audio
audioduration (s)
2.06
10.6
sentences
stringlengths
9
219
புனைமலர்குங் குமம்அணிகள் போனதுண்டு
தொல்லையும் வீணாய்த் தொலைந்தன என்றார்
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும் ஞாலத்தின் மானப் பெரிது
ஒன்றும் வராமேஉன் உத்தரவு போல்நடப்பேன்
அற்றொழிந் தாலும்நன் றாகுமே
சந்திரகிரகணத்தில் பூமி இடையில் இருக்கும்
உலகினில் மக்கள் எல்லாம்சமம் என்பாய்
அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும்
எதுவும் பயன்பட வில்லை ஆயினும்
உங்க பேரு என்ன
ஐய மின்றி அறிந்த பின்னர்
இந்தக் கதையை இயம்பித் தனது
சித்திரச் சோலைகளே உமை நன்கு
உங்கள் பெயர் என்ன
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபாவ னைகள்
சூழக் கிடந்தோம் புவித்
போய்அடைப் பீர்அந்தப் பொய்யனை ஊரெதிர்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
கையோடு கைகலந்தார் முத்தமிடப் போகையிலே
வேறு கதியறியேன் வேந்தன் சதுர்வருணம்
அங்கே பசியால் அழியும் தலைவரோ
சிறுபடி அளவில் திடுக்கென உமிழ்ந்தார்
தீதொன்றும் செய்யாதீர் சேனா பதிதனக்கே
புறநானூறு பதினெண்மேற்கணக்கு நூல்களில் ஒன்று
சாப்பாட்டுக் கடை சாத்தியாய் விட்டது
அன்புடை யவரே அவ் வாசாமி
சொந்தத் தாய்நாட்டுக்குச் சொன்னாள் பெருவாழ்த்து
இதன் மொழிபெயர்ப் பென்ன என்றால்
எண்ணம் உரைக்கின்றேன் என்உதவி வேந்தர்களே
காவடிச்சிந்தை எழுதியவர் அண்ணாமலையார்
வெல்லுஞ் சொல்வலான் சோர்வு மிலான்
அனைத்தும் விதிப்படி தான் நடக்கும்
மேதினி கலக்கு தற்கும்
சொற் சோர்வு படேல்
தளிருடலைத் தொடும்உணர்வோ நன்மணஞ்சேர் குளிரும்
மேலிருந்து கீழே விழுந்திறக்க நானறிவேன்
வெடுக்கென்று தான் கடிக்கும்
அந்தமதி யற்றவனைக் கொல்வேன்என்றே
தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரம்
தையல் சொல் கேளேல்
பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்
பாடம் படித்து நிமிர்ந்தவிழி தனிற்
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
எங்கள் பிராஞ்சியர்கள் இப்பேதம் பாராட்டித்
அவ்வழக்கைப் பொதுமக்கள் தீர்ப்ப தேதான்
மாதர்தம் உரிமை மறுப்பது மாண்பா
பொய்ஞ்ஞானம் வாதித்துப் புனிதத்தை இகழும்
மக்கள் பசிக்க மடத்தலைவர்க் கெனில்
தனியிருந்த இளங்கோமான் சுதர்மன் என்பான்
கோடி கொடுக்கும்கல்வி தேடிடல் அறமா
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து
பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக் கடவோம் என்றான்
பாழ்படும் பழமை சூழ்வது திறமா
அண்ணா அதனை அந்தப் பெட்டிமேல்
எனக்கு பசி இல்லெ
என்சாவுக்கே உனை இங்கு அழைத்தேன்
இதயத்தில் சிறிதேனும் அன்புதனைச் சேர்த்துப்
பொன்னுடை பூஷ ணங்கள்
என்று கூறினாள் எதிர் நின்ற சங்கிலி
சிலம்பு என்பது பெண்கள் அணியும் காலணி
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை
எழில்மனைவி தன்னுடலில் முக்காலும் தேய்ந்தாள்
கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே
நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படை ஆறுபடை வீடுகளைப் பற்றியது
சூறாவளி அதிகம் தோன்றும் பெருங்கடல் அட்லாண்டிக் பெருங்கடல்
திருடன் துணியன்று தேடி அதிலே
வீடு மூடியும் விளக்கவிந் தும்இருள்
மாடிப் படியில் மட்குடந் தனிலும்
எங்குண்டு சொல் வேறே
வேலை செய்தால் தான் அதில் அனுபவம் கிடைக்கும்
திலகமோ குழலில் மலர்களோ அணியின்
வீணையும் நாதமும் ஆகிவிட்டார்
வண்புனல் பாய்ந்திடும் மாநதி தீரம்
அயலவ னிடம்மனம் அடைத லுண்டோ
கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல்
பாடிப் பார்த்தும் படிந்து பார்த்தும்
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக
சமூக வாழ்க்கையிலிருந்து சிந்தனை படைக்கப்படுகிறது
அப்போதே நான்நினைத்தேன் ஆபத்திரா தென்று
வீட்டினுள் காற்று வீசுந் தோறும்
மாமயில் கண்டு மகிழ்ந்தாடும் முகில்
சிலைக்குநிகர் மங்கைக்கும் கடைசி யாகச்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
தெய்விகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
எண்ணெய் சிறிதும் இல்லா தவிந்தது
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
காடு களைந்தோம் நல்ல
மீதெல்லாம் மிதக்கும்ஒளி அகண்டாகாரம்
பயவாக் களரனையர் கல்லாதவர்
மந்த நகையங்கு மின்னுதடா
நடைமெலிந் தேஅவன் நண்ணுதல் கண்டே
அந்தியிலே குளிர் தந்த நிலாவினில்
புல்லறிவைப் போக்கிப் புதுநிலைதே டல்வேண்டும்
தம்மில் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாந் தலை
ஆதலினால் இந்த அழகு மணிபுரியை
கண்டு பணத்தைக் கையடு வாங்கிக்
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
தொட்டறிந்த கையைத் தொடாதேஎன் றாய் நேற்றுப்
எந்தவிதம் சகிப்பேன் கண்ட
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு