File size: 1,186 Bytes
c7c24dc |
1 2 3 4 |
ta_3003399_0 Colombo (News 1st) தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்து அமைச்சரவையின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்வதற்காக பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற சபாநாயகரிடம் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ta_3003399_1 இன்று காலை சபாநாயகரிடம் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
ta_3003399_2 இது தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்தை தொடர்புகொண்டு வினவியபோது, அவ்வாறான பிரேரணையொன்று கிடைக்கப்பெற்றதாக உறுதி செய்யப்பட்டது.
|