audio
audioduration (s)
1.71
13.8
text
stringlengths
9
159
speaker_id
int64
8
9.71k
ஆஸ்த்ரேலியப் பெண்ணுக்கு முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா இழப்பீடு வழங்கியது
2,345
ஸ்ரீரங்கம் கோவிலில் வெடிகுண்டு மிரட்டல்
7,049
உங்களுடைய உணவுக் கட்டுப்பாட்டைச் சொன்னால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்
9,705
ரஹானே மட்டும் ஆறுதலாக முப்பத்தி ஆறு ரன்கள் குவித்தார்
3,219
மனோரமாவிற்கு பூபதி என்ற மகன் உள்ளார்
8
பணம் திசை திருப்பப்பட்டதை வங்காளதேசத்தின் கிராமின் வங்கி மறுக்கிறது
4,125
ஏர் இந்தியா குண்டுவெடிப்பு சூத்திரதாரி பொய்சாட்சிய வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பு
7,910
ஆசியான் நாடுகளின் புதிய மனித உரிமை அமைப்பு
7,894
நூற்றி ஐம்பது மீட்டரில்
4,696
கா‌ரி‌ல் அம‌ர்‌ந்தபடியே மெ‌ரினா கட‌ற்கரை‌யி‌ல் அமை‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌சிற‌ப்பு‌ப் ப‌ணிகளை ஆ‌ர்வ‌த்துட‌ன் சு‌ற்‌றி‌ப்பா‌ர்‌த்தா‌ர்
5,001
இந்திய அணி நூற்று இருபத்தாறு ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது
1,484
குறிப்பாக ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் போன்ற உவமைகள் ஜோதிடத்தில் எங்கும் கூறப்படவே இல்லை
2,027
ஆஸ்த்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பதவியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகினார்
2,042
இமாச்சலப் பிரதேசப் பழங்குடியினர் கிரேக்க மன்னன் அலெக்சாண்டரின் வாரிசுகளா?
2,345
சிங்கப்பூரில் உலகின் முதலாவது அறிவுக்கலை அருங்காட்சியகம்
2,330
எகிப்தில் மக்கள் போராட்டத்தை அடுத்து அரசைக் கலைத்தார் முபாரக்
9,689
முதலில் தயங்கியவர் பின்னர் அதனை செய்வதாக ஒப்புக்கொண்டார்
6,478
போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு
2,027
ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விஎம்
2,027
ஜனவரி முப்பது தியாகிகள் தினம்
2,345
தமிழகத்தில் வாக்காளர் எண்ணிக்கை ஐந்து புள்ளி முப்பத்தியேழு கோடியை எட்டியுள்ளது
2,042
எத்தியோப்பியாவில் மிகப் பழமையான மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது
6,958
இரண்டாயிரத்து இரண்டு பாலி குண்டுவெடிப்பு சந்தேக நபரை பாக்கிஸ்தான் நாடு கடத்தியது
4,125
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசானிற்கு எக்வடார் அரசு புகலிடம் அளித்தது
3,822
வழக்கை வாபஸ் வாங்குவதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பூச்சி முருகன் நேற்றிரவே தெரிவித்துவிட்டார்
3,219
ரேபீஸ் நோயை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு
7,910
ரசிகர்கள் விரும்பும் எந்த வேடத்திலும் நடிப்பேன்
7,910
நானும் ரவுடிதான் படத்தை திரையிட்ட எல்லா தியேட்டர்களில் இருந்தும் நல்ல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன
8,213
விக்கட் கீப்பர் ஸ்டம்பிங் செய்தார்
6,478
பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்
6,958
மதி இறுக்க நோயின் மரபணு மூளைத் தொடர்பு கண்டுபிடிப்பு
7,910
எண்ணூறு மீட்டரில்
6,796
முதல் இருபத்தி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது
2,330
null
8
விவசாய துறையிலும் குறிப்பிட்ட இடத்தை வகிக்கிறது
2,330
அசிசியின் புனித பிரான்சிசின் கல்லறை புனரமைக்கப்பட்டது
2,027
ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த மதிப்பு நூற்று எழுபது பில்லியன் சுமார் பதினோறு இலட்சம் கோடி டாலர் ஆகும்
5,572
சுவாமியை தரிசனம் செய்யலாம்
2,330
முந்நூறு அடியில்
6,796
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் முப்பத்தி ஐந்து ரன்களும் முகமது ரிஷ்வான் முப்பத்தி மூன்று ரன்களும் எடுத்தனர்
7,049
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் இருநூற்று ஒன்று ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது
2,916
துலாம் ராசிக்காரர்கள் சூடாக சாப்பிடுவார்கள்
8,213
மும்பை பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் முன்னூற்று ஒன்பது புள்ளிகள் அதிகரித்து இருபத்தி ஐந்தாயிரத்து எண்ணூற்று மூன்று புள்ளிகளாக நிலைபெற்றது
2,042
சிரியா கலவரங்களில் தொன்னூறு பேர் உயிரிழப்பு பலர் காயம்
4,125
ஐ பி எல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது
9,705
சூடான் தலைவர் ஒமர் அல் பஷீர் தெற்கு சூடானுக்கு அரசு முறைப் பயணம்
6,958
மூலம் நட்சத்திரத்தைப் பொறுத்தவரை ஆனி மூலம் அரசாளும் பின் மூலம் நிர்மூலம் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது
5,572
இரண்டாயிரத்து பன்னிரண்டு ஆசியக் கோப்பை துடுப்பாட்டத் தொடர் வங்காளதேசத்தில் ஆரம்பம்
2,027
இரண்டாயிரத்து பத்து இந்தியன் பிரிமியர் லீக் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது
2,042
மேலதிக சிகிச்சைக்காக ரஜினிகாந்த் சிங்கப்பூர் பயணம்
5,001
பதினேழாம் நூற்றாண்டு இலங்கை சுங்கான் பென்ட்டி லண்டனில் அதிக விலைக்கு ஏலம் போனது
2,916
மார்கழி குளிருக்கு பயந்து இரவில் கோலமிடுவது சரியா
2,330
இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்
7,049
ஏப்ரல் ஏழு உலக சுகாதார தினம்
9,705
சூடானில் கடத்தப்பட்ட இரு பன்னாட்டு தொண்டு நிறுவனப் பணியாளர்கள் விடுதலை
4,125
நான் திருமணத்துக்கு இன்னும் தயாராகவில்லை
5,001
செப்டம்பர் பதினான்கு இந்திய மொழிகள் தினம்
9,689
நீளமுள்ள புறவழிச்சாலையும் அடங்கும்
5,572
தரையில் சண்டை போட்ட இளைய தளபதி ஒருகட்டத்தில் தாவி கிரேனில் ஏறி சண்டை போடுவதாக எடுத்தனர்
7,049
இந்தோனேஷியக் காட்டுத்தீயால் சிங்கப்பூர் புகை மூட்டத்தில் மூழ்கியது
2,330
தங்கத்தின்மீதுள்ள மோகம் மேலும் கூடும்
8,213
நெ‌ல்லை‌யி‌ல் க‌ல்லூ‌ரிகளு‌க்கான செம‌ஸ்ட‌ர் தே‌ர்வு ‌தி‌ட்ட‌மி‌‌ட்டபடி நடைபெறு‌ம் எ‌ன்று அ‌றிவிக்க‌ப்ப‌ட்டு‌ள்ளது
2,027
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் தொடங்கியது
2,027
மார்ச் இருபத்தி நான்கு உலக காசநோய் தினம்
2,330
சுட்டிக்காட்டி இதற்கு உடனடித்தீர்வு காண்பது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்
2,330
ஜனவரி பத்து உலக சிரிப்பு தினம்
9,705
விஜயகாந்தை சந்தித்தார் பாடகர் கோவன்
2,345
சுவாங்கிராயின் எதிர்ப்பை சிம்பாப்வே அதிபர் நிராகரித்தார்
2,027
நட‌க்க முடியாதவ‌ர்க‌ள் ‌சிலரை அ‌ந்த வ‌ழியாக வ‌ந்தவ‌ர்க‌ள் த‌ங்களது வாகன‌த்‌தி‌ல் ஏ‌ற்‌றி ஊ‌ட்டி மு‌க்‌கிய சாலை‌க்கு கொ‌ண்டு வ‌ந்து ‌வி‌ட்டன‌ர்
1,484
வெற்றியுடன் வழி அனுப்புவோம் என்று இலங்கை வீரர்கள் கூறியிருந்தனர்
3,822
அழகு சாதனப் பொருட்களின் விலை உயரும்
6,478
டிசம்பர் இருபத்தி ஆறு சுனாமி தினம்
2,042
படம் என்று வெளியாகிறது என்பதை அறிவிக்கும் முன்பே எந்தெந்த திரையரங்குகளில் படம் வெளியாகிறது என்பதை அறிவித்திருக்கிறார்கள்
6,478
ஒவ்வொரு கிரகத்திற்கும் தனி காரகத்துவம் உள்ளது
8,213
பரிகாரம் இல்லாத ஜாதக அமைப்புகள் உள்ளதா
5,572
இடது புறம் குறுக்குமாற்றத்தில் செல்க
6,796
உலகின் உயரமான பாலம் மெக்சிக்கோவில் அமைக்கப்பட்டது
9,705
பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும்
4,696
என்னிடம் தன்னம்பிக்கையை வளர்த்துவிட்டது
2,027
மார்கழிப் பனியில் மண்ணும் குளிரும் தைப் பனியில் தரையும் குளிரும் என முன்னோர்கள் கூறியுள்ளனர்
6,958
நேற்றுவரை இதன் சென்னை மாநகர வசூல் ஒன்று முப்பத்தி ஆறு கோடி
9,705
உலகில் முதன் முறையாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் வைஃபை சேவை அறிமுகம்
2,027
தவறாக நினைக்காதீர்கள்
4,125
விக்னேஷ் சிவனின் நழுவல் பதில்களை நீங்களே படியுங்கள்
2,916
நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சிபாபா நாற்பத்தி இரண்டு ரன்கள் எடுத்தார்
7,910
இரண்டாயிரத்து பத்து உலகக்கிண்ணக் கால்பந்துப் போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் ஆரம்பமாகியது
6,478
அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியினை ஆதரிக்கும் பரப்புரை தமிழகத்தில் துவக்கம்
3,219
வடகிழக்கு நோக்கி
4,696
ஒரு சிலருக்கு ரத்த தானம் செய்ய உடல்நிலை ஒத்துழைக்காது
6,478
ஆஸ்த்திரேலியப் பெண்ணுக்கு முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா இழப்பீடு வழங்கியது
2,027
இந்தியாவில் விக்கிப்பீடியாவின் பணிமனை திறக்கப்படும் என ஜிம்மி வேல்ஸ் அறிவிப்பு
5,572
சீனா உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரமாக ஜப்பானை முந்தியது
7,367
சிலர் நீங்கள் முன்பு போல் இல்லையென்றும் மாறி விட்டதாகவும் கூறுவார்கள்
5,572
வரி ஒப்பந்தத்தைத் தக்க வைக்க மொரீஷியஸ் இரண்டு தீவுகளை இந்தியாவுக்கு அளிக்க முன்வந்துள்ளது
7,352
பள்ளி குழந்தைகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் இந்த படகு பயணம்தான்
3,822
கோலிசோடா என்ற ஒரே படத்தில் ஓஹோவென்று வளர்ந்தவர் விஜய் மில்டன்
8,213
பதினேழாம் நூற்றாண்டின் சீனத் தாமரைக் கிண்ணம் ஒன்பது மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனை
3,822
வித்தியாசமான படங்கள் தமிழில் வர வேண்டும்
2,330
விருப்பமான கதை அமைந்தால் சம்பளத்தை குறைத்துக் கொள்வீர்களா
7,352
தமிழ்நாட்டில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
9,705