Unnamed: 0
int64
0
1.01k
id
int64
1
1.02k
context
stringlengths
42
1.96k
question
stringlengths
19
133
text
stringlengths
1
147
answer_start
int64
0
1.81k
1,000
1,001
சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் பிறந்த கணித மேதை. இராமானுஜன் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914 ஆண்டுக்கும் 1918 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
எந்த ஆண்டில் இராமானுசன் பெயரால் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது?
1997
690
1,001
1,002
அதிமுக என்பது தென்னிந்தியாவின் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்படும் அரசியல் கட்சி ஆகும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய அரசியல் கட்சியாகவும் இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் விளங்குகிறது. திமுகவிலிருந்து விலகிய பின்னர் எம். ஜி. இராமச்சந்திரன் இக்கட்சியைத் தோற்றுவித்தார். அவர் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி மற்றும் ஜெயலலிதா அணிகளாகப் பிரிந்தது. பிறகு இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதா தலைமையில் செயல்பட்டது. இக்கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். தற்போது (2017 முதல்) சட்டமன்ற தலைவராக ௭டப்பாடி கே. பழனிசாமி (முதல்வர்) பதவியில் உள்ளார்.
இந்தியப் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி எது?
அதிமுக
1
1,002
1,003

அதிமுக கட்சியை யார் தோற்றுவித்தார்?
எம். ஜி. இராமச்சந்திரன்
267
1,003
1,004
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும். சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.
சர் சந்திரசேகர வெங்கட ராமன் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
இந்திய
117
1,004
1,005

சர் சந்திரசேகர வெங்கட ராமன் எந்த ஆண்டில் நோபல் பரிசைப் பெற்றார்?
1930
152
1,005
1,006

சர் சந்திரசேகர வெங்கட ராமன் எந்த துறைகாக நோபல் பரிசைப் பெற்றார்?
இயற்பியல்
159
1,006
1,007

சி.வி.இராமன் எந்த ஊரில் பிறந்தார்?
திருவானைக்காவல்
733
1,007
1,008
கண்டம் (Continent) எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். புவி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை எந்தவொரு குறிப்பிட்ட காரணங்களால் அன்றி மரபுசார்ந்தே அடையாளப்படுத்தபடுகின்றன. மிகப் பெரியதிலிருந்து சிறியதாக இவை: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆத்திரேலியா ஆகும். நிலவியல் படிப்பில் கண்டங்கள் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகள் மூலமாக விவரிக்கப்படுகின்றன. முன்னதாகக் கண்டப்பெயர்ச்சி என அறியப்பட்ட கண்டங்களின் நகர்வுகளையும் மோதல்களையும் பிரிகைகளையும் ஆய்வுறும் துறையே தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு கல்வியாகும்.
புவி எத்தனை கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
ஏழு
85
1,008
1,009
சபரிமலை (Sabarimala), மலையாளம்: (ശബരിമല) என்பது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு ‎மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான ‎கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் ‎காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் ‎சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன. நிலக்கல், காளகெட்டி, மற்றும் ‎கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்த ‎மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் ‎பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பாகங்களைக் காணலாம்.
சபரிமலை எங்கு உள்ளது?
கேரளா
48
1,009
1,010

சபரிமலை எந்த மாவட்டத்தில் உள்ளது?
பத்தனம்தித்தா
85
1,010
1,011

எத்தனை மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது?
பதினெட்டு
264
1,011
1,012
டாட்டா குழுமம் (Hindi: टाटा समूह) என்பது பெரும்திரளாகப் பரவியுள்ள பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மும்பை நகரைத் தலைமையிடமாகக் கொண்டது. சந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில், டாட்டா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பெருநிறுவன குழுமமாகும். மேலும் இந்நிறுவனம் உலகில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இரும்பு, வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல்தொடர்பு, மின்சாரம், தேயிலை மற்றும் மருத்துவ வசதி ஆகிய துறைகளில் பங்குகளைக் கொண்டுள்ளது. டாட்டா குழுமம் ஆறு கண்டங்களில் 85 நாடுகளுக்கும் மேலாக தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, மேலும் அதன் நிறுவனங்கள் 80 நாடுகளுக்கு அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றன. டாட்டா குழுமமானது அதன் ஏழு வணிகப் பிரிவுகளில் 114 நிறுவனங்களையும் துணைநிறுவனங்களையும் கொண்டுள்ளது, அவற்றில் 27 வெளிப்படையாக பட்டியலிடப்பட்டுள்ளன. டாட்டா குழுமத்தின் உரிமையில் 65.8% அறக்கட்டளைகளில் மூலம் நடத்தப்படுகின்றன. டாட்டா ஸ்டீல், கோரஸ் ஸ்டீல், டாட்டா மோட்டார்ஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், டாட்டா டெக்னாலஜீஸ், டாட்டா டீ, டைட்டன் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா பவர், டாட்டா கம்யூனிகேஷன்ஸ், டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் தாஜ் ஹோட்டல்ஸ் உள்ளிட்டவை இந்தக் குழுமத்தின் முக்கிய பங்குவகிக்கின்ற நிறுவனங்கள் ஆகின்றன.
டாட்டா குழுமத்தின் தலைமையிடம் எந்த நகரில் உள்ளது?
மும்பை
114
1,012
1,013

டாட்டா குழுமம் எத்தனை நாடுகளில் தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது?
85
535
1,013
1,014

டாட்டா குழுமமானது அதன் ஏழு வணிகப் பிரிவுகளில் எத்தனை நிறுவனங்களையும் துணைநிறுவனங்களையும் கொண்டுள்ளது?
114
741
1,014
1,015

டாட்டா குழுமமத்தின் நிறுவனங்கள் எத்தனை நாடுகளுக்கு அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றன?
80
615