text
stringlengths
0
170k
பஞ்சகாலத்தில், வீட்டில் உணவு தட்டுப்பாடாகியது. மனிதர்களை விடவும், ஆடு மாடுகளின் தீவனத்துக்காக அதிகம் அலைந்து திரிய வேண்டி இருந்தது. வீட்டில் ஒரேயரு தீப்பெட்டிதான் இருந்தது. ஆகையால் தீக்குச்சிகளைக்கூட எஸ்தர் சித்தி பாதுகாத்து வைத் திருக்கிறாள். பீடி புகைக்கும் டேவிட், ஒரு தீக்குச்சியை ரகசியமாக எடுத்து உரசும்போது, அதன் சத்தம் கேட்டு வந்து பார்க்கும் சித்தியின் கண்களில் படிந்துள்ள வேதனை, டேவிட்டை மிகவும் துக்கப்படுத்துகிறது. பஞ்சம், வீட்டு மனிதர் களின் சுபாவத்தை முற்றிலும் ஒடுக்கிவிடுகிறது. யாவரும் மனக்கலக்கம் கொண்டவர்களாக நடந்துகொள்கிறார்கள்.
ஆனால் இந்த போஸ்டரை ஒட்டிய அதிமுகவினர் மீது போலீஸார் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
“நீ வானதி தானே. எங்க கிளாஸ்ல புதுசா சேர்த்திருக்க தானே” வானதியை அடையாளம் கண்டு கொண்டு அவளோடு பேசிக் கொண்டிருந்தான் இளமாறன்.
சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள் என எல்லாரும், கல்யாணம் செய்து வைத்தால் சரியாகி விடும், அவளை வீட்டில் வைத்துப் பராமரிப்பது ஆபத்தானது என்கிறார்கள்.
மேலே கண்ட முறைகளின்படி வாட்ஸ் அப் நோட்டிபிகேஷன்களை தவிர்த்துவிட்டால் உங்களுடைய டேட்டா, பேட்டரி ஆகியவை பாதுகாக்கப்படுவதோடு உங்களை இம்சை செய்யும் நோட்டிபிகேஷன்கள்களும் தோன்றாது என்பது குறிப்பிடத்தக்கது.
வரவேற்று பேசிய தயாரிப்பளர் ஏ. எல். அழகப்பன், "என் மகன் விஜய் இயக்கிய படங்களிலேயே இது முற்றிலும் மாறுபட்ட  படம்.
மாவட்ட செயலர்கள், 'ஸ்டாலின் தலைமையை ஏற்போம்' என, உறுதி அளித்தனர். இதுபற்றி அறிந்த அழகிரி, சென்னையில் முகாமிட்டு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, வியூகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. வரும், 20ம் தேதிக்கு பின், மதுரை திரும்பும் அவர், தன் ஆதரவாளர்களை அழைத்து, புது அமைப்பு துவக்குவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
சம்பந்தன் இனி புலிகளைப் பற்றி பேசக்கூடாது.
ஆனால் காந்தி அந்தப் போராட்டத்தால் இந்துக்களிடையே பிளவு உருவாகக்கூடும், அது சுதந்திரப்போருக்கு எதிரானதாக முடியலாம் என அஞ்சினார்.
மணிவாசகம், மாவட்ட பொதுச் செயலர் பி. துரை உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்ட செய்தியை ஆராய்ந்து பார்த்தால், நபியவர்கள் பல நாட்கள் மறதியாளராக இருந்ததாகவும், தான் செய்த காரியத்தைச் செய்யவில்லை என்றும் சொல்லியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நபியவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டு மதியிழந்தவர்களாக நபிகளாரைச் சித்தரிக்கப் பார்க்கிறார்கள். இதனை ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. எனவே முஹம்மது நபியவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக வருகிற செய்திகள் அல்குர்ஆனின் 2:102 ஆகிய இந்த வசனத்துடன் நேரடியாக மோதுகிறது.
திருப்பதி லட்டை ஒரு காலத்தில் "மனோகரம் என்ற பெயரில் அழைத்தார்கள். தினமும் உத்தேசமாக 6000 கிலோ கடலை மாவு, 12,000 கிலோ சர்க்கரை, 750 கிலோ முந்திரி பருப்பு, 200 கிலோ ஏலக்காய், 500 லிட்டர் நெய், 30 கிலோ எண்ணெய், கற்கண்டு 500 கிலோ, உலர்ந்த முந்திரி 600 கிலோ மற்றும் 50 கிலோ பாதாம் பருப்பு ஆகியவை பயன்படுத்த படுகின்றன.
பணிபுரியும் இடங்களில், பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, உச்சநீதிமன்றம் சில வழிமுறைகளைப் பிறப்பித்துள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், சிராஜுல் மில்லத் பயிற்சிப் பாசறை என்ற பெயரில் மேடைப் பேச்சு பயிற்சி, இம்மாதம் 26ஆம் தேதி முதல் துவக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பத்திரிகையாளர்கள் சம்மேளனம் 140 நாடுகளைச் சேர்ந்த 6 லட்சம் பத்திரிகையாளர்களை உறுப்பினராகக் கொண்ட அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அவன் சென்ற சற்று நேரத்திலேயே தருமன் வந்து “நாம் பின்னால் சென்றால்போதுமென நினைக்கிறாயா?
விடுதலை போரில் வீரமரணம் அடைந்த போராளிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வீரவணக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த காரணத்தால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.
சப்பாத்தி, முட்டை கோஸ் சாப்பிடலாம்.
அடுத்து இந்த மேடையில் ஸ்ரீலங்கா தேசத்தின் பிரதமர் மக்கள் தலைவன்!
அரசு நிதியை எப்படிக் கொள்ளையடிப்பது என்பதுதான் அரசியல்வாதிகளின் இலக்காயுள்ளபோது, ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையை யார் மதிக்கிறார்கள்? வ. பு. ந. நிதியைப் பசுமைத் திட்டத்தில் இணைத்தால் காடு வளராது, பசுமை வராது, ஊழல் வளரும்.
சினிமா நட்சத்திரங்கள் மீது சிலருக்கு காதல் ஏற்படும். சிலர், தனது காதலை சொல்லாமலேயே, தான் மட்டுமே தனியே காதலித்து ஒருதலையாக அலைந்து கொண்டிருப்பார்கள். சிலர் வயது வித்தியாசமின்றி காதலிப்பார்கள். இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத காதல்கள். இதை மூடத்தனமான காதல் என்றும் பொருந்தாக் காதல் என்றும் சொல்லலாம். ஆனால் முரட்டுத்தனமான நம்பிக்கையும், குருட்டுத் தனமான பொறுப்பும் கொண்டிருப்பார்கள். டீன்ஏஜ் பருவத்தில் உடலும், மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன்வந்து பேசுபவர்களை மனது விரும்பும். அதை காதல் என்று பெரும்பாலானவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். எதிர்பாலினரின் உருவம் தவிர வேறு எதைம் அறியாமல் காதலில் விழும்போது அங்கே காமம் மட்டுமே இருக்கும்.
மின்வெட்டை போக்குவதற்கான யோசனைகளை பட்டியலிட்டு கடந்த 3 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளேன்; பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால், மக்கள் நலனில் அக்கறை இல்லாத அ.தி.மு.க. அரசு இவற்றில் எந்த யோசனையையும் செயல்படுத்தவில்லை.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பெய்ஜிங்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே வியாழக்கிழமை பலத்த வெடி சப்தம் கேட்டது.
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர சென்று கொண்டிருந்த 170-க்கும் மேற்பட்டோரை......Read More
என் தாத்தாவிற்கு பல் இல்லை.
மீடியாடெக் ஹெலியோவின் பி22 ப்ரோசசர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது
என்ற மன வருத்தத்தில் உள்ளனர்.
இப்போது நீங்கள் உள்ள பதவி அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக 2015ல் கொடுத்த வாக்குறுதிகளால் ஏற்படுத்தப்பட்ட அரசால்தான்.
மடுப்பகுதியை சமாதான வலயமாக பிரகடனப்படுத்துமாறு கோரி பெறப்பட்ட கையெழுத்துப்பிரதிகளை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
நிஜ சம்பவம் இரண்டு.
இதோடு 200க்கும் மேற்பட்ட ஷேர்களை அடுத்த சில விநாடிகளிலேயே பெற்றதால் குப்புசாமியின் போராட்டம் வைரலானது.
இதனிடையே கடலில் மாயமான மீனவர்களை மீட்டுத்தரக் கோரி மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் மீன்வளத் துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.
அனுபவங்களூடாக ஆற்றல்களை மேம்படுத்தி சமூக முன்னேற்ற த்திற்கான பங்களிப்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா
சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ-க்கள்) அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. அதாவது, நேஷனல் சேவிங்க்ஸ் சர்ட்டிபிகேட்ஸ், பப்ளிக் ப்ராவிடன்ட் ஃபண்ட், மன்த்லி இன்கம் ஸ்கீம்ஸ் மற்றும் இதர அஞ்சலக திட்டங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களால் முதலீடு செய்ய முடியாது.
இரண்டுக்கும் நடுவுல ரொம்ப கேப் விட்டிங்கன்னா அவ்ளோதான்!! ஏன்னா,மாப்பிள்ளைக்கோ,பொண்ணுக்கோ காது கேக்காம போயிடும்.
இதன் ஃபைனலில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயம் அடைந்து பாதியில் வெளியேறினார்.
தியாகபிரும்மத்தின் சஹானா ராக கீர்த்தனை "கிரிபை" M.D.ராமநாதன் பாடியதை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டவே செய்யாது . அதோடு அப்போது ஏற்படும் ஆத்மீக அனுபவம் விசேசமானது.இந்த பாக்யம் போதுமே என ஒரு மனநிறைவு ஏற்படும் .
கிழக்கு மாகாணத்தில் தமிழரோடு ஒப்பிடுகையில் முஸிம்கள் அரசியல் ரீதியாக ஓரளவு அதிகாரத்தை தம்வசம் வைத்திருப்பதால், அவற்றை பிரயோகித்து தமது நிலங்களை அவர்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற் குற்றச்சாட்டு தமிழர் தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகின்றது.
மெனோபாஸின் போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரக்காது என்பதால், எலும்பு தேய்மானம்
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் இந்த அவசர சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இந்தியாவில் பல்வேறு வகையான பாடத்திட்டங்கள் கடை பிடிக்கப்பட்டு வருகின்றன.சி.பி.எஸ்.இ., மெட்ரிகுலேஷன் போன்றவை இல்லாமல், இந்தியா முழுக்க ஒரே மாதிரியான தரமான கல்வி முறை கொண்டு வரப்பட வேண்டியது அவசியமா என்று திருவள்ளூர் ஞான வித்யாலயா பள்ளி மாணவர்களுடன் உரையாடினோம். ஒரே மாதிரியான கல்வி முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது சாத்தியமாகுமா, அப்படியான கல்வி முறை அறிமுகம் ..
பட்டினத்தார், முத்தமிழ்விளக்க அச்சுக்கூடம், சென்னை, 1861, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102320)
சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும். . . !
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நேரடியாக ஸ்டாலின் புகார்களை பிரச்சாரத்தில் அடுக்கினார்.
இப்ப Uber காரன் காரில கொண்டே விட 178 ரூபாய் கேட்கிறான்.
அறச்செயல்களில் ஈடுபட்டு புகழ் பெற வழிவகுக்கும்.
பின்னர், டி.எல்.சி ஆட்டத்தில் டீன் அம்புரோசை ஏமாற்றி கார்மெல்லாவுன் ஜோடி சேர்ந்துவிட்டார் . அவருடன் சேர்ந்த பின்னர் மிஸ் மனி இன் த பேங்க் வெற்றி பெற்று காமெரெல்லாவிற்கு கொடுத்துவிட்டார்.
ஹெவ்லொக்ஸ் கழகத்துக்கு வரலாற்று வெற்றி 38 வருடங்களின் பின்னர் க்ளிபர்ட் கிண்ணத்தை சுவீகரித்தது
அதுதான் நாட்டிற்கு நல்லது என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.