ta_3003399_0 Colombo (News 1st) தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்து அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதற்காக பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற சபாநாயகரிடம் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. | |
ta_3003399_1 இன்று காலை சபாநாயகரிடம் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார். | |
ta_3003399_2 இது தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்தை தொடர்புகொண்டு வினவியபோது, அவ்வாறான பிரேரணையொன்று கிடைக்கப்பெற்றதாக உறுதி செய்யப்பட்டது. | |