text
stringlengths 4
1.48k
|
---|
உடனே அவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றார்கள் |
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து ரன் மெஷினாக வலம்வருகிறார் |
இதனால் மரம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது |
உனக்கு விருப்பமானதைச் செய்யலாம் |
ஈ கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான நலப் பணிகள் |
தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது |
எனக்கென்ன தெரியாதுன்னு நெனச்சியா |
சச்சின் தேர்வு செய்த உலக கோப்பை அணியில் 5 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு டோனிக்கு இடமில்லை |
அதுதான் என் பிரச்சினை |
இரண்டாம் கட்ட ஃபேம் இந்தியா திட்டமானது 5 ஆண்டுகள் அமலில் இருக்கும் |
இதனால் அவருக்கு படுக்கவும் முடியாமல் ஆனது |
அவருக்கு வேறு உள்நோக்கமில்லை |
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் கடலூர் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறின |
தற்போது அவர் நன்றாக இருப்பதாகக் கூறப்படுகின்றது |
எப்படி உயர்வு முடிவு செய்யப்படும் |
(pudukkottai dairy) தமிழகத்தில் புதுக்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தவிர அனைத்து மாவட்ட ஒன்றியங்களிலும் தனித்தனியாக பால்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது |
நியூயார்க் சீனா ஒருபோதும் எந்த ஒரு நாட்டின் மீது மேலாதிக்கத்தையோ விரிவாக்கத்தையோ அல்லது செல்வாக்கு மண்டலத்தையோ தேடாது என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் கூறினார் |
இதுகுறித்து முதல்வரைச் சந்தித்து முறையிடவிருக்கிறோம் என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர் |
இதனால் கணவன் மனைவிக்குள் சண்டை வந்துள்ளது |
மிஸ் நாசுவேவதி |
பாஜக கண்டனம் |
இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு எண்2 லஷ்மி எஸ்டேட் ராஜகோபாலபுரம் அஞ்சல் திருச்சி புறவழிச்சாலை மவுண்ட் ஜியான் உயர் நிலையப்பள்ளி எதிரில் புதுக்கோட்டை 622 003 |
மூச்சுகோளாறுகள் |
அமைப்பு 201516ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கு ரூ 20565 கோடி செலவிடப்பட்டுள்ளது |
200 கோடி வசூல் ஈட்டியது |
நமக்கு எல்லாமே வாழ்க்கையில் கிடைத்திருக்கிறது |
201718 ஆம் ஆண்டு மொத்தம் ரூ697934/விடுவிக்கப்பட்டது |
கடந்த காலத்தை மனதில் கொண்டு எதிர்காலத்திற்குத் தேவையானவற்றைத் திட்டமிட்டு அதற்கேற்ப முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார் |
விரைவில் நேரம் வரும் |
அவர் மிகவும் மரியாதைக்குரிய பெண் |
யாருக்கு எது |
அட ஆமாங்க அதிகப் |
உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரக் கட்டமைப்புக்கு தனிப்பட்ட மானியம் வழங்குதல் மத்திய வரியில் 94 சதவிகிதம் ஆகியவை உட்பட கோவிட்19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்தல் |
கடத்தப்பட்ட விமானத்தில் 82 ஆண்களும் ஒரு குழந்தை உள்பட 28 பெண்களும் 8 விமான பணியாளர்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன |
ப சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் 14 நாட்களாக திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் |
இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா முதல் போட்டியில் தோல்வி அடைந்து 10 என பின்தங்கி உள்ளது |
மக்கள் எல்லாவற்றையும் கவனித்து வருகின்றனர் |
செவர்லே க்ரூஸ் செடான் உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களை அருகில் உள்ள டீலர்ஷிப்களுக்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் |
சத்துணவுப் பள்ளி மையங்களில் அமைப்பாளர்கள் உதவியாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் இதை செயல்படுத்துகிறார்கள் |
தற்போதைய நிலையில் ஸ்னாப்டீல் நிறுவனம் மூலம் சுஸுகி மோட்டார்சைக்கிள்கள் மஹிந்திரா டூ வீலர்கள் மற்றும் ஹீரோமோட்டோகார்ப் தயாரிப்புகள் விற்கபட்டு வருகிறது |
நானும் அவ்வாறே செய்தேன் |
மூன்றாம் தரப்பு பணப் பரிமாற்ற வசதியைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் நபர் பயனாளியின் கணக்கு எண் கிளை வங்கியின் பெயர் மற்றும் பயனாளியின் கிளைக்கான ifsc குறியீடு உட்பட பயனாளியின் விவரங்களை செலுத்த வேண்டும் |
இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்த பாகிஸ்தான் |
நெல் சாகுபடி குறைந்ததும் பாரம்பரியம் காணாமல் போவதற்கு பங்களித்தது |
ஆகவே நானே பிரதமர் என பதிலளித்துள்ளார் |
மட்டுமின்றி இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பு அறிவித்துள்ளது |
அப்படி இல்லையெனில் பிரச்சனைகளை உருவாக்கிவிடுவார்கள் |
'ஆனால் மக்களிடம் அவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை |
தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஏபிவிபி வேட்பாளர் ஹர்ஷித் பாண்டே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட என்எஸ்யுஐ வேட்பாளர் சிவம் சுக்லாவிடம் 485 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார் |
இப்படியாக மதியம் வரை அவை நடவடிக்கை நீடித்தது |
பகுதி2 திட்டம் பேரவைக்கூடத்தினை கணினிமயமான நவீன நுட்பத்திறம் மேம்பட்ட எழில்மிகுக் கூடமாக உருவாக்கும் பணி |
ஆகவே இது நமது [ ] |
கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டம் செயல்படுத்துவதன் மூலம் கடலோர மாவட்டங்களில் பேரிடர்களின் அபாயம் குறைவதுடன் கடலோர சமூகத்தின் பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன் மேம்படுத்தப்படும் |
இது பலருக்கு வியப்ப்பை அளித்தது |
ஏன் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது |
இது குறித்துத் திருவண்ணாமலை டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் |
அரசே முன்வந்து ஆலையை மீட்க ரூ |
அதனால் புனைவில் இவர்களை எல்லாம் பழிதீர்க்க முடிவு செய்தேன் |
அவர்களை சிறைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார் |
கடலோரம் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு |
ண்ணீர் பஞ்சம் |
ஆனால் தினேஷை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா் |
இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் ஆறு மொழிகளில் வெளியிடப்படும் முதல் திரைப்படம் கோச்சடையான் தான் என்பது குறிப்பிடத்தக்கது |
இணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம் |
அதைப் படிக்கத் தொடங்கினேன் |
முதல்கட்ட கூட்டத்தொரின்போது 202122ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்தாா் |
தனது நூற்றாண்டு விழாவையொட்டி புதிய கான்செப்ட் கார் ஒன்றை அஸ்டன் மார்ட்டின் வெளியிட்டு இருக்கிறது |
உங்கள் மொழிகளும் உங்கள் நிறங்களும் |
கலவரம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது |
இத்திட்டத்திற்காக இதுவரை 46940 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன் 20182019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் 8657 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது |
இவர் றெக்க படத்தை இயக்கிய இயக்குனர் |
இது ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது |
தலைமையாசிரியரை கண்டித்து பெற்றோர் மாணவர் போராட்டம் |
இந்தத் தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் |
இதில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது |
ஓங்கோல் அரசு தலைமையக மருத்துவமனை |
அவை பகை முரண்பாடாக அமைந்து விடக்கூடாது |
ஆகவேஒரு முறை 1=1 ஒரு முறை 7=7 ஒரு முறை 6=6 இங்கு 0 உள்ளது |
தேசிய பங்குச் சந்தையில் பாரத ஸ்டேட் வங்கி தற்போது 519 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது |
இந்த ஏரியைச் சுற்றி யூக்கலிப்டஸ் மரங்கள் நிறைந்தும் இதன் கரையில் தொடர்வண்டிப் பாதையும் செல்கிறது |
வாங்கும் முன் ஒப்பிடுங்கள் |
இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது |
அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன் |
அதற்கு வைணவனான ஆழ்வார்க்கடியான் பதில் சொல்கிறான் ஆமாம் |
வர்ணங்கள் சாதிகளாக ஆகவில்லை |
ஷாலிமார் நீட்டிப்பு |
இது 1930களில் ஹிட்லரின் ஜெர்மனியில் நடைபெற்ற இன அழிப்பு என்று அவர் கூறினார் |
குணப்படுத்த முடியும் |
தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் |
தங்களுக்கு தாங்களே முதலாளியாக இருக்கவே அவர்கள் விரும்புவார்கள் |
இந்தப்போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன |
அவர் துயரமேதும் கொள்ளவில்லை |
புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் வெள்ளை நீலம் கருப்பு சிவப்பு உள்ளிட்ட நிறங்கள் தவிர்த்து மேட் க்ரஸ்ட் மெட்டாலிக் என்ற புதிய வண்ணத்திலும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது |
சமூக ஊடக தளங்களில் போலி செய்திகள் ஆபாச மற்றும் தேச விரோத உள்ளடக்கங்கள் பரவுவது குறித்து அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது |
'யாரும் நம்ப வேண்டாம் |
மகள் பள்ளியில் படிக்கிறார் |
நாங்கள் குரங்குகளை கொல்வதில்லை |
ஏன் சார் |
இதனால் ஏராளமான மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்தன |