ChapterName
stringclasses 132
values | Kural
stringlengths 42
77
| EnglishMeaning
stringlengths 41
185
|
---|---|---|
கல்லாமை | அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் | Speaking before an audience, without reading relevant books, is like rolling the dice without drawing the squares |
கல்லாமை | கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று | An illiterate wishing to make a speech is like a breastless androgyne wishing to become a woman |
கல்லாமை | கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின் | Even the ignorant will be considered good if they shut themselves up before the learned |
கல்லாமை | கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார் | Though the illiterate may display streaks of intelligence, they would still not be acknowledged by the learned |
கல்லாமை | கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும் | The vanity of the ignorant vanishes, when they start speaking in a gathering |
கல்லாமை | உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர் | The illiterate are seen as existing to fill space; they are like barren waste lands |
கல்லாமை | நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று | A person who has no in-depth learning and intellectual acumen, is as impressive as a doll made of mud |
கல்லாமை | நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட் ட திரு | Not even the penury of the good is as pernicious as the wealth that has fallen on the ignorant |
கல்லாமை | மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு | The uneducated maybe of higher birth; but they are not respected as much as the learned men born in low classes |
கல்லாமை | விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் | Animal amongst men are those uneducated amongst the educated |
கேள்வி | செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை | The wealth of listening is the wealth amongst all wealth, the foremost wealth |
கேள்வி | செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் | When food there is none for the ear, spare a little for the belly |
கேள்வி | செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து | Those who can feed aurally through listening, are equal, in this world, to the noble beings devouring divine food |
கேள்வி | கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை | Even if you can’t learn by reading, listen; it is the crutch in times of crisis |
கேள்வி | இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் | A steadying staff on a skiddy surface, are the words of those who possess utmost propriety |
கேள்வி | எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் | Listen to the good; doesn’t matter, how much; whatever be the quantum, immense greatness, it will bring |
கேள்வி | பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர் | Misconstrue they may, but, ludicrous words, they will not utter: those who’ve always listened, analysed, and learnt |
கேள்வி | கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி | Hear, they can; but deaf they are: the ears that are not pierced by aural learning |
கேள்வி | நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது | Unless one is an intense, attentive aural learner, it is unlikely that one will be have a humble tongue |
கேள்வி | செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என் | Those beings who know the taste, only of the tongue,and not of the ear : does it matter whether die or live |
அறிவுடைமை | அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண் | Wisdom is the shield against suffering; and the fortress, impregnable and indestructible for the foes |
அறிவுடைமை | சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு | Without letting the mind to wander on its own will, wisdom steers it away from harm, and towards good |
அறிவுடைமை | எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு | Whatever whoever may say, listen to it, and wisdom is to comprehend the true meaning of it |
அறிவுடைமை | எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு | Wisdom lies in keeping it simple for your audience, and grasping all intricacies when others speak |
அறிவுடைமை | உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு | Wisdom, it is to embrace the world, and not to be overtly delighted or dismayed |
அறிவுடைமை | எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு | What the world conforms to, wisdom lies in conforming to those |
அறிவுடைமை | அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர் | The wise anticipate the outcomes; unwise are those who can’t |
அறிவுடைமை | அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் | It is foolish, not to fear, what ought to be feared; the wise fear those that must be feared |
அறிவுடைமை | எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய் | The wise, who are perceptive, and are prepared, will not be staggered by any harm |
அறிவுடைமை | அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் | The wise have everything; the unwise have nothing, irrespective of whatever they may possess |
குற்றங்கடிதல் | செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து | Those who lack arrogance, wrath and pettiness: wealth, in their hands, assumes dignity |
குற்றங்கடிதல் | இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு | Avarice, ignominious pride, and repulsive gloating, are fatal flaws in a leader |
குற்றங்கடிதல் | தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் | For those who fear disgrace, their faults, though grain-sized, woud seem gigantic |
குற்றங்கடிதல் | குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை | Fend off your own flaws; those flaws are your fatal foes |
குற்றங்கடிதல் | வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் | Having no safeguards before the onset of trouble, will make our lives, dry straws before a raging fire |
குற்றங்கடிதல் | தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு | What flaw could fall upon a leader who rectifies his faults before observing and assailing others’ faults |
குற்றங்கடிதல் | செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும் | The wealth of one who, out of pettiness, doesn’t do what ought to done, will vanish without growth |
குற்றங்கடிதல் | பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று | Clinging to wealth, out of avarice, is worse than the any other flaw |
குற்றங்கடிதல் | வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை | Never give in to egotism; never indulge in vain acts that benefit none |
குற்றங்கடிதல் | காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் | Those who enjoys what they enjoy, unknown to foes, are difficult to defeat |
பெரியாரைத் துணைக்கோடல் | அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் | Assess, know the potential, and secure the company of virtuous, veteran, wise men |
பெரியாரைத் துணைக்கோடல் | உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் | Nurture the relationship of those who relieve, and ward off your miseries |
பெரியாரைத் துணைக்கோடல் | அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் | It is most precious to nurture, and possess the company of great men |
பெரியாரைத் துணைக்கோடல் | தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை | The mightiest of all strengths is to patronize, and pay heed to those who are better than us |
பெரியாரைத் துணைக்கோடல் | சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல் | A ruler rules best with wise counsellors as eyes; select them after watchful scrutiny |
பெரியாரைத் துணைக்கோடல் | தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில் | When a capable leader feels at ease with capable associates, there is nothing his foes can do to harm him |
பெரியாரைத் துணைக்கோடல் | இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர் | One who leads companions who can admonish him : who is capable of harming him |
பெரியாரைத் துணைக்கோடல் | இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் | A ruler unprotected by companions who can admonish him, will face ruin without any foes ruining him |
பெரியாரைத் துணைக்கோடல் | முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை | There is no return without investment; for leaders, there is no stability without the prop of their supporters |
பெரியாரைத் துணைக்கோடல் | பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் | Tenfold worse it is, to lose the company of the good, than to earn the hostility of many foes |
சிற்றினஞ்சேராமை | சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும் | The great, fear petty company; the petty, perceive, and accept, them as their own |
சிற்றினஞ்சேராமை | நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு | Water assumes the quality of the land; wisdom depends on the company one keeps |
சிற்றினஞ்சேராமை | மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல் | Senses are governed by the brain; reputation is determined by one’s company |
சிற்றினஞ்சேராமை | மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு | Wisdom seems to stem from the mind but is shaped by people around us |
சிற்றினஞ்சேராமை | மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும் | Purity of mind, and deeds, depends on the quality of one’s associations |
சிற்றினஞ்சேராமை | மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை | Those who are pure at heart, will leave behind good children and legacy; those who have clean company will find no good task impossible |
சிற்றினஞ்சேராமை | மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும் | The goodness of heart is a treasure for humans; goodness of company leads to glory |
சிற்றினஞ்சேராமை | மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து | Even for noble scholars, who are good at heart, good company offers strong protection |
சிற்றினஞ்சேராமை | மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து | Goodness of heart leads to joy even after death; good company protects it from straying |
சிற்றினஞ்சேராமை | நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல் | There is no better ally than good company; no woe can be worse than bad company |
தெரிந்துசெயல்வகை | அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் | What gets consumed, what gets created, and the returns the creation yields : consider all before starting a task |
தெரிந்துசெயல்வகை | தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல | Nothing is impossible for those who start a task with aptly chosen associates, and after thorough assessment |
தெரிந்துசெயல்வகை | ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார் | Losing the capital in pursuit of profit is not a task the wise will undertake |
தெரிந்துசெயல்வகை | தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர் | Without assessing and getting clarity, will they not start, they who fear for their reputation |
தெரிந்துசெயல்வகை | வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு | Leaping before you look is like planting foes, and nurturing them |
தெரிந்துசெயல்வகை | செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் | To do what ought not to be done is disastrous; not to do what ought to be done is equally so |
தெரிந்துசெயல்வகை | எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு | Think before you start; to think that you can think after starting spells doom |
தெரிந்துசெயல்வகை | ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும் | Hard work, the wrong way, will be futile even if the world applauds |
தெரிந்துசெயல்வகை | நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை | Well-intended actions could go awry, if they are not customized to suit the nature of all those involved |
தெரிந்துசெயல்வகை | எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு | The world doesn’t accept what it can’t approve; assess and act such that you are not ridiculed |
வலியறிதல் | வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் | Assess before an action, the strengths of the task, self, opponents and companions |
வலியறிதல் | ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல் | Know what is achievable, gain requisite knowledge, and stay focused : nothing is impossible |
வலியறிதல் | உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் | Many have boken down midway, having started with fervour without assessing their capabilities |
வலியறிதல் | அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும் | He is uncollaborative; he knows not his capabilities; he is narcissistic to boot; he is set for a swift fall |
வலியறிதல் | பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின் | A cart, though laden with only peacock feathers, may yet have its axle broken, when overloaded |
வலியறிதல் | நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் | Having climbed to the tip of a branch, striving to go further, will be fatal |
வலியறிதல் | ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி | Do charity, but within your means; that is the way to utilize, and protect, wealth |
வலியறிதல் | ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை | Though revenues are limited, no harm – if you don’t let expenses exceed them |
வலியறிதல் | அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் | A life lived beyond one’s means, will look glitzy but will lose its sheen and give way to gloom |
வலியறிதல் | உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும் | Generosity beyond the limits of one’s resources, is bound to cease soon, after exhausting the resources |
காலமறிதல் | பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது | A crow will defeat an owl during the day; a king needs to pick the right time to defeat his foes |
காலமறிதல் | பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு | Doing the right things at the right time, is the rope which binds the wealth, making it boundless |
காலமறிதல் | அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின் | Does an impossible task exist, when the right resources and strategy are deployed at the right time |
காலமறிதல் | ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின் | Desire the world, you may, and it will be yours, if, for your actions, you choose the right time and place |
காலமறிதல் | காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர் | They will await the opportune moment – they, who determinedly desire the world |
காலமறிதல் | ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து | The ardent and the mighty too can stay subdued like a rampant ram that withdraws before it pounces |
காலமறிதல் | பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் | The wise will not break into an external rage instantly; they will keep their anger suppressed, biding their time |
காலமறிதல் | செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை | Bear with your foes; when the time is ripe, turn things around |
காலமறிதல் | எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல் | When the rarest of moments comes about, grab it to accomplish the toughest of tasks |
காலமறிதல் | கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து | Like a heron, be still when the time is not ripe, and spear the prey when it is near |
இடனறிதல் | தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது | Start not a task, thinking it is easy, until you choose the right place to accomplish it |
இடனறிதல் | முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும் | Even for the mighty, seeking to conquer, a fortress offers benefits galore |
இடனறிதல் | ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின் | Even the meek will battle and win, when they tenaciously take on their foes at the right place |
இடனறிதல் | எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் | Their dismissive opponents will lose the plot, when those who undertake a task, do it right at the right place |
இடனறிதல் | நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற | In deep waters, the crocodile wins; When it gets out, it is vanquished |
இடனறிதல் | கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து | Neither will the strongest chariots sail the seas, nor will the seafaring ships ride the land |
இடனறிதல் | அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின் | If, after considering all angles, one chooses to do a task at an apt place, he needs no company other than fearlessness |
இடனறிதல் | சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் | If a king with a measly army battles from a strategic location, the confidence of the mighty foe gets shattered |
இடனறிதல் | சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது | Even if the foes are devoid of fortresses and exceptional valour, it is tough to beat them on their turf |
இடனறிதல் | காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு | An uncontrollable tusker that has gored many a spearman, when stuck in a deep quagmire, is easy prey for a fox |