audio
audioduration (s)
0.25
10.6
sentences
stringlengths
9
219
எனக்கு இது ஆறுதல் இல்லமாக அமைந்தது
எனவே குறைஷி புறங்களிலுள்ள அரேபியர்களிடம் அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது
தமிழக சமய நெறி இவ்விரு சிந்தனைகளின் அடிப்படையிலேயே தோன்றி வளர்ந்தது
அவர்கள் பொவிங்டன் விமானத்தளத்திலிருந்து மிதிவண்டியில் சென்றார்கள்
எனவே உடனடியாக இரண்டாவது பிரிவினருக்குரிய கல்வியையும் அரசுதான் கொடுக்க வேண்டும்
கூட்டத்தில் பிளவு உண்டாகி விட்டது குறைஷிகளும் கத்பான் கூட்டத்தினரும் கூடி ஆலோசித்தார்கள்
இனிமேல் நாளைக் கடத்தக்கூடாது
நான்காவதாக இவ் ஒளவையார் கதை வெளி வருகின்றது
பரமகுருவின் குடும்பத்திற்கு இடதுபக்கம் உள்ள வரிசையில் சேர்ந்தாற்போல் இடம் கொடுக்கப்பட்டிருந்தது
அவன் துடித்து விழுந்து அலறினான்
மணவிலக்கு ஊரிலுள்ள பெரியவர்கள் முன்னிலையில் நடைபெறும்