sent_token
stringlengths
1
79k
மனித குலத்தை நினைவில் கொள்ளுங்கள் மற்றதை மறந்து விடுங்கள்.
உங்களால் அப்படி செய்ய முடிந்தால் சொர்க்கத்திற்கான பாதை திறந்து விடப்படும்.
அப்படி செய்ய முன்வரவில்லையானால் அண்டமே சவக்குழிக்கு போகும் பாதைதான் உறுதிபடுத்தப்படும் இந்த வேண்டுகோள் அன்று உலக நாடுகளில் பரவிக் கிடந்த சோசலிச முகாமினாலும் சோசலிச நாடுகளினாலும் உலகளவில் மக்களிடையே வேகமாக கொண்டு செல்லப்பட்டது.
முதலாளித்துவ முகாம் இதைக் கண்டு பதறியது.
சுரண்டலை பாதுகாக்க வேண்டுமானால் மேலும் மாற வேண்டும் மக்களை தங்கள் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை வந்தது.
மக்களின் பேரெழுச்சியால் பேரழிவு ஆயுதங்கள் சோதனை ஏவுகணைகள் சோதனை ஆகியவைகளை கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்கள் மட்டுமல்ல இயற்கையை பாதுகாக்க ஒப்பந்தங்கள் மட்டுமல்ல இயற்கையை பாதுகாக்க உள்நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பும் ஏற்பட வழிவகுத்தது.
இப்பொழுது இந்த ஒப்பந்தங்களை அமெரிக்கா ரத்துச் செய்தாலும் அவைகள் உருவாக்கிய தார்மீக உணர்வை அமெரிக்கா மீறும் நிலையில் இல்லை.
காற்று மண்டலத்தை சுத்தமாக வைக்கும் பிரச்சினை முன்னுக்கு வந்தது.
உலக தத்துவ மாநாடுகள் உலக விஞ்ஞானிகள் மாநாடுகள் இப்படி பல உலகளவிலான மன்றங்களிலே இயற்கையையும் மானுடத்தையும் காப்பது முதலாளித்துவமா?
என்ற தத்துவார்த்த போர் கூர்மை அடைந்தது.
இதன் விளைவாக முதலாளித்துவத்தின் முரட்டுத்தனம் கட்டுப்பட்டது.
ஆனால் சுரண்டல் முறை புதிய முரண்பாடுகளை கொண்டு வந்தன.
இயற்கையை கெடுப்பது நின்றபாடில்லை.
மானுட சமூக உறவை சமதர்ம அடிப்படையில் மாற்றி அமைக்காமல் பொருள் உற்பத்தி செய்யும் பொருளாதார உறவுகளை மாற்றி அமைக்காமல் இயற்கையை பாதுகாக்க இயலாது என்பது மேலும் மேலும் வெளிப்படையானது.
காற்று மண்டலம் நிலம் நீர் காடுகள் என்று தனித்தனியாக பகுத்து அதனை மட்டும் பாதுகாக்கும் நடவடிக்கைகளோ ஒப்பந்தங்களோ சுரண்டல் முறை இருக்கிற வரை தோல்வியில் முடியும் என்பது அனுபவமானது.
இந்த அனுபவங்கள் மக்களை சோசலிச வாழ்வை நாடத் தள்ளியது.
முதலாளித்துவ முகாமோ அதனை தடுக்கும் தத்துவார்த்த பிரச்சாரத்தை முடுக்கி விட்டது.
1970ல் ரோம் குழுமம் கிளப் ஆஃப் ரோம் தோன்றி முதலாளித்துவ முகாமின் ஊதுகுழலானது.
இந்த தன்னார்வக்குழு இயற்கை மனிதன் இடையே உள்ள உறவுகள் பற்றி பிரச்சினைகளை கையில் எடுத்தது.
இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்தோடு அது அமைக்கப்பட்டதாக அறிவித்தது.
ரோம் குழுமம் என்பது அமெரிக்க ஐரோப்பிய பெரும் புள்ளிகளால் உருவாக்கப் பட்ட அமைப்பாகும்.
ராக்பெல்லர் போன்ற பெரு முதலாளிகள் இந்த குழுமத்தின் அமைப்பு உறுப்பினர்கள் ஆவர்.
1972ல் ரோம் குழுமம் சார்பில் நிபுணர்கள் ஆய்வு நடத்தி அதிர்ச்சி தரும் நூல் ஒன்றை வெளியிட்டனர்.
வளர்ச்சிக்கு எல்லை உண்டு லிமிட்ஸ் ட்டு குரோத் என்ற இந்த நூலின் மூன்று கோடி பிரதிகள் விற்கப்பட்டன.
இன்று இயங்கும் பல தன்னார்வக்குழுக்கள் இப்புத்தகம் உருவாக்கிய பார்வையோடு இயங்கி வருகின்றனர் என்றால் மிகையாகாது.
இந்த நூலின் சாரமென்ன?
நூறு ஆண்டுகளுக்கு மேல் பூமியில் மானுட வாழ்வில் வளர்ச்சி வளர்ச்சி என்று அதனுடைய ஆதிக்கம்தான் நிலவுகிறது.
மக்கள் தொகையில் பெருக்கம் பொருள் உற்பத்தியில் பெருக்கம் வருவாயில் பெருக்கம் மூலதன வளர்ச்சியில் பெருக்கம் மானுடத்திற்கு களைப்பும் பெருகிறது இயற்கைக்கு மாசும் பெருகுகிறது.
எனவே அரசுகள் வளர்ச்சியை தடுக்க வேண்டும்.
இல்லையெனில் இயற்கை தடுத்து விடும் முதலாளித்துவமோ சோசலிசமோ என்பதல்ல பிரச்சினை மானுடம் வாழ பொருள் உற்பத்தியில் வளர்ச்சியை தடுத்திட வேண்டும் என்பது ரோம் குழுமத்தின் வாதமாகும்.
இயற்கையின் செல்வங்கள் ஒரு கட்டத்தில் வற்றி விடும் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
என்றும் பயமுறுத்தியது.
முதலாளித்துவ உலகில் உள்ளமக்கள் ரோம் குழுமத்தின் இந்த எச்சரிக்கையை கண்டு குழம்பி நின்றனர்.
சமுதாய மாற்றமும் தீர்வாகாது என்ற குழப்பமேற்பட்டது.
ரோம் குழுமம் முன்வைக்கும் விளக்கங்களும் தீர்வுகளும் மக்களிடையே பதட்டத்தை உருவாக்கி படு பிற்போக்குத்தனமான சுரண்டலை பாதுகாக்கவே பயன்படும்.
இப்பொழுது அனுபவம் உணர்த்துகிறது.
ரோம் குழுமம் முன்வைத்த விளக்கமும் தீர்வும் சோசலிச முகாமிலிருக்கும் நிபுணர்களாலும் தத்துவ அறிஞர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
1980ல் நடந்த 17வது தத்துவ உலக மாநாடு இதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது எனலாம்.
17வது உலக தத்துவ மாநாட்டில் தத்துவமும் பண்பாடும் என்ற தலைப்பில் இரண்டு முகாம்களும் கடுமையாக மோதின.
இயற்கையை மனிதன் அடக்கி ஆளமுடியுமா?
என்ற பிரச்சினை இங்கு மீண்டும் எழுந்தது.
இயற்கை முரட்டுத்தனமானது இயற்கை தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் பெற்றது என்ற பிரச்சினைகளை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்கு எதிரும் புதிருமான விளக்கங்கள் இங்கே மோதின.
இயற்கையிலிருக்கும் முரட்டுத்தனங்களை மனிதன் தனக்கு சாதகமாக ஆக்க முடியும்.
பூமி அதிர்ச்சி புயல் வெள்ளம் சூறைக்காற்று பனிப்புயல் ஆட்களை கொல்லும் பனிமூட்டம் ஆகிய முரட்டுத்தனங்களை மனிதன் கையாள முடியும்.
ஆனால் இந்தச் செயல் பூமி உட்பட ஜீவராசி மண்டலத்தின் இயக்க விதிகள் வளர்ச்சி விதிகள் பரிணாம வளர்ச்சி விதிகள் ஆகியவைகளுக்கேற்ப அமைந்திருக்க வேண்டும்.
பூமி தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் ஆற்றல் பெற்றது.
தேவையின் அடிப்படையில் பொருள் உற்பத்தியும் சமூக உறவுகளிலும் மாற்றங்கள் கொண்டு வந்து இயற்கையையும் மானுடத்தையும் பாதுகாக்க முடியும்.
இல்லை யெனில் மானுடம் அழிவை நோக்கும் என்று சோசலிச முகாமை சார்ந்தவர்கள் வாதிட்டனர்.
மேலும் மக்கள் நலனை காவு கொடுக்காமல் இயற்கையை பாதுகாக்க முடியாது என்ற ரோம் குழுமம் முன்வைத்த கருத்திற்கு இது முற்றிலும் எதிராக நின்றது.
தனியார் வசமிருக்கும் தொழில் நுட்பங்கள் சமூக நலனையும் இயற்கையையும் கெடுக்கிறது.
பணம் குவிக்கும் நோக்கோடு தொழில் நுட்பம் இருப்பதை மாற்றி மக்கள் நலம் பேணுவதாக மாற்றிட வேண்டும்.
என்றது.
ரோம் குழுமம் பரப்பிய பதட்ட விளக்கத்தை மூலாதாரமாகக் கொண்டு ஏகாதிபத்தியவாதிகள் சுரண்டலை ஒழிக்காமலே மற்ற நாடுகளை மீது கட்டுப்பாடுகளை விதித்து சுற்றுப்புற சூழல் மேலும் கெடாமல் இருக்க முயற்சிக்கின்றனர்.
தங்களது ஊதாரித்தனமான பணம் குவிக்கும் பண்பாட்டை நிலை நிறுத்த முயற்சிக்கின்றனர்.
தங்களது ஆடம்பர வாழ்க்கைக்காக ஆசியா ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகள் வறுமையில் தள்ளவும் அவர்கள் தயங்கவில்லை.
பணம் குவிப்பதுதான் மானுடப் பண்பாடு என்றால் மானுடம் தன் அழிவை நோக்கித்தான் பயணம் செய்ய இயலும்.
இன்று முதலாளித்துவ பண்பாட்டின் சிகரமான அமெரிக்க சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்த பண பக்தி பண்பாடுதான் உயர்ந்தது என்று உலகமே அதை பின்பற்ற ஆரம்பித்தால் என்ன நிகழும் என்பதை எடுத்துக் சொல்ல வேண்டியதில்லை அமெரிக்காவில் ஆளுக்கொரு கார் என்பது கவுரவம் மட்டுமல்ல பொருளாதாரத்தின் அச்சாணியாகவும் உள்ளது.
இதே பண்பட்டை பின்பற்றி இந்தியாவும் சீனாவும் ஆளுக்கொரு கார் என்று பொருளாதார உற்பத்தியில் இறங்கினால் என்னவாகும்.
சாலைகள் தாங்குமா?
காற்று மண்டலம் என்னவாகும்?
புகை மண்டலம் சூழ மக்கள் சுவாசிக்க முடியுமா?
கேள்வி என்னவெனில் மக்களின் நலன் காக்க பொது போக்குவரத்தை பலப்படுத்துவதா பணப்பெருக்கம் ஏற்பட மக்களை உதாசீனப்படுத்துவதா?
இன்று காற்று மண்டலத்தை தூய்மையாக வைக்க உலக நாடுகள் பல விதமான சர்ச்சைகளை நடத்தி ஒரு ஒப்பந்தம் செய்துள்ளன.
ஆனால் அமெரிக்க ஜனாதிபதி எங்களது நாட்டு பொருளாதாரம் படுத்து விடும் என்று கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டார்.
இன்றுள்ள உலக நிலையில் அமெரிக்காவை கட்டுப்படுத்த யாராலும் இயலாது.
ஏனெனில் உலகில் எரிபொருள் எங்கெல்லாம் இருக்கிறதோ அந்த இடங்களை ராணுவ பலத்தால் மடக்கி வைத்துள்ளது.
சம்மதிக்காத நாடுகளை மிரட்டுகிறது.
எனவே ஏகாதிபத்திய ஆதிக்கமும் அதற்கு அடிப்படையான முதலாளித்துவ பொருளாதார உறவும் மானுட சமூகத்தை சவக்குழிக்கு அனுப்பும் பாதையைத்தான் திறந்து வைத்துள்ளது.
விஞ்ஞான உலகிலும் தத்துவ வட்டாரங்களிலும் நடைபெறும் சர்ச்சைகள் மூலம் நாம் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பிரச்சினையில் விஞ்ஞான ரீதியான தீர்வை தெரிந்து கொண்டோம்.
ஆனால் அரசியல் ரீதியாக சிக்கலான பிரச்சினையாக இயற்கை பாதுகாப்பு சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு ஆக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாபவெறிக்காக மற்ற நாட்டு மக்களை வறுமைக்கு காவு கொடுக்க வேண்டும் என்று புஷ் கோருகிறார்.
நாமோ வறுமையை போக்கிட அமெரிக்க லாப வெறிக்கு கடிவாளம் தேவை என்கிறோம்.
மேலும் இறுதியில் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கே சாவு மணி அடிக்க வேண்டும் என்கிறோம்.
இந்த மகத்தான போருக்கு சித்தாந்த ரீதியாக மக்களை தயார் செய்யும் கடமை மார்க்சிஸ்ட்டுகளுக்கு இருக்கிறது.
அரசியல் தீர்மானமும் அதையே முன்மொழிகிறது.
முந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005 அரசு இயந்திரமும் ஆர்.எஸ்.எஸ்.
அமைப்பும் என்பதில் 2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் மார்க்சிஸ்ட் மார்க்ஸ் 200 உபரிமதிப்பும் அன்னியமாதலும் என்பதில் 2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் ... மார்க்சிஸ்ட்
நீண்டநாட்களுக்குப்பிறகு வந்துள்ளேன் வராததற்குக் காரணம் சொன்னால்மிக....மிக...நீளமானதொடர்மெகாசீரியல்அதனால்இதற்கானஎனதுவருத்தத்தைமட்டும்தெரிவித்துக்கொண்டுஎன்தளம்வந்துகருத்துத்தெரிவித்தஎன்அன்பிற்க்குரியசகோதசகோதரிகளுக்குஎன்பணிவானநன்றிகளை உரித்தாக்கிகொண்டுஎன்பதிவினைத்தொடர்கிறேன் .
எங்கள்பள்ளியில்பயிலும்மாணவர்களின்பெற்றோர்கள்அனைவருமே கூலிவேளைசெய்பவர்கள்ஆண்களில்85நன்றாகக்குடிப்பவர்கள்குழந்தைகளின்நிலைஎவ்வாறிருக்கும்நமக்குத்தெரியும்அதனால்எங்களாலமுடிந்தஅளவுகுறைஇல்லாமல்பார்த்துக்கொள்வோம்கொடுக்கும்மனம்படைத்தோரின்நட்பு கிடைத்ததால் கண்டிப்பாக பயன்படுத்திக்கொள்வோம் வீதி இலக்கிய கலைக்கூட்டத்தில்.திரு.பஷீர்என்றசகோதன்னைஅறிமுகம்செய்து கொண்டபோது சகோவின் உதவியோடு என்மாணவனின் கிடைத்தது மூன்றாம் கூட்டத்தில் உங்கள்மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் எதாவது வேண்டுமா?
என்று சகோ என்னிடம் கேட்டபொழுது போதுமானதை அரசாங்கமே கொடுத்துவிடுகிறது அய்யா மாணவர்கள் விரும்புகின்ற வேறு எதாவது கொடுக்க முடியுமா ?
என்று கேட்டவுடன் தந்திருந்தனர் பூரித்துப்போனோம்.அதுமட்டுமல்லாமல் பொங்கள் திருநாளைக்கும் என்மாணவர்களுக்கு இதுபோன்றஆடைகள் உண்டு விளம்பரத்தில் பார்பதெல்லாம் மட்டுமல்லாமல் கோழிபிரியாணி இப்படிஎத்தனை எத்தனையோஅவர்களின் விருப்பம்போல் வாங்கிக்கொடுப்போம் ஆனால்அப்பொழுது இருந்த மகிழ்சியைவிட இது இரட்டிப்பு மகிழ்சியை தந்தது அவர்களுக்கு மேலும் இருபள்ளிகளுக்கு இதுபோல் வழஙப்பட்டது.
கோடிகள்பலஇருந்தாலும்கொடுப்பதற்குஒருமனம்வேண்டும் அப்படியேகொடுத்தாலும்பெருபவர்களின்அகம் மகிழவேண்டும்திருஇக்பால் அவர்கள் முழுமனதோடுகுடும்பத்தாரின்அகமகிழ்வோடு அந்த ஆடைகளை வழங்கினார் மேலும் பல உதவிகள் செய்துள்ளார் இன்னும் என்ன உதவி மாணவர்களுக்கு வேண்டும் என செய்வதற்கு தயாராய் உள்ளார்.
அவர் வாழ்படவேண்டியவர் தான் ஐயமில்லை.
ஆனால் எப்பொழுதும் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் என்ன நல்லது செய்யமுடியும் என சிந்தித்தபடி இருக்கும் உங்களை தான் முதலில் வாழ்த்தவேண்டும்.
உங்களை என் முதல் தலைமையாசிரியராக பெற்றதற்கு என்றென்றும் மகிழ்ந்திருக்கிறேன் இந்த பதிவை பார்க்கும் போது குற்ற உணர்ச்சியாக உள்ளது.
என்ற போதும் நீங்கள் மீண்டும் வந்தது மகிழ்ச்சி மூன்றுமுறைஎனக்குவாய்ப்புக்கொடுத்தும் தவறவிட்டதுநான்தான்அடடா...காலரைத்தூக்கிவிட்டுக்கறே.டீச்சரிதைப்படிக்கும்போதுமனதில் ஏதோஒருஉணர்வுஅதைசொல்லமுடியல.
சுமார் ஆறுமாதம் கழித்து வந்திருக்கும் உங்கள் பதிவைப் பார்த்து மகிழ்ந்து முதலில் என் வலைப்பக்கத்தில் உங்கள் இணைப்பைக் கொடுத்துவிட்டு வந்து படித்தேன்.
கொடையாளர்தம் நல்ல உள்ளத்தைக் கொண்டுசெலுத்தி நம் ஏழைமாணவர் பயன்பெறப் பாடுபடும் உங்கள் நல்ல உள்ளம் போற்றுதற்குரியது சகோதரி.
தொடரட்டும் உங்கள் தொண்டும் பதிவுகளும்.
தொடர்வோம் நன்றி அடுத்தடுத்த பதிவுக்காவது பொருத்தமான படங்களைச் சேர்த்துப் போடுங்கள்... அப்போதுதான் அதிகம்பேர் வந்து படிப்பார்கள்.. அதுவும் ஒரு கிரியேட்டிவ் திறன்தான்.
நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வலைப்பக்கம் வந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
தங்களின் மகிழ்ச்சியை தங்கள் கட்டுரையின் வரிகள் தெரிவிக்கின்றன.
சொல்லாமல் இருக்க இயலவில்லை.
புளகாங்கிதம் என்பதனைத்தான் புளகிதம் என்று டைப் செய்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
தட்டச்சு முறையில் இவ்வாறு அடிக்கடி நேரிடும்.
புளகிதம் புளகாங்கிதம் கோடிகள் பல இருந்தாலும் கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும் மிகச் சரியாக சொன்னீர்கள்.
கொடையுள்ளம் கொண்ட நல்ல உள்ளங்ககளுக்கும் உங்கள் செல்ல குழந்தைகளுக்கும்இதை செயல்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
தீமைக ள் கைபேசியால்விளையும் ஆபத்துகள் அதிகம் நம் உயிருக்கே ஆபத்துவிளைவிக்கும் என்றால் நம்புவது கடினம்தான் ஆனால் இதுதான் உண்மை... சிலர்கைபேசியில்பேசும்பொழுதுசிலர்வேடிக்கையாககூறுவார்போனவச்சுட்டுப்பேசு அதுவே நல்லா அங்க வரைக்கும் கேட்க்கும் என்று ஆனால்சிலர் கைபேசிய... தமிழின் சிறப்புகளில் ஓரெழுத்து ஒருமொழியும் ஒன்று இதில்அமுதல்ஔ வரை உள்ள பனிரெண்டும் உயிர் தமிழுக்கு உயிர்... மழை காலங்களில் நாம் பயணம் செய்யும் பொழுது பேருந்தில் அந்த சாளரத்தின் ஓரம் அமர்ந்து சில் என்ற காற்று முகத்தில் மோத மனதெலாம் குளிர்ந்து ப... கடவுளே சகோ கில்லர்ஜீக்கு எந்த நோயும் வராம நீதாம்பா காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும் செவிலியர்களும் இவர மட்டுமே பார்த்துக் கொண்ட... புதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்கள... உலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள் கவிதைகள் எழுதிய எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே அனைவரையும் வாழ்த்தி வ... பெண்கள் அடுப்படி முதல் ஆட்சி செய்யும் அளவு வரை உயர்ந்தாலும் அவர்களை காட்சிப்பொருளாக்கும் கயவர்களும் புழுவைப்போல் பார்க்கும் பொறுப்... பழையஅரண்மனைஎன்பதுநகரின்மையப்பகுதியில்அமைந்துள்ளது அதுதற்பொழுதுவணிகவளாகங்களாகமாற்றப்பட்டுஒருகோவில் தட்சிணாமூர்த்திகோவில்மட்டும்தான்நி... நல்ல சிந்தனை.. கசப்பான பழைய நினைவுகளை மறக்கவேண்டும்.
இனிய நினைவுகளை மனத்தில் நிறுத்தி உறவுகளோடு பழகும் எண்ணம் வேண்டும்.
மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்... புத்தாண்டு சிறப்பு சிந்தனை அருமை டீச்சர் இதை நீங்க சொல்வது தான் பொருத்தமானதும் கூட உங்களுக்கும்சாருக்கும் பிரபு சிநேகாவிற்கும் புத்தாண்டு வாழ்த்துகள் இக்காலத்திற்குத் தேவையான பதிவு.