audio
audioduration (s) 0.25
10.6
| sentences
stringlengths 9
219
|
---|---|
வடமேற்கில் உள்ள சாம்பிரானோ பகுதி ஒரு குறிப்பிட்ட உள்ளூர் மையமாகும் |
|
கொழும்பில் லீலாவதி சுலோசனா விரும்பியவிதமே மனோஹரன் ஹரிச்சந்திரன் நற்குல தெய்வம் என்னும் ஐந்து நாடகங்களை நடத்தினோம் |
|
கெப்பாசிடேட்டிவ் தொடுதல் உணர் தீர்வுகள் என்பது திட நிலை ஆகும் அவை எதிர்ப்புத் தீர்வுகளை விட வலுவானவை |
|
ஜேன் குறும்பர்கள் ஷோலா நாயக்கர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர் |
|
முதலிலேயே எனதுயிர் நண்பரிடம் நான் இந் நாடகத்தில் பாட மாட்டேன் என்று சொல்லியிருந்தேன் |
|
அதனால் எத்தனையோ குடும்பங்கள் நாசமாகும் |
|
பூஜை இல்லேன்னா கதவை அடைச்சுக்கட்டும் |
|
இருப்பினும் ப்ரோக்கிங்டனின் வெற்றி நீண்டகாலம் நீடிக்கவில்லை |
|
சிந்தனைச் சீர்திருத்தக்காரர் இந்த கோல்ரிட்ஜ் அவர் சொன்ன வெள்ளை மொழி ஒன்று என் பேனாவின் வழியை மறிக்கிறது |
|
நான் கெட்டதற்குக் காரணம் அந்தப் பெண்ணா |
|
அவள் அன்பு அவள் செயல்களில் வெளிப்படுகின்றது |
|
எல்லாப் பெருமையும் எனக்குத்தான் |
|
பகுத்தறிவு உடையவர்கள் என்று தம்மைப் பெருமைப்படுத்திக் கொள்கின்ற மக்களே தமக்குள் ஒருவரை ஒருவர் விழுங்கி ஏப்பம் விடுகின்றனரே |
|
அதனால் அவன் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் |
|
ஒரு மேற்பரப்பு ஒரே நேரத்தில் பல வகையான எல்லை அடுக்குகளைக் கொண்டிருக்கலாம் |
|
அதன் கருத்து பாரதிதாசனுக்கும் ஏனைய கவிஞர்களைப் போல முடிவில் தர்மம் தான் வெற்றி பெறுகிறது |
|
ராமாயணத்தில் கலையம்சம் இலக்கியத்தில் கலையம்சம் என்பது ஜீவத் துடிதுடிப்பில்தான் இருக்கிறது |
|
அதற்கு முன் நான் அவரைப் பார்த்ததில்லை |
|
மக்கள் மத்தியில் நடைமுறையில் இருப்பதும் இந்தக் கல்வியே |
|
அமைதியின் அடித்தளம் அண்டினால் அல்லவா |
|
எங்களைத் தங்கள் விருந்தாளிகளாகப் பாவித்து எங்கள் சௌகரியங்களை யெல்லாம் ஒன்றையும் மறவாமலும் விடாமலும் பார்த்து வந்தனர் |
|
அதனை வாங்கிச் சமைத்து உண்கிறோம் |
|
அவள் அவரது பிரச்சாரக் குழுவில் நம்பகமான ஆலோசகராகக் காணப்பட்டார் |
|
அந்தக் கடனையெல்லாம் கூட நானே கட்டிவிடுகிறேன் |
|
பாலியலை ஒட்டியே வாழ்வியல் அமைந்துள்ளது என்பது இதன் அடிப்படைச் சித்தாந்தம் |
|
அதனை வாங்கிச் சுவைத்து உண்பவர்களாகிய நாம் அல்லவா |
|
இங்குச் செல்பவர் மூலமுடுக்குச் செய்திகளை அறிந்துகொள்வர் |
|
இது மட்டும் போதாது |
|
சரி நாங்கள் அவளை அடீல் என்று அழைப்போம் என்று பொறுமையில்லாமல் சொன்னான் |
|
இவனது செய்கைகள் எங்களுக்குப் பன்முறை நகைப்பை விளைவித்திருக்கிறது |
|
மயிலைப் பற்றிப் போன பாடலிலே சொன்னபோது வெற்றி வேலோன் வாகனம் என்றார் |
|
குறியீடு ஒரு மணி நேரத்திற்குள் தொகுக்கப்பட்டது |
|
ஆயினும் இந்தக் காரணங்கள் அனைத்தும் எதிர்க் கட்சியாரைச் சிறிதும் பாதிப்பதே யில்லை |
|
உயர்ந்த ரக ஆரஞ்சு மரங்களோடு ஒட்டிப் பயிரிட்டு இந்த இனத்தைச் சுவையுடையதாக்குகின்றனர் |
|
ஆகவே அறத்தாறு இதுவென வேண்டா என்ற திருவள்ளுவர் வாக்கியத்துடன் இவ்விஷயத்தை முடிக்கிறேன் |
|
என்று அந்தச் சித்திரம் குத்திக் காட்டுவதுபோல் இருந்தது |
|
பின்னர் போலீஸ் ஸ்டேசனுக்கு கூட்டிச் சென்று என்னை எச்சரிக்கை செய்து விடுதலை செய்து விட்டார்கள் |
|
உண்மையான காரணி உங்கள் உள்ளூர் முகவரால் செய்யப்படுகிறது |
|
இவ் வருஷ ஆரம்பத்தில் எங்கள் சபையில் கன்னடப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டது |
|
இறந்தவரின் உறவினர்கள் பிணத்திற்கு இறுதி வணக்கம் செலுத்துவர் |
|
இது அடுத்த அதிர்ச்சி மிக்க செய்தியாகிவிட்டது |
|
கையில் பிடித்த தூக்குப் பையைத் தோளில் தொங்கப்போட்டுக் கொண்டு சராசரி நடையாய் நடந்தாள் |
|
சிறந்தது எனத் தாம் கண்ட நிகழ்ச்சிகளைச் சிறந்த சொற்களால் சிறப்பாக எடுத்துரைப்பதே இலக்கியமாம் |
|
கந்தருக்குரிய அலங்காரம் என்பது அதற்குப் பொருள் |
|
ஆனால் அவர்களில் சிலருக்கு பயணத்துக்கான வசதி இல்லாததால் அவர்கள் சேர இயலவில்லை |
|
ஆனால் அவைகளை அறியாதவர்களே பெரும்பாலோர் மனித வாழ்வில் முரண்பாடு இருப்பதையே பலர் பார்ப்பதிலை |
|
போடாதே போடாதே என் மகனை |
|
ஆடம்ஸின் பயிற்சித் தளம் சுவிட்சர்லாந்தில் உள்ள சென்டர் நேஷனல் டி ஸ்போர்ட் டி மாகோலினில் உள்ளது |
|
இதைத் தவிர்க்க வழியில்லை |
|
படிவுகள் இதன் அடியிலுள்ள படிவுகள் நிலப்பகுதியிலிருந்து ஆறுகளால் கொண்டுவரப்பட்டவை |
|
எல்லாவற்றிற்கும் அப்படியே ஆகட்டும் என்று தலை அசைத்தேன் |
|
விளையாட்டு மறைக்கப்பட்ட விருப்பதேர்வின் தொகுப்பையும் கொண்டுள்ளது |
|
கீவேடின் மாநில பூங்கா கிராமத்தின் தென்கிழக்கே உள்ளது |
|
தினம் பத்தரை மணி ஆகும் போதெல்லாம் தபால்காரன் வரும் திசையை நோக்கி அவள் கண்கள் மட்டும் வட்டமிடத் தவறுவதேயில்லை |
|
தலைவர் உற்பத்தியில் இருந்து விலகிய உடனேயே |
|
சுதேசி கப்பலிலேயே இலங்கைக்குப் போகும் பொருள்களை ஏற்றி அனுப்புவதென மக்கள் முடிவு கட்டினர் |
|
எனக்குப் பிறகு என் சொத்தை யெல்லாம் லீலாவும் அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் தானே அனுபவிக்க வேண்டும் |
|
இறப்பதற்கு முன்பு அலன் ஊர்தியின் மூலம் மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்தார் |
|
இக்கோயிற் பணி அவர்களுக்குப் பரம்பரை உரிமையுடையது |
|
அவன் செய்வது தவறு என்று துணிந்து காட்டும் திறனைக் காண முடிகிறது |
|
ஐந்து பூதங்கள் தனித்தனியே இராமல் கலந்து உலகமாக நிற்கின்றன |
|
ஆனால் இவன் கால்கள் அங்கே போவதில்லை |
|
பக்த வத்ஸலனையும் அபிஷேகவல்லியையும் வணங்கும் பேறு உண்டு |
|
அவருக்கு உவப்பான பலகாரம் அமுதகலசம் என்னும் மோதகம் தான் |
|
நடைமுறை மற்றும் சமூக அம்சங்கள் இரண்டிலும் வேளாண்மை முன்னேற்றங்கள் ஏற்படுவது பற்றி அவர் ஆராய்ந்து எழுதினார் |
|
உடனே அவர் இலங்கைத் தலைநகரான கொழும்பு நகருக்குச் சென்றார் |
|
அத்துடன் உடலைப் பலப்படுத்தவும் பதப்படுத்தவும் போன்ற பயிற்சி முறைகளையும் ஒரு பகுதியாக இணைத்துத் தந்துள்ளேன் |
|
அவர்களோ அவனை மேலும் மேலும் சோதனை செய்தார்கள் |
|
ஒவ்வொரு கைதியும் பிளாக்குகளுக்காக ஒதுக்கப்பட்ட பல பொதுவான உணவகங்களில் ஒன்றில் சாப்பிட்டனர் |
|
அனைத்தும் இருந்தும் சிறப்பாக வாழாதோர் கொடுத்து வைக்காதவர்கள் என்று சொல்லித் தான் அழவேண்டியிருக்கிறது |
|
அறநெறிப்படி தவறு என்று இதழ்கள் எழுதின |
|
நாம் வசதியாக வாழ முடியாதா |
|
சாலைகளின் நடுவில் நாம் போவது கூடாது சென்றால் உயிருக்கு ஆபத்து என்றுதான் கூறமுடியும் |
|
எந்த வயதினராக இருந்தாலும் எந்தப் பருவத்தினராக இருந்தாலும் அவர்களுக்குத் தொந்தி வராது |
|
ஆண்டி ஆனைமேல் ஏறிவர நினைத்தது போல |
|
அந்தப் பள்ளியை அங்குள்ள ஆதீனத் தலைவர் ஏற்று நடத்த விரும்பினார்கள் |
|
அந்தப் பஸ் முதலாளி ஒரு சிற்றுண்டிச்சாலை முதலாளியும்கூட |
|
மூலையில் இருட்டாக இருந்ததால் ரெஜியால் பார்க்க முடியவில்லை |
|
கடம்பர்களைக் கொடுங்கோளுரில் அதிகமாகச் சிறை வைப்பது கொடுங்கோளுர் நகரத்திற்கே பிற்காலத்தில் கெடுதலாக முடியக் கூடியது |
|
ரப்பரைப்போல ஏதோ ஒரு விரிப்பானது கீழே விரிக்கப்பட்டிருந்தது |
|
ரெனாடின் கதை ஒரு ஐரோப்பிய வெற்றியைப் பெற்றிருந்தது |
|
கற்கும் நூல்கள் நீதிநூல்களாக இருப்பது நல்லது அவை உணர்த்தும் அரசநீதிகளை அரசன் பின்பற்றினால்தான் ஆட்சி செம்மையாக அமையும் |
|
ஆனால் ஒரு நல்ல தீர்வு அறிவிப்பின் உருவாக்கம் இரு தரப்பினருக்கும் ஆயிரக்கணக்கான டாலர்களை மிச்சமாக்கும் |
|
எண்ணற்ற குதிரைவண்டிகளில் போட்டியாளர்கள் ஒரு துறையில் கூடியிருக்கிறார்கள் |
|
அதில் கிட்டத்தட்ட எதுவும் மீதமில்லை |
|
வட நாட்டு அந்தணச் சிறுவனான சுசரிதன் குறைவான ஆயுளை உடையவன் |
|
இதற்குக் காரணம் மோசமான விற்பனை ஆகும் |
|
முறுக்கப் போகிறோம் என்பது அல்ல |
|
ஏதேனும் அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டால் பண அபராதம் விதிப்பது சவுக்கடி தருவது சிறை தண்டனை வணிகச் சரக்குகளை பறிமுதல் செய்வது போன்ற தண்டனைகள் விதிக்கப்பட்டன |
|
ஆனால் அந்த ஆர்வம் உண்மையான இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு பதிலாக மீண்டும் சாதி மேலாதிக்கம் கொள்ள முயல்கின்றது |
|
துறவு என்பது எல்லோருக்கும் உரியது |
|
ஓர் அளவுக்கு பசி தீரலாம் |
|
அங்கே வந்தால் எல்லாம் விவரமாகக் கூறுகிறேன் என்பதுதான் முக்கிய சேதி |
|
தேவை இந்த கொந்தளிப்பை யடக்க ஒரு சமூக சீர்த்திருத்தவாதி புரட்சி மனப்பான்மை கொண்டோனான பொதுநலவாதி ஒருவன் தேவைப்பட்டான் |
|
அவன் உலகத்தில் திரு அவதாரம் செய்தான் |
|
திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் தண்டலராக வந்த லூசிங்டன் துரையுவர்களுக்கு இம்மாளிகை அமைந்துள்ள நிலம் உரிமையுடையதாக விளங்கியது |
|
அக்கடினமான வார்த்தைகளுக்குப் பின் இருந்த வெண்ணெயைப் போல் இளகிய சுத்தமான ஹிருதயத்தை அவர்கள் அறியவில்லை போலும் |
|
கல்யாணம் ஏதோ ஒரு நாள் நடக்கிறது |
|
நல்ல உடலில்தான் நல்ல மனம் நல்ல குணம் விளங்கும் |
|
மெலிந்த தன் விரலில் இருந்த முத்திரை மோதிரத்தைச் சுற்றித் திருப்பிக்கொண்டே நிசாம் பேசினார் |