text
stringlengths
62
828
### Instruction: ட்ரிப் எல்லாம் போடுற எடம் மாடில இருக்கா கீழ இருக்கான்னு சொல்லுங்களே கொஞ்சம் மாடிலதேனு பாட்டி ஏற முடியாதுப்பா கொஞ்சம் பாத்து சொல்லுங்கப்பான்னு சரி பக்கத்து பெட்டு பிள்ள இந்தா இருக்கு பக்கத்துல போட்டுக்கிருங்களா சரிங்க போட்டுட்டு வீட்டுக்கு போயிட்டு நா ரெண்டு நாள் செண்டு கூட கூட்டிடுட்டு வந்து செக்கப்கு வந்துக்ககளாம்ல பா இல்ல பா எடைல பொழுதனைக்கும் போய்ட்டு போய்ட்டு கூட்டு. ### Response: ட்ரிப் எல்லாம் போடுற எடம் மாடில இருக்கா கீழ இருக்கான்னு சொல்லுங்களே கொஞ்சம் மாடிலதேனு பாட்டி ஏற முடியாதுப்பா கொஞ்சம் பாத்து சொல்லுங்கப்பான்னு சரி பக்கத்து பெட்டு பிள்ள இந்தா இருக்கு பக்கத்துல போட்டுக்கிருங்களா ம் சரிங்க போட்டுட்டு வீட்டுக்கு போயிட்டு நா ரெண்டு நாள் செண்டு கூட கூட்டிடுட்டு வந்து செக்கப்கு வந்துக்ககளாம்ல பா இல்ல பா எடைல பொழுதனைக்கும் போய்ட்டு போய்ட்டு கூட்டு வர.
### Instruction: சரி பண்ணி குடுப்பீங்களா இல்ல நாங்க வந்து வெளியில தான் அரேஞ்ச் பண்ணனும மந்துலி பீஸ் வந்து அந்த சொன்ன டைம் உள்ள கட்டணுமா சப்போஸ் லேட் பண்ண டிஸ்சென்க் பண்ணிருவீங்களா எங்களுக்கு ஒரு சில சேனல் தெரியுது எக்ஸ்ட்ரா சேனல் வேணுமா நாங்க யார காண்டாக்ட் பண்ணனும் நீங்களே ரெடி பண்ணி குடுப்பீங்களா. ### Response: இல்ல நாங்க வந்து வெளியில தான் அரேஞ்ச் பண்ணனுமா மந்த்லி பீஸ் வந்து அந்த சொன்ன டைம் உள்ள கட்டணுமா சப்போஸ் லேட் பண்ண டிஸ்செக்ட் பண்ணுறீங்களா எங்களுக்கு ஒரு சில சேனல் தெரியுது எஸ் டா சேனல் எல்லாம் வேணும் அதுவேற கனெக்ட் பண்ணனும் நீங்களே ரெடி பண்ணி குடுப்பீங்களா.
### Instruction: என் பெயர் மாரியப்பன் வயது 56 இந்த ஆய்வுக்காக இதபன்றேன் மருத்துவர் எப்ப வருவாங்க எவ்வளோ பீஸ் எத்தனை மணிக்கு வருவாங்க டோக்கன் எத்தன மணிக்கு போடுவாங்க. ### Response: என் பெயர் மாரியப்பன் வயது 56 இந்த ஆய்வுக்காக இதபன்றேன் மருத்துவர் எப்ப வருவாங்க எவ்வளோ பீஸ் எத்தனை மணிக்கு வருவாங்க டோக்கன் எத்தன மணிக்கு போடுவாங்க.
### Instruction: கலி பண்ணனும் அரிசி இருக்க பருப்பு இருக்க கோதுமை இருக்க பாம்பஆயில் இருக்க சீனி இருக்க நாற்பத்தி முன நம்பர் கார்டுக்கு என்னைக்கு குடுப்பிங்க பொருள். ### Response: கலி பண்ணனும் அரிசி இருக்க பருப்பு இருக்க கோதுமை இருக்க பாம்பஆயில் இருக்க சீனி இருக்க நாற்பத்தி முன நம்பர் கார்டுக்கு என்னைக்கு குடுப்பிங்க பொருள்.
### Instruction: காசு எங்கக் கொடுக்கணும் இந்த பஸ் எங்கப் போகும் இந்த பஸ்ல போகனும் இதன மணிநேரத்துல வரும் கொஞ்சம் நேரத்துல ஏறிருங்க ஏறி உள்ள போனதும். ### Response: காசு எங்கக் கொடுக்கணும் இந்த பஸ் எங்கப் போகும் இந்த பஸ்ல போகனும் இதன மணிநேரத்துல வரும் கொஞ்சம் நேரத்துல ஏறிருங்க ஏறி உள்ள போனதும்.
### Instruction: ஊற்றுவது மாதிரி சொல்றாங்க அந்த விவரமெல்லாம் தெரியாது எனக்கு நல்ல படமா குடுங்க மாம்பழம் வந்து பிரசா இருக்குனு ஆனா தள்ளு வச்சு பதுக்கி வச்ச பலமாய் இருக்க கூடாது அப்படியே பழமாக கொடுங்க என வயசானவங்க கல்லு வெச்ச பழம் சாப்பிட முடியாது. ### Response: ஊற்றுவது மாதிரி சொல்றாங்க அந்த விவரமெல்லாம் தெரியாது எனக்கு நல்ல படமா குடுங்க மாம்பழம் வந்து பிரசா இருக்குனு ஆனா தள்ளு வச்சு பதுக்கி வச்ச பலமாய் இருக்க கூடாது அப்படியே பழமாக கொடுங்க என வயசானவங்க கல்லு வெச்ச பழம் சாப்பிட முடியாது.
### Instruction: எங்கப்பா நிக்கின்பா பஸ் எத்தனை மணிக்கு வரும்னு பாத்தீங்களா இங்கன நிக்கிறவங்க பாத்தீங்களா பஸ் வந்திருச்சு இப்ப கோயிலுக்கு போனும்னா கொய்ய்லுக்கு போகனும்னா மடப்புரம் இறக்கி விடுங்க திருப்புவனம் வந்தவுடனே இறக்கி விடுங்க கோயில் போகனும் சாமி கும்பிடணும்னா தேங்கா எப்ப வாங்கிட்டு போகனும் விளக்கு போடணும்னா. ### Response: எங்கப்பா நிக்கும் பஸ் எத்தனை மணிக்கு வரும் பாத்தீங்களா இங்கன நிக்கிறவங்க பாத்தீங்களா பஸ் வந்திருச்சு இப்ப கோயிலுக்கு போனோம் கோயிலுக்கு போகணும்னா கண்டக்டர் மடப்புரம் இறக்கி விடுங்க திருப்புவனம் வந்தவுடனே இறக்கி விடுங்க கோயில் போகணும் சாமி கும்பிடணும் தேங்கா தட்டு வாங்கிட்டு போகணும் விளக்கு போடணும்.
### Instruction: ஆயிரம் ரூபாய்க்கு துணி எடுக்கிறோம் கட்டப்பை கொடுக்க மாட்டீங்க கேட்டா ஒரு பைசா தர போறீங்க 2 கட்டைப் பையில் போட்டு ஆயிரம் ரூபாய்க்கு கொடுங்க சார் ஊசி போடணும் நான் இன்னும் ஊசி போட ஊசி போடுவதற்கு பயமா இருக்கு வயசு ஆயிடுச்சு அதனால போட்டு கால் கை கால் இழுத்து சின்ன பொண்ணு பார்க்க முடியாது என்ன சொல்றீங்க சார். ### Response: ஆயிரம் ரூபாய்க்கு துணி எடுக்கிறோம் கட்டப்பை கொடுக்க மாட்டீங்க கேட்டா ஒரு பைசா தர போறீங்க 2 கட்டைப் பையில் போட்டு ஆயிரம் ரூபாய்க்கு கொடுங்க சார் ஊசி போடணும் நான் இன்னும் ஊசி போட ஊசி போடுவதற்கு பயமா இருக்கு வயசு ஆயிடுச்சு அதனால போட்டு கால் கை கால் இழுத்து சின்ன பொண்ணு பார்க்க முடியாது என்ன சொல்றீங்க சார்.
### Instruction: மருந்து மாத்திரை கடைக்கு எந்த வழியாக செல்லும் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுக்க இடம் இருக்கா எங்க போய் பார்க்கணும் ஸ்கேனுக்கு எங்க ரூபாய் கட்டணம் ரூபாய் கட்டிட்டு எந்தப் பாதை வரணும் சார். ### Response: மருந்து மாத்திரை கடைக்கு எந்த வழியாக செல்லும் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுக்க இடம் இருக்கா எங்க போய் பார்க்கணும் ஸ்கேனுக்கு எங்க ரூபாய் கட்டணம் ரூபாய் கட்டிட்டு எந்தப் பாதை வரணும் சார்.
### Instruction: இதுக்கு என்னன்னா ஆதார் அட்டை வேண்டுமா என்ன கொண்டு வரணும் பண்ணா ஏன் பேர்ல இத வச்சி எவ்வளவு போடலாம் எவ்வளவு எடுக்கலாம் எப்பியம் கார்டு தொலைச்சுட்டேன் நான் என்ன பண்ணனும் யார் யார் கிட்ட பாக்கணும் அத விசாரிக்கணும் சொல்லுங்க. ### Response: இதுக்கு என்னன்னா ஆதார் அட்டை வேண்டுமா என்ன கொண்டு வரணும் என் பேர்ல இத வச்சி எவ்வளவு எடுக்கலாம் எவ்வளவு போடலாம் ஏடிஎம் கார்டு தொலைச்சுட்டேன் நான் என்ன பண்ணனும் யார் யார் கிட்ட பாக்கணும் எப்படி விசாரிக்க னு சொல்லுங்க.
### Instruction: நீங்களும் வருகிறீர்களா போகணும் நான் ஆத்தங்கரைக்கு போகணும் ஒத்தையில வந்து இருக்கேன் நீங்க வரிங்களா அம்மா பஸ் எத்தனை மணிக்கு வரும் சாப்பிடலாம் இடையில கிடைக்குமா பெரியவங்களுக்கு எவ்வளவு டிக்கெட் சின்ன பிள்ளைக்கு எவ்வளவு டிக்கெட். ### Response: நீங்களும் வருகிறீர்களா போகணும் நான் ஆத்தங்கரைக்கு போகணும் ஒத்தையில வந்து இருக்கேன் நீங்க வரிங்களா அம்மா பஸ் எத்தனை மணிக்கு வரும் சாப்பிடலாம் இடையில கிடைக்குமா பெரியவங்களுக்கு எவ்வளவு டிக்கெட் சின்ன பிள்ளைக்கு எவ்வளவு டிக்கெட்.
### Instruction: தம்பி மாஸ்க்கு கிடைக்குமா இந்த மாத்திரையைச் சாப்பிட்டா தூக்கம் வருமா தம்பி இங்க தடுப்பூசி முகாம் போடுற இடம் எங்க இருக்கு. ### Response: தம்பி மாஸ்க்கு கிடைக்குமா இந்த மாத்திரையைச் சாப்பிட்டா தூக்கம் வருமா தம்பி இங்க தடுப்பூசி முகாம் போடுற இடம் எங்க இருக்கு.
### Instruction: தெரிஞ்சவங்க உள்ள இருகாங்க பா சொந்தக்காரங்க அவங்கள பார்க்கணும் பாக்க வந்துருக்கன் எந்த இதுல இருகாங்க அவங்கள இப்போ பார்க்க முடியுமா எந்த டயத்துல வந்தா பார்க்கலாம் ஏதும் அவங்களுக்கு வாங்கிட்டு போலாமா. ### Response: தெரிஞ்சவங்க உள்ள இருகாங்க பா சொந்தக்காரங்க அவங்கள பார்க்கணும் பாக்க வந்துருக்கன் எந்த இதுல இருகாங்க அவங்கள இப்போ பார்க்க முடியுமா எந்த டயத்துல வந்தா பார்க்கலாம் ஏதும் அவங்களுக்கு வாங்கிட்டு போலாமா.
### Instruction: எப்ப வந்து போடுவீங்க கனெஷ் கனெக்ஷன் எப்ப வந்து போடுவீங்க உங்க போன் நம்பரக் குடுங்க ம்ம் எல்லா படங்களும் தெரியுமா. ### Response: எப்ப வந்து போடுவீங்க கனெஷ் கனெக்ஷன் எப்ப வந்து கொடுப்பீங்க உங்க போன் நம்பரக் குடுங்க ம்ம் எல்லா படங்களும் தெரியுமா.
### Instruction: நாங்க வெளி ஊர் லந்து உங்க லோட்ஜ் ல ரூம் போடலாம் னு இருக்கோம் கொஞ்சம் ஓல்ட் ஏஜ் பீபல் இருக்குறோம் வெஸ்டர்ன் டோஇலேட் இருக்க இல்ல இண்டியன் மட்டும் தானா பாட்டர் பாசிலிட்டிஸ் இருக்குதா இருக்குதா சாப்பாடு லா நீங்க ரூம்குக்கே கொண்டு வருவீங்களா இல்ல. ### Response: நாங்க வெளி ஊர் லந்து உங்க லொட்ஜ் ல ரூம் போடலாம் னு இருக்கோம் கொஞ்சம் ஓல்ட் ஏஜ் பீபல் இருக்குறோம் வெஸ்டர்ன் டோஇலேட் இருக்க இல்ல இண்டியன் மட்டும வாட்டர் பாசிலிட்டிஸ் இருக்குதா இருக்குதா காலைல நீங்க ரூம்குக்கே கொண்டு வருவீங்களா இல்ல.
### Instruction: தொரப்பங்க பேங்கு இங்க பணம் போடுறதுக்காக வந்துருக்கேன் பணம் போடுற எடம் எது ஏ இது வந்து என்ன செய்யனு செலான் செலான் வாங்கனுமா செலான் செலான் வாங்கனுமா செலான் எங்க எடுக்கணு பில்லப் பன்றது எப்டி பில்லப் பண்ணனு வெளிய நம்ம யார்ட்டயும் கொடுத்து பில்லப் பண்ணலாமா இது அது வந்து எத்தன மணிக்கு வரணு. ### Response: தொரப்பங்க பேங்கு இங்க பணம் போடுறதுக்காக வந்துருக்கேன் பணம் போடுற எடம் எது ஏ இது வந்து என்ன செய்யனு செலான் செலான் வாங்கனுமா செலான் செலான் வாங்கனுமா செலான் எங்க எடுக்கணு பில்லப் பன்றது எப்டி பில்லப் பண்ணனு வெளிய நம்ம யார்ட்டயும் கொடுத்து பில்லப் பண்ணலாமா இது அது வந்து எத்தன மணிக்கு வரணு.
### Instruction: இல்ல போன் பண்ணி சொல்லலாமா போன் நம்பர் கொடுப்பீங்களா போன் நம்பர் கொடுத்தீங்கனா நான் வந்து பார்சல் போன்லையே சொல்லிருவேன் இந்த மாதிரி எடத்துல வேல பாக்குறேன் அங்க 10 50 பேர் வேணும்னாங்க பார்சல் வேணும்னா நான் உங்களுக்கு போன் பண்ணி சொல்லிருவேன் இதுதான் எங்க நம்பர் சேவ் பண்ணிக்குங்க. ### Response: இல்ல போன் பண்ணி சொல்லலாமா போன் நம்பர் கொடுப்பீங்களா போன் நம்பர் கொடுத்தீங்கனா நான் வந்து பார்சல் போன்லையே சொல்லிருவேன் இந்த மாதிரி எடத்துல வேல பாக்குறேன் அங்க 10 50 பேர் வேணும்னாங்க பார்சல் வேணும்னா நான் உங்களுக்கு போன் பண்ணி சொல்லிருவேன் இதுதான் எங்க நம்பர் சேவ் பண்ணிக்குங்க.
### Instruction: அருசி எப்போ பா வரும் இன்னிக்கு இல்லைனா சரி எது எது நாங்க காசு குடுக்கணும் இலவசமா என்னென்ன போடுறீங்க மற்ற பொருள்ளெல்லாம் எப்போ போடுவீங்க ஸ்கூல் ல பிள்ளைகளை சேர்க்கணும் பா அதுக்கு வந்து எவ்ளவு பீஸ். ### Response: அருசி எப்போ பா வரும் இன்னிக்கு இல்லைனா சரி எது எது நாங்க காசு குடுக்கணும் இலவசமா என்னென்ன போடுறீங்க மற்ற பொருள்ளெல்லாம் எப்போ போடுவீங்க ஸ்கூல் ல பிள்ளைகளை சேர்க்கணும் பா அதுக்கு வந்து எவ்ளவு பீஸ்.
### Instruction: இந்த மாதிரி பள்ளிவாசலுக்கு வந்து இருக்கு என்ன வாங்கிட்டு போகணும் சக்கர பக்தி இதனால் வாங்கிட்டு போகணுமா அஸ்ரத்துக்கு பாத்தியாவுக்கு காசு கொடுக்க வேணுமா இல்ல அன்னதானம் போடணுமா சார் சாப்பிட்டு வந்து இருக்கு என்ன இருக்கு ஹோட்டல்ல எனக்கு முடியாதவக சுடு தண்ணி இருக்கா இப்புல் டிட்டிலி தோசை இருக்கா எனக்கு ரெண்டு டிட்டி குடுங்க. ### Response: இந்த மாதிரி பள்ளிவாசலுக்கு வந்து இருக்கு என்ன வாங்கிட்டு போகணும் சக்கர பக்தி இதனால் வாங்கிட்டு போகணுமா அவசரத்துக்கு பாத்திமாவுக்கு காசு கொடுக்க வேணுமா இல்ல அன்னதானம் போடணும் சார் சாப்பிட்டு வந்து இருக்கு என்ன இருக்கு ஹோட்டல்ல எனக்கு முடியாதவக சுடு தண்ணி இருக்கா இப்ப இட்லி தோசை இருக்கா.
### Instruction: எனறதுலம் எழுதி குடுப்பிங்களா எழுதி குடுக்குறதலம் பாத்துதா நான் சாப்பிட முடியும் மெடிசின் வந்து வாங்கிட்டு போயிட்டா திருப்ப வந்து டாக்டர் எப்போ பாக்கலாம் டாக்டர் வந்து இடைல வந்து போன் பணி பேசலாமா சந்தேகம் எதுவும் வந்த இடைல டாக்டர். ### Response: எனறதுலம் எழுதி குடுப்பிங்களா எழுதி குடுக்குறதலம் பாத்துதா நான் சாப்பிட முடியும் மெடிசின் வந்து வாங்கிட்டு போயிட்டா திருப்ப வந்து டாக்டர் எப்போ பாக்கலாம் டாக்டர் வந்து இடைல வந்து போன் பணி பேசலாமா சந்தேகம் எதுவும் வந்த இடைல டாக்டர்.
### Instruction: போன மாசம் கேஸ் சிலிண்டர் எவ்வளவு நாள் வந்து இருக்குன்னு பார்த்தியா லாக் தான் முடிஞ்ச உடனே நம்ம டெல்லி அக்கா வீட்டுக்கு போலாமா நேரத்து பையனுக்கு எடுத்த டிரெஸ்ஸ சரியா இருக்கனு சொன்னான் பர்சனல் லோன் அப்ளை பன்னனே மெயில் எதுவும் பேங்கில் இருந்து வந்து இருக்கான்னு செக் பண்ணியா. ### Response: போன மாசம் கேஸ் சிலிண்டர் எவ்வளவு நாள் வந்து இருக்குன்னு பார்த்தியா லாக் தான் முடிஞ்ச உடனே நம்ம டெல்லி அக்கா வீட்டுக்கு போலாமா பையனுக்கு எடுத்த டிரெஸ்ஸ சரியா இருக்குன்னு சொன்னான் பர்சனல் லோன் அப்ளை பன்னனே மெயில் எதுவும் பேங்கில் இருந்து வந்து இருக்கான்னு செக் பண்ணியா.
### Instruction: சாப்பாட்டுக்கு பின்னாடியா பாக்குறது அந்த டைம் பார்த்து சொல்லிடுங்க நான் வந்து டெஸ்ட் பாத்துக்குறேன் ஈவினிங் வரணுமா இல்ல மறுநாள் காலையில வரணுமா அப்படின்னு மட்டும் வெவரமா சொல்லுங்க அடுத்து மறுநாள் காலையில் வந்து. ### Response: சாப்பாட்டுக்கு பின்னாடியா பாக்குறது அந்த டைம் பார்த்து சொல்லிடுங்க நான் வந்து டெஸ்ட் பாத்துக்குறேன் ஈவினிங் வரணுமா இல்ல மறுநாள் காலையில வரணுமா அப்படின்னு மட்டும் வெவரமா சொல்லுங்க அடுத்து மறுநாள் காலையில் வந்து.
### Instruction: அதோட டீட்டைல் கொஞ்சம் சொல்லுங்க சார் உங்க இதுல பணம் போட ஆறு மாசத்துல எவளோ ரூப தருவீங்க இல்ல இயர்க்கு எவ்ளோ தருவிங்க இது நான் கொஞ்சம் அமௌன்ட் வந்து இப்ப வந்து புதுசா புக் ஓபன் பன்னி போடுறேன் எனக்கு வந்து அதோட இது. ### Response: அதோட டீட்டைல் கொஞ்சம் சொல்லுங்க சார் உங்க இதுல பணம் போட ஆறு மாசத்துல எவளோ ரூப தருவீங்க இல்ல இயர்க்கு எவ்ளோ தருவிங்க இது நான் கொஞ்சம் அமௌன்ட் வந்து எப்போ வந்து புதுசா புக் ஓபன் பன்னி போடுறேன் எனக்கு வந்து அதோட இது.
### Instruction: கூப்டனும்னா எப்படிக்கா கூப்டறது உங்ககிட்ட செல் நம்பர் இருந்தா குடுங்கக்கா கொஞ்சம். ### Response: கூப்டனும்னா எப்படிக்கா கூப்டறது உங்ககிட்ட செல் நம்பர் இருந்தா குடுங்கக்கா கொஞ்சம்.
### Instruction: மாத்திரை சாப்பிட்டால் நல்லா தூக்கம் வருமா தொண்டை எரிச்சல் இருக்கு சரிசெய்ய மாத்திரை இருந்தா கொடுங்களேன். ### Response: மாத்திரை சாப்பிட்டால் நல்லா தூக்கம் வருமா தொண்டை எரிச்சல் இருக்கு சரிசெய்ய மாத்திரை இருந்தா கொடுங்களேன்.
### Instruction: எப்படி நான் போறது அத கொஞ்சம் சொல்லுங்க அன்னை இந்த காட்டன் சாரீஸ் சுடிதார் இத்தலம் பாக்குறது எங்க எதுல பாக்கலாம் மாடில இருக்க இல்ல கீழ இருக்க காட்டன் சுடிதார் இருக்க சுடிதார் ஒன்னு வாங்குன ஒன்னு பிரீ இருக்க சேல. ### Response: எப்படி நான் போறது அத கொஞ்சம் சொல்லுங்க அன்னை இந்த காட்டன் சாரீஸ் சுடிதார் இத்தலம் பாக்குறது எங்க எதுல பாக்கலாம் மாடில இருக்க இல்ல கீழ இருக்க காட்டன் சுடிதார் இருக்க சுடிதார் ஒன்னு வாங்குன ஒன்னு பிரீ இருக்க சேல.
### Instruction: வேற வெலக்க்கூடுதனுல இருக்கா ரெடிமேடு இருக்கா கட்டப்பையெல்லாம் வாங்குணா தருவீங்களா தம்பி இந்த மருந்துச்சீட்டுல. ### Response: வேற வெலக்க்கூடுதனுல இருக்கா ரெடிமேடு இருக்கா கட்டப்பையெல்லாம் வாங்குணா தருவீங்களா தம்பி இந்த மருந்துச்சீட்டுல.
### Instruction: இம்புட்டு காசு சொல்லுங்க இந்த ஐரே மீன் என்ன விலை இந்த மீனலாம் என்ன விலை கறி என்ன விலை கிலோ 300 ரூபாய் கரிய கொண்டு போகணும் நல்லாவே இல்ல சக்க சக்கையாய் இருக்கு என்ன கறி போடுற முந்தியாம் கறி நல்லா இருந்துச்சு இப்ப நல்லாவே இல்ல திருப்பதிக்கு போகும். ### Response: இம்புட்டு காசு சொல்ற அயிரை மீன் என்ன விலை இந்த மீனலாம் என்ன விலை கறி என்ன விலை கிலோ 300 ரூபாய் கரிய கொண்டு போகணும் நல்லாவே இல்ல சக்க சக்கையாய் இருக்கு என்ன கறி போடுற முந்தியாம் கறி நல்லா இருந்துச்சு இப்ப நல்லாவே இல்ல திருப்பதிக்கு போக போறேன்.
### Instruction: இதுக்கு மாத்தர என்னக் கொடுக்கிறீங்க இதக் கொடுங்க பாத்து ரொம்ப சளியா இருக்குது டாக்டர் சீட்டு இல்ல மருந்து கொடுப்பீங்களா ஏப்பா ஊசிப் போடப் போறேன் ஊசி ஊசி போட்டா காய்ச்சலு வரும்னு சொல்லுறாங்க. ### Response: இதுக்கு மாத்தர என்னக் கொடுக்கிறீங்க இதக் கொடுங்க பாத்து ரொம்ப சளியா இருக்குது டாக்டர் சீட்டு இல்ல மருந்து கொடுப்பீங்களா ஏப்பா ஊசிப் போடப்போறேன் ஊசி ஊசி போட்டா காய்ச்சலு வரும்னு சொல்றாங்க.
### Instruction: சில்ர கொண்டு வரல சில்ர கொடுங்க இது எப்படி கோயில் வாசல் முன் நிப்பாட்டு வாங்களா முன்னாடி எறக்கிறுவாங்களா சார் இது நான் இதுவரை கோயிலுக்குப் போனதில்ல அத உங்ககிட்ட கேட்கிறேன் வேவரத்த இந்த பஸ்சு எவ்வளவு மணிக்குல பூஜைக்கு முன்னாடி போயிருமா சார் இது இந்த பஸ்ல போனா பூஜைய பாத்துகிரலாம் திரும்பி வர்றதுக்கு இதே பஸ்ல வந்துரலாமா வேற பஸ்சு இருக்கா சார் வாங்குற. ### Response: சில்ர கொண்டு வரல சில்ர குடுங்க இது எப்படி கோயில் வாசல் முன் நிப்பாட்டு வாங்களா முன்னாடி எறக்கிறுவாங்களா சார் இது நான் இதுவரை கோயிலுக்குப் போனதில்ல அத உங்ககிட்ட கேட்கிறேன் வேவரத்த இந்த பஸ்சு எவள நேரத்துல பூஜைக்கு முன்னாடி போயிருமா சார் இது இந்த பஸ்ல போனா பூஜைய பாத்துகிரலாம் திரும்பி வர்றதுக்கு இதே பஸ்ல வந்துரலாமா வேற பஸ்சு இருக்கா சார் வர்றதுக்கு.
### Instruction: காய்கறிக்கடைக் வந்து இருக்கேன் காய்கறி தக்காளி கத்தரிக்காய் என்ன விலை இன்னைக்கு பிரஸ் வாங்கிட்டு வந்தீங்களா சரி எனக்கு அது எத்தனை நாளைக்கு யூஸ் ஆகும் காய்கறி. ### Response: காய்கறி கடைக்கு வந்து இருக்கேன் காய்கறி தக்காளி கத்தரிக்காய் என்ன விலை இன்னைக்கு பிரஸ் வாங்கிட்டு வந்தீங்களா சரி எனக்கு அது எத்தனை நாளைக்கு யூஸ் ஆகும் காய்கறி.
### Instruction: இது எனக்கு ஒரு மூணு பழம் வேணும் மூணு பழத்துக்கம் ரேட்ட சொல்லு ரேட்ட போடு இந்த கரி என்ன பா இது காட வேணும் பா காட என்ன ரேட் சொல்லுற என்ன குட்டி காடைய இருக்கு இதுக்கு போய் இந்த ரேட் சொல்லிட்டு இருக்க இது எனக்கு உறிச்சி கொடுத்துரி கொடுப்பியா இல்ல அப்படியே துருவியா அப்படியே தருவியா. ### Response: இது எனக்கு ஒரு மூணு பழம் வேணும் மூணு பழத்துக்கம் ரேட்ட சொல்லு ரேட்ட போடு இந்த கரி என்ன பா இது காட வேணும் பா காட என்ன ரேட் சொல்லுற என்ன குட்டி காடைய இருக்கு இதுக்கு போய் இந்த ரேட் சொல்லிட்டு இருக்க இது எனக்கு உறிச்சி கொடுத்துரு இருகொடுப்பியா இல்ல அப்படியே துருவியா அப்படியே தரு.
### Instruction: அந்த பேங்க் வர்றது என்னுடைய ஆதார் கார்டு வேணுமா இல்ல வேற என்ன கொண்டு வரணும் கவர்மெண்ட் தேங்காய் தனியா இருப்பாங்க காசு. ### Response: அந்த பேங்க் வர்றது என்னுடைய ஆதார் கார்டு வேணுமா இல்ல வேற என்ன கொண்டு வரணும் கவர்மெண்ட் தேங்காய் தனியா இருப்பாங்க காசு.
### Instruction: தம்பி ரெண்டு பேரு தங்குறதுக்கு ரூமு வேணும் அதுக்கு எவ்வளவு செலவாகும் இது இங்க வசதியா இருக்குமா சாப்பாடு இலவசமா தருவீங்களா ம்ம் பக்கத்துல. ### Response: தம்பி ரெண்டு பேரு தங்குறதுக்கு ரூமு வேணும் அதுக்கு எவ்வளவு செலவாகும் இது இங்க வசதியா இருக்குமா சாப்பாடு இலவசமா தருவீங்களா ம்ம் பக்கத்துல.
### Instruction: லட்சுமி வயசு 65 கோயில் அர்ச்சனை எப்ப நடக்கும் இந்த கோயிலுக்கு திருவிலாம் நடக்குமா இந்த கோயிலுக்கு வந்து பொங்க எப்ப நடக்கும் பூஜை வந்து. ### Response: லட்சுமி வயசு 65 கோயில் அர்ச்சனை எப்ப நடக்கும் இந்த கோயிலுக்கு திருவிழா நடக்குமா இந்த கோயிலுக்கு வந்து பொங்க எப்ப நடக்கும் பூஜை வந்து.
### Instruction: என் பெயர் நர்மதான் விடுவார் என் பெயர் நர்மதான் விடாரா அது பெயர் நர்மதான் விடாரா அது பெயர் நர்மதான் விடாரா அது பெயர் நர்மதான் விடாரா. ### Response: என் பெயர் நர்மதா வயது 52 என் குரல் ரெக்கார்டிங் பண்றதுக்கு எனக்கு சம்மதம் டாக்டர் எப்பா வருவாரு எத்தன டோக்கன் எழுதிவச்சுகிருவிங்களா டோக்கன் தருவிங்களா டயம் பிரகாரம் பாப்பாங்களா டாக்டர் எப்பப்பா வருவாரு.
### Instruction: லேடிசா வந்துருக்கோம் உங்க ஹோட்டல பாதுகாப்பு இருக்குமா பதிவு சென்னும்னா இருபத்திநாலு மணிநேரம் கணக்கா. ### Response: லேடிசா வந்துருக்கோம் உங்க ஹோட்டல பாதுகாப்பு இருக்குமா பதிவு செஞசா இருபத்திநாலு மணிநேரம் கணக்கா.
### Instruction: செகண்ட் டோஸ் எடுக்குறத்துக்கும் இடையில எவ்ளோ கேப் விடணும் சப்போஸ் வைச்சின் எடுக்குறத்துக்கு எவ்ளோவு பீஸ் வாங்குவிங்க கொஞ்சம் சொல்லுங்க அங்க கல்யாண ஹால் புக் பண்ணலாம்னு வந்து இருக்கோம். ### Response: செகண்ட் டோஸ் எடுக்குறத்துக்கும் இடையில எவ்ளோ கேப் விடணும் சப்போஸ் வைச்சின் எடுக்குறத்துக்கு எவ்ளோவு பீஸ் வாங்குவிங்க கொஞ்சம் சொல்லுங்க அங்க கல்யாண ஹால் புக் பண்ணலாம்னு வந்து இருக்கோம்.
### Instruction: டாக்டரும் பார்க்கணுமா எல்லாமே விஷயம் இருக்கலாம் என்னப்பா இது பொதுவார்ந்து டாக்டர் மட்டும் ஊசி போடுராறா இல்லைனா நர்ஸ் ஊசி போடுராங்களா பீஸ் எவ்வளவு வாங்குவாங்க இங்கனே ஆஸ்பத்திரியில மாத்திரை வாங்கலாமா இல்ல மெடிகல்ல போய் வாங்கலாமா. ### Response: டாக்டரும் பார்க்கணுமா எல்லாமே விஷயம் இருக்குல என்னப்பா இப்ப வந்து டாக்டர் மட்டும் ஊசி போடுராற இல்லைனா நர்ஸ் ஊசி போடுறாங்களா பீஸ் எவ்வளவு வாங்குவாங்க ஆஸ்பத்திரியில மாத்திரை வாங்கலாமா இல்ல மெடிகல்ல வாங்கலாமா.
### Instruction: தட்டு அதுக்கு எவ்வளவு ஆக்குது டோக்கனுக் கொடுங்க சாப்பாடு என்ன இருக்கு என்ன சாப்பாடு இருக்கு பிரியாணி கொடுங்க. ### Response: தட்டு அதுக்கு எவ்வளவு ஆகும் டோக்கனு கொடுங்க சாப்பாடு என்ன இருக்கு என்ன சாப்பாடு இருக்கு பிரியாணி கொடுங்க.
### Instruction: சாப்பாடு கொண்டுவந்து கொடுத்து விட்டீர்களா இல்ல நாங்க போய் வெளியே வாங்கிட்டு வரணுமா சாப்பாடு வந்த பண்ணவும் வந்து மொத்தமாக வாங்கி போய் அந்த அந்த நேரத்துல கட்டணுமா இந்த ரூம்ல வந்து பொழுதுபோக்குக் இவ்ளோவு இந்த ரூம் வாடகை எவ்ளோவு. ### Response: சாப்பாடு கொண்டுவந்து கொடுத்து விட்டீர்களா இல்ல நாங்க போய் வெளியே வாங்கிட்டு வரணுமா சாப்பிட்டு வந்த பண்ணவும் வந்து மொத்தமாக வாங்கி போறீங்களா இல்ல அந்த அந்த நேரத்துல கட்டணுமா இந்த ரூம்ல வந்து பொழுதுபோக்குக் இப்படி எல்லாம் இருக்கிங்களா எங்க இந்த ரூம் வாடகை எவ்வளவு இந்த ரூம் வாடகை எவ்வளவு.
### Instruction: வாங்குனாக எந்த எடத்துல பொய் வாங்கணும் அப்படி பில்லு போடுறது நீங்களே கொண்டு வந்து குடுத்துருவீங்களா வெளிய இல்ல நாங்க வாங்கிக்கணுமா இப்போ உடனே கிடைக்குமா இலை கொஞ்சம் நேரம் ஆகுமா அந்த ரூம் மேடம் அது சிங்கள் இருக்கா இல்ல டபுள் பெட் றூம் இருக்கா நாங்க குடும்பத்தோட. ### Response: வாங்குனாக எந்த எடத்துல பொய் வாங்கணும் எப்படி பில்லு போடுறது நீங்களே கொண்டு வந்து குடுத்துருவீங்களா வெளிய இல்ல நாங்க வாங்கிக்கணுமா இப்போ உடனே கிடைக்குமா இலை கொஞ்சம் நேரம் ஆகுமா அந்த ரூம் மேடம் அது சிங்கள் இருக்கா இல்ல டபுள் பெட் றூம் இருக்கா நாங்க குடும்பத்தோட.
### Instruction: போனதும் இன்ன இடத்துக்கு நான் போகனும் எவ்வளவு காசாகும் நான் எறங்கனும் இந்த இடத்துல அப்பிடினு பஸ் இலவசமா விடுறீங்கள்ல இப்ப காசு கேக்குறீங்களே எதுக்கு பஸ் அப்புடினு சொல்றேன். ### Response: போனதும் இன்ன இடத்துக்கு நான் போகனும் எவ்வளவு காசாகும் நான் எறங்கனும் இந்த இடத்துல அப்பிடினு பஸ் இலவசமா விடுறீங்கள்ளே இப்ப காசு கேக்குறீங்களே எதுக்கு பஸ் அப்புடினு சொல்றேன்.
### Instruction: வாங்கல வந்து இருக்கேன் ஒரு கிலோ கிராம் எவ்வளவு கொடுக்குறீங்க அப்புறம் எந்த டைம் திறப்பீங்க நாங்க எப்ப வந்த பிரியா வாங்கலாம் அப்புறம் இந்த மானிய எல்லாம் தராங்களா எப்ப கொடுக்கிறார்களே கேட்டு வந்திருக்கும். ### Response: வாங்கல வந்து இருக்கேன் ஒரு கிலோ கிராம் எவ்வளவு கொடுக்குறீங்க அப்புறம் எந்த டைம் திறப்பீங்க நாங்க எப்ப வந்த பிரியா வாங்கலாம் அப்புறம் இந்த மானிய எல்லாம் தராங்களா எப்ப கொடுக்கிறார்களே கேட்டு வந்திருக்கும்.
### Instruction: பார்த்து கொடுங்க பிக்ட் வந்தா உடனே இன் பாம் பண்ணுங்க அவ்வளவுதான் பிக்ட் வந்தவுடனே சொன்னீங்கன்னா நான் பிபி சுகர் பிரஸர் எல்லாம் செக் பண்ணனும் அதுக்கு பீஸ் எவ்வளவு வாங்குவீங்க அது பிக்ட் வந்த உடனே தான் பாக்கணுமா நீங்க சாப்டீங்களா. ### Response: பார்த்து கொடுங்க பிக்ட் வந்தா உடனே இன் பாம் பண்ணுங்க அவ்வளவுதான் பிக்ட் வந்தவுடனே சொன்னீங்கன்னா நான் பிபி சுகர் பிரஸர் எல்லாம் செக் பண்ணனும் அதுக்கு பீஸ் எவ்வளவு வாங்குவீங்க அதே டாக்டருக்கு வந்த உடனே தான் பாக்கணுமா நீங்க சாப்டீங்களா உங்க ஹாஸ்பிடல்.
### Instruction: காசு இருக்குனு நீங்க சொல்ல வேண்டாம் மேனஜர் எப்ப வருவார் அத தெரிஞ்சுக்கனும் உங்க சாப்பாடு இடைவேளையும் எத்தன் மணியிலிருந்து எத்தன மணிவரை தெரிஞ்சுக்கனும் அந்த நேரத்தை வருவோம் சாப்பிடலாம். ### Response: காசு இருக்குனு நீங்க சொல்ல வேண்டாம் மேனஜர் எப்ப வருவார் அத தெரிஞ்சுக்கனும் உங்க சாப்பாடு இடைவேளை நேரம் எத்தன் மணியிலிருந்து எத்தன மணிவரை தெரிஞ்சுக்கனும் அந்த நேரத்தை வச்சு நாங்க வருவோம் ஐயா நாங்க.
### Instruction: ஏன் பையனுக்கு கல்யாணம் ஆகிருச்சு புது கார்டு வாங்கணும் அவன் பெயரு கார்டலாந்து நிக்கிட்டு தனியா ஒரு கார்ட்ல போடணும் எதுவும் ஆதார் கார்டு கொண்டு வரணுமா அதுக்கு எவ்ளோ காசு எதுவும் வாங்குவீங்களா. ### Response: ஏன் பையனுக்கு கல்யாணம் ஆகிருச்சு புது கார்டு வாங்கணும் அவன் பெயரு கார்டலாந்து நிக்கிட்டு தனியா ஒரு கார்ட்ல போடணும் எதுவும் ஆதார் கார்டு கொண்டு வரணுமா அதுக்கு எவ்ளோ காசு எதுவும் வாங்குவீங்களா.
### Instruction: அதை நாங்க யூஸ் பண்ணிக்கலாமா அத போன் பண்ணி உங்க கிட்ட நாங்க தெரிஞ்சுக்கிறோம் வாங்கும்போது சரிங்க சிஸ்டர் ஓகே மேடம் நாங்க இன்னிக்கு தான் வந்திருக்கோம் பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணனும் அதுக்கு என்ன செய்யனும் அந்த பாம வாங்கி. ### Response: அதை நாங்க யூஸ் பண்ணிக்கலாமா அத போன் பண்ணி உங்க கிட்ட நாங்க தெரிஞ்சுக்கிறோம் வாங்கும்போது சரிங்க சிஸ்டர் ஓகே மேடம் நாங்க இன்னிக்கு தான் வந்திருக்கோம் பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணனும் அதுக்கு என்ன செய்யனும் அந்த பாம வாங்கி.
### Instruction: டாக்டர் கிட்ட போகாம நா வந்துட்டேன் மருந்து சீட்டு கொடுப்பீங் மத்ரா கொடுப்பிங்களா டக்டர்ட போகாம வந்தா கொரோனாவுக்கு செனிடைசர் கொடுங்க கை கழுவுரதுக்கு இல்ல சோப்பு கீப்பு போடலாமா மாஸ்க் மாஸ்க்கு ஒரு நல்ல மாஸ்க்கா குடுங்க யூசன். ### Response: டாக்டர் கிட்ட போகாம நா வந்துட்டேன் மருந்து சீட்டு கொடுப்பீங் மத்ரா கொடுப்பிங்களா டக்டர்ட போகாம வந்தா கொரோனாவுக்கு செனிடைசர் கொடுங்க கை கழுவுரதுக்கு இல்ல சோப்பு கீப்பு போடலாமா மாஸ்க் மாஸ்க்கு ஒரு நல்ல மாஸ்க்கா குடுங்க யூசன்.
### Instruction: நாங்க இங்க இருக்கோம் காசு வேணும்னா வாங்கிக்கங்க சிங்கிள் ரூம்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும்புக்குரும். ### Response: நாங்க இங்க இருக்கோம் காசு வேணும்னா வாங்கிக்கங்க சிங்கிள் ரூம்புக்கு பெட்ரூமுக்கு வாடகை எவ்வளவு சாப்பாடு நம்ம போன் பண்ணனுமா இல்ல அவங்க கொண்டு வருவாங்களா சுடு தண்ணீர் குளிக்க தருவீங்களா கீட்டர்.
### Instruction: சேலையோட வந்திருக்கும் பொங்கல் வடை என்ன வாங்கி சாப்பிடுகிறோம் நீங்க தருவீங்களா வடை ஃப்ரியா சுடுதண்ணி இருக்கா வயசானவங்க நானு பார்சல் கட்டுரதற்கு காசு எவ்வளவு சரிப்பா சேலை வாங்க வந்திருக்கும் ஒரு சேலை வாங்கினால் ஒரு சேலை ஃப்ரியுனு சொன்னீங்களே அந்த சேலை வாங்கி பார்சல் ஏதாவது. ### Response: ஃபேமிலியோட வந்திருக்கும் பொங்கல் வடை என வாங்கி சாப்பிடுகிறோம் இதெல்லாம் நீங்க தருவீங்களா வடை ஃப்ரியா சுடுதண்ணி இருக்கா வயசானவங்க நானு பார்சல் கட்டுரதற்கு காசு எவ்வளவு சரிப்பா சேலை வாங்க வந்திருக்கும் ஒரு சேலை வாங்கினால் ஒரு சேர பிரீனு சொன்னீங்களே அந்த சேலைக்கு.
### Instruction: அந்த பட்டு சேரி வந்து மூன்றாவது மாடியில் வச்சிருக்கீங்களா நாலாவது மாடியில் வச்சிருக்கீங்களா போய் ஏறி போறதுக்கு எனக்கு லிப்ட் இருக்கான்னு பார்த்து சொல்லுங்க சரி எல்லாம் சுருங்காமல் இருக்குன்னு. ### Response: அந்த பட்டு சேரி வந்து மூன்றாவது மாடியில் வச்சிருக்கீங்களா நாலாவது மாடியில் வச்சிருக்கீங்களா போய் ஏறி போறதுக்கு எனக்கு லிப்ட் இருக்கான்னு பார்த்து சொல்லுங்க சரி எல்லாம் சுருங்காமல் இருக்குன்னு.
### Instruction: பாத்தியா அடுத்த வாரம் பிள்ளையார் சதுர்த்தி ஏதாவது கோயிலுக்கு போயிட்டு வருவோமோ அல்லது குரலை போகாம இருக்கலாமா எங்கே பிள்ளையார் சதுர்த்திக்கு வீட்ல என்ன வைக்கணும் ஏதும் மளிகை சாமான் வாங்கனுமா இன்னைக்கு டிவி பார்த்தியா. ### Response: பாத்தியா அடுத்த வாரம் பிள்ளையார் சதுர்த்தி ஏதாவது கோயிலுக்கு போயிட்டு வருவோமோ அல்லது குரலை போகாம இருக்கலாமா எங்கேயும் பிள்ளையார் சதுர்த்திக்கு வீட்ல என்ன வைக்கணும் ஏதும் மளிகை சாமான் வாங்கனுமா இன்னைக்கு டிவி பார்த்தியா.
### Instruction: டாக்டரு எப்ப வருவாரு தம்பி வருவாரு எப்ப வருவாரு எப்ப வருவாரு எப்ப வருவாரு எப்ப வருவாரு எப்ப வருவாரு எப்ப வருவாரு. ### Response: டாக்டரு எப்ப வருவாரு தம்பி வங்கிக்கு பனம் எடுக்குற எடம் எங்க இருக்கு சலான் எப்படி எழுதனும் ரூபாய் இருப்பு எவ்வளவு இருக்கனும் பாக்கனும் தம்பி.
### Instruction: எல்லாரும் பொள்ளாச்சிக்கு போகணும் நாலு நாள் லீவு போட முடியுமா வரேன்னு சொல்லி இருக்காங்க அக்கா வீட்டுக்கு நம்ம போகலாமா துணி எல்லாம் வாஷிங் மிஷின்ல போடட்டா பாத்திரத்தை. ### Response: நம்ம எல்லாரும் பொள்ளாச்சிக்கு போகணும் நாலு நாள் லீவு போட முடியுமா வரேன்னு சொல்லி இருக்காங்க அக்கா வீட்டுக்கு நம்ம போகலாமா துணி எல்லாம் வாஷிங் மிஷின்ல போடட்டா பாத்திரத்தை.
### Instruction: கோயிலு அடச்சு தொறப்பாங்க கோயில் எத்தன மணி முடியாத் தொறந்து விடாத்தில் சுத்தம் இந்தபக்கம் சுத்திப் போலாமா இல்ல ஒரே பாததம் இருக்கா இரண்டு மூணு பாததம் இருக்கா இந்த பக்கம் போனாலும் தெரியும் வந்துக்கிறாமா அதுயே பாக்குறேன் சரி மீனா செவ்வங்குவில பாத்துட்டு போகோம் பிரசாதம். ### Response: கோயிலு அடச்சு இருக்கே கா எப்பகா தொறப்பங்கா எத்தன மணிக்கு தொறந்து உள்ள விடுவாங்க பிரி டிக்கெட்டு கெடைக்குமா இல்ல பணம் கட்டி தான் போணுமா உள்ள பிரி டிக்கெட்டு னா ரொம்ப நேரம் ஆகுமா இது அபிசேகம் எத்தன மணி முடிய நடக்கும்.
### Instruction: போய் போடலாமா உங்க கிட்ட போட்டா ரூவா எதுவும் கட்டணுமா எனக்கு வந்து பி பி சுகர் இருக்கு அது என்னனு நீங்க செக் பண்ணி போடுவீங்களா அதான் கேக்குறேன் பனம் எதுவும் கட்டனுமா சார். ### Response: போய் போடலாமா உங்க கிட்ட போட்டா ரூவா எதுவும் கட்டணுமா எனக்கு வந்து பி பி சுகர் இருக்கு அது என்னனு நீங்க செக் பண்ணி போடுவீங்களா அதான் கேக்குறேன் பனம் எதுவும் கட்டனுமா சார்.
### Instruction: வாங்கிட்டேன்பா இது எத்தன டேட்டுனு பாத்து குடுப்பா என்னா டேட்டுனு இது எப்ப சாப்டணும் காலையிலயா மத்தியானமா நைட்டானு பாத்து எழுதி குடுத்துருப்பா எனக்கு தெரியாது அந்த அந்த மாத்திரைக்கு அந்த அந்த தனியா கவர் போட்டு குடுத்துருப்பா இந்த டைம் யாருமா சிட்டு வாங்க வரல அதுனாலா உன்கிட்ட தனியா கேக்குறேன்பா நீ தப்பா. ### Response: வாங்கிட்டேன்பா இது எத்தன டேட்டுனு பாத்து குடுப்பா என்னா டேட்டுனு இது எப்ப சாப்டணும் காலைலயா மத்தியானமா நைட்டானு பாத்து எழுதி குடுத்துருப்பா எனக்கு தெரியாது அந்தந்த மாத்தரைக்கு அந்தந்த தனியா கவர் போட்டு குடுத்துருப்பா இந்த டைம் யாருமே வரல அதுனாலதா உன்கிட்ட தனியா கேக்குறேன்பா நீ தப்பா.
### Instruction: சென்று வர இந்த இத பூரம் கரெக்டா கரெக்ட் பண்ணி சொல்லுங்க இந்த பேங்க் போனா அக்கவுண்டு எப்படி கரெக்ட் பண்ணனும் இதுக்கு என்னென்ன வேணும் அத கரெக்ட் பண்ணி சொல்லிருங்க. ### Response: சென்று வர இந்த இத பூரம் கரெக்டா கரெக்ட் பண்ணி சொல்லுங்க இந்த பேங்க் போனா அக்கவுண்டு எப்படி கரெக்ட் பண்ணனும் இதுக்கு என்னென்ன வேணும் அத கரெக்ட் பண்ணி சொல்லிருங்க.
### Instruction: முடியும் எத்தன வருஷத்துல திருப்ப முடியும் ஏ டி எம் பத்தி வந்தா அப்ளை பண்றதுக்கு வந்துருக்கேன் எனக்கு அந்த ஏ டி எம் பத்தி வந்து அப்ளை பண்றதுக்கு அதுக்கு என்ன கொண்டு வரணும்னு சொல்லனும் அடுத்துத்துன்னு நீங்க ஏ டி எம் கார்டு அப்ளை பண்ணும் போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ போ. ### Response: முடியும் எத்தன வருஷத்துல திருப்ப முடியும் ஏ டி எம் பதிவு செஞ்சா பின்னு வீட்டுக்கு வந்துருமா இல்ல.
### Instruction: எத்தன மணிவரை பிரதோஷம் எத்தன் மணியிலிருந்து எத்தன மணி வரை ஆரம்பிக்கும் பிரதோஷத்துக்கு என்னென்ன பொருட்கள் வாங்கிட்டு வரலாம் கோயில்ல பிரசாதம் எத்தன மணிக்கு கொடுப்பாங்க பிரசாததுக்கு உண்டான பொருட்கள் வந்து நாங்க எப்ப வாங்கிக் தரனும் பிரசாதம். ### Response: எத்தன மணிவரை பிரதோஷம் எத்தன் மணியிலிருந்து எத்தனை மணி வரை ஆரம்பிக்கும் பிரதோஷத்துக்கு என்னென்ன பொருட்கள் வாங்கிட்டு வரலாம் கோயில்ல பிரசாதம் எத்தன மணிக்கு கொடுப்பாங்க பிரசாததுக்கு உண்டான பொருட்கள் வந்து நாங்க எப்ப வாங்கிக் தரனும் பிரசாதம்.
### Instruction: தந்தா என்ன ரேட் நீ ஓரிச்சி கரிய கொடுத்த என்ன ரேட் இது ரேசெப்டின் ல வந்து இதான் இந்த பண்ணனும் னு சொல்லுறாங்க நீங்க இது இங்க சிங்கள் ரூம் எவ்வளவு நாங்க லேடீஸ் வந்து நாலு பேர் வந்துருக்கோம் சிங்கள் ரரூம் எவ்வளவு பெட் ரெண்டு போ. ### Response: தந்தா என்ன ரேட் நீ ஓரிச்சி கரிய கொடுத்த என்ன ரேட் இது ரேசெப்டின் ல வந்து இதான் இந்த பண்ணனும் னு சொல்லுறாங்க நீங்க இது இங்க சிங்கள் ரூம் எவ்வளவு நாங்க லேடீஸ் வந்து நாலு பேர் வந்துருக்கோம் சிங்கள் ரரூம் எவ்வளவு பெட் ரெண்டு போ.
### Instruction: எங்க இருந்து மகளிர்க்கு மட்டும் இலவசம்க்கிறாங்க மற்றபடி மற்றவர்களுக்கு எவ்ளோ டிக்கெட் ஆகுது அதுல எப்படி மணிக்கு வரும் இப்போ இந்த தடத்துக்கு வருமா இல்ல லேட்டா ஆகுமா சக்கரை மாத்திரை இருக்கா பா. ### Response: எங்க இருந்து அதுல மகளிர்க்கு மட்டும் இலவசம்க்கிறாங்க மற்றபடி மற்றவர்களுக்கு எவ்ளோ டிக்கெட் ஆகுது அதுல எப்படி கூடி வரும் இப்போ இந்த தடத்துக்கு வருமா இல்ல லேட்டா ஆகுமா சக்கரை மாத்திரை இருக்கா பா.
### Instruction: எங்க வந்து சக்கரை வியாதிக்கு பாக்குறங்களா இல்ல பொதுவான வியாதிக்கு மட்டும் தா பாபங்களை எங்க ரத்தம் ஓட்டம் அதிகமா இருந்த செக் பன்ற இருக்காங்களா இருக்க எங்க லேப் வசதி இருக்க சக்கரை நோய் பாக்குற மாதிரி டாக்டர் வந்து இன்ஜெக்ஷன் போடுவாங்க மாத்திரை மருந்து. ### Response: எங்க வந்து சக்கரை வியாதிக்கு பாக்குறங்களா இல்ல பொதுவான வியாதிக்கு மட்டும் தா பாபங்களை எங்க ரத்தம் ஓட்டம் அதிகமா இருந்த செக் பன்ற இருக்காங்களா இருக்க எங்க லேப் வசதி இருக்க சக்கரை நோய் பாக்குற மாதிரி டாக்டர் வந்து இன்ஜெக்ஷன் போடுவாங்க மாத்திரை மருந்து.
### Instruction: வந்திருக்கோம் முடியாதவன் வெஸ்டன் கோப்பை இருக்கா ரெண்டு பேர் வந்துருக்கோம் ஏசி இருக்கா ஏசி இல்லையா ஏசி ரூம் குடுங்கிறது ஏசி ரூம் கொடுங்கிறது ரெண்டு பேர் தங்கிறதுக்கு எத்தனை பேர் தங்கலாம் அப்பா ரேஷன் கடை ஓனர் சீனி எவ்வளவு எத்தனை கிலோ போடுவீங்க ஒரு ஆளுக்கு. ### Response: வந்திருக்கோம் நாங்க முடியாதவன் வெஸ்டன் கோப்பை இருக்கா நாங்க ரெண்டு பேர் வந்துருக்கோம் ஏசி இருக்கா ஏசி இல்லையா ஏசி ரூம் குடுங்க இருக்கா ஏசி ரூம் கொடுங்க ரெண்டு பேர் தங்குவதற்கு எத்தனை பேர் தங்கலாம் அப்பா ரேஷன் கடை ஓனர் சீனி எவ்வளவு எத்தனை கிலோ போடுவீங்க ஒரு ஆளுக்கு.
### Instruction: வாடகை வீடா வீட்டு வேலையால் வச்சிருக்காம் ஒன் பொண்ணு என்ன படிக்கிறாம் ஒன் பொண்ணுக்கு மாப்பிள்ள பாத்திருக்காம் பைய என்ன பண்ணிட்டு இருக்காம் வேலையில சேர்ந்து எத்தனை வருஷம் ஆகுது ஓன் பையன். ### Response: வாடகை வீடா என்ன படிக்கிற பொண்ணுக்கு மாப்பிள்ளை பாத்திருக்கியா பைய என்ன பண்ணிட்டு இருக்கான் வேலையில சேர்ந்து எத்தனை வருஷம் ஆகுது.
### Instruction: பஸ் எப்ப வரும் பா இந்த மாதிரி ஃப்ரீயா வரும்னுனாங்களே மகளிர் பஸ் ஸ்டாலின் சொல்லி இருக்காராம்ல அந்த பஸ் எப்போ வரும் எத்தனை மணிக்கு வரும் பஸ் ஏறுனதும் எங்கன இறங்கனும் இந்த மாதிரி இந்த இடத்தில இறக்கி விடுங்க நான் தூங்கனாலும் தூங்கிருவேன். ### Response: பஸ் எப்ப வரும் பா இந்த மாதிரி ஃப்ரீயா வரும்னுனாங்களே மகளிர் பஸ் ஸ்டாலின் சொல்லி இருக்காராம்ல அந்த பஸ் எப்போ வரும் எத்தனை மணிக்கு வரும் பஸ் ஏறுனதும் எங்கன இறங்கனும் இந்த மாதிரி இந்த இடத்தில இறக்கி விடுங்க நான் தூங்கினாலும் தூங்கிருவேன் வந்தா.
### Instruction: இல்ல வாங்கிட்டு பணம் வாங்கணும் பணம் வாங்கிட்டு வரணும் மேனேஜர் எப்ப வருவாரு ஏடிஎம்ல போயிஎடுக்கணும் எவ்ளோ எடுக்கணும். ### Response: ஒரு நக அவர் எங்க இருக்காரு பணம் வாங்கணும் பணம் வாங்கிட்டு வரணும மேனேஜர் எப்ப வருவாரு ஏடிஎம்ல போயிஎடுக்கணும் எவ்ளோ எடுக்கணும்.
### Instruction: என் பிரியாஸ் சக்கரைக்கு செக்கப் பண்ண வந்திருக்கேன்பா டாக்டர் எப்பவருவாரு அது என்னா செய்யனும் முதல்ல டெஸ்ட் எடுக்கனுமா எடுத்துச்சாட்டும் எவ்வளவு நேரம் கழிச்சு வரணும். ### Response: வயது 60 சக்கரைக்கு செக்கப் பண்ண வந்திருக்கேன்பா டாக்டர் எப்பவருவாரு அது என்னா செய்யனும் முதல்ல டெஸ்ட் எடுக்கனுமா எடுத்துச்சாட்டும் எவ்வளவு நேரம் கழிச்சு வரனும்.
### Instruction: செய்யலாம் ல எத்தன பேரு அண்ணதானத்துக்கு வருவாங்க நான் என்னக்கி அண்ணதானம் செய்யலாம் அண்ணதானத்துக்கு எத்தன ரூபா ஆகும் சாய்ங்காலம் கோயில் நட எத்தன மணிக்கு தொறப்பீங்க எத்தன மணிக்கு சாய்ங்காலம் பூஜை. ### Response: செய்யலாம் ல எத்தன பேரு அண்ணதானத்துக்கு வருவாங்க நான் என்னக்கி அண்ணதானம் செய்யலாம் அண்ணதானத்துக்கு எத்தன ரூபா ஆகும் சாய்ங்காலம் கோயில் நட எத்தன மணிக்கு தொறப்பீங்க எத்தன மணிக்கு சாய்ங்காலம் பூஜை.
### Instruction: எந்த மாதிரி ஸ்கூட்டர்ல இருக்கு ஸ்கூட்டர்லா இருக்கா பைக்ல இருக்கா அந்தது கொஞ்சம் மாடல் காமிங்களே ஸ்கூட்டர் மாடலும் பைக் மாடலும் இந்த டிசைன் நல்ல டிசைனா இது பைக் என்ன வெலபா ஸ்கூட்டர் என்ன வெல இந்த பைக் வெல கூட இருக்கு இந்த ஸ்கூட்டர் விலை கொஞ்சம் கம்மியா இருக்கும் ஸ்கூட்டர். ### Response: எந்த மாதிரி ஸ்கூட்டர்ல இருக்கு ஸ்கூட்டர்லாம் இருக்கா பைக்ல இருக்கா அந்தது கொஞ்சம் மாடல் காமிங்களே ஸ்கூட்டர் மாடலும் பைக் மாடலும் இந்த டிசைன் நல்ல டிசைனா இது பைக் என்ன வெலபா ஸ்கூட்டர் என்ன வெல இந்த பைக் வெல கூட இருக்கு இந்த ஸ்கூட்டர் விலை கொஞ்சம் கம்மியா இருக்கும் ஸ்கூட்டர்.
### Instruction: கட்டணுமா சேனல் தெரியலைனா உங்களுக்கு போன் பண்ணனுமா எப்படி அது மட்டும் சொல்லிட்டுப் போய்டுங்க எக்ஸ்டா எத்தனை சேனல் வரும் அதுக்கு எதுவும் தனியா சார்ஜ் பண்ணுவீங்களா. ### Response: கட்டணுமா சேனல் தெரியலைனா உங்களுக்கு போம் பண்ணனுமா எப்படி அது மட்டும் சொல்லிட்டுப் போய்டுங்க எக்ஸ்டா எத்தனை சேனல் வரும் அதுக்கு எதுவும் தனியா சார்ஜ் பண்ணுவீங்களா.
### Instruction: பண்ணுவீங்க பினாயக்ஸ் வத்தி பூஜைய எப்படி பன்னபோறோம பிள்ளையார் சலைய வாங்க சொல்லியாச்சா பிள்ளையார் சலைய எத்தன நாள் பூஜைல வெப்பீங்க. ### Response: பண்ணுவீங்க விநாயகர் சதுர்த்தி பூஜைய எப்படி பன்னபோறோம் பிள்ளையார் சலைய வாங்க சொல்லியாச்சா பிள்ளையார் சலைய எத்தன நாள் பூஜைல வெப்பீங்க.
### Instruction: சேர்ஸ் ஸ்கூல் வந்து பிள்ளையை சேக்கணும் எவ்ளோ பீஸ் கேக்குறீங்க சாய்ந்திரம் ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு வந்திருமா பிள்ளைங்க இல்ல நாங்க வந்து கூப்பிட வரணுமா பாத்து சொல்லுங்க சார்ஸ் பீஸ் எவ்ளோன்னு மொத்தமா கட்டணுமா இல்ல ரெண்ட். ### Response: எத்தனை நாள் அஹசு நல்ல இருக்கனும் அத உங்கள தேடி வந்து இருக்கேன் நல்ல விளைய சொல்லி குடுப்ப ரெண்டு கிலோ மீன் சார் ஸ்கூல் வந்து பிள்ளையை சேக்கணும் எவ்ளோ பீஸ் கேக்குறீங்க சாய்ந்திரம் ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு வந்திடுமா பிள்ளைங்க இல்ல நாங்க வந்து கூப்பிட வரணுமா பாத்து சொல்லுங்க சார் பீஸ் எவ்ளோன்னு மொத்தமா கட்டணுமா இல்ல.
### Instruction: ஃபர்ஸ்ட் கொரனா ஊசி போட்டா அடுத்து எப்ப வந்து போடுறது எத்தனை நாள் கழிச்சு வந்து போடலாம் ஒரு மாசத்துல போடலாம்னுங்றாங்க அப்புறம் எண்பத்திநாள் நான்கு கழிச்சு போடலாம்னு சொல்றாங்க அப்படி போடலாமா அதுக்கு என்ன சொல்றீங்க நீங்க காய் என்ன விலை முருங்கைக்காய் என்ன. ### Response: ஃபர்ஸ்ட் கொரனா ஊசி போட்டா அடுத்து எப்ப வந்து போடுறது எத்தனை நாள் கழிச்சு வந்து போடலாம் ஒரு மாசத்துல போடலாம்னுங்றாங்க அப்புறம் எண்பத்திநாள் நான்கு கழிச்சு போடலாம்னு சொல்றாங்க அப்படி போடலாமா அதுக்கு என்ன சொல்றீங்க நீங்க காய் என்ன விலை முருங்கைக்காய் என்ன.
### Instruction: இருக்காங்களா என் பிரண்டோட பொண்ணு கல்யாணம் சொன்னேனே இன்விடேஷன் வந்திருச்சா பக்கத்து வீட்டில பையனுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னயே சரி ஆயிடுச்சா இந்த மாசம் மளிகை லிஸ்ட் ரெடி பண்ணிட்டியா ஹார்லிக்ஸ் ஒரு கிலோ போடனும்னு சொன்னீயே போட்டியா. ### Response: இருக்காங்களா என் பிரண்டோட பொண்ணு கல்யாணம் சொன்னேனே இன்விடேஷன் வந்திருச்சா பக்கத்து வீட்டில பையனுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னயே சரி ஆயிடுச்சா இந்த மாசம் மளிகை லிஸ்ட் ரெடி பண்ணிட்டியா ஹார்லிக்ஸ் ஒரு கிலோ போடனும்னு சொன்னீயே போட்டியா.
### Instruction: ஆகாரம் எது சாப்பிடக்கூடாது அதச் சொல்லுங்க அப்புறம் இன்னொரு தடுப்பூசி எவ்வளவு நாள் கழிச்சு போடனும் தம்பி சுகர் பிரசர் இருக்குறவங்க ஊசி தடுப்பூசி போட்டுக்கலாமா தடுப்பூசிக்கு எவ்வளவு. ### Response: ஆகாரம் எது சாப்பிடக்கூடாது அதச் சொல்லுங்க அப்புறம் இன்னொரு தடுப்பூசி எவ்வளவு நாள் கழிச்சு போடனும் தம்பி சுகர் பிரசர் இருக்குறவங்க ஊசி தடுப்பூசி போட்டுக்கலாமா தடுப்பூசிக்கு.
### Instruction: வணக்கங்க என் பெயரை ஹீரின் வயது 52 இந்த சர்ச்சைக்கு என் வாய்ஸ் ரெக்கார்ட் பண்றதுல எனக்கு சம்மதம் நான் கும்பகோணத்திலிருந்து வர டாக்டரை பார்க்கணும் எனக்கு ஒரே தலைவலியா இருக்கு மா நியூரோ டாக்டர் இருக்காங்களா. ### Response: வணக்கங்க என் பெயரை ஹீரின் வயது 52 இந்த சர்ச்சைக்கு என் வாய்ஸ் ரெக்கார்ட் பண்றதுல எனக்கு சம்மதம் நான் கும்பகோணத்திலிருந்து வர டாக்டரை பார்க்கணும் எனக்கு ஒரே தலைவலியா இருக்கு மா நியூரோ டாக்டர் இருக்காங்களா.
### Instruction: பேங்குல கணக்கு ஓபன் பண்ணனும் அத செஞ்சு தருவீங்களா நகை அடகுவைக்கனும் அந்த ஆபீசரு எப்ப வருவாரு இந்த ரூபா நோட்டு கிழிஞ்சுருக்கு மாத்தித்தர முடியும் சாமி. ### Response: பேங்குல கணக்கு ஓபன் பண்ணனும் அத செஞ்சு தருவீங்களா நகை அடகுவைக்கனும் அந்த ஆபீசரு எப்ப வருவாரு இந்த ரூபா நோட்டு கிழிஞ்சுருக்கு மாத்தித்தர முடியும் சாமி.
### Instruction: விவரம் எல்லா விவரம் தெரிஞ்சிகிட்ட கொஞ்சம் நல்ல இருக்கும் அத மட்டும் சொன்ன நல்ல இருக்கும் பீஸ் வந்து கொஞ்சம் பாத்து முத ஒரு வருஷத்துக்கு அதே கட்டிரணுமா இல்ல டேர்ம் டேர்ம் ஆக் கட்டணுமா எவ்ளோ என நாங்க வேயசானவங்க எல்லாம் சேந்து வந்து இருக்கோம். ### Response: விவரம் எல்லாம் விவரம் தெரிஞ்சிகிட்ட கொஞ்சம் நல்ல இருக்கும் அத மட்டும் சொன்ன நல்ல இருக்கும் பீஸ் வந்து கொஞ்சம் பாத்து முத ஒரு வருஷத்துக்கு அதே கட்டிரணுமா இல்ல டேர்ம் டேர்ம் ஆஹ் கட்டணுமா எவ்ளோ என நாங்க வேயசானவங்க எல்லாம் சேந்து வந்து இருக்கோம்.
### Instruction: இதை பதிவு பண்றதுல எனக்கு மனப்பூர்வமான சம்மதம் டாக்டர் எப்போ வருவாரு ரிசப்சனில் கேட்கிற கேள்வி டாக்டர் எப்ப வருவாரு இன்ன இன்னதற்கு ட்ரீட்மெண்ட் எடுக்குரதுல வந்து இருக்கேன் நான் வயசானவன் அதனால வெயிட் பண்ணாம. ### Response: இதை பதிவு பண்றதுல எனக்கு மனப்பூர்வமான சம்மதம் டாக்டர் எப்போ வருவாரு ரிசப்சனில் கேட்கிற கேள்வி டாக்டர் எப்ப வருவாரு இன்ன இன்னதற்கு ட்ரீட்மெண்ட் எடுக்குரதுக்கு வந்து இருக்கேன் நான் வயசானவன் அதனால வெயிட் பண்ணாம.
### Instruction: நல்ல மீன்னா குடுங்க ஐஸ் மீன்னா வேண்டா கால் மீன் கிலோ என்ன வெல வெல மீன் என்ன வெல கம்மியா கொடுப்பீங்களா எண்ணூர்பாயோட கம்மியா கொடுப்பீங்களா. ### Response: நல்ல மீன்னா குடுங்க ஐஸ் மீன்னா வேண்டா கால் மீன் கிலோ என்ன வெல வெல மீன் என்ன வெல கம்மியா கொடுப்பீங்களா எண்ணூர்பாயோட கம்மியா கொடுப்பீங்களா.
### Instruction: ரூம் வந்து ஏசி யா நான் ஏசி யா ஏசி கு எவ்ளோப் சார்ஜ் பண்ணுறீங்க நான் ஏசி கு எவ்ளோப்பு போவ்ட் வந்து ரூம் கே வருமா போன் பண்ண இல்ல வெளில ல பொய் நாங்க ஆர்டர் பண்ணிக்கணும் யா நா நகை வாங்கணும் இது கம்மல் வாங்கணும் நாலு கிராம் கம்மல் வந்து ரேட் என்ன னு போட்டு. ### Response: ரூம் வந்து ஏசி யா நான் ஏசி யா ஏசி கு எவ்ளோப் சார்ஜ் பண்ணுறீங்க நான் ஏசி கு எவ்வளவு போவ்ட் வந்து ரூம் கே வருமா போன் பண்ண இல்ல வெளில ல பொய் நாங்க ஆர்டர் பண்ணிக்கணும் யா நா நகை வாங்கணும் இது கம்மல் வாங்கணும் நாலு கிராம் கம்மல் வந்து ரேட் என்ன னு போட்டு.
### Instruction: அத போட்டோம் ந சாப்பாடு என சாப்பிடணும் போட எவ்வளவு வருவாரு. ### Response: அத போட்டோம் ந சாப்பாடு என சாப்பிடணும் போட எவ்ளோ நாளைக்கு ஒருக்கா திருப்ப போடணும் எப்போ வந்து சாப்பிடலாம் எவ்ளோ நேரம் சாப்பிடுறது இந்த ஊசிக்கு வந்து.
### Instruction: என் பெயர் வல்லியம்மாள் எனக்கு வயசு எழுவத்தி முனு நான் இந்த ஆய்வுக்கு சம்மதிக்கிறேன் இந்த மாசம் அரிசி எப்ப குடுப்பிங்க லோடு வந்தாச்சா தெனம்தெனம் அலையமுடியாது எப்போனு நீங்க சொல்லீருங்க அப்போதான் நா வந்து வாங்க முடியும் சர்க்கர. ### Response: என் பெயர் வல்லியம்மாள் எனக்கு வயசு எழுவத்தி முனு நான் இந்த ஆய்வுக்கு சம்மதிக்கிறேன் இந்த மாசம் அரிசி எப்ப குடுப்பிங்க லோடு வந்தாச்சா தெனம்தெனம் அலையமுடியாது எப்போனு நீங்க சொல்லீருங்க அப்போதான் நா வந்து வாங்க முடியும் சர்க்கர.
### Instruction: கறி நல்ல கறி வேணும் கிலோ என்ன விலை அதுல அந்த கறியை வாங்கணும்னா அதுல நீங்க கேரி பேட்ல கொடுப்பீங்களா நான் இந்த பாதரம் வாங்கிட்டு வரணுமா இப்ப சிக்கன வாங்கலாம். ### Response: கறி நல்ல கறி வேணும் கிலோ என்ன விலை அந்த கறியை பிளாஸ்டிக் பைல கொடுப்பீங்களா பாதரம் கொண்டு வரணுமா கோழிக்கறி.
### Instruction: வரும் ஒரு சிலிண்டர் வெல எவ்வளவு முதியோர் பென்சன் வாங்கனும் அது பதியனும்னா என்ன வாங்கனும் ஆன்லயன்ல பதியனுமா கலெக்டர் ஆபீசுல பதியனுமா ஒரு மாசத்துக்குப் பென்சன் எவ்வளவு கொடுப்பாங்க பென்சன் வீட்டுக்கே வந்துக் கொடுப்பாங்களா நாங்கதான் போய் வாங்கனுமா. ### Response: வரும் ஒரு சிலிண்டர் வெல எவ்வளவு முதியோர் பென்சன் வாங்கனும் அது பதியனும்னா என்ன வாங்கனும் ஆன்லயன்ல பதியனுமா கலெக்டர் ஆபீசுல பதியனுமா ஒரு மாசத்துக்குப் பென்சன் எவ்வளவு கொடுப்பாங்க பென்சன் வீட்டுக்கே வந்துக் கொடுப்பாங்களா நாங்கதான் போயி வாங்கனுமா.
### Instruction: வந்து துனிமைங்களா நல்ல தரம இருக்குமா இது சலுகை கொடுப்பார்களா ஒன்னு குன்னு பிரீ கொடுப்பார்களா எப்ப தள்ளுபடி செச்டின் ஏங்குட்டு ப போற்றுகீங்க தள்ளுபடி ல வந்து ஒன்னு குன்னு பிரீ யா இல்ல அமௌன்ட் பிரீ யா ஒன்னு குன்னு பிரீ னு சொன்ன வந்து அது தரம இருக்குமா இல்ல வந்து கொஞ்சம் டம்மி யா இருக்குமா. ### Response: வந்து துனீங்களா நல்ல தரம இருக்குமா இது சலுகை கொடுப்பார்களா ஒன்னு கு ஒன்னு பிரீ கொடுப்பார்களா எப்ப தள்ளுபடி செச்டின் ஏங்குட்டு ப போற்றுகீன்க தள்ளுபடி ல வந்து ஒன்னு கு ஒன்னு பிரீ யா இல்ல அமௌன்ட் பிரீ யா ஒன்னு கு ஒன்னு பிரீ னு சொன்ன வந்து அது தரம இருக்குமா இல்ல வந்து கொஞ்சம் டம்மி யா இருக்குமா.
### Instruction: ஒரு ஒருதுக்கும் டேலிவரி எடுக்க முடியாது கீழ கொண்டு வந்து குடுத்திறுவிங்களா நீங்க பணம் வந்து எப்படிபா கட்டனும் ஒரே எடத்துல வந்து கட்டனுமா இல்ல அந்த அந்த எடத்துல பிரிச்சு கட்டனுமபா லேடிஸ் தனியா பிரிவு இருக்கபா ஜென்ஸ் தனிய பிரிவு இருக்கு சின்ன பிள்ளை தனியா பிரிவு இருக்கு. ### Response: ஒரு ஒருதுக்கும் டேலிவரி எடுக்க முடியாது கீழ கொண்டு வந்து குடுத்திறுவிங்களா நீங்க பணம் வந்து எப்படிபா கட்டனும் ஒரே எடத்துல வந்து கட்டனுமா இல்ல அந்த அந்த எடத்துல பிரிச்சு கட்டனுமபா லேடிஸ் தனியா பிரிவு இருக்கபா ஜென்ஸ் தனிய பிரிவு இருக்கு சின்ன பிள்ளை தனியா பிரிவு இருக்கு.
### Instruction: போகனும் முடியாம இருக்காங்க பழங்கல்லா வாங்கிட்டுப் போகனுமா எப்புடி ஐ சி யு ல இருக்காங்க எப்ப வந்தா பாக்கலாம் பேங்க் வந்துருக்கேன் என்னென்ன கொண்டு வரனும் அக்கௌன்ட் ஓப்பன் பண்ணனும்னா எப்ப வரலாம் பேங்க் எப்ப திறப்பாங்க எப்ப மேனஜரப் பாக்கலாம் நகை அடகு வைக்கனும் அடகு வைக்க. ### Response: போகனும் எப்படி போகனும் முடியாம இருக்காங்க பழங்கல்லா வாங்கிட்டுப் போகனுமா எப்படி ஐ சி யு ல இருக்காங்க எப்ப வந்தா பாக்கலாம் பேங்க் வந்துருக்கேன் என்னென்ன கொண்டுட்டு வரனும் அக்கெளவுண்ட் ஓப்பன் பண்ணனும்னா எப்ப வரலாம் பேங்க் எப்ப திறப்பாங்க எப்ப மேனஜரப் பாக்கலாம் நகை அடகு வைக்கனும் அடகு.
### Instruction: எப்படி வசதியா இருக்க மேல கொஞ்சம் வயசானவங்களும் இருகாங்க லிப்ட் இருக்கா இல்ல படிலை தான் எரிக்கணுமா ரூம் லா வசதியா இருக்குமா பாதுகாப்பு இருக்குமா பெண்கள் லாம் இருகாங்க எந்த பிரச்சனையும் இல்லாம இருக்குமா மற்றபடி தம்பி என்ன பா சரக்கு போட்றீங்க சீனி இருக்கா பருப்பு இருக்கா. ### Response: எப்படி வசதியா இருக்க மேல கொஞ்சம் வயசானவங்களும் இருகாங்க லிப்ட் இருக்கா இல்ல படிலை தான் எரிக்கணுமா ரூம் லா வசதியா இருக்குமா பாதுகாப்பு இருக்குமா பெண்கள் லாம் இருகாங்க எந்த பிரச்சனையும் இல்லாம இருக்குமா மற்றபடி தம்பி என்ன பா சரக்கு போட்றீங்க சீனி இருக்கா பருப்பு இருக்கா.
### Instruction: கடை எத்தன மணிக்குத் துறக்கும் எத்தன மணிக்கு என்னென்ன கேட்பீங்க சீனிக்கு எவ்வளவு பருப்புக்கு எவ்வளவு சேமியா ரவைக்கு எவ்வளவு கோதுமை எலவசமா. ### Response: கடை எத்தன மணிக்குத் தொறக்கும் எத்தன் மணிக்கு என்னென்ன கேட்பீங்க சீனிக்கு எவ்வளவு பருப்புக்கு எவ்வளவு சேமியா ரவைக்கு எவ்வளவு கோதுமை எலவசமா.
### Instruction: எவ்வளவு பொங்கல் வாங்குணா வடை ஓசியா கொடுப்பீங்களா எனக்கு சளியாக இருக்கு சுடுதண்ணிக் கொடுப்பீங்களா கேன் தண்ணீ கேன் எவ்வளவு கை கழுவுற இடம் எங்க இருக்கு. ### Response: எவ்வளவு பொங்கல் வாங்குணா வடை ஓசியா கொடுப்பீங்களா எனக்கு சளியாக இருக்கு சுடுதண்ணிக் கோடுப்பீங்களா கேன் தண்ணீ கேன் எவ்வளவு கை கழுவுற இடம் எங்க இருக்கு.
### Instruction: ஒரு கிராமுக்கு எம்புட்டு பணம் கொடுப்பீங்க இந்த நகை அடகு எவ்வளவு பா இது எவ்வளவு நாள் கழிச்சு இத திருப்பணும் எனக்கு ஏடிஎம் கார்டு வேணும்ங்க அதுக்கு நான் என்னென்ன அடையாள அட்டை கொண்டு வரணும்னு சொல்லுங்க நான் ஏடிஎம் கார்டுக்கு அப்ளை பண்ண கொடுத்தால் அது எத்தனை நாள் கழிச்சு. ### Response: ஒரு கிராமுக்கு எம்புட்டு பணம் கொடுப்பீங்க தனக அடகுக்கு எவ்வளவு வட்டி பா எவ்வளவு நாள் கழிச்சு இத திருப்பணும் எனக்கு ஏடிஎம் கார்டு வேணுங்க அதுக்கு நான் என்னென்ன அடையாள அட்டை கொண்டு வரணும்னு சொல்லுங்க ஏடிஎம் கார்டுக்கு அப்ளை பண்ண கொடுத்தால் அது எத்தனை நாள் கழிச்சு.
### Instruction: கட் பண்ணிடலாம் மாச வாடகை கொடுக்கும் போது நான் வந்து சம்பலத்தி இருக்கேன் கொஞ்சம் லேட் ஆச்சு நான் கொஞ்சம் போடுதுக்கீங்களா இல்ல உடனே கட் பண்ணிடுவீங்களா. ### Response: கட் பண்ணிடலாம் மாச வாடகை கொடுத்து கொஞ்சம் லேட் ஆச்சு போன் பண்ணுவீங்களா உடனே கட் பண்ணிடுவிங்களா.
### Instruction: வங்களா இல்லைனா வெளியில இருக்காங்களா பழம் வாங்கி வந்திருக்கேன் உங்க கிட்ட தரலாமா இல்ல அவங்ககிட்ட தரலாமா பேங்க்ல ஓபன் பண்ணனும் எனக்கு எழுத தெரியாது படிக்கத் தெரியாது இந்த ஏனிக்கு வந்திருக்காங்க. ### Response: இருக்காங்களா இல்லைனா வெளியில இருக்காங்களா பழம் வாங்கிட்டு வந்திருக்கேன் உங்க கிட்டயே தரலாமா இல்ல அவங்ககிட்ட தரலாமா பேங்க்ல ஓபன் பண்ணனும் எனக்கு எழுத தெரியாது படிக்கத் தெரியாது இதை எழுதி கொடு ஓபன் பண்ணி கொடு.
### Instruction: இருக்கும் டாய்லெட் இருக்கா வெஸ்டர்ன் டாய்லெட் இருக்கா ரேஷன் கடைக்கு வந்திருக்கிறோம் கூட்டமா இருக்கே எப்ப வாங்கிட்டு போறது எவ்வளவு கூட்டம் இருக்கு என்னென்ன போடுறாங்கப்பா அரிசி நல்லா இருக்கா இல்ல அரிசி கொஞ்சம் சுமாராத்தான் இருக்கு சீனி போட்றாங்களா துவரம்பருப்பு போட்றாங்களா பாமாயிலு கொடுக்கிறாங்ளா. ### Response: டாய்லெட் இருக்கா வெஸ்டர்ன் டாய்லெட் இருக்கா ரேஷன் கடைக்கு வந்திருக்கிறோம் கூட்டமா இருக்கே எப்ப வாங்கிட்டு போறது எவ்வளவு கூட்டம் இருக்கு என்னென்ன போடுறாங்கப்பா அரிசி நல்லா இருக்கா இல்ல அரிசி கொஞ்சம் சுமாராத்தான் இருக்கு சீனி போட்றாங்களா துவரம்பருப்பு போட்றாங்களா பாமாயிலு கொடுக்கிறாங்ளா.
### Instruction: என் பெயர் நர்மதா வயது 52 என் குரல் ரெக்கார்டிங் பண்றதுக்கு எனக்கு சம்மதம் டாக்டர் எப்பா வருவாரு எத்தன டோக்கன் எழுதிவச்சுகிருவிங்களா டோக்கன் தருவிங்களா டயம் பிரகாரம் பாப்பாங்களா டாக்டர் எப்பப்பா வருவாரு. ### Response: என் பெயர் நர்மதா வயது 52 என் குரல் ரெக்கார்டிங் பண்றதுக்கு எனக்கு சம்மதம் டாக்டர் எப்பா வருவாரு எத்தன டோக்கன் எழுதிவச்சுகிருவிங்களா டோக்கன் தருவிங்களா டயம் பிரகாரம் பாப்பாங்களா டாக்டர் எப்பப்பா வருவாரு.
### Instruction: எங்க எந்த பஸ் நிற்கும் கவர்மெண்ட் பஸ் எங்க எந்த இடத்துல நிற்கும் சார் இந்த பஸ்ல ஸ்லீப்பர் பஸ் ஏசி பஸ் இன்னும் இருக்குங்கல இங்க எனக்கு ஸ்லீப்பதான் வெனும் ஸ்லீப்பர் ல படுப்பதற்கு நைட் பேட்சீட்ல கொடுப்பீங்களா இங்க ஸ்லீப்பர். ### Response: எங்க எந்த பஸ் நிற்கும் கவர்மெண்ட் பஸ் எங்க எந்த இடத்துல நிற்கும் சார் இந்த பஸ்ல ஸ்லீப்பர் பஸ் ஏசி பஸ் இன்னும் இருக்குங்கல இங்க எனக்கு ஸ்லீப்பதா வெனும் ஸ்லீப்பர் ல படுப்பதற்கு நைட் பேட்சீட்ல கொடுப்பீங்களா இங்க ஸ்லீப்பர்.
### Instruction: நகையை அடவு வைக்கணும் பா ஒரு பவனுக்கு எவ்வளவு குடுப்பீங்க அதுக்கு வட்டி எவ்ளோ எவ்ளோ வரைக்கும் வைக்கலாம் நகைகளை என்ன குடுப்பீங்க மாசம் மாசம் எவ்ளோ தவணை அந்த விவரம்லா சொன்னேங்கனா கொஞ்சம் நல்லாருக்கும். ### Response: நகையை அடவு வைக்கணும் பா ஒரு பவனுக்கு எவ்வளவு குடுப்பீங்க அதுக்கு வட்டி எவ்ளோ எவ்ளோ வரைக்கும் வைக்கலாம் நகைகளை என்ன குடுப்பீங்க மாசம் மாசம் எவ்ளோ தவணை அந்த விவரம்லா சொன்னேங்கனா கொஞ்சம் நல்லாருக்கும்.