audio
audioduration (s)
1.3
10.6
sentences
stringlengths
11
219
அவ்வளவு நம்பிக்கை சிங்கத்திற்கு
கொண்டவன் அவளது திலகத்தைப் பறித்துக்கொண்டான்
நிரப்புதிறன் நெறிமுறை என்றால் என்ன
நகரங்கள் தடிப்பு எழுத்துக்களில் பட்டியலிடப்பட்டுள்ளன
யார் அந்த எழுத்தாளர் எந்தப் போர்ப் படைப் பிரிவிலே அந்த மேதை பணியாற்றுகின்றார்
அதனால் செலவு குறையும் என்று அந்த ஆண்டு புதிதாக வந்திருந்த திவான் சொன்னாராம்
அப்படியே செய்வதாகவும் கூறிவிட்டுப் புறப்பட்டனர்
இடுகாட்டில் வள்ளியின் உடலுக்கு அருணகிரி தீ மூட்டுகிற வேளையில் தூரத்தில் ஒரு போலீஸ் ஜீப் வந்து கொண்டிருந்தது
இரண்டாவது கருத்துப்படி உயிருக்குத் தோற்றமோ அழிவோ இல்லை அது நித்தியமானது
ஒவ்வொரு ஆகஸ்ட்டிலும் நகரத்தின் ஃபேர் மைதானங்களில் கம்மிங்டன் பொருட்காட்சியை இந்த நகரம் நடத்துகிறது
நான் என்பது அகப்பற்று
வலுக்குறை மின்னோட்டத்தினால் வறுமிகு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்துங் கருவி
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்பது தமிழன் கொள்கை
இந்தத் தொகையில் மிகும் இந்தத் தொகையில் மிகாது
கண்ணாடி வீடு போல இருக்கும் இந்த வீட்டிற்குள் செல்ல முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
என்னெ நம்பாதே ஆமாம்
பெண்ணுக்கு இழைக்கும் கொடுமையை இனி இந்த மண்ணுக்குத் தாங்கும் சக்தி இருக்காது
அவ்விரண்டும் குறிதவறியதோடு எதிராளிகளிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் தோல்வி கண்டன
இவ்வாறு பழையன கழிந்து புதியன புகுந்து தோன்றுவதையே ஒரு சாரார் இலக்கிய வளர்ச்சி எனக் கொள்வர்
வெய்யில் வந்தால் அவர்களுக்குக் கொள்ளை மகிழ்ச்சி குதிரைகளில் பெண்கள் ஏறிப் பயிற்சி பெறச் செல்வது பார்க்க முடிகிறது
மேலும் ஆங்காங்கே முக்கியத்துவம் கருதி தடித்த எழுத்துக்கள் எம்மால் பயன்படுத்தப்பட்டுள்ளன
விளம்பரம் முக்கியமான விஷயம்
அண்ணா என்று அடியற்ற மரம்போல் சாய்கிறாள்
காரணம் நமது அப்பா அப்போது எடுத்த முடிவு அது எனக்கு அப்போது அந்தக் கல்வியில் ஆர்வம் இல்லை
பிளேட்யு மாநிலம் நைஜீரியாவின் நடுப்பகுதி மண்டலத்தில் அமைந்துள்ளது
ஒவ்வொரு கடையிலும் ஒரே மாதிரியான தளவமைப்பு உள்ளது இது செலவு திறன் மற்றும் கடைக்காரர் எளிமை ஆகிய இரண்டிற்கும் பயனுள்ளதாக இருக்கும்
இந்த கிளப்பில் பதினாறு வயதுக்குட்பட்டவர்கள் உட்பட பல அணிகள் உள்ளன
ஒவ்வொரு வீடும் கடையும் நிறுவனங்களும் சூடு உற்பத்திச் சாதனங்களைப் பெற்று இருக்கின்றன
அத்வைதக் கொள்கையை நிலைநாட்டிய சங்கரர் ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்
மனத்தின் வாய்ப்புக் கண்களுக்கு இல்லை தனிமை துயர் தருகிறது
கோயிலின் பின்புறமுள்ள ஹேம் புஷ்கரணிக் கரையில் ஹேம முனிவருக்கு ஒரு சிறிய சந்திதி இருக்கிறது
இந்த இடைப்பட்ட பகுதிக்கும் பரப்பிற்கும் எந்த விதமான எலும்பின் ஆதாரமோ ஆதரவோ வயிற்றுக்குக் கிடையாது
இதைப் பற்றி காந்திமதி கேட்ட போது தமிழ் மொழி இடம் பெறாத இடமே இல்லை என்று சொல்லலாம்
உடல் ஒளிகுறைந்து வாட்டங் கண்டிருந்தது
ஒருவன் தன் மனைவிக்குத் தெரியாமல் தன் வைப்பாட்டியைப் பார்ப்பதற்காக இருட்டில் நடந்து சென்றான்
இறைவன் திருவருளினால் எந்த விதமான தகுதியும் இல்லாமல் இருந்த நான் பெரிய பேற்றைப் பெற்றேனே
ஷகிராவும் பாடலைத் தயாரித்தார்
வீரனையும் கஸ்தூரியையும் புதைத்த இடத்திலே தான் இருந்து வருகிறார்கள்
இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு இந்த நிலையடையக் காரணமென்ன என ஆராய்ந்தான் கன்பூஷியஸ்
அமுதவல்லியின் வசீகரமான முகமும் எழில் நிறைந்த புன்சிரிப்பும் பருகும் விழிச்சுடர்களும் நினைவு வந்து அவனை உருக்கின
தாமஸ் தனது கட்டுப்பாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்காக பல போர்களில் ஈடுபட்டார்
பிள்ளையவர்களின் நூல்களுக்கு அன்னியரின் நான்முகம் அனாவசியம் என்று முதலில் சொன்னேன்
இந்த சமயத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக நெஞ்சுவலியினால் சிவபாதம் காலமானார்
அவர் மனமார சிரித்தார் சார்
அவரது பிறப்பிடத்தின்படியில்லாமல் அவர் பெற்ற உச்சரிப்புடன் பேசுகின்றார்
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்குச் சந்தை கூடுகிறது
பவானிப் பள்ளத்தாக்கிலும் யானைக் கூட்டங்கள் அடிக்கடி தென்படுவதுண்டு
அக்கம்பக்கத்தில் அன்றைக்கு இருந்த எவரையுமே இப்போது காணவில்லை
அப்பா சுந்தரத்தை சர்க்கசில் பபூன் வேடத்திற்கு அனுப்பலாம் என்றாள் கண்ணகி
மாரியம்மன் கோயில் விழாக்கள் நாட்டில் மிகவும் பெயர் பெற்றவை
சுத்தமான தெளிந்த நீரையுடைய சுனையொன்றின் அருகே நின்று அதைச் சபித்தாலும் அது பருகத் தக்க நீரைத் தராது இருந்துவிடாது
மணி என்ன ஆனால் என்ன
ஐந்து நாடகங்களுக்கு இரண்டு ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஒருவர் கண்டிராக்ட் எடுத்துக் கொள்வதாகச் சொல்லுகிறார்
இன்ப அன்பு அடிகளார் எழுபத்து நான்கு
இலவசமாக அல்லது யாரோ தானமாகக் கொடுக்க இந்தநிலை அடையவில்லை சீனம்
தான் நான் என்னும் இரண்டும் இனச் சொற்கள்
உலகைவிட மிகப் பெரிதாகும்
எனவே யூகி புறப்படும்பொழுது விவரமான திருமுகம் ஏதும் அவனிடம் எழுதிக் கொடுக்கவில்லை
எந்தப் பாடலைப் பாட முடிந்தாலும் சந்தப் பாடலைப் பாடுவது எளிதன்று
ஆனால் இப்பயணத் தில் எல்லோரும் தீவினைப் பயனாக இறக்க நேர்ந்தது
வையகத்தில் வாழ்க்கை சிறக்க வேண்டுமா
அந்தப் படிக்கட்டு ஏறும்போதே வடக்குச் சுவரில் மூக்குப்போன அகத்தியர் அஞ்சுதலை ஆதிசேஷன் இவர்களின் உருவையும் காணலாம்
இது உலகத்திற்குத் தெரியும்
என் தந்தை கூடாரமடிப்பவர்களின் கூட்டத்தைச் சேர்ந்தவர்
இலாபம் கருதி அதனை அடைய முடியாமல் முதல் இழக்கும் வினையை யாரும் செய்ய மாட்டார்கள்
தாம் மேற்கொண்ட வாழ்நாள் போரில் அவர் எந்நாளும் எங்கும் வன்முறையைப் பரிந்துரைக்கவில்லை
ஒரே வருஷத்தில் வக்கீல்களானோம்
நான்கு வருணங்கள் இந்த நாட்டில் என்றுமிருந்ததில்லையென்பதை நம்மவர்கள் மறந்து விடுகின்றனர்
காப்பி கிளப்புக்கு சை கிராமத்துக்கு வந்தும் காப்பி கிளப்பா
அதிகமான உயிர்க்காற்றை உள்ளுக்கு இழுக்கச் செய்து உடல் முழுதிற்கும் அனுப்பி வைக்க உதவுகிறது
பொழுது போக இன்னும் இரண்டு நாழிகைதானே இருக்கிறது
அநங்கமாலைக்கு இவன் சொக்குப் பொடி போட்டு அவளை மயக்கிவிட்டான் என்றான் ஒருவன்
கூழுக்கும் கஞ்சிக்கும் ஏக அடிபிடி சுதாமாவோ எதிலுமே பற்றுடையவராக இல்லை
அவர்கள் வழங்கிய தகுதிச் சான்று வரதராசனார் பேச்சிலும் எழுத்திலும் பர்னாட்ஷாவின் கருத்துக்கள் ஆங்காங்கே பொருந்தும்
சத்தம்தான் பலமாகப் போடுகிறது என்று நினைத்தது
அவன் சமணனாக இருந்த காலத்திலே அமைந்த இந்த சித்தன்னவாசல் குடைவரையிலே தான் பல சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன
அது மரம் உலோகம் அல்லது பிற பொருட்களால் செய்யப்படலாம்
இந்த இரண்டு பண்புகளும் கண்ணகிபால் தலையோங்கி நிற்கின்றன
அறத்தைக் கடைப்பிடி ஆக்கம் உண்டாகும்
சிறைக்காவலர்களோ அதிகாரிகளோ கண்டால் அவைகள் யாவும் கூண்டோடு கைலாசம் போய்விடும்
லட்சம் பேர் மயங்கிப் போவார்கள்
காந்த முனைகள் என்றால் என்ன
அப்போது தாம்பூலம் எல்லாருக்கும் வழங்கப்பட வேண்டும்
நல்ல நறுமணமுள்ள மலர்களைக் கொண்டு அலங்காரம் பண்ணலாம் ஆனால் அம்மலர்கள் மறுநாள் வாடிவிடும்
என்றாலும் அவன் காலத்து சீனத் தாய்க் குலம் அவனை சபித்தது
நீட்டடி சத்தியம் நான்மணப்பேன் அடி
தியாகராய செட்டியார் செவிக்கு எட்டி இவ்வாறு அவர் பலாத்காரம் செய்யும்படி நேரிட்டது போலும்
தன்னை என்றும் இளமையுடையோனாகத் கருதிக் கொள்ளவேண்டும் என்பதற்காக பொய்ம்மையாக உடலின் நிலையினை மறைத்து வாழ்தல் கூடாது
நாம் காண்பது உண்மையானால் நமக்கு மனநிறைவு உண்டாக வேண்டும் இன்பம் உண்டாக வேண்டும்
ஆடிப் பிறை தேடிப் பார்
அண்ணனைக் கேட்டாள் அண்ணன் சிரித்துக்
அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட அளவை அடைவது தானாகவே ஒரு குறிப்பிட்ட அளவிலான பெருந்தன்மையை வழங்கியது
இத்தனையையும் பார்த்துவிட்டு வெளியே வரலாம்
அவனது உடல் அயிர் அருகில் புதைக்கப்பட்டது
கட்டியங்காரன் அறிந்தால் முளையிலேயே களைந்து விடுவான்
சமையல் நேரத்தைக் கூட மறந்துவிடுவான்
நாட்டில் வளர்ந்து வரும் கயமைத்தனத்தை எதிர்த்துப் போராட ஆயத்தமாகு
இந்த இடத்தில்தான் அருள் மொழி நங்கை என்ற பேரழகியைச் சந்திக்கிறான் காதல் கொள்ளுகிறான்
உமாரோ ஒரு தாளில் இறகு பேனாவில் ஏதோ வரைந்து கொண்டிருந்தான்
கவிதை நடையால் நம்மைக் கட்டிப்போடும் பாங்கு இவரின் தனித்துவம்