audio
audioduration (s)
0.25
10.6
sentences
stringlengths
9
219
ஆனால் அவரோ பிரதிஷ்டை பண்ணிய இடத்திலேயே சிக்கிக் கொள்கிறார்
அவன் கொள்ளை கொள்ளாத வீடே கிடையாது
பொம்மை காரை வாங்கி பொருத்துவதில் உள்ள நிச்சயமற்றத்தன்மை சரி செய்யப்பட்டுவிட்டதாக ரெய்க் கூறினார்
அவரும் சாமிநாதன் அருளால் அவனை வாதில் வென்று வாகை சூடியிருக்கிறார்
நம்மைப்போலவே வளர்ந்து வாழ்க்கையின் இன்பதுன்பங்களை யெல்லாம் அனுபவித்தவர்களாகவே நிலவினார்கள் என்றும் நினைவுச்சரம் தொடுத்துப் பூமாலையை விரிக்கிறார்
உள்ளே அவளை அனுமதிக்காமல் வழி மறைத்திருந்தது காவல்
பான்ஜியா என்பது அனைத்துக் கண்டங்களும் தென்துருவத்தில் ஒன்றிணைந்து காணப்பட்ட மிகப்பெரிய நிலப்பரப்பு
மடங்கள் என்ற நிறுவனங்களில் தங்களைச் சிறைவைத்துக் கொள்ளாமல் சுதந்திர வானில் சுடர்விட்டுப் பிரகாசித்தார்கள்
விதிமுறைகளைப் பின்பற்றிக் காரியங்கள் செய்தலே விழுமிய பயனைத்தரும்
பெண்ணுக்கு என்றால் அவள் குழந்தை பிரசவிக்கும் பொழுதுதான் செய்வார்கள்
விக்கிரமனுக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது
அவர்கள் அதிக எண்ணிக்கையிலான ஆயுதங்களை கைப்பற்றினர் இருப்பினும் அவர்கள் இன்னும் திட்டமிட்டிருந்தனர்
டோம்டே ரப்பர் கார்கள் மிகவும் பிரபலமானவையாக இருந்தன
அந்த இடத்தில் உறுதியாகப் பேச எனக்கு போதுமான இசை தெரியும்
லிதுவேனியாவுக்கு இடம்பெயர்ந்த ரஷ்யர்களில் அநேகர் வீரர்கள் மாலுமிகள் மற்றும் வணிகர்களாக இருந்தனர்
அறிவொளி காலத்தில் இது மாறியது
அம்மா நீ மிகவும் பயப்படுகிறாய் அம்மா
எனக்கு இக்கொட்டகையில் ஆடுவதென்றால் சிறிது கூச்சமாகத்தானிருந்தது
அறிவியல் அடிப்படையிலும் ஞாயிறு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகின்றதன்றோ
அவை விதைகள் பழங்கள் வேர்கள் மற்றும் பூச்சிகளை சாப்பிடுகின்றன அதே நேரத்தில் வாத்துகள் பூச்சிகளை மட்டுமே சாப்பிடுகின்றன
அதைத் துறந்தால்தான் மோட்சம் செல்வத்தின் தீமை
வளர வேண்டும் என்றே தமிழர்கள் தமிழ்க் கலைஞர்கள் விரும்புகிறார்கள்
நன்றி பாராட்டுதல் ஒரு நல்லொழுக்கம்
தமிழ்ப் பள்ளிகள் கோடைக்கானலில் வாழும் தமிழ் மாணவர்கள் பயிலுவதற்கென்று பல தமிழ்ப் பள்ளிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன
விசை நேர்விரைவு முதலியவை திசைச்சாரி அளவுகளாகும்
சில மணி நேரத்துக்குப் பிறகு முயல்களின் முகத்தை நன்றாகக் கழுவிச் சோதித்தனர்
ரயில் எமிலியை விட்டுப் புறப்பட்டுவிட்டது என்பதை அது அறிவித்தது
உரிமை உணர்வே நிலையான உறவுக்கு அடிப்படை
டவுன்டவுன் ஃபோர்னி உலர்ந்த சுத்திகரிப்பு வணிகத்தில் சிறிது சேதம் ஏற்பட்டது
ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிற வழியிலும் கொஞ்ச தூரம் அமைச்சரவை அமைக்கும் வரையில் போராளிகள் வந்தனர்
இந்த நிகழ்ச்சி பாட்காஸ்டாகவும் கிடைக்கிறது வாங்குவதற்கு கிடைக்கிறது
அவ்வப்போது ஏற்படும் உணவுப் பற்றாக்குறை பல தசாப்தங்களாக பணியை பாதித்தது
காமத்துப் பாலில் சொல்வது காதலின் சிறப்பு காதலர்களின் அகநிலை புறநிலைக் கடமைகள் ஆகியனவாம்
ஒரு தொகுதியில் அயனிகளை உண்டாக்கவும் அயனியாக்கவும் தேவைப்படும் ஆற்றலைக் கொண்ட கதிர்வீச்சு
அதைக் கேட்டதும் பெரியவர் பயந்து ஓட்டம் பிடித்து நாயகம் அவர்களிடம் திரும்பி வந்து விட்டார்
இவ்வாறு அழிக்கப்பட்டன போக மிகவும் குறைவான மரங்களே இங்குக் காணப்படுகின்றன
ஓர் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்து மூன்று ஆம் ஆண்டு செயிண்ட் சைர் கோடைக்கானலுக்கு வந்தார்
அவன் நமக்கு அவருடைய வீட்டைக் காட்டத் துணையாக வருகிறான்
வீதம் ஒளியின் நிறத்தையும் ஊடகங்களையும் பொறுத்தது
அதே நேரத்தில் அந்த அடிமைகளின் கேவலமான அவல வாழ்க்கையை நன்றாக வருணனை செய்து உணர்ச்சியே உருகும் வடிவத்தில் கதையாக்கினார்
துணைக் கருவிகள் உடல் முழுவதையும் வெப்பமாக வைக்கக் காலையும் கையையும் வெப்பமாக வைக்கவேண்டும்
குற்றம் நீங்கிய ஞானம் உடையவர்கள் உயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்னமாட்டார்கள்
சீரணிக்கும் செயலில் வேகமும் விறுவிறுப்பும் குறையத் தொடங்குகிறது
மைய ஆர்க்டிக் பகுதியை ஆராய்வதால் அதனை வளப்படுத்தப் புதிய வாய்ப்புகள் ஏற்படும்
அசட்டுத் துணிச்சல் அவலத்தையே தரும்
தாவரங்கள் பூஞ்சையையின் தன்மையை பொறுத்து பூஞ்சை குடியேற்றத்திற்கு வெவ்வேறு வழிகளில் மறுவினை செய்தன
இவற்றை எண்ணிப் பாராது பெற்ற மக்கள் மீதே போர் கொண்டு எழுதல் அறிவுடைமையாகுமோ
நான்தான் அருணகிரி பேசறேன்
அப்படியே ஒரு பட்டு மெத்தை விரித்த கட்டிலிலே அமர்ந்து தலையணையில் சாய்ந்தான்
மேலும் அவரோ நின் மக்கள்
மகிழ்வைவிட அருளறம் ஒன்று உள்ளது என்பதைக் கண்டு அதற்கு அவளை அர்ப்பணிக்கிறாள்
உரிமை வாழ்வு எனக்கு அருளக் கூடாதா
பின்னால் ஒரு நரி வந்து யானையின் உடலைக் கடித்துத் தின்னுகிறது
ஏரகம் என்பது சுவாமி மலையே என்பர் ஒரு சாரர்
விருந்துக்குப் பிறகு எல்லோரும் பிரதம விருந்தினர் ஐன்ஸ்டீனை பேசும்படி கேட்டுக்கொண்டார்கள்
தொழிலைச் செய்வோரின் திறமையே காரணம்
ஒடின் மற்றும் அவரது மனைவி ஃப்ரிக் ஆகியோர் அஸ்கார்டின் ஆட்சியாளர்கள்
இரண்டு நல்லது இரட்டை வடம் நல்லது
பூசை நியமங்கள் ஏற்பட்டன
சில நாட்களில் அப் பெருக்குத் தணிந்து சிற்றோடையாகக் காட்சி தரும்
அவர் ஒரு கித்தார் பள்ளியையும் நடத்தி வருகிறார்
பொறுத்திருந்து எல்லா வேலைகளும் பூர்த்தியான பிறகு முதலில் நம் ஆராய்ச்சியின் பலனை சுல்தான் முன்னிலையில் சமர்ப்பிப்போம்
நீர் இல்லாத மரம் தளிர்க்காது அன்பு உள்ளத்தில் இல்லை என்றால் அந்த வாழ்க்கை தலை எடுக்காது
நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம்
இதன் விளைவாக அதிகார பத்திரம் அழிந்தது
கிருஷ்ணய்யருக்குத் தன் தாயாரை இழந்ததின் வருத்தம் தாங்கமுடியவில்லை
நானும் அங்கேதாம்மா வாரேன் என்று ஆரம்பித்து அந்தப் பெண் வரிசையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள்
இம்மாதிரியாக எங்கள் சபைக்கும் ஹாம்லெட் மர்சென்ட் ஆப் வெனிஸ் முதலிய நாடகங்களைப் படித்துக் காட்டியிருக்கிறார்
ஒரு பொருளின் இயக்க அளவு
இர்ஜாகியில் இருந்து சுத்தமான வானிலை நாளில் டைவான் தெரிவதாக கூறப்படுகிறது
ஆனால் நான் தலையிட்டிருந்தால் உனக்கு வருத்தமாக இருக்குமே
இதனால் சாவைப் பற்றிய அச்சம் வருகிறது
நாட்கள் உழைக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார்
இனிய செல்வ ஒன்றுக்கொன்று இனம் என்று இயற்கையிலே உண்டு
சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் மீண்டும் ஃபிரிஸ்பீயுடன் சிறப்பாக விளையாடினர்
வந்தவன் வழியெல்லாம் ஒடி வந்த வன் போல் மூச்சிறைக்க விஜயன் காதருகே குனிந்து ரகசியமாகக் கூறினான்
அப்படி நான் சொல்லியும் அவன் கேக்கலேன்னா அவன் இந்த ஊருலேருந்து பொளேச்சிடுவானா என்ன
தேகப்பயிற்சி சங்கத்திற்கும் சேர வேண்டும் என்று தீர்மானித்தார்களாம்
மிகவும் கடுமையாக அப்பெண் தண்டிக்கப்படுகிறாள்
முட்டிக் கால்களை வயிறு மறைக்கிறது
இப்ப எந்த சாமான் இல்லையே என்று கவலைப் படப்போகிறோம்
இதன் வரலாறென்ன என்று அதியமானே வினவினார்
விம்மி விம்மி அழுததாம்
புஷ் வண்டிகளில் ஆர்மோனியம் மிருதங்கத்துடன் இவர்கள் எல்லோரும் வந்ததும் என்ன நடக்குமோவென நாங்கள் பயந்து விட்டோம்
காதலித்து ஒருவனைக் கைப்பிடித்து அவனோடு கருத்து ஒத்து அவன் அன்பினைப் பெற்று மனநிறைவு பெற விரும்பினாள்
விருப்பு வெறுப்பு இன்மையால் சார்பு இல்லை
கல்வித் துறைப் பெரியவர்களா
எக்ஸ்ரேக்கும் தெரியாமல் எத்தனையோ வியாதிகள் இருக்கின்றன
ஆனையைப் பிடித்துக் கட்ட அரை ஞாண் கயிறு போதுமா
நமது வாழ்க்கையின் நோக்கங்களை நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமானால் ஆவேச உணர்வுடன் உழைக்க வேண்டும்
அவளை அறவே மறந்து விடுகிறான்
அதைத் தங்கள் வாழ்க்கையின் மூலம் மெய்ப்பிக்கிறார்கள்
நாம் புகழ்ந்து அவனுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லை
வள்ளியம்மையின் தாயார் ஞானம்பாளுக்கும் தனியாக ஆஸ்தி இருக்கிறது அதுபோல தந்தைக்கும் கொழும்புவில் பல தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றன
முறையாக அதிகமாய்ப் படித்தவர் இல்லை சொல்லப்போனால் இரண்டாம் வகுப்புக்கு மேல் பள்ளியில் படிக்கவேயில்லை
அஃதாவது ஒருவருக்குக் கால்கள் வலுக் குறைந்ததால் நடக்கும் போது சோர்வுறின் அவருக்கு ஆட்டுக் கால் சாறு சமைத்துக் கொடுக்கப்படுகிறது
ஆண்களின் நாவுக்குத் தளையும் நெஞ்சத்துக்குச் சிறை வாசமும் விதித்திருந்தார்கள் பெண்கள்
ஒரு கேடீகிசம் நூல் ஒரு ரீடர் மற்றும் ஆங்கில பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பல பாடப்புத்தகங்களை க்ளோஸ்டர் எழுதியுள்ளார்
ஆயினும் நீ செகரட்ரிக்கு உறவினனாக இருப்பதால் மன்னிப்பு எழுதிக் கொடு உன்னை மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுகிறேன் என்றார்
கால எல்லை கடந்தது என்பதற்காக அநாதியிலே என்று சொன்னார்