text stringlengths 0 439 |
|---|
"lord_compliment": |
"line1": "ஆத்தி சூடி யமர்ந்த தேவனை", |
"line2": "ஏத்தி யேத்தித் தொழுவோ மியாமே", |
"meaning": "ஆத்தி-திருவாத்திப் பூமாலையை, சூடி-தரிப்பவராகிய சிவபெருமான், அமர்ந்த-விரும்பிய, தேவனை-விநாயகக் கடவுளை, யாம்-நாம், ஏத்தி ஏத்தி - வாழ்த்தி வாழ்த்தி, தொழுவோம்-வணங்குவோம்.", |
"paraphase": "சிவபெருமான் விரும்பிய விநாயகக் கடவுளை நாம் பலகாலும் துதித்து வணங்குவோம். விநாயகக் கடவுள் சிவபெருமானுக்கு மூத்த பிள்ளையார் ஆதலின், சிவபெருமான் விரும்பிய தேவன் என்று கூறப்பட்டார்." |
"athisudi": |
"number": 1, |
"poem": "அறஞ்செய விரும்பு", |
"meaning": "அறம் - தருமத்தை, செய - செய்வதற்கு, விரும்பு - நீ ஆசை கொள்ளு", |
"paraphrase": "நீ தருமம் செய்ய ஆசைப்படு", |
"translation": "Intend to do right deeds" |
"number": 2, |
"poem": "ஆறுவது சினம்", |
"meaning": "ஆறுவது-தணியவேண்டுவது, சினம்-கோபமாம்", |
"paraphrase": "கோபம் தணியத் தகுவதாம்", |
"translation": "Anger is temporary" |
"number": 3, |
"poem": "இயல்வது கரவேல்", |
"meaning": "இயல்வது-கொடுக்கக்கூடிய பொருளை, கரவேல்- (இரப்பவர்களுக்கு) ஒளியாதே,", |
"paraphrase": "கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு", |
"translation": "Aid to your capacity" |
"number": 4, |
"poem": "ஈவது விலக்கேல்", |
"meaning": "ஈவது-(ஒருவர்க்கு மற்றொருவர்) கொடுப்பதை, விலக்கேல்-தடுக்காதே", |
"paraphrase": "ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே", |
"translation": "Never stop aiding" |
"number": 5, |
"poem": "உடையது விளம்பேல்", |
"meaning": "உடையது - (உனக்கு) உள்ள பொருளை, விளம்பேல் - (பிறர் அறியும்படி) சொல்லாதே", |
"paraphrase": "உன்னுடைய பொருளைப் பிறர் அறியும்படி சொல்லாதே உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா.", |
"translation": "Never boast your possession" |
"number": 6, |
"poem": "ஊக்கமது கைவிடேல்", |
"meaning": "ஊக்கம் - (செய்யுந் தொழிலில்) மன எழுச்சியை, கைவிடேல் - கைவிடாதே", |
"paraphrase": "நீ எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே(அது: பகுதிப்பொருள் விகுதி.)", |
"translation": "Never give up enthusiasm" |
"number": 7, |
"poem": "எண்ணெழுத் திகழேல்", |
"meaning": "எண் - கணித நூலையும், எழுத்து - இலக்கண நூலையும், இகழேல் - இகழ்ந்து தள்ளாதே", |
"paraphrase": "கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள்(கணிதம் - கணக்கு.)", |
"translation": "Never degrade learning" |
"number": 8, |
"poem": "ஏற்ப திகழ்ச்சி", |
"meaning": "ஏற்பது-(ஒருவரிடத்திலே போய்) இரப்பது, இகழ்ச்சி- பழிப்பாகும்", |
"paraphrase": "இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் நீ ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே", |
"translation": "Accepting alms is ashamed" |
"number": 9, |
"poem": "ஐய மிட்டுண்", |
"meaning": "ஐயம் - பிச்சையை, இட்டு - (இரப்பவர்களுக்குக்) கொடுத்து, உண் - நீ உண்ணு", |
"paraphrase": "இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு நீ உண்ணு ஏழைகட்கும், குருடர் முடவர் முதலானவர்கட்கும் பிச்சையிட வேண்டும்.", |
"translation": "Share with the needy before you eat" |
"number": 10, |
"poem": "ஒப்புர வொழுகு", |
"meaning": "ஒப்புரவு-உலக நடையை அறிந்து, ஒழுகு- (அந்த வழியிலே) நட", |
"paraphrase": "உலகத்தோடு பொருந்த நடந்துகொள்", |
"translation": "Act virtuous" |
"number": 11, |
"poem": "ஓதுவ தொழியேல்", |
"meaning": "ஓதுவது - எப்பொழுதும் படிப்பதை, ஒழியேல் - விடாதே", |
"paraphrase": "அறிவு தரும் நல்ல நூல்களை நீ எப்பொழுதும் படித்துக்கொண்டிரு", |
"translation": "Never fail learning" |
"number": 12, |
"poem": "ஒளவியம் பேசேல்", |
"meaning": "ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசேல் - பேசாதே", |
"paraphrase": "நீ ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே", |
"translation": "Never gossip" |
{ |
"number": 13, |
"poem": "அஃகஞ் சுருக்கேல்", |
"meaning": "அஃகம் - (நெல் முதலிய) தானியங்களை, சுருக்கேல் - குறைத்து விற்காதே", |
"paraphrase": "மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே", |
"translation": "Never compromise in food grains" |
}, |
{ |
"number": 14, |
"poem": "கண்டொன்று சொல்லேல்", |
"meaning": "கண்டு-(ஒன்றைக்) கண்டு, ஒன்று-வேறொன்றை, சொல்லேல் - சொல்லாதே", |
"paraphrase": "கண்ணாற் கண்டதற்கு மாறாகச் சொல்லாதே(பொய்ச்சாட்சி சொல்லலாகாது.)", |
"translation": "Don't exaggerate what you saw." |
}, |
{ |
"number": 15, |
"poem": "ஙப்போல் வளை", |
"meaning": "ஙப்போல் - ஙகரம்போல், வளை - உன் இனத்தைத் தழுவு", |
"paraphrase": "ஙஎன்னும் எழுத்தானது தான்பயனுடையதாயிருந்து பயனில்லாத ஙா முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல, நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள் [ஙா முதலிய பதினொரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு ஙகர வொற்றானது அகரவுயிர் ஒன்றையே தழுவுவது போல நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் சொல்லலாம்.]", |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.