனுடன் இல்லை. இது வெவ்வேறு மோடுகளுக்கு ஸ்விட்ச் ஆகி, அதை ஆப்டிமைஸ் செய்வதை விட மோசமான ஒலி அவுட்புட்டை உருவாக்குகிறது."
['eng']
1
Can you translate this text to Tamil: "Located in the heart of the city, every market is close to the hotel. All the basic needs of a guest is met here at a very reasonable price with the guest-safety coming as an added facility."
"நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு சந்தையும் ஹோட்டலுக்கு அருகில் உள்ளது. ஒரு விருந்தினரின் அனைத்து அடிப்படை தேவைகளும் இங்கு மிகவும் நியாயமான விலையில் விருந்தினரின் பாதுகாப்புடன் கூடிய கூடுதல் வசதியாக இருகிறது."
['eng']
4
Can you translate this text to Tamil: "Awesome place, with the main attraction being the well-maintained swimming pool with music. The food is also very good and delicious with the main course always focussing on sea-food; car-parking space is also amost always available."
"அற்புதமான இடம், இசையுடன் நன்கு பராமரிக்கப்படும் நீச்சல் குளம் தான் இங்கு சிறப்பு. உணவு மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருக்கிறது, மெயின் கோர்ஸ் எப்போதும் கடல் உணவாக இருக்கிறது; கார் பார்க்கிங் செய்ய இடமும் எப்போதும் கிடைக்கும்."
['eng']
4
Translate this sentence to Tamil: "Very expensive"
"மிகவும் விலையுயர்ந்த"
['eng']
2
Can you translate this text to Tamil: "Speakers don't work after a couple of years, they give a screeching sound even local repair is unavailable at most of the places."
"ஸ்பீக்கர்கள் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு வேலை செய்வதில்லை, கிரீச் ஒலியைத் தருகின்றன, பல இடங்களில் லோக்கல் ரிப்பேர் சர்வீசும் கிடைப்பதில்லை."
['eng']
4
Translate from English to Tamil: "Please change the narrator for the book - 'Raavan by Amish'. Similar voice overs for most of the characters just takes the charm away from the story."
"தயவு செய்து புத்தகத்தை வாசிப்பவரை மாற்றவும் - 'அமிஷின் ராவண்'. பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு ஒரே மாதிரியான வாய்ஸ் ஓவர் கதையின் அழகை கெடுத்து விடுகிறது."
['eng']
1
Translate this sentence to Tamil: "Its bonding strength is more and its durability is also good."
"அதன் பிணைப்பு வலிமை அதிகமாக உள்ளது மற்றும் அதன் ஆயுள் நன்றாக உள்ளது."
['eng']
2
Can you translate this text to Tamil: "The leash has a good grip and can handle the pet with ease.Since it covers the legs and body there's no need for a extra collar can keep the pet under control."
"லீஷுக்கு நல்ல கிரிப் இருப்பதால் செல்லப் பிராணியை எளிதாக கையாள முடியும். அது கால்கள் மற்றும் உடலை மூடுவதால், ஒரு கூடுதல் காலர் இல்லாமலேயே செல்லப்பிராணியை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்."
['eng']
4
Translate this sentence to Tamil: "Utterly useless app! I can only use it to add titles to videos already uploaded which I can only upload via the main app!"
"எதற்கும் பயனற்ற ஆப்! நான் ஏற்கனவே அப்லோடு செய்த வீடியோக்களுக்கு டைட்டில்களை சேர்க்க மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும், அதை நான் பிரதான ஆப்மூலம் மட்டுமே அப்லோடு செய்ய முடியும்!"
['eng']
2
What's the Tamil translation of this sentence: "Over par action graphics given to this is a big reason that is causing lags."
"இதற்கு கொடுக்கப்பட்ட ஓவர் ஆக்ஷன் கிராபிக்ஸ் லேகிங் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம்."
['eng']
3
Translate this sentence to Tamil: "I love the pacing and the storytelling route they have chosen for this extraordinary adventure. Absolutely brilliant performances from Bullock, Radcliffe and Tatum."
"இந்த அசாதாரண சாகசத்திற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த வேகம் மற்றும் கதை சொல்லும் பாணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. புல்லக், ராட்கிளிஃப் மற்றும் டாட்டம் ஆகியோர் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்."
['eng']
2
Translate this sentence to Tamil: "The probiotics make it really easy to digest and I am quite happy with this advanced version of NanPro."
"புரோபயாடிக்குகள் செரிமானத்தை மிகவும் எளிதாக்குகின்றன, மேலும் NanPro இன் இந்த மேம்பட்ட வெர்ஷன் எனக்கு திருப்தியாக இருக்கிறது."
['eng']
2
Translate this sentence to Tamil: "The red colour is vibrant and it gives a vintage kind of feel about it. It has a double and long exposure which is really amazing."
"சிவப்பு நிறம் துடிப்பானதாக இருப்பதுடன், அது ஒரு வித விண்டேஜ் உணர்வைத் தருகிறது. இது டபுள் மற்றும் லாங் எக்ஸ்போசரைக் கொண்டுள்ளது, இது உண்மையில் அற்புதமானது."
['eng']
2
What's the Tamil translation of this sentence: "This paté style wet dog food features high-quality protein from real chicken to support healthy muscle maintenance. It makes a delicious treat and adds interest mixed into their favorite dry foods No upset stomach or loose stools."
"பேட்டி ஸ்டைலில் இருக்கும் இந்த ஈர நாய் உணவு ஆரோக்கியமான தசையை தக்க வைக்க உதவும் வகையில் உண்மையான கோழியின் உயர்தர புரதத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு சுவையான விருந்தளிக்கிறது மற்றும் அவற்றுக்கு விருப்பமான உலர் உணவுகளில் ஆர்வத்தை அதிகரிக்கிறது , வயிறு தொந்தரவு அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படுவதில்லை."
['eng']
3
Translate this sentence to Tamil: "Extremely costly. We get similar books with much less price at other different stores."
"விலை மிக அதிகம். இதே போன்ற புத்தகங்களை வேறு கடைகளில் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்."
['eng']
2
Translate this sentence to Tamil: "Urja exhaust fan is a heavy-duty fan meant for large areas like industrial buildings. Hence it fails to remove moisture and odour but protects only from heat."
"உர்ஜா எக்ஸாஸ்ட் ஃபேன் என்பது தொழிற்சாலைகள் போன்ற பெரிய பகுதிகளுக்கு பயன்படுத்தப்படும் கனரக ஃபேன் ஆகும். எனவே இது ஈரப்பதத்தையும் துர்நாற்றத்தையும் நீக்குவதில்லை, ஆனால் வெப்பத்திலிருந்து மட்டும் பாதுகாக்கிறது."
['eng']
2
Translate this sentence to Tamil: "It so handy to carry around and has the perfect little cutout for pets to look out from. It is sturdy and nicely ventilated."
"எடுத்துச் செல்ல மிகவும் எளிதாக இருக்கிறது, செல்லப்பிராணிகள் வெளியே பார்க்க சரியான சிறிய கட்அவுட் இருக்கிறது. இது உறுதியானது மற்றும் நல்ல காற்றோட்டம் கொண்டது."
['eng']
2
Translate from English to Tamil: "It doesn't trim the hair properly."
"இது முடியை சரியாக டிரிம் செய்வதில்லை."
['eng']
1
Translate from English to Tamil: "Fastrack has attractive designs and colour options. The bag has multiple pockets with a water bottle carrier. Unisex in design and waterproof."
"ஃபாஸ்ட்ராக்கில் கவர்ச்சிகரமான டிசைன்கள் மற்றும் கலர் ஆப்ஷன்கள் இருக்கின்றன. இந்த பையில் தண்ணீர் பாட்டில் கேரியருடன் பல பாக்கெட்டுகள் இருக்கின்றன. யுனிசெக்ஸ் டிசைன் மற்றும் வாட்டர் ப்ரூப்."
['eng']
1
Translate from English to Tamil: "This app doesnot support multiple users. Only one number registered has the access or anyone who want the access will have to ask for otp from the parent holder with only one viewer at a time."
"இந்த அப்ளிகேஷன் பல்டிபிள் யூசர்களை சப்போர்ட் செய்வதில்லை. பதிவு செய்யப்பட்ட ஒரே ஒரு எண்ணுக்கு மட்டுமே அணுகல் இருக்கிறது,இதற்கு அணுகல் வேண்டுமென நினைப்பவர்கள் முதன்மை உரிமையாளரிடமிருந்து OTP ஐ பெற வேண்டும், ஒருவர் மட்டுமே ஒருநேரத்தில் பார்க்க முடியும்."
['eng']
1
Translate from English to Tamil: "6 mAh battery and not long lasting."
"6 mAh பேட்டரி அது நீண்ட காலம் நீடிக்கவில்லை."
['eng']
1