text
stringlengths 4
1.48k
|
---|
அப்பணம் குடும்பத் தலைவிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் |
சென்னையின் எப் சி அணி தனது அடுத்த ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் அணியுடன் மோதுகின்றது |
இந்த தேர்தலில் என்ன கோஷமோ |
ஆனால் வழியிலேயே விபத்துக்குள்ளாகி விட்டது |
இது குழந்தைகளின் ஆர்வத்தை பெரிதும் தூண்டுவது |
மத்திய ஆசியாவில் உள்ள 5 நாடுகள் பயணத்தை நான் இன்று மேற்கொண்டுள்ளேன் |
ஜம்மு காஷ்மீரில் ஓராண்டில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன |
நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 235 பஸாத் கார்களை மட்டுமே ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்துள்ளது |
மாணவர்களின் போட்டித் திறனை வளர்க்கும் இத்திட்டத்தை தொடர்ந்து இப்பல்கலைக்கழகம் செயல்படுத்தி வருகிறது |
கர்நாடக அரசு கழிவு மற்றும் தொழிற்சாலை கழிவு நீரினை காவேரி மற்றும் பெண்ணையாறுகளில் விடுவிப்பதால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவுடன் கூடிய வழக்கு ஒன்றினை 05062015 அன்று தாக்கல் செய்துள்ளது |
ஆனால் பெண்கள் அப்படி இருக்க கூடாது |
பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜி 20 உச்சி மாநாடு நடைபெறும் |
பெரும் நம்பிக்கையோடு வேண்டுகிறேன் |
அதில் பாஜகவுக்கு வரவேற்கிறோம் |
உள்நாட்டு சந்தைகளுக்கு அளிக்கப்படும் இந்த முன்னுரிமை தடுப்பூசி தேசியவாதம்’ என அறியப்பட்டுள்ளது |
என்றார் மறுபடியும் |
தேசிய வானிலை முன்ன்றிவிப்பு மையம் மண்டல சிறப்பு வானிலை ஆராய்ச்சி மையம் இந்திய வானிலை ஆராய்ச்சி துறையின் புயல் எச்சரிக்கை பிரிவின் அறிவிப்பு வருமாறு |
கிளம்புங்க… |
அல்லது ஏன் பெற முடியாது |
உனக்கு இருக்கிறது பொறுப்பு |
ஹர்லூர் சாலை பெங்களூரு |
விபத்தில் இளைஞர் இறந்தார் |
இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது |
அத்துடன் நாகாலாந்து ஆளுநர் அஸ்வனிகுமாரும் தமது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்திருந்தார் |
ஆனால் அவர் அந்த இலட்சி |
நாட்டின் வருடாந்த உருளைக்கிழங்கு அறுவடை 80000 டொன்களாகும் |
அது சட்டவிரோதமானதுதான் |
பகலின் வெளிச்சத்தை |
ஊடக பிரிவு தலைவர் லோகேந்திர பரஸ்தா மறுத்துள்ளார் |
அப்போது அங்கு |
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் எனத் தெரியவருகின்றது |
சமையற்காரர்கள் நீர் மற்றும் உப்பு போன்ற கனிமங்களையும் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர் |
நான் நடைப்பிணமானேன் |
ஜாதவ் மட்டும் சிறப்பாக ஆடி 42 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார் |
கீர்த்தி சுரேஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர் |
குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை |
ஆத்திரத்தில் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார் |
இதில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது |
இதன் எலக்ட்ரிக் மோட்டார் 250 வாட் பிஎல்டிசி (250 watt bldc) அவுட்புட் கொண்டுள்ளது |
இந்த நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ |
நாம் அவர்களை கண்டுக்கொள்ளாமல் போயிருப்போம் |
என்ன மாதிரியான பிரச்னை வரும் |
என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள் |
நிர்வாகிகள் விருப்பம் |
சகாயம் விசாரிப்பதால் நீங்கள் ஏன் அச்சப்படுகிறீர்கள் |
| 74 சென்னை பெரு நகர வளர்ச்சி திட்டம் (chennai mega city development mission) |
நீங்கள் எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா |
வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய விஜய மல்லையாவை இங்கிலாந்தில் தங்கி இந்தியாவை ஏமாற்றி வந்தார் |
கர்நாடகா மாநிலத்தில் முந்தைய பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி |
நரேந்திர மோடி அவர்கள் உலக கலாச்சார விழாவில் பங்கேற்க இந்தியா வந்திருக்கும் சுரிநாம் குடியரசின் துணைத் தலைவர் திரு |
இவர் ஜல் ஜங்கிள் ஜமீன் (நீர் காடு நிலம்) என்ற முழக்கமிட்டார் |
குழந்தை இன்பம் |
இன்னும் ஒரு தங்கம் வென்றால் அதிக அளவில் தங்கம் வென்ற வீரர் புதிய உலக சாதனையைப் படைப்பார் பெல்ப்ஸ் |
மேலும் கிரஷ்ஸ்(crash) அல்லது அமைப்பு போன்ற ஹங்ஸ் (hang) எதுவும் இல்லை |
அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று தொடங்கும் இந்த இயக்கத்தில் நாம் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்றால் நாம் 2 கிலோமீட்டர் வரை நிதான ஓட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு வழியில் கிடக்கும் நெகிழிக் குப்பைகளை சேகரிக்க வேண்டும் |
இதில் அவரது கையில் இரத்தக் காயம் ஏற்பட்டது |
நான் அப்படியே அதிர்ச்சியாகிட்டேன் |
நறுக்கிய இஞ்சி 2 கிராம் |
அதில் இவர்கள் மூவரும் இருக்கிறார்கள் |
``நான் இதுவரை யாரையும் காதலிச்சதில்ல |
எப்படி போனா என்ன |
இது மிகவும் எளிமையான ஒரு காதல் கதை |
ண்டிய தேவையும் எழாது |
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் மைய மின்சாதன சோதனை ஆய்வகத்தில் எல்இடி விளக்குகள் மற்றும் பொருத்துதல்களுக்கான சோதனை மையக் கட்டடம் |
இந்த விபத்து குறித்து விசாரணையும் தொடங்கி உள்ளது |
பொருளாதாரம்தான் மீண்டு கொண்டு இருக்கிறதே பின்னர் என்ன பிரச்சனை |
என்னால் அவர்களது பிடியில் இருந்து தப்ப முடியவில்லை |
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது |
போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள் |
பக்கம் 272 |
தடுக்கவே முடியாமல் அப்படி அழுதார் |
அதில் கூறப்பட்டுள்ளதாவது டில்லியின் சுற்றுச்சூழல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது |
இது சினிமாவைப் பற்றிய கதைதான் |
ஏன் என்று ஏனெனில் mhu மூலம் rho ul பார்க்க அது அடிப்படையில் ரேய்னால்ட்ஸ் எண் (reynolds number) |
யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பெஞ்சமின் சிலிமான் சேம்சு கிங்சிலி ஆகியோர் விண்வீழ்கல்லின் சிதறல்களைச் சேகரித்து ஆவணப்படுத்தி வேதியியல் முறைப்படி பகுத்தாய்ந்தனர் |
தன்னை இறுக்கி நிலைப்படுத்திக்கொண்டான் |
இது மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் மற்றும் பிளேஸ்டேசன் 3 எக்ஸ் பாக்ஸ் 360 போன்ற இயங்கு தளங்குகளுக்காக உருவாக்கப்பட்ட விளையாட்டு ஆகும் |
லஹிரு திரிமான்ன |
இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட்சன் கூறுகையில் |
இங்கு எல்லாமே பிரமாண்டம்தான் |
அதன் பிறகு ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பங்கு பெறுவதற்காக ராஜ்பத்தில் ஒன்று கூடும் மக்களிடம் பிரதமர் உரையாற்றுவார் |
இதையும் தாங்க முடியவில்லை |
ஏன் அவை நீக்கப்பட்டன |
500 அபராதம் விதித்ததாகக் கூறப்படுகிறது |
ஏ ஜெ அன்பழகன் |
செத்து போயிட்டாளா |
முக்கியமான சில தீர்மானங்கள் |
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் மிக குறைவான விலை வேரியண்ட்டாக எல்எக்ஸ்ஐ வந்துள்ளது |
அந்தப் போர் தர்மம் நமக்கு வேண்டும் என்றேன் |
அனில் அம்பானிக்கு சொந்தமான விமானத்தில் மும்பை வருகிறது நடிகை ஸ்ரீதேவியின் உடல் | actress sridevi's body will be bring in anil ambani aircraft tamil oneindia |
மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்வோம் |
எப்படி என்று தெரியுமா |
மிகவும் வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ளார் |
எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் |
– அதற்கென்ன சொல்கிறேனம்மா |
பேச்சு அத்தோடு முடிந்தது |
தேசியமும் அரசியல்சரிநிலைகளும் |
பேன் வருவதற்கான காரணங்கள் |
அங்கிருந்து அகன்றது குழந்தை |
சில வாரங்களுக்கு முன் நடிகர் விஜயின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது |
Subsets and Splits