id
stringlengths 10
13
| sentence_1
stringlengths 20
109
| sentence_2
stringlengths 20
109
| similarity
float64 0
5
|
---|---|---|---|
ta_train_2201 | உந்துருளியில் வேகமாக பயணம் செய்கிறார் | மோட்டார் சைக்கிள் வீரரொருவர் மோட்டார் சைக்கிளை வேகமாக வளைவில் திருப்புகின்றார். | 1.65 |
ta_train_2202 | டென்னிஸ் வீராங்கனை ஒருவர் டென்னிஸ் பந்தை அடிக்கின்றார். | வீரங்கனை விம்பிள்டன் விளையாடுகின்றார் | 1.65 |
ta_train_2203 | டென்னிஸ் வீராங்கனை ஒருவர் டென்னிஸ் பந்தை அடிக்கின்றார். | பெண் ஒருவர் வலைப்பந்தாட்டம் விளையாடுகிறார் | 0 |
ta_train_2204 | டென்னிஸ் வீராங்கனை ஒருவர் டென்னிஸ் பந்தை அடிக்கின்றார். | டென்னிஸ் வீராங்கனை பந்தை வேகமாக அடிக்கிறார். | 4.35 |
ta_train_2205 | வீரங்கனை விம்பிள்டன் விளையாடுகின்றார் | பெண் ஒருவர் வலைப்பந்தாட்டம் விளையாடுகிறார் | 2 |
ta_train_2206 | வீரங்கனை விம்பிள்டன் விளையாடுகின்றார் | டென்னிஸ் வீராங்கனை பந்தை வேகமாக அடிக்கிறார். | 3.65 |
ta_train_2207 | பெண் ஒருவர் வலைப்பந்தாட்டம் விளையாடுகிறார் | டென்னிஸ் வீராங்கனை பந்தை வேகமாக அடிக்கிறார். | 1.35 |
ta_train_2208 | ரக்பி வீரரெருவருர் ரக்பி பந்தை மற்றொரு வீரரிடமிருந்து பறிக்க முற்படுகின்றார். | ரக்பியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | 2.65 |
ta_train_2209 | ரக்பி வீரரெருவருர் ரக்பி பந்தை மற்றொரு வீரரிடமிருந்து பறிக்க முற்படுகின்றார். | விளையாட்டில் வீர்ர்கள் ஈடுபடுகின்றனர் | 3.35 |
ta_train_2210 | ரக்பி வீரரெருவருர் ரக்பி பந்தை மற்றொரு வீரரிடமிருந்து பறிக்க முற்படுகின்றார். | வீரரொருவர் விளையாட்டின் போது இன்னொரு வீரரின் மேல் பாய்கின்றார். | 2.35 |
ta_train_2211 | ரக்பியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | விளையாட்டில் வீர்ர்கள் ஈடுபடுகின்றனர் | 2 |
ta_train_2212 | ரக்பியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | வீரரொருவர் விளையாட்டின் போது இன்னொரு வீரரின் மேல் பாய்கின்றார். | 2.65 |
ta_train_2213 | விளையாட்டில் வீர்ர்கள் ஈடுபடுகின்றனர் | வீரரொருவர் விளையாட்டின் போது இன்னொரு வீரரின் மேல் பாய்கின்றார். | 2.35 |
ta_train_2214 | மோட்டார்வண்டி ஓட்டப்பந்தயவீரரொருவர் சாகசம் செய்கின்றார். | மோட்டார் சைக்கிளில் வீரர் சாகசம் செய்கிறார் | 3.35 |
ta_train_2215 | மோட்டார்வண்டி ஓட்டப்பந்தயவீரரொருவர் சாகசம் செய்கின்றார். | உந்துருளி சாகசம் ஒருவர் செய்கிறார் | 2.65 |
ta_train_2216 | மோட்டார்வண்டி ஓட்டப்பந்தயவீரரொருவர் சாகசம் செய்கின்றார். | மோட்டார் சைக்கிளில் வீரர் சாகசம் காட்டுகின்றார். | 2.65 |
ta_train_2217 | மோட்டார் சைக்கிளில் வீரர் சாகசம் செய்கிறார் | உந்துருளி சாகசம் ஒருவர் செய்கிறார் | 4 |
ta_train_2218 | மோட்டார் சைக்கிளில் வீரர் சாகசம் செய்கிறார் | மோட்டார் சைக்கிளில் வீரர் சாகசம் காட்டுகின்றார். | 5 |
ta_train_2219 | உந்துருளி சாகசம் ஒருவர் செய்கிறார் | மோட்டார் சைக்கிளில் வீரர் சாகசம் காட்டுகின்றார். | 3.35 |
ta_train_2220 | நாய் ஒன்று மரத்தில் ஏதோ ஒன்றைப் பார்த்து பாய்ந்து குரைக்கின்றது. | நாய் ஒன்று மேல் எம்புகிறது | 3 |
ta_train_2221 | நாய் ஒன்று மரத்தில் ஏதோ ஒன்றைப் பார்த்து பாய்ந்து குரைக்கின்றது. | நாய் ஒன்று துள்ளிப் பாய்கிறது | 3 |
ta_train_2222 | நாய் ஒன்று மரத்தில் ஏதோ ஒன்றைப் பார்த்து பாய்ந்து குரைக்கின்றது. | நாய் இரு கால்களில் நின்று எம்பி விளையாடுகின்றது. | 1.65 |
ta_train_2223 | நாய் ஒன்று மேல் எம்புகிறது | நாய் ஒன்று துள்ளிப் பாய்கிறது | 2.65 |
ta_train_2224 | நாய் ஒன்று மேல் எம்புகிறது | நாய் இரு கால்களில் நின்று எம்பி விளையாடுகின்றது. | 3.35 |
ta_train_2225 | நாய் ஒன்று துள்ளிப் பாய்கிறது | நாய் இரு கால்களில் நின்று எம்பி விளையாடுகின்றது. | 3 |
ta_train_2226 | காயமடைந்த ரக்பி வீரரொருவருக்கு மற்றொரு வீரர் உதவுகின்றார். | எல்லே போட்டியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | 0 |
ta_train_2227 | காயமடைந்த ரக்பி வீரரொருவருக்கு மற்றொரு வீரர் உதவுகின்றார். | வீர்ர் ஒருவர் சக வீர்ருக்கு உதவி செய்கிறார் | 3 |
ta_train_2228 | காயமடைந்த ரக்பி வீரரொருவருக்கு மற்றொரு வீரர் உதவுகின்றார். | வீரர் தனது இருப்பிடத்திற்கு சறுக்கி செல்கின்றார். | 0 |
ta_train_2229 | எல்லே போட்டியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | வீர்ர் ஒருவர் சக வீர்ருக்கு உதவி செய்கிறார் | 1.65 |
ta_train_2230 | எல்லே போட்டியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | வீரர் தனது இருப்பிடத்திற்கு சறுக்கி செல்கின்றார். | 0.65 |
ta_train_2231 | வீர்ர் ஒருவர் சக வீர்ருக்கு உதவி செய்கிறார் | வீரர் தனது இருப்பிடத்திற்கு சறுக்கி செல்கின்றார். | 0.35 |
ta_train_2232 | வீரரொருவர் மிதிவண்டியில் மேலுயர்ந்து சாகசம் புரிகின்றார். | சைக்கிளில் வீரர் சாகசம் செய்கிறார் | 3.65 |
ta_train_2233 | வீரரொருவர் மிதிவண்டியில் மேலுயர்ந்து சாகசம் புரிகின்றார். | மிதிவண்டியில் பெண் ஒருவர் சாகசம் செய்கிறார் | 2.65 |
ta_train_2234 | வீரரொருவர் மிதிவண்டியில் மேலுயர்ந்து சாகசம் புரிகின்றார். | வீரர் நாடு வானில் சைக்கிளுடன் பறக்கிறார். | 2.35 |
ta_train_2235 | சைக்கிளில் வீரர் சாகசம் செய்கிறார் | மிதிவண்டியில் பெண் ஒருவர் சாகசம் செய்கிறார் | 2.65 |
ta_train_2236 | சைக்கிளில் வீரர் சாகசம் செய்கிறார் | வீரர் நாடு வானில் சைக்கிளுடன் பறக்கிறார். | 2.35 |
ta_train_2237 | மிதிவண்டியில் பெண் ஒருவர் சாகசம் செய்கிறார் | வீரர் நாடு வானில் சைக்கிளுடன் பறக்கிறார். | 2 |
ta_train_2238 | வீராங்கனைகள் இருவர் கைப்பந்து விளையாட்டில் ஈடுபடுகின்றனர். | பெண்கள் கடற்கரை கரைப்பந்தாட்டத்தில் ஈடுபடுகின்றனர் | 3.35 |
ta_train_2239 | வீராங்கனைகள் இருவர் கைப்பந்து விளையாட்டில் ஈடுபடுகின்றனர். | இரு பெண்கள் வலைப்பந்தாட்டம் ஆடுகின்றனர் | 1.35 |
ta_train_2240 | வீராங்கனைகள் இருவர் கைப்பந்து விளையாட்டில் ஈடுபடுகின்றனர். | இரு பெண் வீரர்கள் கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். | 5 |
ta_train_2241 | பெண்கள் கடற்கரை கரைப்பந்தாட்டத்தில் ஈடுபடுகின்றனர் | இரு பெண்கள் வலைப்பந்தாட்டம் ஆடுகின்றனர் | 2 |
ta_train_2242 | பெண்கள் கடற்கரை கரைப்பந்தாட்டத்தில் ஈடுபடுகின்றனர் | இரு பெண் வீரர்கள் கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். | 2.65 |
ta_train_2243 | இரு பெண்கள் வலைப்பந்தாட்டம் ஆடுகின்றனர் | இரு பெண் வீரர்கள் கரப்பந்தாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். | 0 |
ta_train_2244 | வீரரொருவர் மிதிவண்டியுடன் வானில் பறந்து சாகசம் புரிகின்றார். | சைக்கிளில் வீரர் சாகசம் செய்கிறார் | 4.35 |
ta_train_2245 | வீரரொருவர் மிதிவண்டியுடன் வானில் பறந்து சாகசம் புரிகின்றார். | மலையிலிருந்து மிதிவண்டியுடன் ஒருவர் பாய்கின்றார் | 2.35 |
ta_train_2246 | வீரரொருவர் மிதிவண்டியுடன் வானில் பறந்து சாகசம் புரிகின்றார். | சைக்கிளோட்டி சைக்கிளுடன் நாடு வானில் பறக்கின்றார். | 2.65 |
ta_train_2247 | சைக்கிளில் வீரர் சாகசம் செய்கிறார் | மலையிலிருந்து மிதிவண்டியுடன் ஒருவர் பாய்கின்றார் | 3.65 |
ta_train_2248 | சைக்கிளில் வீரர் சாகசம் செய்கிறார் | சைக்கிளோட்டி சைக்கிளுடன் நாடு வானில் பறக்கின்றார். | 3 |
ta_train_2249 | மலையிலிருந்து மிதிவண்டியுடன் ஒருவர் பாய்கின்றார் | சைக்கிளோட்டி சைக்கிளுடன் நாடு வானில் பறக்கின்றார். | 3.35 |
ta_train_2250 | வீரரொருவர் மிதிவண்டியுடன் சாகசம் புரிகின்றார். | சைக்கிளில் வீரர் சாகசம் செய்கிறார் | 5 |
ta_train_2251 | வீரரொருவர் மிதிவண்டியுடன் சாகசம் புரிகின்றார். | நீண்ட வீதீயூடாக ஒருவர் பயணிக்கிறார் | 0.35 |
ta_train_2252 | வீரரொருவர் மிதிவண்டியுடன் சாகசம் புரிகின்றார். | சைக்கிள் ஓட்டப்போட்டியில் சைக்கிளோட்டி வேகமாக ஓடி செல்கின்றார். | 0 |
ta_train_2253 | சைக்கிளில் வீரர் சாகசம் செய்கிறார் | நீண்ட வீதீயூடாக ஒருவர் பயணிக்கிறார் | 0.65 |
ta_train_2254 | சைக்கிளில் வீரர் சாகசம் செய்கிறார் | சைக்கிள் ஓட்டப்போட்டியில் சைக்கிளோட்டி வேகமாக ஓடி செல்கின்றார். | 0 |
ta_train_2255 | நீண்ட வீதீயூடாக ஒருவர் பயணிக்கிறார் | சைக்கிள் ஓட்டப்போட்டியில் சைக்கிளோட்டி வேகமாக ஓடி செல்கின்றார். | 3 |
ta_train_2256 | ஓட்டப்பந்தயக்கார் ஒன்று வேகமாக செல்கின்றது. | கார்ப்பந்தயத்தில் வீரர் ஈடுபடுகிறார் | 3.65 |
ta_train_2257 | ஓட்டப்பந்தயக்கார் ஒன்று வேகமாக செல்கின்றது. | வாகன ஓட்டப்பந்தயத்தை மக்கள் ரசிக்கின்றார்கள் | 0.65 |
ta_train_2258 | ஓட்டப்பந்தயக்கார் ஒன்று வேகமாக செல்கின்றது. | ஓடு பாதையில் கார் சறுக்கி செல்கின்றது. | 2.35 |
ta_train_2259 | கார்ப்பந்தயத்தில் வீரர் ஈடுபடுகிறார் | வாகன ஓட்டப்பந்தயத்தை மக்கள் ரசிக்கின்றார்கள் | 0.35 |
ta_train_2260 | கார்ப்பந்தயத்தில் வீரர் ஈடுபடுகிறார் | ஓடு பாதையில் கார் சறுக்கி செல்கின்றது. | 0.35 |
ta_train_2261 | வாகன ஓட்டப்பந்தயத்தை மக்கள் ரசிக்கின்றார்கள் | ஓடு பாதையில் கார் சறுக்கி செல்கின்றது. | 2 |
ta_train_2262 | ரக்பி வீரர்கள் ரக்பி பந்தை மற்றொரு வீரரிடமிருந்து பறிக்க முற்படுகின்றனர். | ரக்பியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | 2.65 |
ta_train_2263 | ரக்பி வீரர்கள் ரக்பி பந்தை மற்றொரு வீரரிடமிருந்து பறிக்க முற்படுகின்றனர். | பந்தைப் பிடிப்பதற்காக அணியினர் போராடுகின்றனர் | 4.35 |
ta_train_2264 | ரக்பி வீரர்கள் ரக்பி பந்தை மற்றொரு வீரரிடமிருந்து பறிக்க முற்படுகின்றனர். | வீரர்கள் பந்தை பிடிக்க பாய்கின்றனர். | 3.35 |
ta_train_2265 | ரக்பியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | பந்தைப் பிடிப்பதற்காக அணியினர் போராடுகின்றனர் | 3 |
ta_train_2266 | ரக்பியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | வீரர்கள் பந்தை பிடிக்க பாய்கின்றனர். | 3 |
ta_train_2267 | பந்தைப் பிடிப்பதற்காக அணியினர் போராடுகின்றனர் | வீரர்கள் பந்தை பிடிக்க பாய்கின்றனர். | 3.65 |
ta_train_2268 | ரக்பி வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக விளையாட்டில் ஈடுபடுகின்றனர். | ரக்பியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | 3 |
ta_train_2269 | ரக்பி வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக விளையாட்டில் ஈடுபடுகின்றனர். | பந்துக்காக அணியினர் போராடுகின்றனர் | 2.35 |
ta_train_2270 | ரக்பி வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக விளையாட்டில் ஈடுபடுகின்றனர். | வீரர் பந்தை எல்லைக்கோட்டிட்குள் கொண்டு செல்ல முட்படுகின்றார். | 2.35 |
ta_train_2271 | ரக்பியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | பந்துக்காக அணியினர் போராடுகின்றனர் | 2 |
ta_train_2272 | ரக்பியில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | வீரர் பந்தை எல்லைக்கோட்டிட்குள் கொண்டு செல்ல முட்படுகின்றார். | 2.35 |
ta_train_2273 | பந்துக்காக அணியினர் போராடுகின்றனர் | வீரர் பந்தை எல்லைக்கோட்டிட்குள் கொண்டு செல்ல முட்படுகின்றார். | 2.35 |
ta_train_2274 | மோட்டார்வண்டி ஓட்டப்பந்தயவீரரொருவர் வேகமாக வீதியில் செல்கிறார். | மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வீரர் ஈடுபடுகிறார் | 3.35 |
ta_train_2275 | மோட்டார்வண்டி ஓட்டப்பந்தயவீரரொருவர் வேகமாக வீதியில் செல்கிறார். | உந்துருளிப் பந்தயத்தில ஒரு வீர்ர் ஈடுபடுகின்றார் | 2.65 |
ta_train_2276 | மோட்டார்வண்டி ஓட்டப்பந்தயவீரரொருவர் வேகமாக வீதியில் செல்கிறார். | ஈரமான பாதையில் வீரர் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்துகிறார். | 1.65 |
ta_train_2277 | மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வீரர் ஈடுபடுகிறார் | உந்துருளிப் பந்தயத்தில ஒரு வீர்ர் ஈடுபடுகின்றார் | 5 |
ta_train_2278 | மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் வீரர் ஈடுபடுகிறார் | ஈரமான பாதையில் வீரர் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்துகிறார். | 3.35 |
ta_train_2279 | உந்துருளிப் பந்தயத்தில ஒரு வீர்ர் ஈடுபடுகின்றார் | ஈரமான பாதையில் வீரர் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்துகிறார். | 3 |
ta_train_2280 | கால்ப்பந்தினை வீரரொருவர் உதைக்கின்றார். | கால்ப்பந்தாட்டத்தில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | 3.35 |
ta_train_2281 | கால்ப்பந்தினை வீரரொருவர் உதைக்கின்றார். | பந்தை வலையினுள் அடிக்க முயற்சி செய்கிறார் | 2 |
ta_train_2282 | கால்ப்பந்தினை வீரரொருவர் உதைக்கின்றார். | காட்பந்து வீரர் பந்தை கூடையை நோக்கி செலுத்துகின்றார். | 2 |
ta_train_2283 | கால்ப்பந்தாட்டத்தில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | பந்தை வலையினுள் அடிக்க முயற்சி செய்கிறார் | 2.35 |
ta_train_2284 | கால்ப்பந்தாட்டத்தில் வீரர்கள் ஈடுபடுகின்றனர் | காட்பந்து வீரர் பந்தை கூடையை நோக்கி செலுத்துகின்றார். | 3.35 |
ta_train_2285 | பந்தை வலையினுள் அடிக்க முயற்சி செய்கிறார் | காட்பந்து வீரர் பந்தை கூடையை நோக்கி செலுத்துகின்றார். | 1 |
ta_train_2286 | கோல்ப் வீராங்கனைகள் கோல்ப் பந்தை அடிக்க முயற்சிக்கின்றனர். | பெண்கள் ஹொக்கி விளையாடுகிறார்கள் | 0 |
ta_train_2287 | கோல்ப் வீராங்கனைகள் கோல்ப் பந்தை அடிக்க முயற்சிக்கின்றனர். | பெண்கள் பந்தை அடிக்க முயற்சி செய்கின்றனர் | 2.65 |
ta_train_2288 | கோல்ப் வீராங்கனைகள் கோல்ப் பந்தை அடிக்க முயற்சிக்கின்றனர். | பெண்கள் அனைவரும் மும்முரமாக விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். | 2 |
ta_train_2289 | பெண்கள் ஹொக்கி விளையாடுகிறார்கள் | பெண்கள் பந்தை அடிக்க முயற்சி செய்கின்றனர் | 3 |
ta_train_2290 | பெண்கள் ஹொக்கி விளையாடுகிறார்கள் | பெண்கள் அனைவரும் மும்முரமாக விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். | 3 |
ta_train_2291 | பெண்கள் பந்தை அடிக்க முயற்சி செய்கின்றனர் | பெண்கள் அனைவரும் மும்முரமாக விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். | 1.65 |
ta_train_2292 | பறவை ஒன்று தாழ்வாகப் பறந்து செல்கின்றது. | மதிய நேரத்தில் பறவை பறக்கின்றது | 1.65 |
ta_train_2293 | பறவை ஒன்று தாழ்வாகப் பறந்து செல்கின்றது. | பறக்கும் பறவையின் நிழல் தெரிகிறது | 2.35 |
ta_train_2294 | பறவை ஒன்று தாழ்வாகப் பறந்து செல்கின்றது. | பறவை தாழ்வாக பறக்கின்றது. | 5 |
ta_train_2295 | மதிய நேரத்தில் பறவை பறக்கின்றது | பறக்கும் பறவையின் நிழல் தெரிகிறது | 2 |
ta_train_2296 | மதிய நேரத்தில் பறவை பறக்கின்றது | பறவை தாழ்வாக பறக்கின்றது. | 1.65 |
ta_train_2297 | பறக்கும் பறவையின் நிழல் தெரிகிறது | பறவை தாழ்வாக பறக்கின்றது. | 3 |
ta_train_2298 | சூரியன் மறையும் வேளை பறவை பறக்கின்றது. | மாலை நேரத்தில் பறவை பறக்கின்றது | 4.35 |
ta_train_2299 | சூரியன் மறையும் வேளை பறவை பறக்கின்றது. | அந்தி நேரத்தில் பறவையொன்று இருப்பிடம் நாடிச் செல்கின்றது. | 2.65 |
ta_train_2300 | சூரியன் மறையும் வேளை பறவை பறக்கின்றது. | பறவை சிறகு விரித்துப் பறக்கிறது. | 2.35 |